புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேய் மழைக்கு காரணம் . - Page 3 Poll_c10பேய் மழைக்கு காரணம் . - Page 3 Poll_m10பேய் மழைக்கு காரணம் . - Page 3 Poll_c10 
73 Posts - 77%
heezulia
பேய் மழைக்கு காரணம் . - Page 3 Poll_c10பேய் மழைக்கு காரணம் . - Page 3 Poll_m10பேய் மழைக்கு காரணம் . - Page 3 Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
பேய் மழைக்கு காரணம் . - Page 3 Poll_c10பேய் மழைக்கு காரணம் . - Page 3 Poll_m10பேய் மழைக்கு காரணம் . - Page 3 Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
பேய் மழைக்கு காரணம் . - Page 3 Poll_c10பேய் மழைக்கு காரணம் . - Page 3 Poll_m10பேய் மழைக்கு காரணம் . - Page 3 Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேய் மழைக்கு காரணம் . - Page 3 Poll_c10பேய் மழைக்கு காரணம் . - Page 3 Poll_m10பேய் மழைக்கு காரணம் . - Page 3 Poll_c10 
238 Posts - 76%
heezulia
பேய் மழைக்கு காரணம் . - Page 3 Poll_c10பேய் மழைக்கு காரணம் . - Page 3 Poll_m10பேய் மழைக்கு காரணம் . - Page 3 Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
பேய் மழைக்கு காரணம் . - Page 3 Poll_c10பேய் மழைக்கு காரணம் . - Page 3 Poll_m10பேய் மழைக்கு காரணம் . - Page 3 Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
பேய் மழைக்கு காரணம் . - Page 3 Poll_c10பேய் மழைக்கு காரணம் . - Page 3 Poll_m10பேய் மழைக்கு காரணம் . - Page 3 Poll_c10 
8 Posts - 3%
prajai
பேய் மழைக்கு காரணம் . - Page 3 Poll_c10பேய் மழைக்கு காரணம் . - Page 3 Poll_m10பேய் மழைக்கு காரணம் . - Page 3 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
பேய் மழைக்கு காரணம் . - Page 3 Poll_c10பேய் மழைக்கு காரணம் . - Page 3 Poll_m10பேய் மழைக்கு காரணம் . - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பேய் மழைக்கு காரணம் . - Page 3 Poll_c10பேய் மழைக்கு காரணம் . - Page 3 Poll_m10பேய் மழைக்கு காரணம் . - Page 3 Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
பேய் மழைக்கு காரணம் . - Page 3 Poll_c10பேய் மழைக்கு காரணம் . - Page 3 Poll_m10பேய் மழைக்கு காரணம் . - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Barushree
பேய் மழைக்கு காரணம் . - Page 3 Poll_c10பேய் மழைக்கு காரணம் . - Page 3 Poll_m10பேய் மழைக்கு காரணம் . - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பேய் மழைக்கு காரணம் . - Page 3 Poll_c10பேய் மழைக்கு காரணம் . - Page 3 Poll_m10பேய் மழைக்கு காரணம் . - Page 3 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேய் மழைக்கு காரணம் .

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Dec 09, 2015 12:35 pm

First topic message reminder :

சென்னையிலே பேய் மழை பெய்ததற்கு இரண்டு காரணங்களைச் சொல்லலாம் .

தெய்வத்தைத் தொழாமல் கணவனைத் தொழுகின்ற பெண்கள் “ பெய் “ என்று சொன்னால் மழை பெய்யும் என்பது வள்ளுவர் வாக்கு . எனவே சென்னையில் கணவனைத் தெய்வமாகத் தொழுகின்ற பெண்கள் அதிகம் இருக்கவேண்டும் .

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.( வாழ்க்கைத் துணைநலம் – 55 )

இரண்டாவது காரணம் ஔவையார் சொன்னது . ஒரு ஊரிலே நல்லவன் ஒருவன் இருந்தாலே , அவன்பொருட்டு எல்லோர்க்கும் மழை பெய்யும் என்பது . சென்னையில்  நிறைய பேர் நல்லவர்களாக இருக்கிறார்கள் . இதைத்தான் வள்ளலார் இராமலிங்க அடிகளாரும் “ தரும மிகு சென்னை “ என்று குறிப்பிடுகின்றார் . எனவேதான் மழை கொட்டித் தீர்த்தது .

நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கு மாங்கே பொசியுமாம்-தொல்லுலகில்
நல்லா ரொருவர் உளரேல் அவர்பொருட்
டெல்லார்க்கும் பெய்யு மழை.

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84753
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 10, 2015 6:27 pm

எதையும் பாசிட்டிவ் ஆக எடுத்துகணுமாம்...
-
பேய் மழைக்கு காரணம் . - Page 3 3NBlITOQeSf7N5hT0dEr+Fairies-fairies-28045328-1024-768
-
பேய் மழைக்கு காரணம் . - Page 3 OhkvbHKdTWODJsigsCLC+index.jpgzx

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Dec 10, 2015 6:46 pm

பாசிடிவ் ஷாக் அடிக்குமே , ஏற்கனவே தரை வேறு ஈரமாகவே இருக்கிறது !

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Dec 10, 2015 7:00 pm

T.N.Balasubramanian wrote:""நீர்"இல்லைன்னு கூறி ,
என்னை விலக்கியதற்கு நன்றி .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1179666நீர் அடித்து நீர் விலகாதாமே அய்யா

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Dec 10, 2015 7:02 pm

T.N.Balasubramanian wrote:பாசிடிவ் ஷாக் அடிக்குமே , ஏற்கனவே தரை வேறு ஈரமாகவே இருக்கிறது !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1179677பாசி பிடித்த நீரில் டைவ் தானாம் பாசிடைவ்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Dec 10, 2015 7:02 pm

ஜாஹீதாபானு wrote:அடடா ரெண்டும் பேரும் வார்த்தைகளால் சிலம்பாட்டம் ஆடுறீங்க... சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

மேற்கோள் செய்த பதிவு: 1179668
அவர் இளவட்டம் அவர் சுத்தற சுத்தலை
தாக்குப் பிடிக்கிறது கஷ்டங்க
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84753
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 10, 2015 7:17 pm

வீராணத்தால் தில்லை (சிதம்பரம்) பாழ்-னு
ஒரு வசனம் சொல்வாங்க...
-
சுமார் 15 கி.மீ நீளமும், 1 முதல் ஒன்றரை
கி.மீ அகலமும் கொண்ட வீராணம் ஏரி
அவ்வளவு மேடான பகுதியிலும்,
சிதம்பரம் தாழ்வான பகுதியிலும் இருக்கிறது...
-
வீராணம் ஏரி உடைப்பெடுத்தால்
அவ்வளவு சேதம் ஆகும் என்று அர்த்தம்
-
இதே நிலைதான் செம்பரம்பாக்கம் ஏரியும்,
அதன் உபரி நீர் கடலில் சேரும்
இடமும்...
அந்த அளவுக்கு மேடான பகுதியில்
அமைந்துள்ளது, செம்பரம்பாக்கம் ஏரி
-
சென்னை தாழ்வான பகுதியில் உள்ளது...
-
அதனால்தான் பெய் எனப் பெய்த மழைக்கு சென்னை
வெள்ளக்காடாக மாறியது...
-
இனியாவது என்ன செய்ய வேண்டும் என்று வல்லுநர்களைக்
கலந்தாலோசித்து விரைவு நடவடிக்கை எடுக்க வேண்டும்...
-
நல்ல காரியம் என்றால் நிதி அளிக்க
நல்லவர்கள் இருக்கிறார்கள்...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 10, 2015 8:50 pm

ayyasamy ram wrote:கணவனை தெய்வமென தொழுகின்ற மனைவிகள்
பெய் என்று சொன்னதன் பின்
-
அதனை நிறுத்த கூற வேண்டிய பாஸ்வேர்டை
மறந்திருப்பார்களோ...?!
இருக்கும் ராம் அண்ணா .............புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 10, 2015 8:51 pm

T.N.Balasubramanian wrote:உண்மைதான் jagadeesan .
நீங்கள் கூறுவது முற்றும் உண்மை .
வீட்டில் 2,3,4 தேதிகளில் வீட்டில் மின்சாரம் /இணைய இணைப்பு ,டவர் நெட்வொர்க்
இல்லை .
நானும் எனது மனைவியும் ஒன்றாக  ,sit out இல் உட்கார்ந்து, மழையில் ஜனங்கள் போவதையும்
அவர்கள் படும் துயரம் முதலிய விஷயங்களை அலச முடிந்தது .மற்ற பல விஷயங்களும் பேச முடிந்தது .
மின்சாரம் இணைய இணைப்பு etc இல்லாத போது அதிக நேரம் நம் வசம் இருப்பதாக உணர்ந்தேன் .அதுவும் ஒரு வகை இன்பமூட்டுவதாகவே அமைந்தது .

ரமணியன் .
நீங்கள் எழுதியதைப்போலவே ஒருவர் face  book  இல் போட்டிருந்தார் ஐயா புன்னகை ...............ஆனால் அவர், வெகு நாட்களுக்குப் பிறகு தன் மனைவியுடன் மனம் விட்டு பேசியதாக போட்டிருந்தார் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 10, 2015 8:53 pm

M.Jagadeesan wrote:இந்த மழையினால் விளைந்த நன்மை என்னவென்றால் ,  உறவுகளை ஒன்று சேர்த்ததுதான் !
மேற்கோள் செய்த பதிவு: 1179634

நிஜம் ஐயா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 11, 2015 4:56 pm

ayyasamy ram wrote:
இனியாவது என்ன செய்ய வேண்டும் என்று வல்லுநர்களைக்
கலந்தாலோசித்து விரைவு நடவடிக்கை எடுக்க வேண்டும்...
நல்ல காரியம் என்றால் நிதி அளிக்க
நல்லவர்கள் இருக்கிறார்கள்...
மேற்கோள் செய்த பதிவு: 1179685 பேய் மழைக்கு காரணம் . - Page 3 103459460 பேய் மழைக்கு காரணம் . - Page 3 1571444738

Sponsored content

PostSponsored content

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக