புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மும்பையில் தமிழில் பேசியதால் பெண்ணிடம் பணம் வாங்க மறுத்த ஆட்டோ ஓட்டுநர்  Poll_c10மும்பையில் தமிழில் பேசியதால் பெண்ணிடம் பணம் வாங்க மறுத்த ஆட்டோ ஓட்டுநர்  Poll_m10மும்பையில் தமிழில் பேசியதால் பெண்ணிடம் பணம் வாங்க மறுத்த ஆட்டோ ஓட்டுநர்  Poll_c10 
37 Posts - 76%
dhilipdsp

4 Posts - 8%
வேல்முருகன் காசி

3 Posts - 6%
heezulia

2 Posts - 4%
mohamed nizamudeen

kavithasankar

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

32 Posts - 78%

4 Posts - 10%

2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மும்பையில் தமிழில் பேசியதால் பெண்ணிடம் பணம் வாங்க மறுத்த ஆட்டோ ஓட்டுநர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 10, 2015 12:49 pm

சென்னையில் கடந்த வாரம் பெய்த கனமழையால் சென்னைவாசிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி, தற்போது இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர். இந்த செய்திகள் பத்திரிகை, டிவி, சமூக வலைதளங்கள் மூலம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், மும்பையில் வாழும் தமிழ் பெண்ணுக்கு நடந்த சம்பவம் உருக்கமாக அமைந்துள்ளது.

சென்னையைச் சேர்ந்த ஷாலினி கிரிஷ், மும்பையில் நகைக்கடை வைத்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு அவர் ஆட்டோவில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, சென்னை யில் இருக்கும் உறவினர்களை தொடர்பு கொண்டு தமிழில் பேசி னார். இதைக்கேட்ட மும்பையைச் சேர்ந்த முஸ்லிம் ஆட்டோ ஓட்டுநர், ‘மேடம் ஆப்கே பெஹசான் வாலே சப் டீக் ஹை?’ (மேடம் உங்களுக்குத் தெரிந்தவர்கள் அனைவரும் நலமுடன் இருக் கிறார்களா?) என்று கேட்டார். ‘ஆமாம்’ என்று சொல்லிவிட்டு பேசிக் கொண்டிருந்தார்.

அவர் இறங்கும் இடம் வந்ததும் உரிய தொகையைக் கொடுத்தபோது, ஆட்டோ ஓட்டுநர் அதை வாங்க மறுத்துள்ளார். நான் ஏழை; என்னால் உங்களுக்கு உதவ முடிந்தது இவ்வளவு தான். அல்லா அவர்களை காப்பாற்றட்டும்’ என்று இந்தியில் கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பி விட்டார். இந்த சம்பவத்தால், பதில் பேச முடியாமல் ஷாலினி திகைந்து நின்றுள்ளார். இச்சம்பவத்தை தன் முகநூல் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.
-
தமிழ் தி இந்து காம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Dec 10, 2015 12:56 pm

மும்பையில் தமிழில் பேசியதால் பெண்ணிடம் பணம் வாங்க மறுத்த ஆட்டோ ஓட்டுநர்  3838410834 மும்பையில் தமிழில் பேசியதால் பெண்ணிடம் பணம் வாங்க மறுத்த ஆட்டோ ஓட்டுநர்  3838410834 இதை போன்ற செய்திகளெல்லாம் படிக்கும் போது "உலகம் இப்படியே எப்போதும் இருந்தால் எப்படி இருக்குமென" கற்பனை ஓடுகிறது,

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 10, 2015 1:59 pm

ayyasamy ram wrote:
அவர் இறங்கும் இடம் வந்ததும் உரிய தொகையைக் கொடுத்தபோது, ஆட்டோ ஓட்டுநர் அதை வாங்க மறுத்துள்ளார். நான் ஏழை; என்னால் உங்களுக்கு உதவ முடிந்தது இவ்வளவு தான். அல்லா அவர்களை காப்பாற்றட்டும்’ என்று இந்தியில் கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பி விட்டார். இந்த சம்பவத்தால், பதில் பேச முடியாமல் ஷாலினி திகைந்து நின்றுள்ளார்.
மேற்கோள் செய்த பதிவு: 1179613
இந்த மழை இந்தியா முழுமைக்கும் மனித நேயத்தை பெருக்கி உள்ளது.
அந்த முஸ்லிம் நண்பருக்கு நான் தலைவணங்குகிறேன்,நன்றி.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Dec 10, 2015 2:11 pm

இதுபோன்ற மனிதர்களால்தான் இவ்வுலகம் இயங்குகிறது . இந்த செய்தியைப் படித்தவுடன் கீழ்வரும் புறநானூற்றுப் பாடல்தான் நினைவுக்கு வந்தது .

உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவ தாயினும், இனிதுஎனத்
தமியர் உண்டலும் இலரே; முனிவிலர்;
துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சிப்
புகழ்எனின் உயிருங் கொடுக்குவர்; பழியெனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர்; அயர்விலர்;
அன்ன மாட்சி அனைய ராகித்
தமக்கென முயலா நோன்தாள்
பிறர்க்கென முயலுநர் உண்மை யானே.

- கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக