ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கனரா வங்கி சலுகைகள் அறிவிப்பு

3 posters

Go down

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கனரா வங்கி சலுகைகள் அறிவிப்பு Empty வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கனரா வங்கி சலுகைகள் அறிவிப்பு

Post by ராஜா Wed Dec 09, 2015 4:04 pm

கனரா வங்கி தலைமை பொது மேலாளர் கிருஷ்ணகுமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:–

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கனரா வங்கி சலுகைகள் அறிவிப்பு 017ebeac-a937-4d15-8a14-a6577fb49f55_S_secvpf

கடந்த 4–ந்தேதி முதல் சென்னை மாநகரில் தேவையான இடங்களில் மொபைல் ஏ.டி.எம். வசதி தொடர்ந்து செயல்படுகிறது.

சென்னை மாநகரில் முக்கிய இடங்களில் எங்கள் வங்கி மற்றும் மற்ற வங்கிகளின் வாடிக்கையாளர்கள் பணம் எடுத்துக் கொள்ள வசதியாக 40 பி.ஒ.எஸ். மொபைல் எந்திரங்கள் உள்ளன.

சென்னை புறநகர் பகுதிகளில் எங்கள் வணிக முகவர்கள் கை எந்திர சாதனங்கள் மூலம் பணம் வழங்க ஈடுபட்டுள்ளனர்.

மாத ஊதியம் பெறும் நபர்களுக்கு மூன்று மாத சம்பளம் உடனடியாக கடனாக வழங்கப்படும்.

வீடு, கார் பழுது செய்ய, அதன் மதிப்பில் 10 சதவீத தொகை கடனாக, எந்த பரிசீலனைக் கட்டணமும் இல்லாமல் வழங்கப்படும்.

நவம்பர், டிசம்பர்–2015 மாத தவணை தாமதமாக கட்டுபவர்களுக்கு அபராத வட்டியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

சேதமடைந்த, தொலைந்த ஏ.டி.எம். அட்டைதாரர்களுக்கு புதிய கார்டுகள் இலவசமாக வழங்கப்படும்.

வங்கி வாடிக்கையாளர்களுக்கு நுகர்வு கடன்கள் ரூ.10 ஆயிரம் எந்த செக்யூரிட்டி இல்லாமல் வழங்கப்படும்.

அப்பல்லோ முனீச் சுகாதார காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வரும் சுகாதார காப்பீட்டுத் தீர்வுகளை துரிதமாக பெற உதவுதல்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.-malaimalar
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கனரா வங்கி சலுகைகள் அறிவிப்பு Empty Re: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கனரா வங்கி சலுகைகள் அறிவிப்பு

Post by ராஜா Wed Dec 09, 2015 4:05 pm

நன்றி கனரா வங்கி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கனரா வங்கி சலுகைகள் அறிவிப்பு Empty Re: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கனரா வங்கி சலுகைகள் அறிவிப்பு

Post by krishnaamma Wed Dec 09, 2015 7:26 pm

நன்றி கனரா பேங்க் புன்னகை............... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கனரா வங்கி சலுகைகள் அறிவிப்பு Empty Re: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கனரா வங்கி சலுகைகள் அறிவிப்பு

Post by ஜாஹீதாபானு Thu Dec 10, 2015 4:00 pm

மகிழ்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கனரா வங்கி சலுகைகள் அறிவிப்பு Empty Re: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கனரா வங்கி சலுகைகள் அறிவிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு டிச.13ல் பார்த்திபன் நடத்தும் 'மனக்களிம்பு'
» புதுச்சேரி கனரா வங்கி ஏ.டி.எம்.,யில் ரூ.5 லட்சம் கொள்ளை
» புதிய சலுகைகள்: டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கருணாநிதி அறிவிப்பு
» கடன் பத்திரங்களை வெளியிட்டு ரூ.3,000 கோடி திரட்ட கனரா வங்கி திட்டம்
» ஜனவரி 31, பிப். 1-இல் வங்கி ஊழியா் வேலை நிறுத்தம்: அகில வங்கி ஊழியா்கள் சங்கம் அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum