புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
சோனியா, ராகுலை மிரட்டும் நேஷனல் ஹெரால்டு வழக்கின் 10 விஷயங்கள்!  I_vote_lcapசோனியா, ராகுலை மிரட்டும் நேஷனல் ஹெரால்டு வழக்கின் 10 விஷயங்கள்!  I_voting_barசோனியா, ராகுலை மிரட்டும் நேஷனல் ஹெரால்டு வழக்கின் 10 விஷயங்கள்!  I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சோனியா, ராகுலை மிரட்டும் நேஷனல் ஹெரால்டு வழக்கின் 10 விஷயங்கள்!  I_vote_lcapசோனியா, ராகுலை மிரட்டும் நேஷனல் ஹெரால்டு வழக்கின் 10 விஷயங்கள்!  I_voting_barசோனியா, ராகுலை மிரட்டும் நேஷனல் ஹெரால்டு வழக்கின் 10 விஷயங்கள்!  I_vote_rcap 
197 Posts - 41%
ayyasamy ram

192 Posts - 40%
mohamed nizamudeen
சோனியா, ராகுலை மிரட்டும் நேஷனல் ஹெரால்டு வழக்கின் 10 விஷயங்கள்!  I_vote_lcapசோனியா, ராகுலை மிரட்டும் நேஷனல் ஹெரால்டு வழக்கின் 10 விஷயங்கள்!  I_voting_barசோனியா, ராகுலை மிரட்டும் நேஷனல் ஹெரால்டு வழக்கின் 10 விஷயங்கள்!  I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
சோனியா, ராகுலை மிரட்டும் நேஷனல் ஹெரால்டு வழக்கின் 10 விஷயங்கள்!  I_vote_lcapசோனியா, ராகுலை மிரட்டும் நேஷனல் ஹெரால்டு வழக்கின் 10 விஷயங்கள்!  I_voting_barசோனியா, ராகுலை மிரட்டும் நேஷனல் ஹெரால்டு வழக்கின் 10 விஷயங்கள்!  I_vote_rcap 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%
வேல்முருகன் காசி
சோனியா, ராகுலை மிரட்டும் நேஷனல் ஹெரால்டு வழக்கின் 10 விஷயங்கள்!  I_vote_lcapசோனியா, ராகுலை மிரட்டும் நேஷனல் ஹெரால்டு வழக்கின் 10 விஷயங்கள்!  I_voting_barசோனியா, ராகுலை மிரட்டும் நேஷனல் ஹெரால்டு வழக்கின் 10 விஷயங்கள்!  I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
சோனியா, ராகுலை மிரட்டும் நேஷனல் ஹெரால்டு வழக்கின் 10 விஷயங்கள்!  I_vote_lcapசோனியா, ராகுலை மிரட்டும் நேஷனல் ஹெரால்டு வழக்கின் 10 விஷயங்கள்!  I_voting_barசோனியா, ராகுலை மிரட்டும் நேஷனல் ஹெரால்டு வழக்கின் 10 விஷயங்கள்!  I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சோனியா, ராகுலை மிரட்டும் நேஷனல் ஹெரால்டு வழக்கின் 10 விஷயங்கள்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 10, 2015 7:48 pm

புதுடெல்லி:
நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தி மற்றும்
அவரது மகன் ராகுல் காந்தி ஆகிய இருவரும் விசாரணை நீதிமன்றத்தில்
நேரில் ஆஜராக வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள
நிலையில், இவ்வழக்கில் தெரிந்துகொள்ள வேண்டிய 10 முக்கிய விஷயங்கள்
இங்கே....
-
சோனியா, ராகுலை மிரட்டும் நேஷனல் ஹெரால்டு வழக்கின் 10 விஷயங்கள்!  OBZT02GRhagROC4MKblA+sonia-Rahul600a

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 10, 2015 7:48 pm

1) நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், அவரது மகன் ராகுல் காந்தியும் வருகிற 19-ம் தேதியன்று டெல்லி விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என டெலி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நேஷனல் ஹெரால்டு செய்தி தாள் நிறுவனத்ததிற்கு சொந்தமான சுமார் 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை சட்ட விரோதமாக கையகப்படுத்திக்கொள்ள முயற்சித்தார்கள் என்பது இவர்கள் மீதான குற்றச்சாட்டு.

2) இது தொடர்பான வழக்கை பா.ஜனதா தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடந்த 2012-ம் ஆண்டு டெல்லி நீதிமனன்றத்தில் தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த டெல்லி நீதிமன்றம், சோனியா மற்றும் ராகுல் ஆகிய இருவரும் 2014 ஜூன் மாதம் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால் இருவரும் டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகி நேரில் ஆஜராக தடை உத்தரவு கோரினர். ஆனால் அவர்களது மனுவை கடந்த திங்கட்கிழமை நிராகரித்த உயர் நீதிமன்றம், சம்மனுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது.

3) முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் தொடங்கப்பட்ட நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை வெளியிட்ட The Associated Journals Limited என்ற தாய் நிறுவனம் மற்றும் அதன் சொத்துக்கள், உடமைகள் ஆகியவை Young Indian என்ற கம்பெனியால் கையகப்படுத்தப்பட்டது. இந்த கம்பெனியில் சோனியா மற்றும் ராகுல் காந்தி ஆகிய இருவருக்கும் நான்கில் மூன்று மடங்கு பங்குகள் உள்ளன.

4) நேஷனல் ஹெரால்டுக்கு சொந்தமான 5000 கோடி ரூபாய் சொத்துக்களை கையகப்படுத்தும் நோக்கிலேயே சோனியா, ராகுல் ஆகிய இருவரும் இந்த பங்கு பரிவர்த்தனையை மேற்கொண்டார்கள் என்பது சுப்பிரமணியன் சுவாமியின் குற்றச்சாட்டு.

5) கடந்த 2010 நவம்பரில் கம்பெனிகள் சட்டம் 25 வது பிரிவின் கீழ் 5 லட்சம் ரூபாய் முதலீட்டுடன் young Indian கம்பெனி, ஆதாயம் ஈட்டாத கம்பெனியாக பதிவு செய்யப்பட்டது. இந்த கம்பெனியில் சோனியா மற்றும் ராகுல் ஆகிய இருவரும் தலா 38 சதவீத பங்குகளையும், மீதமுள்ள பங்குகளை மோதிலால் வோரா, ஆஸ்கர் ஃபெர்னாண்டஸ், சாம் பிட்ரோடா மற்றும் சுமன் துபே ஆகியோரும் வைத்துள்ளனர். இந்நிலையில் young Indian கம்பெனி ஒரு அறக்கட்டளை போன்றது என்றும், அதன் இயக்குநர்கள் அக்கம்பெனியிலிருந்து எந்த இலாபமும் ஈட்டுவதில்லை என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

6) நேஷனல் ஹெரால்டு பத்திரிகை கடைசியாக 2008-ம் ஆண்டு அச்சுக்கு சென்றது. அந்த நேரத்தில் அதன் parent company 90 கோடி ரூபாய் கடன் வைத்திருந்தது.

7) அதன் பின்னர் பல மாதங்கள் கழித்து young Indian கம்பெனி நிர்வாக இயக்குநர்கள் கூடி, 'நேஷனல் ஹெரால்டு' பத்திரிகையின் கடனை தங்கள் கம்பெனி ஏற்பது என தீர்மானம் நிறைவேற்றினார்கள். ஆனால் கடன் பெரிய தொகையாக இருந்தபோதிலும், Young Indian கம்பெனியின் இயக்குநர்கள் காங்கிரஸ் உயர்மட்ட தலைவர்களாக இருந்தபடியால், அந்த தொகையை காங்கிரஸ் கட்சியிடமிருந்து கடனாக பெறுவது சாத்தியமானது என்று சுவாமி குற்றம் சாட்டி இருந்தார். மேலும் வோரா Associated journals நிறுவனத்தின் தலைமை இயக்குனராகவும், காங்கிரஸ் கட்சியின் பொருளாளராகவும் இருந்தார்.

8) காங்கிரஸ் கட்சியின் நோக்கங்களுடன் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை ஒத்துப்போனதால், கடன் வழங்கப்பட்டதாக காங்கிரஸ் கட்சி தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது. ஆனால் பா.ஜனதா தலைவர்களோ, அரசியல் கட்சி என்பதால் வருமான வரி விலக்கு பெறும் காங்கிரஸ் கட்சி, தனது பணத்தை வர்த்தக நோக்கத்திற்கு திருப்பிவிட முடியாது என கூறினார்கள்.

9) இது தொடர்பாக நீதிமன்றத்தில் சுவாமி தாக்கல் செய்த மனுவில், மேலும் கூடுதலாக 50 லட்சம் ரூபாய்க்கு Associated Journals நிறுவனத்தின் ஒட்டுமொத்த பங்குகளையும் Young Indian கம்பெனி வாங்கியதாக குற்றம் சாட்டி இருந்தார்.

10) மேற்கூறிய இந்த முடிவுகள் மூலம் Associated journals நிறுவனத்திற்கு சொந்தமாக டெல்லி, லக்னோ, போபால், இந்தூர், மும்பை, பாஞ்ச்குலா, பாட்னா மற்றும் பல்வேறு இடங்களில் உள்ள சுமார் 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான கட்டடங்கள், நிலங்களை வெறும் 50 லட்சம் ரூபாயில் Young Indian கம்பெனி கையகப்படுத்தியது என்றும், உதாரணத்திற்கு சில சொத்துக்கள் கடனை அடைப்பதற்காக கொடுக்கப்பட்டுள்ளன என்றும் சுவாமி கூறியுள்ளார்.
-
விகடன்.காம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக