ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேண்டாம் யாசகம் கேட்கும் அவலநிலை!…

3 posters

Go down

வேண்டாம் யாசகம் கேட்கும் அவலநிலை!… Empty வேண்டாம் யாசகம் கேட்கும் அவலநிலை!…

Post by ayyasamy ram Thu Dec 10, 2015 6:56 am

வேண்டாம் யாசகம் கேட்கும் அவலநிலை!… YZ2RYV0lQTRx7lCYhmSz+183e8-10929147_759200904173231_2484875897086781057_ne0afa7e0afa7
-
-கோவில் வாசல்,
தேவாலயச் சுவரோரம்,
மசூதி வாசல், இங்கெல்லாம்
மதவேற்றுமை இல்லை
யாசகம் கோரும் முகங்களில்….

தீபாவளியோ……
ரமலான் பெருநாளோ….
கிறிஸ்துமஸ் தினமோ…..
எந்த நாளிலும்
இனவேற்றுமை இல்லை
யாசகம் வேண்டும் கரங்களில்……

பசியறியாது சாதி……
பஞ்சமறியாது நீதி……..
பேரிடர் அறியாது பேதம்…..
பிழைக்கவழி யாசகமெனில்….!

யாசகக் கரங்கள்
வானம் பார்க்கும் ,
தானஞ்செய் கைகள்
பூமியை நோக்கும்!

பூமி விளைவிக்கும்
பொருளறிந்தே
பூமி நோக்கும் கொடுக்கும் கைகள்,
எதிர்பார்க்கவைக்கும்

தன்மையறிந்தே
வானம்பார்க்கும் யாசகம்!

யாசகம் கேட்பது இழிவன்று…
யாசகம் கேட்டபின்
யாசிப்போர்க்கு இடமறுக்கும்
வாசகச் சொல்லே மிக இழிவு!

வாமனனாய் மாவலியிடம்
அந்தணனாய் கர்ணனிடம்
யாசகம் கேட்டவன் பரந்தாமன்…

யாசகங் கேட்டே
உயிர்வாழும் நிலை படைத்த
ஆண்டவனே அழிக வெனக்
குறள் செய்தான் வள்ளுவன்.

இல்லையெனும் நிலைவரின்
இவ்வுலகை அழிப்போம் எனச்
சூளுரைத்தான் பாரதி.

எதுவாயினும் என்ன……
இந்நிலை எவர்க்கும் வேண்டாம்
யாசகம் கேட்கும் அவலநிலை!

——————————–

“இளவல்” ஹரிஹரன், மதுரை.
நன்றி- கவிதைமணி
படம்- இணையம்

============
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வேண்டாம் யாசகம் கேட்கும் அவலநிலை!… Empty Re: வேண்டாம் யாசகம் கேட்கும் அவலநிலை!…

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Dec 10, 2015 12:48 pm

ayyasamy ram wrote:
பசியறியாது சாதி……
பஞ்சமறியாது நீதி……..
பேரிடர் அறியாது பேதம்…..
பிழைக்கவழி யாசகமெனில்….!
மேற்கோள் செய்த பதிவு: 1179545
வேண்டாம் யாசகம் கேட்கும் அவலநிலை!… 3838410834 வேண்டாம் யாசகம் கேட்கும் அவலநிலை!… 3838410834 வேண்டாம் யாசகம் கேட்கும் அவலநிலை!… 103459460 வேண்டாம் யாசகம் கேட்கும் அவலநிலை!… 1571444738
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

வேண்டாம் யாசகம் கேட்கும் அவலநிலை!… Empty Re: வேண்டாம் யாசகம் கேட்கும் அவலநிலை!…

Post by krishnaamma Thu Dec 10, 2015 10:07 pm

கவிதை நல்லா இருக்கு புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வேண்டாம் யாசகம் கேட்கும் அவலநிலை!… Empty Re: வேண்டாம் யாசகம் கேட்கும் அவலநிலை!…

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum