ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழையால் பழுதடைந்த இருசக்கர வாகனங்களை சீர்செய்ய 10 நாட்கள் இலவச முகாம்: முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு

4 posters

Go down

மழையால் பழுதடைந்த இருசக்கர வாகனங்களை சீர்செய்ய 10 நாட்கள் இலவச முகாம்: முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு Empty மழையால் பழுதடைந்த இருசக்கர வாகனங்களை சீர்செய்ய 10 நாட்கள் இலவச முகாம்: முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு

Post by ayyasamy ram Wed Dec 09, 2015 5:50 pm

முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பெருமழை மற்றும் வெள்ளம் ஆகியவற்றால் பாதிப்புக்குள்ளான
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில்
இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் நீரில் மூழ்கியதால்
பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.

தற்போது வெள்ளம் வடிந்து விட்ட நிலையில் இவற்றை உடனடியாக
பழுது பார்க்க வேண்டி உள்ளது என்று எனக்கு தெரிவிக்கப்பட்டது.
-
இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களுக்கு எவ்விதக்
ட்டணமுமின்றி பழுதுகளை நீக்கி சர்வீஸ் செய்து தரும்படி டிவிஎஸ்
மோட்டார் கம்பெனி லிமிடெட், இந்தியா யமஹா லிமிடெட், பஜாஜ்
மோட்டார்ஸ் லிமிடெட் மற்றும் ஐஷர் மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்களை
நான் கேட்டுக் கொண்டேன். அதனடிப்படையில் இந்த நான்கு நிறுவனங்களும்
இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் ஆகியவற்றுக்கு நீரில்
முழ்கியதால் ஏற்பட்டுள்ள பழுதுகளை எவ்வித கட்டணமுமின்றி பழுது நீக்கி
சர்வீஸ் செய்து தருவதாக என்னிடம் தெரிவித்துள்ளன.
-
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் மழை
வெள்ளத்தால் பழுதடைந்த இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள்
ஆகியவற்றுக்கான சிறப்பு முகாம்களை 12.12.2015 முதல் 21.12.2015 வரை
10 நாட்களுக்கு இந்த நிறுவனங்கள் நடத்தும். இந்த நான்கு மாவட்டங்களில்
உள்ள 200-க்கும் அதிகமான முகவர்கள் மூலம் இந்த பழுது பார்க்கும்
கட்டணமில்லா சேவை முகாம் நடத்தப்படும். இந்தச் சேவை முகாம்கள்
நடத்தப்படும் இடங்கள் தமிழ்நாடு அரசின் இணையதளத்தில் வெளியிடப்படும்.
-
மழை வெள்ளம் காரணமாக பழுதடைந்த இரு சக்கர வாகன உரிமையாளர்கள்
மற்றும் ஆட்டோ உரிமையாளர்கள்/
ஆட்டோ ஒட்டுநர்கள் இந்த சேவையை பயன்படுத்தி தங்கள் வாகனங்கள் நீரில்
மூழ்கியதால் ஏற்பட்டுள்ள பழுதுகளை எவ்வித கட்டணமுமின்றி சீர் செய்து
கொள்ளலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
-
---------------------
மாலை மலர்
-
------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மழையால் பழுதடைந்த இருசக்கர வாகனங்களை சீர்செய்ய 10 நாட்கள் இலவச முகாம்: முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு Empty Re: மழையால் பழுதடைந்த இருசக்கர வாகனங்களை சீர்செய்ய 10 நாட்கள் இலவச முகாம்: முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு

Post by ராஜா Wed Dec 09, 2015 8:40 pm

அதிமுக ரவுடிகள் நிவாரண பொருட்களுடன் வந்த தன்னார்வலர்களை மிரட்டியது மாதிரி , நீங்க இந்த கம்பனிகளை மிரட்டுனீங்கன்னு யாரு சொன்னாலும் நாங்க யாரும் நம்பமாட்டோம்.

ஏன்னா நாங்கல்லாம் சூடு சொரணையில்லாத நீங்க தேர்தலுக்கு போடுற இலவச பிச்சைகளை இருகரம் கூப்பி வாங்கும் சொம்புதூக்கிகள்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மழையால் பழுதடைந்த இருசக்கர வாகனங்களை சீர்செய்ய 10 நாட்கள் இலவச முகாம்: முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு Empty Re: மழையால் பழுதடைந்த இருசக்கர வாகனங்களை சீர்செய்ய 10 நாட்கள் இலவச முகாம்: முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு

Post by krishnaamma Wed Dec 09, 2015 9:10 pm

இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களுக்கு எவ்விதக் 
ட்டணமுமின்றி பழுதுகளை நீக்கி சர்வீஸ் செய்து தரும்படி டிவிஎஸ் 
மோட்டார் கம்பெனி லிமிடெட், இந்தியா யமஹா லிமிடெட், பஜாஜ் 
மோட்டார்ஸ் லிமிடெட் மற்றும் ஐஷர் மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்களை 
நான் கேட்டுக் கொண்டேன். அதனடிப்படையில் இந்த நான்கு நிறுவனங்களும் 
இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் ஆகியவற்றுக்கு நீரில் 
முழ்கியதால் ஏற்பட்டுள்ள பழுதுகளை எவ்வித கட்டணமுமின்றி பழுது நீக்கி 
சர்வீஸ் செய்து தருவதாக என்னிடம் தெரிவித்துள்ளன.



எல்லாமே "அம்மா சொல்படி" தான் நடக்குதோ?......................வேற யாருக்கும்  சுய புத்தியே இல்லை போல இருக்கே?............... அநியாயம் அநியாயம் அநியாயம்..கருமம்.............. என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மழையால் பழுதடைந்த இருசக்கர வாகனங்களை சீர்செய்ய 10 நாட்கள் இலவச முகாம்: முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு Empty Re: மழையால் பழுதடைந்த இருசக்கர வாகனங்களை சீர்செய்ய 10 நாட்கள் இலவச முகாம்: முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு

Post by M.Jagadeesan Thu Dec 10, 2015 6:52 am

நடக்கின்ற ஆட்சி One Man / Woman show . இங்கு மற்ற அடிமைகளுக்கு , அம்மாவைக் கும்பிட்டுத் துதி பாடுவதைத் தவிர , வேறு வேலைகள் செய்ய அனுமதி இல்லை .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

மழையால் பழுதடைந்த இருசக்கர வாகனங்களை சீர்செய்ய 10 நாட்கள் இலவச முகாம்: முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு Empty Re: மழையால் பழுதடைந்த இருசக்கர வாகனங்களை சீர்செய்ய 10 நாட்கள் இலவச முகாம்: முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு

Post by krishnaamma Thu Dec 10, 2015 10:03 pm

M.Jagadeesan wrote:நடக்கின்ற ஆட்சி One Man / Woman show . இங்கு மற்ற அடிமைகளுக்கு , அம்மாவைக் கும்பிட்டுத் துதி பாடுவதைத் தவிர , வேறு வேலைகள் செய்ய அனுமதி இல்லை .
மேற்கோள் செய்த பதிவு: 1179544

மிக மிக கசப்பான நிஜம் சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மழையால் பழுதடைந்த இருசக்கர வாகனங்களை சீர்செய்ய 10 நாட்கள் இலவச முகாம்: முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு Empty Re: மழையால் பழுதடைந்த இருசக்கர வாகனங்களை சீர்செய்ய 10 நாட்கள் இலவச முகாம்: முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum