புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு-பி.பி.சி
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு இடியுடன் கூடிய கனமழையாம்...
குலைநடுங்க வைக்கும் பி.பி.சி.
By OneIndia Tamil, 07 Dec 2015 11:07 AM
(7 Dec) லண்டன்: சென்னையில் நாளை மறுநாள் புதன்கிழமை முதல் இடியுடன்கூடியகனமழை
பெய்யும் என்று பி.பி.சி. தொலைக்காட்சியின் வானிலை பிரிவு எச்சரிக்கை விடுத்திருப்பது சென்னையை குலைநடுங்க வைத்திருக்கிறது. டிசம்பர் முதல் வாரத்தில் பி.பி.சி.யின் வானிலை பிரிவு ஒரு எச்சரிக்கையை விடுத்திருந்தது.. சென்னையில் 3 நாட்கள் பேய்மழை தொடரும்..

மழையளவு 50 செ.மீ. இருக்கும் என்றது... இது குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணனிடம் கேட்டபோது, நீங்க போய் பி.பி.சி.காரங்ககிட்ட கேளுங்க என்று எகத்தாளமாக பேசினார்... ஆனால் நடந்தது பி.பி.சி. சொன்னபடிதான்... தாம்பரத்தில் 50 செ.மீ. மழை கொட்டியது..
அத்துடன் சென்னையை மூழ்கடித்த பெருவெள்ளம் பாய்ந்தோடியது... அன்று பி.பி.சியை ஏகடியம் பேசிய வானிலை ஆய்வு மைய ரமணன் கூட வெள்ளத்தில் சிக்கித்தான் மீட்கப்பட்டார்.. அந்த பேய்மழையும் பெருவெள்ளமும் சென்னையில் லட்சக்கணக்கானோரை ஒரே நாளில் அகதிகளாக ஏதுமற்றவர்களாக உருக்குலைத்து போட்டுவிட்டது.
பல்லாயிரக்கணக்கானோரை சென்னை பெருநகரை விட்டே துரத்தியடித்துவிட்டது... அடையாறு, கூவம் கரையோர மக்கள் மட்டுமின்றி சென்னையின் உள்பகுதியும் களேபர காடாகிக் கிடக்கிறது. இந்த நிலையில் குமரி கடலில் உருவான தாழ்வழுத்த நிலையால் 2 நாட்கள் கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதே நேரத்தில் பி.பி.சி. மீண்டும் ஒரு எச்சரிக்கையை இன்று விடுத்துள்ளது. சென்னையில் நாளை மறுநாள் புதன்கிழமை முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை வரைபடங்களுடன் அது எச்சரித்துள்ளது. இதையும் ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு அரசு இப்போதே கவனம் செலுத்தினால்தான் நல்லது.
ஒருபேய்மழை வெள்ளத்தை எதிர்கொண்டு லேசாக மூச்சுவிட முயற்சிக்கும் சென்னைவாசிகளை நிம்மதி இழக்க செய்திருக்கிறது இந்த பெருமழை எச்சரிக்கை.
நன்றி-தமிழ் ஒன்இந்தியா,நியூஸ் கண்ட்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மறுபடியும் முதலில் இருந்தா?......................
சென்னைவாசிகள் இந்த எச்சரிக்கையை அலட்சியப்படுத்தாமல்
செயல்படுவது நல்லது...
-
ஏ.டி..எம்-மில் பணம் எடுத்து வைத்துக் கொள்வது, போன் சார்ஜ்
பண்ணி வைப்பது, இன்வெர்ட்டர் சார்ஜ் பண்ணி வைப்பது
இன்னும்,
தாழ்வான பகுதியில் இருப்பவர்கள், விலையுயர்ந்த பொருட்களை
பத்திரப்படுத்துவது முக்கியம்...
-
அதே போல டூ வீலர்களை மேடான பகுதிகளில் வசிக்கும் உறவினர்
வீட்டில் நிறுத்தி வைக்கலாம்...
-
செயல்படுவது நல்லது...
-
ஏ.டி..எம்-மில் பணம் எடுத்து வைத்துக் கொள்வது, போன் சார்ஜ்
பண்ணி வைப்பது, இன்வெர்ட்டர் சார்ஜ் பண்ணி வைப்பது
இன்னும்,
தாழ்வான பகுதியில் இருப்பவர்கள், விலையுயர்ந்த பொருட்களை
பத்திரப்படுத்துவது முக்கியம்...
-
அதே போல டூ வீலர்களை மேடான பகுதிகளில் வசிக்கும் உறவினர்
வீட்டில் நிறுத்தி வைக்கலாம்...
-
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1179104krishnaamma wrote: மறுபடியும் முதலில் இருந்தா?......................
நன்றி அம்மா.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1179105ayyasamy ram wrote:சென்னைவாசிகள் இந்த எச்சரிக்கையை அலட்சியப்படுத்தாமல்
செயல்படுவது நல்லது...
நன்றி ஐயா, தங்கள் அறிவுரைக்கு.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1179105ayyasamy ram wrote:சென்னைவாசிகள் இந்த எச்சரிக்கையை அலட்சியப்படுத்தாமல்
செயல்படுவது நல்லது...
-
ஏ.டி..எம்-மில் பணம் எடுத்து வைத்துக் கொள்வது, போன் சார்ஜ்
பண்ணி வைப்பது, இன்வெர்ட்டர் சார்ஜ் பண்ணி வைப்பது
இன்னும்,
தாழ்வான பகுதியில் இருப்பவர்கள், விலையுயர்ந்த பொருட்களை
பத்திரப்படுத்துவது முக்கியம்...
-
அதே போல டூ வீலர்களை மேடான பகுதிகளில் வசிக்கும் உறவினர்
வீட்டில் நிறுத்தி வைக்கலாம்...
-
ஆமாம் அண்ணா ............ .நல்ல அறிவுரை ...நிறைய மெழுகுவர்த்திகள் வாங்கி வைத்துக் கொள்ளணும் , உணவுப்பொருட்களும் தேவையான அளவில் சேமித்துக் கொள்ளணும். ஏதாவது அசம்பாவிதம் நிகழுமானால், உடனடியாக வீட்டை விட்டு வெளி இல் செல்ல எஷுவாக, ஒரு சூட்கேசில் தேவையான பத்திரங்கள், பேங்க் பபெர்கள், சர்டிபிகேட்டுகள், நகைகள், LIC பாலிசிகள் ஒன்று இரண்டு மாற்று துணிககள் என எல்லாத்தையும் தயாராய் வைத்துக்கொள்வது நல்லது. முடிந்த வரை எல்லா சாமான்களையும் பரணை இல் ஏற்றி வைத்து விட்டு, வெள்ளத்தை எதிர்பார்த்து இருக்கலாம். .
மெழுகுவர்த்திகளுக்குப் பதிலாக அகல் விளக்குகளும் விளக்கு எண்ணெய்யும் போதுமே?.விடிய விடிய எரியும்
http://shivatemplesintamilnadu.blogspot.in/
http://shivayam54.blogspot.in/
http://shivayamart.blogspot.in/
https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மண்ணெண்ணெய் லாந்தர் விளக்குகள் கடைகளில் விற்கிறார்கள் . அதைப் பயன்படுத்தினால் இரவு முழுவதும் எரியும் . நினைத்த இடத்திற்கு தூக்கிச் செல்லலாம் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1179151M.Jagadeesan wrote:மண்ணெண்ணெய் லாந்தர் விளக்குகள் கடைகளில் விற்கிறார்கள் . அதைப் பயன்படுத்தினால் இரவு முழுவதும் எரியும் . நினைத்த இடத்திற்கு தூக்கிச் செல்லலாம் .
நான் படிக்கும் காலத்தில் நீங்கள் கூறி மண்ணெண்ணெயை கண்ணாடி மருந்து பாட்டிலில் ஊற்றி மூடியில் ஓட்டை போட்டு திரி போட்டு அதில் தான் படித்தேன்.இது மோசமில்லை உதவும் இந்த மாதிரி காலகட்டத்தில்,
நன்றி ஜெகதீஸ்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1179147Namasivayam Mu wrote:மெழுகுவர்த்திகளுக்குப் பதிலாக அகல் விளக்குகளும் விளக்கு எண்ணெய்யும் போதுமே?.விடிய விடிய எரியும்
இது எந்த காலத்திலும் உதவும்,நன்றி ஐயா.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» உள்நாட்டு விமான கட்டணம்: நாளை மறுநாள் முதல் உயர்வு
» தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் டாஸ்மாக் திறப்பு: பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனம்
» நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
» தமிழகம் முழுவதும் நாளை மறுநாள் முதல் கோயில்களில் அர்ச்சனை, அன்னதானம் நிறுத்தம்: போராட்டம் நடத்த பணியாளர்கள் முடிவு
» கவர்னரை சந்தித்தார் குமாரசாமி; நாளை மறுநாள் பதவியேற்பு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2