புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்து பெண்ணின் பிரசவத்திற்கு உதவிய முஸ்லிம் தொழில் அதிபர்: பிறந்த குழந்தையின் கல்வி செலவை ஏற்பதாக அறிவிப்பு
Page 1 of 1 •
இந்து பெண்ணின் பிரசவத்திற்கு உதவிய முஸ்லிம் தொழில் அதிபர்: பிறந்த குழந்தையின் கல்வி செலவை ஏற்பதாக அறிவிப்பு
#1179445மழை வெள்ளத்தில் இருந்து காப்பாற்றிய முஸ்லிம் தொழில் அதிபரின் பெயரை, தங்கள் குழந்தைக்கு சூட்டியுள்ளனர், ஓர் இந்து தம்பதியர். அந்த குழந்தையின் கல்வி செலவை ஏற்பதாக அந்த தொழில் அதிபர் கூறினார்.
சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்தவர் யூனுஸ். எம்.பி.ஏ. பட்டதாரியான இவர், தொழில் அதிபர் ஆவார். கடந்த 2-ந் தேதி இரவு, ஊரப்பாக்கம் பகுதியில், மழை வெள்ளத்தில் சிக்கிய சித்ரா என்ற கர்ப்பிணி பெண்ணையும், அவருடைய கணவர் மோகனையும் யூனுசும், அவருடைய நண்பர்களும் மீட்டனர்.
இருவரையும் படகில் ஏற்றி, பெருங்களத்தூரில் உள்ள ஆஸ்பத்திரிக்கு பத்திரமாக கொண்டு போய்ச் சேர்த்தனர்.
அங்கு சித்ராவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தங்களைக் காப்பாற்றி ஆஸ்பத்திரியில் சேர்த்த யூனுசுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, தங்களுக்குப் பிறந்த பெண் குழந்தைக்கு யூனுஸ் என்று பெயர் சூட்டி உள்ளனர், மோகன்-சித்ரா தம்பதியர்.
இருவரும் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் என்ற போதிலும், தங்களைக் காப்பாற்றிய முஸ்லிம் தொழில் அதிபரான யூனுசின் பெயரை தங்கள் குழந்தைக்கு சூட்டியுள்ளனர்.
மதங்களைக் கடந்த மனித நேயமிக்க இந்த செயல் குறித்து யூனுஸ் கூறியதாவது:-
மழையால் பெரிதும் பாதிக்கப்பட்ட ஊரப்பாக்கம் பகுதியில் என்னுடைய நண்பர்களை மீட்பதற்காக நானும், என்னுடைய குழுவினரும் 2-ந்தேதி இரவு அங்கு சென்றோம். கழுத்தளவு தண்ணீர் இருந்த ஓரிடத்தில், ஒரு பெண்ணின் அலறல் சத்தம் கேட்டது. சிறிது நேரத்துக்குப் பிறகுதான், அது பிரசவ வலி என்று தெரிந்துகொண்டோம்.
அப்பெண்ணையும், அவருடைய குடும்பத்தினரையும் பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு செல்வதே எனது நோக்கமாக இருந்தது. அவர்களை படகு மூலம் பெருங்களத்தூருக்கு கொண்டு சென்றோம். அந்த 15 நிமிட பயணம், மறக்க முடியாத அனுபவம் ஆகும். இந்த பெருமை முழுவதும், என் நண்பர்களையும், பெசன்ட்நகரைச் சேர்ந்த மீனவர்களையுமே சாரும்.
தற்போது, என்னை ஆச்சரியப்படுத்தும் விதமாக, பிறந்த குழந்தைக்கு எனது பெயரை சூட்டி இருப்பதாக மோகன் தகவல் தெரிவித்துள்ளார். இன்னும் மீட்பு பணியில் இருப்பதால், அந்த குழந்தையை இன்னும் நான் பார்க்கவில்லை.
விரைவில் சென்று பார்ப்பேன். அந்த குழந்தையின் கல்விச் செலவு முழுவதையும் நான் ஏற்றுக்கொள்வேன் என்று உறுதி அளிக்கிறேன்.
இவ்வாறு யூனுஸ் கூறினார்.
இதுபோல், இந்து கோவில்களை முஸ்லிம் அமைப்பினர் சுத்தம் செய்த மெய்சிலிர்க்க வைக்கும் சம்பவமும் சென்னையில் நடந்துள்ளது.
ஜமாத் இ இஸ்லாமி என்ற தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர், கோட்டூர்புரம் மற்றும் சைதாப்பேட்டையில் 2 கோவில்களையும், மசூதிகளையும் சுத்தம் செய்தனர். இந்த வழிபாட்டுத் தலங்கள், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு சிதிலமடைந்த நிலையில் இருந்தன.
இந்த அமைப்பைச் சேர்ந்த முதுகலை பொறியியல் மாணவர் பீர் முகமது கூறுகையில், ‘இந்துக்கள், கோவில்களுக்குள் சென்று வழிபாடு நடத்த முடியாத நிலையில் இருப்பதை பார்த்து, அவற்றை சுத்தம் செய்தோம். வரும் வாரங்களில் மற்ற பகுதிகளுக்கும் சென்று அங்கிருக்கும் வழிபாட்டுத் தலங்களை சுத்தம் செய்வோம்’ என்றார். -malaimalar

Re: இந்து பெண்ணின் பிரசவத்திற்கு உதவிய முஸ்லிம் தொழில் அதிபர்: பிறந்த குழந்தையின் கல்வி செலவை ஏற்பதாக அறிவிப்பு
#1179453- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
நெஞ்சை நெகிழ வைத்த பதிவு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கார்த்திக் செயராம்
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
Re: இந்து பெண்ணின் பிரசவத்திற்கு உதவிய முஸ்லிம் தொழில் அதிபர்: பிறந்த குழந்தையின் கல்வி செலவை ஏற்பதாக அறிவிப்பு
#1179456சென்னை மழைவெள்ளத்தால் பாதிப்புகள் அதிகமிருந்தும் இது போல செய்திகள் மனதிற்கு ஆறுதலாய் இருக்கு கார்த்திக் , நம் மக்களின் மனதில் இன்னும் ஈரம் மிச்சமிருக்கு என்றே காட்டுகிறது இந்த செய்திகள் ,கார்த்திக் செயராம் wrote:நெஞ்சை நெகிழ வைத்த பதிவு
அதனால் தான் கண்ணில் படுவதையெல்லாம் , இங்கு பதிகிறேன்.
Re: இந்து பெண்ணின் பிரசவத்திற்கு உதவிய முஸ்லிம் தொழில் அதிபர்: பிறந்த குழந்தையின் கல்வி செலவை ஏற்பதாக அறிவிப்பு
#1179569- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1179445ராஜா wrote:மழை வெள்ளத்தில் இருந்து காப்பாற்றிய முஸ்லிம் தொழில் அதிபரின் பெயரை, தங்கள் குழந்தைக்கு சூட்டியுள்ளனர், ஓர் இந்து தம்பதியர். அந்த குழந்தையின் கல்வி செலவை ஏற்பதாக அந்த தொழில் அதிபர் கூறினார்.
-malaimalar
இந்த மழை செய்த பல நல்ல விசயங்களில் மத நல்லிணக்கம் ,உயர்ந்து ஓங்கிய மனித நேயம் ,எதுவும் உதவாது- நன்மக்களை தவிர மற்றும் உதவும் பண்புகளை தவிர.
Re: இந்து பெண்ணின் பிரசவத்திற்கு உதவிய முஸ்லிம் தொழில் அதிபர்: பிறந்த குழந்தையின் கல்வி செலவை ஏற்பதாக அறிவிப்பு
#0- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1