ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் வருகிற 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

2 posters

Go down

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் வருகிற 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது Empty சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் வருகிற 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

Post by ayyasamy ram Thu Dec 10, 2015 1:38 pm



சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா
வருகிற 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
-
ஆருத்ரா தரிசனம்
-
உலக புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில்
ஆண்டுதோறும் ஆருத்ரா தரிசனம் நடைபெறுவது வழக்கம்.
இவ்விழாவை காண தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம்,
வெளிநாட்டில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள்.
இந்த ஆண்டுக்கான விழா வருகிற 26-ந்தேதி நடக்கிறது.
-
வருகிற 17-ந்தேதி(வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன்
விழா தொடங்குகிறது. அன்றைய தினம் காலை 9 மணிக்கு
நடராஜர் சன்னதியில் உள்ள கொடிமரத்தில் விழா
கொடியேற்றம் நடைபெற இருக்கிறது. சண்முகசுந்தர
தீட்சிதர் கொடியை ஏற்றி வைக்க உள்ளார்.
-
பல்வேறு வாகனத்தில் வீதி உலா
-
இதை தொடர்ந்து நடராஜருக்கு காலை, மாலை என்று இரு
வேளையும் விசேஷ பூஜை, மகாஅபிஷேகம் நடைபெற உள்ளது. 18-ந்
தேதி வெள்ளி சந்திர பிறை வாகன காட்சியும், 19-ந்தேதி தங்க சூரிய
பிறை வாகனத்தில் வீதி உலா, தெரு வடைச்சான் உற்சவம் நடக்கிறது.
பின்னர் 20-ந்தேதி வெள்ளி பூத வாகனத்தில் வீதி உலா, 21-ந்தேதி
வெள்ளி ரிஷப வாகனத்திலும், 22-ந்தேதி வெள்ளி வாகனத்திலும்,
23-ந்தேதி தங்க கைலாச வாகனத்திலும், 24-ந்தேதி தங்கரதத்திலும்
சாமி வீதி உலா காட்சி நடக்கிறது. முக்கிய நாளான 25-ந்தேதி காலை
8.50 மணிக்கு தேரோட்டம் நடைபெற உள்ளது.
-
சிகர திருவிழா
-
விழாவின் சிகர திருவிழாவான ஆருத்ரா தரிசனம் 26-ந்தேதி
நடைபெறுகிறது. அன்றைய தினம் அதிகாலை 3 மணிக்கு
ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாமசுந்தரி அம்பாள் சமேத ஆனந்த
நடராஜருக்கு மகா அபிஷேகம் நடைபெற்று காலை 10 மணிக்கு
திருவாபரண அலங்கார காட்சி, சித்சபையில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

இதையடுத்து பஞ்சமூர்த்தி வீதி உலா புறப்பாடு முடிந்தவுடன் பகல்
2 மணிக்கு ஆருத்ரா தரிசனம் நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான
பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ய இருக்கிறார்கள்.
அதை தொடர்ந்து 27-ந்தேதி முத்துபல்லக்கு உற்சவம் நடைபெற இருக்கிறது.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.
-
---------------------
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் வருகிற 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது Empty Re: சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் வருகிற 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Dec 10, 2015 2:02 pm

ayyasamy ram wrote:
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா
வருகிற 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
மேற்கோள் செய்த பதிவு: 1179631
இந்த தகவலுக்கு நன்றி ஐயா.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Back to top

- Similar topics
» சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித்திருமஞ்சன தரிசனவிழா கொடியேற்றத்துடன் நாளை(சனிக்கிழமை) தொடங்குகிறது.
» சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன உற்சவம் டிச.27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
» பழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழா 29-ந்தேதி தொடங்குகிறது
» கொடியேற்றத்துடன் தொடங்கியது சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனித் திருவிழா
» சிதம்பரம் நடராஜர் கோயிலில் டிச.14-இல் ஆருத்ரா தரிசன உத்ஸவம் தொடக்கம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum