Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பேய் மழைக்கு காரணம் .
+6
Namasivayam Mu
பழ.முத்துராமலிங்கம்
ayyasamy ram
ராஜா
T.N.Balasubramanian
M.Jagadeesan
10 posters
Page 3 of 5
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
பேய் மழைக்கு காரணம் .
First topic message reminder :
சென்னையிலே பேய் மழை பெய்ததற்கு இரண்டு காரணங்களைச் சொல்லலாம் .
தெய்வத்தைத் தொழாமல் கணவனைத் தொழுகின்ற பெண்கள் “ பெய் “ என்று சொன்னால் மழை பெய்யும் என்பது வள்ளுவர் வாக்கு . எனவே சென்னையில் கணவனைத் தெய்வமாகத் தொழுகின்ற பெண்கள் அதிகம் இருக்கவேண்டும் .
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.( வாழ்க்கைத் துணைநலம் – 55 )
இரண்டாவது காரணம் ஔவையார் சொன்னது . ஒரு ஊரிலே நல்லவன் ஒருவன் இருந்தாலே , அவன்பொருட்டு எல்லோர்க்கும் மழை பெய்யும் என்பது . சென்னையில் நிறைய பேர் நல்லவர்களாக இருக்கிறார்கள் . இதைத்தான் வள்ளலார் இராமலிங்க அடிகளாரும் “ தரும மிகு சென்னை “ என்று குறிப்பிடுகின்றார் . எனவேதான் மழை கொட்டித் தீர்த்தது .
நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கு மாங்கே பொசியுமாம்-தொல்லுலகில்
நல்லா ரொருவர் உளரேல் அவர்பொருட்
டெல்லார்க்கும் பெய்யு மழை.
சென்னையிலே பேய் மழை பெய்ததற்கு இரண்டு காரணங்களைச் சொல்லலாம் .
தெய்வத்தைத் தொழாமல் கணவனைத் தொழுகின்ற பெண்கள் “ பெய் “ என்று சொன்னால் மழை பெய்யும் என்பது வள்ளுவர் வாக்கு . எனவே சென்னையில் கணவனைத் தெய்வமாகத் தொழுகின்ற பெண்கள் அதிகம் இருக்கவேண்டும் .
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.( வாழ்க்கைத் துணைநலம் – 55 )
இரண்டாவது காரணம் ஔவையார் சொன்னது . ஒரு ஊரிலே நல்லவன் ஒருவன் இருந்தாலே , அவன்பொருட்டு எல்லோர்க்கும் மழை பெய்யும் என்பது . சென்னையில் நிறைய பேர் நல்லவர்களாக இருக்கிறார்கள் . இதைத்தான் வள்ளலார் இராமலிங்க அடிகளாரும் “ தரும மிகு சென்னை “ என்று குறிப்பிடுகின்றார் . எனவேதான் மழை கொட்டித் தீர்த்தது .
நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கு மாங்கே பொசியுமாம்-தொல்லுலகில்
நல்லா ரொருவர் உளரேல் அவர்பொருட்
டெல்லார்க்கும் பெய்யு மழை.
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: பேய் மழைக்கு காரணம் .
பாசிடிவ் ஷாக் அடிக்குமே , ஏற்கனவே தரை வேறு ஈரமாகவே இருக்கிறது !
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: பேய் மழைக்கு காரணம் .
மேற்கோள் செய்த பதிவு: 1179666நீர் அடித்து நீர் விலகாதாமே அய்யாT.N.Balasubramanian wrote:""நீர்"இல்லைன்னு கூறி ,
என்னை விலக்கியதற்கு நன்றி .
ரமணியன்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பேய் மழைக்கு காரணம் .
மேற்கோள் செய்த பதிவு: 1179677பாசி பிடித்த நீரில் டைவ் தானாம் பாசிடைவ்T.N.Balasubramanian wrote:பாசிடிவ் ஷாக் அடிக்குமே , ஏற்கனவே தரை வேறு ஈரமாகவே இருக்கிறது !
ரமணியன்
Last edited by யினியவன் on Thu Dec 10, 2015 7:02 pm; edited 1 time in total
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பேய் மழைக்கு காரணம் .
ஜாஹீதாபானு wrote:அடடா ரெண்டும் பேரும் வார்த்தைகளால் சிலம்பாட்டம் ஆடுறீங்க...
மேற்கோள் செய்த பதிவு: 1179668
அவர் இளவட்டம் அவர் சுத்தற சுத்தலை
தாக்குப் பிடிக்கிறது கஷ்டங்க
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: பேய் மழைக்கு காரணம் .
வீராணத்தால் தில்லை (சிதம்பரம்) பாழ்-னு
ஒரு வசனம் சொல்வாங்க...
-
சுமார் 15 கி.மீ நீளமும், 1 முதல் ஒன்றரை
கி.மீ அகலமும் கொண்ட வீராணம் ஏரி
அவ்வளவு மேடான பகுதியிலும்,
சிதம்பரம் தாழ்வான பகுதியிலும் இருக்கிறது...
-
வீராணம் ஏரி உடைப்பெடுத்தால்
அவ்வளவு சேதம் ஆகும் என்று அர்த்தம்
-
இதே நிலைதான் செம்பரம்பாக்கம் ஏரியும்,
அதன் உபரி நீர் கடலில் சேரும்
இடமும்...
அந்த அளவுக்கு மேடான பகுதியில்
அமைந்துள்ளது, செம்பரம்பாக்கம் ஏரி
-
சென்னை தாழ்வான பகுதியில் உள்ளது...
-
அதனால்தான் பெய் எனப் பெய்த மழைக்கு சென்னை
வெள்ளக்காடாக மாறியது...
-
இனியாவது என்ன செய்ய வேண்டும் என்று வல்லுநர்களைக்
கலந்தாலோசித்து விரைவு நடவடிக்கை எடுக்க வேண்டும்...
-
நல்ல காரியம் என்றால் நிதி அளிக்க
நல்லவர்கள் இருக்கிறார்கள்...
ஒரு வசனம் சொல்வாங்க...
-
சுமார் 15 கி.மீ நீளமும், 1 முதல் ஒன்றரை
கி.மீ அகலமும் கொண்ட வீராணம் ஏரி
அவ்வளவு மேடான பகுதியிலும்,
சிதம்பரம் தாழ்வான பகுதியிலும் இருக்கிறது...
-
வீராணம் ஏரி உடைப்பெடுத்தால்
அவ்வளவு சேதம் ஆகும் என்று அர்த்தம்
-
இதே நிலைதான் செம்பரம்பாக்கம் ஏரியும்,
அதன் உபரி நீர் கடலில் சேரும்
இடமும்...
அந்த அளவுக்கு மேடான பகுதியில்
அமைந்துள்ளது, செம்பரம்பாக்கம் ஏரி
-
சென்னை தாழ்வான பகுதியில் உள்ளது...
-
அதனால்தான் பெய் எனப் பெய்த மழைக்கு சென்னை
வெள்ளக்காடாக மாறியது...
-
இனியாவது என்ன செய்ய வேண்டும் என்று வல்லுநர்களைக்
கலந்தாலோசித்து விரைவு நடவடிக்கை எடுக்க வேண்டும்...
-
நல்ல காரியம் என்றால் நிதி அளிக்க
நல்லவர்கள் இருக்கிறார்கள்...
Re: பேய் மழைக்கு காரணம் .
இருக்கும் ராம் அண்ணா .............ayyasamy ram wrote:கணவனை தெய்வமென தொழுகின்ற மனைவிகள்
பெய் என்று சொன்னதன் பின்
-
அதனை நிறுத்த கூற வேண்டிய பாஸ்வேர்டை
மறந்திருப்பார்களோ...?!
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பேய் மழைக்கு காரணம் .
நீங்கள் எழுதியதைப்போலவே ஒருவர் face book இல் போட்டிருந்தார் ஐயா ...............ஆனால் அவர், வெகு நாட்களுக்குப் பிறகு தன் மனைவியுடன் மனம் விட்டு பேசியதாக போட்டிருந்தார்T.N.Balasubramanian wrote:உண்மைதான் jagadeesan .
நீங்கள் கூறுவது முற்றும் உண்மை .
வீட்டில் 2,3,4 தேதிகளில் வீட்டில் மின்சாரம் /இணைய இணைப்பு ,டவர் நெட்வொர்க்
இல்லை .
நானும் எனது மனைவியும் ஒன்றாக ,sit out இல் உட்கார்ந்து, மழையில் ஜனங்கள் போவதையும்
அவர்கள் படும் துயரம் முதலிய விஷயங்களை அலச முடிந்தது .மற்ற பல விஷயங்களும் பேச முடிந்தது .
மின்சாரம் இணைய இணைப்பு etc இல்லாத போது அதிக நேரம் நம் வசம் இருப்பதாக உணர்ந்தேன் .அதுவும் ஒரு வகை இன்பமூட்டுவதாகவே அமைந்தது .
ரமணியன் .
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பேய் மழைக்கு காரணம் .
மேற்கோள் செய்த பதிவு: 1179634M.Jagadeesan wrote:இந்த மழையினால் விளைந்த நன்மை என்னவென்றால் , உறவுகளை ஒன்று சேர்த்ததுதான் !
நிஜம் ஐயா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பேய் மழைக்கு காரணம் .
மேற்கோள் செய்த பதிவு: 1179685ayyasamy ram wrote:
இனியாவது என்ன செய்ய வேண்டும் என்று வல்லுநர்களைக்
கலந்தாலோசித்து விரைவு நடவடிக்கை எடுக்க வேண்டும்...
நல்ல காரியம் என்றால் நிதி அளிக்க
நல்லவர்கள் இருக்கிறார்கள்...
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» தூங்கும்போது உங்களை பேய் அமுக்கியிருக்கிறதா... இதுதான் அந்தப் பேய்! #SleepParalysis
» மழைக்கு ஒதுங்குவன
» மழைக்கு இதமாக…
» மழைக்கு ஒதுங்கிய போது...
» தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
» மழைக்கு ஒதுங்குவன
» மழைக்கு இதமாக…
» மழைக்கு ஒதுங்கிய போது...
» தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
Page 3 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum