புதிய பதிவுகள்
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:33

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 11:22

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழப்பாடி அருகே 1,200 ஆண்டுகளுக்கு முற்பட்ட செக்கு கல்வெட்டு கண்டெடுப்பு Poll_c10வாழப்பாடி அருகே 1,200 ஆண்டுகளுக்கு முற்பட்ட செக்கு கல்வெட்டு கண்டெடுப்பு Poll_m10வாழப்பாடி அருகே 1,200 ஆண்டுகளுக்கு முற்பட்ட செக்கு கல்வெட்டு கண்டெடுப்பு Poll_c10 
70 Posts - 77%
heezulia

10 Posts - 11%
Dr.S.Soundarapandian

8 Posts - 9%
mohamed nizamudeen

3 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழப்பாடி அருகே 1,200 ஆண்டுகளுக்கு முற்பட்ட செக்கு கல்வெட்டு கண்டெடுப்பு Poll_c10வாழப்பாடி அருகே 1,200 ஆண்டுகளுக்கு முற்பட்ட செக்கு கல்வெட்டு கண்டெடுப்பு Poll_m10வாழப்பாடி அருகே 1,200 ஆண்டுகளுக்கு முற்பட்ட செக்கு கல்வெட்டு கண்டெடுப்பு Poll_c10 
235 Posts - 76%

37 Posts - 12%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Barushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழப்பாடி அருகே 1,200 ஆண்டுகளுக்கு முற்பட்ட செக்கு கல்வெட்டு கண்டெடுப்பு

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed 6 Jun 2018 - 21:04

வாழப்பாடி அருகே 1,200 ஆண்டுகளுக்கு முற்பட்ட செக்கு கல்வெட்டு கண்டெடுப்பு 5af07010

சேலம் மாவட்டம், வாழப்பாடி வட்டம், புழுதிகுட்டை அருகே வெள்ளிக்கவுண்டனூர் கிராமத்தில், கி.பி. 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த செக்கு கல்வெட்டு ஒன்றை சேலம் வரலாற்று ஆய்வு மையத்தினர் கண்டெடுத்துள்ளனர்.
சேலம் வரலாற்று ஆய்வு மைய இணைச் செயலர் பெரியார்மன்னன் புழுதிக்குட்டை ஊராட்சி வெள்ளிக்கவுண்டனூர் கரியராமர் கோயில் வளாகத்தில் பழமையான செக்குப்பாறை கல்வெட்டு ஒன்றை கண்டெடுத்தார். அந்த கல்வெட்டை சேலம் வரலாற்று ஆய்வு மைய ஆய்வாளர்கள், விழுப்புரம் வீரராகவன், ஆறகழூர் பொன்.வெங்கடேசன், மருத்துவர் பொன்னம்பலம், ஆசிரியர் பெருமாள், ஜீவநாராயணன், ஆசிரியர் வீராசாமி ஆகியோர் அடங்கிய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
அந்த கல்செக்கானது தரையிலிருந்து 40 செ.மீ. உயரமும், வெளிவிட்டம் 57 செ.மீ, உள்விட்டம் 45 செ.மீ. அளவுடையதாக உள்ளது. செக்கின் நடுவிலுள்ள குழியின் ஆழம் 30 செ.மீ, விட்டம் 20 செ.மீ. ஆகும். உள்விட்டப் பகுதியில் இரண்டு வரிகளில் 12 வார்த்தைகளில் கல்வெட்டானது அமைந்துள்ளது.
எழுத்தின் வடிவத்தை கொண்டு இது 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதலாம். ஸ்ரீ விளக்கமாறனேன் என கல்வெட்டு தொடங்குகிறது. விளக்கமாறன் என்பவர் உயிரிழந்த தன் மகன் மூக்கன் நினைவாகச் செய்து கொடுத்த கல்செக்கு இதுவாகும். இங்கு வந்து வணங்கி பூஜை செய்பவர்களுக்கு பிழியப்பட்ட பிண்ணாக்கு மூன்றை தரும்படி கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது. கல்வெட்டு வாசகம் "ஸ்ரீ விளக்கமாறனேன் என் மகன் மூக்கனைச்சாத்தி இட்ட செக்கு. பூசித்தனார்க்கு பிழி பிண்ணாக்கு மூன்று'.
பழங்காலத்தில் எண்ணெய் வித்துகளை ஆட்ட ஊருக்கு பொதுவாக கல்செக்கு செய்து தரும் வழக்கம் இருந்துள்ளது. மக்கள் நிலக்கடலை, எள் போன்ற எண்ணெய் வித்துகளை இந்த உரலில் ஆட்டி எண்ணெயை எடுத்துக்கொண்டு, கூலியாக பிண்ணாக்கை தருவது வழக்கமாக இருந்துள்ளது. இப்போது கண்டெடுக்கப்பட்டுள்ள இந்த கல்செக்கு கல்வெட்டு மூலம் இங்கு வந்து வழிபடுவோருக்கு பிரசாதமாக பிழியப்பட்ட பிண்ணாக்கு மூன்றைத் தர சொல்லியிருப்பது புதிய செய்தியாகும்.
இப் பகுதியில் மேலும் ஆய்வு செய்தால், இன்னும் பல வரலாற்றுத் தடயங்கள் கிடைக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
நன்றி
தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக