Latest topics
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்by heezulia Today at 12:01 pm
» 10 மில்லியன் டாலர் மதிப்பிலான சாமி சிலைகள் கடத்தல்: இந்தியாவிடம் ஒப்படைத்த அமெரிக்கா
by ayyasamy ram Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பேய் மழைக்கு காரணம் .
+6
Namasivayam Mu
பழ.முத்துராமலிங்கம்
ayyasamy ram
ராஜா
T.N.Balasubramanian
M.Jagadeesan
10 posters
Page 5 of 5
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
பேய் மழைக்கு காரணம் .
First topic message reminder :
சென்னையிலே பேய் மழை பெய்ததற்கு இரண்டு காரணங்களைச் சொல்லலாம் .
தெய்வத்தைத் தொழாமல் கணவனைத் தொழுகின்ற பெண்கள் “ பெய் “ என்று சொன்னால் மழை பெய்யும் என்பது வள்ளுவர் வாக்கு . எனவே சென்னையில் கணவனைத் தெய்வமாகத் தொழுகின்ற பெண்கள் அதிகம் இருக்கவேண்டும் .
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.( வாழ்க்கைத் துணைநலம் – 55 )
இரண்டாவது காரணம் ஔவையார் சொன்னது . ஒரு ஊரிலே நல்லவன் ஒருவன் இருந்தாலே , அவன்பொருட்டு எல்லோர்க்கும் மழை பெய்யும் என்பது . சென்னையில் நிறைய பேர் நல்லவர்களாக இருக்கிறார்கள் . இதைத்தான் வள்ளலார் இராமலிங்க அடிகளாரும் “ தரும மிகு சென்னை “ என்று குறிப்பிடுகின்றார் . எனவேதான் மழை கொட்டித் தீர்த்தது .
நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கு மாங்கே பொசியுமாம்-தொல்லுலகில்
நல்லா ரொருவர் உளரேல் அவர்பொருட்
டெல்லார்க்கும் பெய்யு மழை.
சென்னையிலே பேய் மழை பெய்ததற்கு இரண்டு காரணங்களைச் சொல்லலாம் .
தெய்வத்தைத் தொழாமல் கணவனைத் தொழுகின்ற பெண்கள் “ பெய் “ என்று சொன்னால் மழை பெய்யும் என்பது வள்ளுவர் வாக்கு . எனவே சென்னையில் கணவனைத் தெய்வமாகத் தொழுகின்ற பெண்கள் அதிகம் இருக்கவேண்டும் .
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.( வாழ்க்கைத் துணைநலம் – 55 )
இரண்டாவது காரணம் ஔவையார் சொன்னது . ஒரு ஊரிலே நல்லவன் ஒருவன் இருந்தாலே , அவன்பொருட்டு எல்லோர்க்கும் மழை பெய்யும் என்பது . சென்னையில் நிறைய பேர் நல்லவர்களாக இருக்கிறார்கள் . இதைத்தான் வள்ளலார் இராமலிங்க அடிகளாரும் “ தரும மிகு சென்னை “ என்று குறிப்பிடுகின்றார் . எனவேதான் மழை கொட்டித் தீர்த்தது .
நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கு மாங்கே பொசியுமாம்-தொல்லுலகில்
நல்லா ரொருவர் உளரேல் அவர்பொருட்
டெல்லார்க்கும் பெய்யு மழை.
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: பேய் மழைக்கு காரணம் .
ஆமாம், ஏரி மட்டும் குளத்தில் வீடுகளை கட்டிவிட்டு நீர் 6 மாதம் ஆனாலும் வற்றாது என்று பெட்டி கொடுக்கும்போதே, அடி மனதில் தோன்றவேண்டாமோ , எவ்வளவு அருமையான ஏரி அது, தண்ணீரை தன்னகத்தே 6 மாதங்களுக்கும் மேலாக வைத்துக்கொள்கிறது, இதை நன்கு பராமரித்து வைத்துக்கொண்டால் வருடம் முழுவதும் தண்ணீருக்கு கஷ்டமே வராதே என்றுகார்த்திக் செயராம் wrote:இந்த கடும் வெள்ளத்திற்கு இயற்கையை குற்றவாளி ஆக்குவது எந்த விதத்திலும் நியாயம் இல்லை.அது தன் கடமையை சரியாக செய்து ள்ளது.
நாம்தான் குற்றவாளி .ஆம் ஏரிகளையும்.ஆற்றையும்,குளங்களையும் பாழ்படுத்திய நாம்தான்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பேய் மழைக்கு காரணம் .
மேற்கோள் செய்த பதிவு: 1179896கார்த்திக் செயராம் wrote:நேற்று குப்பைகளை கூவத்தில் கொட்டிக் மாசுபடுத்தினான்.
இன்று கூவம் குப்பைகளை அவன் வீட்டில் கொட்டியுள்ளது.
முற்பகல் செய்யும் வினை பிற்பகல் விளையும்.
ஆமாம் இப்படிப்பட்ட சமையங்களில் தான் நாம் கலியுகத்தில் இருக்கோம் என்கிற நினைப்பு வலுப்படுகிறது
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பேய் மழைக்கு காரணம் .
பேய்மழை பெருமழை வந்ததினால்
...பேரிடர் மாந்தர் உற்றனரே !
நாய்படா பாடு பட்டனரே !
...நடுவீதியில் வாழ்க்கை வந்ததுவே !
ஆய்இருக்க இடமின்றி அலைந்தனரே !
...அவலத்தின் உச்சிக்குச் சென்றனரே !
வாய்திறந்து அழுத குழந்தைக்கு
...வாய்சோறு வக்கற்றுப் போனதுவே !
...பேரிடர் மாந்தர் உற்றனரே !
நாய்படா பாடு பட்டனரே !
...நடுவீதியில் வாழ்க்கை வந்ததுவே !
ஆய்இருக்க இடமின்றி அலைந்தனரே !
...அவலத்தின் உச்சிக்குச் சென்றனரே !
வாய்திறந்து அழுத குழந்தைக்கு
...வாய்சோறு வக்கற்றுப் போனதுவே !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: பேய் மழைக்கு காரணம் .
மேற்கோள் செய்த பதிவு: 1179973M.Jagadeesan wrote:பேய்மழை பெருமழை வந்ததினால்
...பேரிடர் மாந்தர் உற்றனரே !
நாய்படா பாடு பட்டனரே !
...நடுவீதியில் வாழ்க்கை வந்ததுவே !
ஆய்இருக்க இடமின்றி அலைந்தனரே !
...அவலத்தின் உச்சிக்குச் சென்றனரே !
வாய்திறந்து அழுத குழந்தைக்கு
...வாய்சோறு வக்கற்றுப் போனதுவே !
அருமையாக எழுதி இருக்கீங்க ஐயா ................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பேய் மழைக்கு காரணம் .
மேற்கோள் செய்த பதிவு: 1179896கார்த்திக் செயராம் wrote:நேற்று குப்பைகளை கூவத்தில் கொட்டிக் மாசுபடுத்தினான்.
இன்று கூவம் குப்பைகளை அவன் வீட்டில் கொட்டியுள்ளது.
முற்பகல் செய்யும் வினை பிற்பகல் விளையும்.
நாம் செய்த தவறுக்கு பலர் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: பேய் மழைக்கு காரணம் .
மேற்கோள் செய்த பதிவு: 1179973M.Jagadeesan wrote:
பேய்மழை பெருமழை வந்ததினால்
...பேரிடர் மாந்தர் உற்றனரே !
நாய்படா பாடு பட்டனரே !
...நடுவீதியில் வாழ்க்கை வந்ததுவே !
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» தூங்கும்போது உங்களை பேய் அமுக்கியிருக்கிறதா... இதுதான் அந்தப் பேய்! #SleepParalysis
» மழைக்கு ஒதுங்குவன
» மழைக்கு இதமாக…
» மழைக்கு ஒதுங்கிய போது...
» தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
» மழைக்கு ஒதுங்குவன
» மழைக்கு இதமாக…
» மழைக்கு ஒதுங்கிய போது...
» தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
Page 5 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum