புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 1:16 pm

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 12:50 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Today at 9:43 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பத்திக் கதைகள்! Poll_c10பத்திக் கதைகள்! Poll_m10பத்திக் கதைகள்! Poll_c10 
87 Posts - 65%
heezulia
பத்திக் கதைகள்! Poll_c10பத்திக் கதைகள்! Poll_m10பத்திக் கதைகள்! Poll_c10 
29 Posts - 22%
E KUMARAN
பத்திக் கதைகள்! Poll_c10பத்திக் கதைகள்! Poll_m10பத்திக் கதைகள்! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
பத்திக் கதைகள்! Poll_c10பத்திக் கதைகள்! Poll_m10பத்திக் கதைகள்! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
பத்திக் கதைகள்! Poll_c10பத்திக் கதைகள்! Poll_m10பத்திக் கதைகள்! Poll_c10 
3 Posts - 2%
sram_1977
பத்திக் கதைகள்! Poll_c10பத்திக் கதைகள்! Poll_m10பத்திக் கதைகள்! Poll_c10 
2 Posts - 1%
Shivanya
பத்திக் கதைகள்! Poll_c10பத்திக் கதைகள்! Poll_m10பத்திக் கதைகள்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
பத்திக் கதைகள்! Poll_c10பத்திக் கதைகள்! Poll_m10பத்திக் கதைகள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பத்திக் கதைகள்! Poll_c10பத்திக் கதைகள்! Poll_m10பத்திக் கதைகள்! Poll_c10 
423 Posts - 76%
heezulia
பத்திக் கதைகள்! Poll_c10பத்திக் கதைகள்! Poll_m10பத்திக் கதைகள்! Poll_c10 
75 Posts - 13%
mohamed nizamudeen
பத்திக் கதைகள்! Poll_c10பத்திக் கதைகள்! Poll_m10பத்திக் கதைகள்! Poll_c10 
19 Posts - 3%
E KUMARAN
பத்திக் கதைகள்! Poll_c10பத்திக் கதைகள்! Poll_m10பத்திக் கதைகள்! Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
பத்திக் கதைகள்! Poll_c10பத்திக் கதைகள்! Poll_m10பத்திக் கதைகள்! Poll_c10 
8 Posts - 1%
ஜாஹீதாபானு
பத்திக் கதைகள்! Poll_c10பத்திக் கதைகள்! Poll_m10பத்திக் கதைகள்! Poll_c10 
6 Posts - 1%
prajai
பத்திக் கதைகள்! Poll_c10பத்திக் கதைகள்! Poll_m10பத்திக் கதைகள்! Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பத்திக் கதைகள்! Poll_c10பத்திக் கதைகள்! Poll_m10பத்திக் கதைகள்! Poll_c10 
3 Posts - 1%
sram_1977
பத்திக் கதைகள்! Poll_c10பத்திக் கதைகள்! Poll_m10பத்திக் கதைகள்! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
பத்திக் கதைகள்! Poll_c10பத்திக் கதைகள்! Poll_m10பத்திக் கதைகள்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பத்திக் கதைகள்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Dec 10, 2015 10:57 pm

பத்திக் கதை: 1
சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?

பத்திக் கதைகள்! FQMUFVmSQLuENMs98rkC+avvai

ஒளவைப்பாட்டி பல ஊர்களுக்குச் சென்று தமது புலமைத் திறத்தால் தமிழ் வேதங்களான அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவற்றை பரப்பி வந்தார்.

ஒருமுறை ஒளவையார் ஓர் ஊரிலிருந்து வேறோர் ஊருக்குப் போய்க் கொண்டிருந்தார். அவ்வாறு சென்ற வழியில் ஒரு காடு இருந்தது. அந்தக் காட்டில் வெயில் அதிகமாகக் காய்ந்து கொண்டிருந்தது. வெயிலில் நடந்து வந்த ஒளவையாருக்கு மிகவும் களைப்பாக இருந்தது. அருகில் நின்ற நாவல் மர நிழலில் அவர் அமர்ந்தார்.

அந்த நாவல் மரத்தின் மேல் ஆடு, மாடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் இருந்தான். நாவல் மர நிழலில் களைப்புடன் இருந்த ஒளவையாரை அவன் பார்த்தான்.

“பாட்டீ....! நீங்கள் மிகவும் சோர்வாக இருக்கிறீர்கள்... நாவல் பழம் சாப்பிடுகிறீர்களா? என்று ஒளவையாரைப் பார்த்துக் கேட்டான்.

ஆடு, மாடு மேய்க்கும் அந்தச் சிறுவனை ஒளவையார் மிகவும் சாதாரணமாகக் கருதினார். எனவே, “சரி... அப்பா.... நாவல் பழங்களைப் பறித்துப் போடு!” என்றார்.

ஒளவையாரின் மன ஓட்டத்தைப் புரிந்து கொண்ட அந்தச் சிறுவன் “பாட்டீ.... உங்களுக்குச் சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?” என்று கேட்டான்.

ஒளவையாருக்கு ஒன்றும் புரியவில்லை. ‘நாவல் பழத்தில் சுட்ட பழம், சுடாத பழம் என்று எதுவும் கிடையாதே!’ என்று எண்ணினார். என்றாலும் இந்தச் சிறுவனிடம், சுட்ட பழத்திற்கும் சுடாத பழத்திற்கும் விளக்கம் கேட்பது தமது புலமைக்கு இழிவு என்று அவர் கருதினார்.

“சுட்ட பழமாகவே நீ பறித்துப் போடப்பா.....” என்று ஒளவையார் கூறினார். மரத்தில் இருந்த சிறுவன் நன்கு பழுத்த நாவல் பழங்களைப் பறித்து மண்ணில் வேகமாகப் போட்டான்.

மண்ணில் கிடந்த நாவல் பழங்களை ஒளவையார் ஒவ்வொன்றாகக் கையில் எடுத்தார். அவற்றில் நிறைய மண் ஒட்டி இருந்தது. அந்த மண்ணைத் துடைப்பதற்காக ஒளவையார் ‘ஃபூ..... ஃபூ’ என்று ஊதினார்.

ஒளவையார் பழத்தை ஊதுவதை மரத்தின் மேலிருந்த சிறுவன் கண்டான்.

“பாட்டி....! பழம் சுடுகிறதா? நன்றாக ஊதிச் சாப்பிடுங்கள்!” என்று கூறினான்.

அப்போதுதான் ஒளவையாருக்குச் ‘சுட்ட பழம் எது? சுடாத பழம் எது?’ என்பது புரிந்தது.

ஆடு மாடு மேய்க்கும் சிறுவன் ஒருவன், தன்னை வென்று விட்டானே என்று வெட்கப்பட்டார்.

தனது வெட்கத்தை நினைத்து வருந்திய ஒளவையார் பின்வரும் பாடலைப் பாடினார்.

கருங்காலிக் கட்டைக்கு நாணாக் கோடாலி
இருங்கதலித் தண்டுக்கும் நாணும் - பெருங்கானில்
கார்எருமை மேய்க்கின்ற காளைக்குநான் தோற்றது
ஈரிரவு துஞ்சாது என்கண்


கருங்காலிக் கட்டை மிகவும் உறுதியானது. அதை எளிதில் பிளக்கக் கூடிய கோடரி, (கதலித்தண்டு) வாழைத்தண்டை வெட்டும்போது சறுக்கும். அதுபோல நானும் எருமை மாடு மேய்க்கின்ற சிறுவனிடம் தோற்றுவிட்டேன். எனவே இரண்டு இரவுகள் எனக்குத் தூக்கம் வராது என்று வருந்தினார்.

ஆடு, மாடு மேய்ப்பவனாக வேடம் தாங்கி அங்கே இருந்தவன் பரம்பொருளான முருகன் ஆவான். ஒளவையாரின் மனவருத்தத்தைப் போக்க அவன் கருதினான். எனவே, அவன் தனது உண்மை வடிவுடன் ஒளவையாருக்குக் காட்சி அளித்தான்.

‘பரம்பொருள் முருகன்தான் ஆடு, மாடு மேய்ப்பவன் போல் வேடமிட்டு வந்து தனது கர்வத்தைப் போக்கினான்’ என்பதை அறிந்த ஒளவையார் மனம் தெளிந்தார். முருகனை வணங்கினார்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 10, 2015 11:27 pm

அருமையான திரி துவங்கி இருக்கீங்க சாமி சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க ............தொடருங்கள் புன்னகை...............படிக்ககாத்திருக்கேன் !.................. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Dec 11, 2015 8:26 am

பத்திக்கதை - 2
எதற்கு தீக்கை உபதேசம்?

பத்திக் கதைகள்! SPcB9vNgToGvDI2GUTip+king

அருளாளர்கள் அருளிய தமிழ் மந்திரங்கள் நூல்களைப் படித்துக் கொண்டிருந்தான் ஓர் அரசன். அவற்றைப் படித்தால் மட்டும் போதாது. தக்க குருவிடம் சென்று தீக்கை பெற்று பயிற்சி செய்ய வேண்டும் என்றார் அரண்மனை சோதிடர்.

ஆனால் மன்னன் அவரைக் கோவத்தோடு பார்த்தான். இவற்றைச் சொன்னால் பலன் கிட்டும் என்று போட்டிருக்கும்போது தனியாக எதற்கு தீக்கை உபதேசம் என்று சீறினான்.

” யாரங்கே என் வார்த்தையை மறுத்துப் பேசும் இவரை உடனே கைது செய்யுங்கள் ” சட்டென்று குரல் எழுப்பினார் சோதிடர். வீரர்கள் கொஞ்சமும் அசையாமல் நின்றனர்.

இதைக்கண்ட அரசனின் கோபம் அதிகரித்தது. “வீரர்களே இந்த சோதிடனை உடனே சிறைப்படுத்துங்கள் ” என்று கட்டளையிட்டான். மறுகணம் வீரர்கள் சோதிடரை நெருங்கினார்கள்.

அமைதியாக நின்ற சோதிடர் சொன்னார். ” மன்னா மன்னிக்கவேண்டும் இப்போது நீங்கள் சொன்ன அதே வார்த்தைகளைத்தான் நானும் சொன்னேன் ஆனால் எது பலனளித்தது? இதேபோல்தான் மந்திரங்களும் சிவதீக்கை பெற்று முறையறிந்து சொல்பவர் சொன்னால் மட்டுமே அதற்குண்டான பலன் கிட்டும்” உணர்ந்த அரசன் சோதிடருக்கு பரிசளித்து கௌரவித்தான்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Dec 12, 2015 12:05 pm

நல்ல கதை சாமி புன்னகை..................தீட்ஷை என்பதைத்தான் நீங்கள் தீக்கை என்று சொல்லி இருக்கீங்க என்று எனக்கு புரிவதற்கு சில நிமிடங்கள் ஆனது ! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Dec 12, 2015 4:23 pm

பத்திக் கதை - 3
என்னை ஏன் கைவிட்டாய்?

பத்திக் கதைகள்! U93rrp5DQK6rfYbHmQ9I+muruga

கந்தசாமி ஒரு முருக பக்தன். ஒரு நாள் ஆற்றங்கரையோரமாக நின்றுக் கொண்டிருந்தான். திடீரென அவனுக்கு ஒரு யோசனை வந்தது. "நான் முருகப்பெருமான் மீது இடைவிடாது பத்தி செலுத்தி வருகிறேன். ஆனாலும் என் வாழ்க்கையில் ஏன் பல குழப்பங்கள். முருகன் உண்மையிலேயே கருணை உள்ளவனாக இருப்பானானால் எனக்குத் துன்பம் ஏற்பட்ட காலங்களில் அவன் எங்கே சென்றுவிட்டான்?

அப்போது அங்கே ஒரு வானொலி (அசரீரி) ........ "அடியானே, உன்னுடைய சிந்தனை எனக்குக் கேட்டது. உன்னுடைய கடந்தகால வாழ்க்கையின் சுவடுகள் இந்த ஆற்றின் மணலில் பதிந்திருப்பதைப் பார். அதிலிருந்து நீ தெரிந்து கொள்ளலாம்" ...........என்றது.

கந்தசாமியும் ஆற்றின் மணலில் பதிந்திருந்த தன் வாழ்க்கையின் சுவடுகளைப் பார்த்தான். வாழ்க்கை முழுவதும் அவன் கடந்துவந்த காலம் அடிச்சுவடுகளாகக் காணப்பட்டன.  

அதைக் கூர்ந்து நோக்கும்போது, தன்னுடைய இரு பாதச் சுவடுகளுக்கு அருகே வேறு இரு பாதச் சுவடுகள் தொடர்ந்து காணப்பட்டன. அந்தப் பாதச் சுவடுகள், இறைவன் தன்னை தொடர்ந்துவந்ததன் அடையாளமே எனபதை அவன் புரிந்து கொண்டான். ஆனால் சில இடங்களில் அந்த இரு பாதச் சுவடுகள் தென்பட வில்லை. அந்தக் காலகட்டத்தில்தான் தான் பெரும் துன்பங்களை அனுபவிக்க வேண்டியிருந்தது என்பது அவனுக்கு நினைவுக்கு வந்தது. அவனுக்கு சோகமாகிவிட்டது.

"முருகா, பெரும் துன்பங்களை அனுபவிக்கவேண்டியிருந்த அந்தக் காலகட்டத்தில், என் அருகில் இல்லாமல் என்னை விட்டு நீ நீங்கியது ஏன்? அந்தக் காலகட்டத்தில் உன்னுடைய பாதச் சுவடுகளைக் காண வில்லையே? என்னை ஏன் கைவிட்டாய்? நான் செய்த வழிபாட்டில் ஏதாவது குற்றமா?" என்று வானை நோக்கி கூறினான்.

மீண்டும் வானொலி கேட்டது..."பத்தனே...! உன் வாழ்க்கை முழுவதும் தென்படும் பாதச்சுவடுகள் அனைத்தும் என்னுடையதுதான். சில இடங்களில் உன்னுடைய பாதச்சுவடுகள் தென்படாது. ஏனென்றால் பெரும் துன்பங்களையும் துயரங்களையும் நீ அனுபவிக்க நேர்ந்த அந்தக் காலகட்டத்தில், உன்னை நான் என் தோளில் அல்லவா சுமந்து கொண்டிருந்தேன்".

இதைக்கேட்ட கந்தசாமி "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா" என்ற முருகமகுடம் பலமுறை ஓதி நிலத்தில் வீழ்ந்து வணங்கினான்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 13, 2015 8:26 am

சாமி wrote:
சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?
கருங்காலிக் கட்டைக்கு நாணாக் கோடாலி
இருங்கதலித் தண்டுக்கும் நாணும் - பெருங்கானில்
கார்எருமை மேய்க்கின்ற காளைக்குநான் தோற்றது
ஈரிரவு துஞ்சாது என்கண்

.
மேற்கோள் செய்த பதிவு: 1179745
ஞானப்பழக்கதை அருமை ஔவைக்கு கர்வத்தை போக்கிய முருகன்,நன்றி ஐயா.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 13, 2015 8:29 am

சாமி wrote:
எதற்கு தீக்கை உபதேசம்?
அமைதியாக நின்ற சோதிடர் சொன்னார். ” மன்னா மன்னிக்கவேண்டும் இப்போது நீங்கள் சொன்ன அதே வார்த்தைகளைத்தான் நானும் சொன்னேன்  ஆனால் எது பலனளித்தது? இதேபோல்தான் மந்திரங்களும் சிவதீக்கை பெற்று முறையறிந்து சொல்பவர் சொன்னால் மட்டுமே அதற்குண்டான பலன் கிட்டும்” உணர்ந்த அரசன் சோதிடருக்கு பரிசளித்து கௌரவித்தான்.
மேற்கோள் செய்த பதிவு: 1179756
அருமையான உபதேச கதை,நன்றி ஐயா.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 13, 2015 8:33 am

சாமி wrote:
என்னை ஏன் கைவிட்டாய்?
"முருகா, பெரும் துன்பங்களை அனுபவிக்கவேண்டியிருந்த அந்தக் காலகட்டத்தில், என் அருகில் இல்லாமல் என்னை விட்டு நீ நீங்கியது ஏன்? அந்தக் காலகட்டத்தில் உன்னுடைய பாதச் சுவடுகளைக் காண வில்லையே? என்னை ஏன் கைவிட்டாய்? நான் செய்த வழிபாட்டில் ஏதாவது குற்றமா?" என்று வானை நோக்கி கூறினான்.
மேற்கோள் செய்த பதிவு: 1179971
முருகன் துணைக்கு வந்த பாத சுவடு அருமை ஐயா.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக