ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

24 மணி நேரத்தில் டெல்லியில் 2 சிறுமிகள் கற்பழிப்பு

4 posters

Go down

24 மணி நேரத்தில் டெல்லியில் 2 சிறுமிகள் கற்பழிப்பு Empty 24 மணி நேரத்தில் டெல்லியில் 2 சிறுமிகள் கற்பழிப்பு

Post by ayyasamy ram Thu Dec 10, 2015 1:34 pm


டெல்லியில் நேற்றிரவு 2 சிறுமிகள் கடத்தி கற்பழிக்கப் பட்டுள்ளனர்.
அதுபற்றிய விவரம் வருமாறு:-யில்
-
டெல்லி மேற்கு பகுதி யில் உள்ள நங்லோய் என்ற இடத்தில் நேற்றிரவு
ராம்லீலா விழா நடந்தது. அதை ஒரு பெண் தன் இரண்டரை வயது
மகளுடன் அமர்ந்து பார்த்து கொண்டிருந்தார்.நள்ளிரவில் அந்த
பகுதியில் திடீரென மின்தடை ஏற்பட்டது. அதை பயன் படுத்தி
அந்த சிறுமியை மர்ம மனிதர்கள் கடத்திச் சென்று விட்டனர்.
-
மின்சாரம் வந்த பிறகே சிறுமி கடத்தப்பட்டது தெரிய வந்தது.
விசாரணையில் 2 வாலிபர்கள் அந்த சிறுமியை தூக்கிச் சென்றது
தெரிந்தது. போலீசார் இதுபற்றி விசாரித்து வந்தனர்.
-
இந்த நிலையில் இன்று அதிகாலை அந்த சிறுமி பூங்கா ஒன்றில்
மயங்கிய நிலையில் கிடந்தார். அவள் உடம்பில் இருந்து நிறைய
ரத்தம் வெளியேறி இருந்தது.
-
அவளை உடனடியாக சஞ்சய்காந்தி மருத்துவமனையில் சேர்த்தனர்.
டாக்டர்கள் பரிசோதித்து விட்டு அந்த சிறுமி இரண்டுக்கும் மேற்பட்ட
நபர்களால் கற்பழிக்கப் பட்டிருப்பதாக கூறினார் கள்.
-
அந்த சிறுமியின் உடலில் பல இடங்களில் காயமும் ஏற்பட்டுள்ளது.
அந்த சிறுமி உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள்
அறி வித்துள்ளனர்.
-
இதுபற்றி தகவல் அறிந் ததும் டெல்லி பெண்கள் கமிஷன் தலைவர்
சுவாதி மருத்துவமனைக்கு சென்று அந்த சிறுமியை பார்த்தார்.
பிறகு அவர் டுவிட்டரில் வெளியிட்ட தகவலில் அந்த சிறுமியின் நிலை
பரிதாபமாக இருப்பதாக கூறியுள்ளார்.

இதற்கிடையே டெல்லி கிழக்கு பகுதியில் ஆனந்த விகார் என்ற
இடத்தில் 5 வயது சிறுமி நேற்றிரவு கடத்தி கற்பழிக்கப்பட்டது தெரிய
வந்துள்ளது. வீட் டில் தனியாக இருந்த அந்த சிறுமியை பார்த்து
வீட்டுக்காரர் கடத்தி சென்றுள்ளார்.

பிறகு அவளை சிலர் கும்பலாக கற்பழித்துள்ளனர். அந்த சிறுமியும்
ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்
பட்டுள்ளார்.

ஒரே நாளில் டெல்லி யில் 2 சிறுமிகள் கற்பழிக்கப் பட்டிருப்பது
அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
---------------------------------------------
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

24 மணி நேரத்தில் டெல்லியில் 2 சிறுமிகள் கற்பழிப்பு Empty Re: 24 மணி நேரத்தில் டெல்லியில் 2 சிறுமிகள் கற்பழிப்பு

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Dec 10, 2015 1:50 pm



இந்த கொடூர செயலை வன்மையாக கண்டிக்கிறேன்.
இனியும் இது போன்ற செயலுக்கு கடுமையான
தண்டனை வழங்காவிடில் இதை தவிர்க்கவே
முடியாது.அந்த தண்டனை என்ன எனபதை
தங்கள் யூகத்திற்கே விட்டு விடுகிறேன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

24 மணி நேரத்தில் டெல்லியில் 2 சிறுமிகள் கற்பழிப்பு Empty Re: 24 மணி நேரத்தில் டெல்லியில் 2 சிறுமிகள் கற்பழிப்பு

Post by M.Jagadeesan Thu Dec 10, 2015 1:57 pm

நீங்கள் குறிப்பிட்ட தண்டனை என்ன என்பதை நான் புரிந்துகொண்டேன் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

24 மணி நேரத்தில் டெல்லியில் 2 சிறுமிகள் கற்பழிப்பு Empty Re: 24 மணி நேரத்தில் டெல்லியில் 2 சிறுமிகள் கற்பழிப்பு

Post by krishnaamma Thu Dec 10, 2015 9:33 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி ..................சோகம்சோகம்சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

24 மணி நேரத்தில் டெல்லியில் 2 சிறுமிகள் கற்பழிப்பு Empty Re: 24 மணி நேரத்தில் டெல்லியில் 2 சிறுமிகள் கற்பழிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» டெல்லியில் மயக்க மருந்து கொடுத்து பிரேசில் மாணவி கற்பழிப்பு; வீட்டு உரிமையாளர் கைது
» வெளிச்சத்திற்கு வரும் பாலியல் வன்கொடுமைகள்: டெல்லியில் ஓடும் காரில் மேலும் ஒரு பெண் கற்பழிப்பு
» ரூ.20,000-த்துக்கு விற்கப்பட்ட திருவாரூர் சிறுமிகள்! - கோவை அருகே மீட்பு
» பட்டினி கிடக்கும் 10 வயதுச் சிறுமிகள்
»  சிறுமிகள், பெண்களுக்கு செல்போன் கொடுக்காதீர்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum