ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 10:29

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:26

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:15

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 10:15

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:18

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 0:03

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 21:06

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:53

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 20:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 18:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:37

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:21

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 15:15

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:12

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 15:05

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:03

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 14:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:54

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:46

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:15

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 13:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:21

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

நிகழ்நிலை நிர்வாகிகள்

சர்தார் ஜோக்ஸ்

+2
ayyasamy ram
கார்த்திக் செயராம்
6 posters

Go down

சர்தார்  ஜோக்ஸ் Empty சர்தார் ஜோக்ஸ்

Post by கார்த்திக் செயராம் Wed 9 Dec 2015 - 2:27

சர்தார் ஒருத்தர் பஸ் ஸ்டாப்ல பஸ்க்காக வெய்ட் பண்ணிட்டு இருக்கார்.
பஸ்
ஸ்டாப்ல நிக்காம தள்ளி போய் நிக்குது,
சர்தாரும் பஸ்ஸ பிடிச்சிரலாம்னு ஒடுறார்.....
கிட்ட போகும் போது பஸ் மறுபடி கிளம்பிருது..
சரி அடுத்த ஸ்டாப்ல பிடிச்சிரலாம்னு ஒடுறார்,
அப்பவும் கிட்ட போகும் போது பஸ் மறுபடி கிளம்பிருது..

இப்படியே ஒடி ஒடி சர்தார் வீட்டுக்கே வந்திர்றார்.

வந்தவர் வீட்ல wife கிட்ட எல்லா கதையும் சொல்லிட்டு, பஸ் பின்னால ஒடியே வந்துட்டதால இன்னைக்கு 2.50 பைசா மிச்சம்னு சொல்றார்.

கேட்ட சர்தாரிணி(wife)க்கு ரொம்ப கோபம்,
என்னய்யா நீ பிழைக்க தெரியாத மனுசனா இருக்க பஸ் பின்னால ஒடி வந்ததுக்கு பதிலா ஒரு டாக்ஸி பின்னால ஓடி வந்த்திருந்தா 200 ரூபாயில்ல மிச்சம் ஆயிருக்கும்னு கடுப்பானார்...........

சர்தார் கடுமையா யோசிக்கத் தொடங்கினார்

அடுத்த நாளுக்காக.......ஒரு முறை சர்தார் சந்தா சிங் ரயிலில் பயணம் செய்து கொண்டு இருந்தார்.....சிறிநீர் கழிப்பதற்க்காக போனவர் உள்ளே உள்ள கண்ணாடியில் தன் முகத்தை பார்த்து விட்டு, இன்னொருத்தர் உள்ளே இருக்கிறார் என நினைத்து உடனே திருமப வந்துவிட்டார்..

அடிக்கடி போவதும் வருவதுமாக இருந்தார்.....கொஞ்ச நேரத்தில் ஒரு சர்தார் டிக்கெட் பரிசோதகர் வர அவரிடம் நான் சிறுநீர் கழிக்கனும், ஆனால் உள்ளே ஒருத்தர் இருக்காரு, அவரை வெளியே வர சொன்னால் நான் போவதற்கு வசதியாக இருக்கும் என்றார்....
உடனே இவர் போய்விட்டு வந்து, என்னால் அவரை ஒன்னும் செய்ய முடியாது, ஏன்னா அவர் ரயில்வே ஃஸ்டாப்! என சொல்லிவிட்டு போய்விட்டார்....  

×××÷÷×÷×÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

சர்தார்  ஜோக்ஸ் Empty Re: சர்தார் ஜோக்ஸ்

Post by ayyasamy ram Wed 9 Dec 2015 - 4:34

படித்த கதைதான்...
-
மீண்டும் படிக்கும்போதும் இன்பமளிப்பவை...! சிரி சிரி சிரி சிரி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82775
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சர்தார்  ஜோக்ஸ் Empty Re: சர்தார் ஜோக்ஸ்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu 10 Dec 2015 - 11:05

ஏன் சர்தார்களை இப்படி கதைக்கு நாயகர்கள் ஆக்கப்படுகிறார்கள்?
சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

சர்தார்  ஜோக்ஸ் Empty Re: சர்தார் ஜோக்ஸ்

Post by krishnaamma Tue 15 Dec 2015 - 0:46

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சர்தார்  ஜோக்ஸ் Empty Re: சர்தார் ஜோக்ஸ்

Post by krishnaamma Tue 15 Dec 2015 - 0:56

பழ.முத்துராமலிங்கம் wrote:ஏன் சர்தார்களை இப்படி கதைக்கு நாயகர்கள் ஆக்கப்படுகிறார்கள்?
சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது
காய்க்கும் மரம் தான் கல்லடி படும் ஐயா புன்னகை ...............அவர்கள் ரொம்ப அறிவுள்ளவர்கள்...............அவர்களில் ஒரு பிச்சைக்கரனைக்கூட நாம் பார்க்கமுடியாது தெரியுமா? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சர்தார்  ஜோக்ஸ் Empty Re: சர்தார் ஜோக்ஸ்

Post by பழ.முத்துராமலிங்கம் Tue 15 Dec 2015 - 19:13

krishnaamma wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:ஏன் சர்தார்களை இப்படி கதைக்கு நாயகர்கள் ஆக்கப்படுகிறார்கள்?
சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது
காய்க்கும் மரம் தான் கல்லடி படும் ஐயா புன்னகை ...............அவர்கள் ரொம்ப அறிவுள்ளவர்கள்...............அவர்களில் ஒரு பிச்சைக்கரனைக்கூட நாம் பார்க்கமுடியாது தெரியுமா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1180516
உண்மை அம்மா, கடின உழைப்பாளிகள் ஒரு முறை டில்லிருந்து ஹரியான வழியாக ஒரு கார்
வழிப்பயணம் (கூட வந்தவருக்கு நன்கு இந்தி தெரியும் அந்த இடமும் அத்துபடி)  மிஷின்
வாங்க போனபோது அவர்கள் வயல் வெளியில் செய்யும் வேலையும், வயல்களும் அந்த
செழுமையும் கண் கொள்ள கட்சி, எருமைப் பால் (கள்ளி சொட்டு பால்)பித்தளை உயர்ந்த
டம்ளரில் அவங்க ஊரில் அது தான் டீ . நாம் ஊரில் அதே பாலில் பத்துக்கு மேல் டீ
போட்டிருப்பர்.கிராம வழிப்பயணம் என் நினைவில் உள்ளது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

சர்தார்  ஜோக்ஸ் Empty Re: சர்தார் ஜோக்ஸ்

Post by T.N.Balasubramanian Tue 15 Dec 2015 - 20:27

உண்மைதான் கடின உழைப்பாளிகள்தான் ,
ஆனால் கபட உழைப்பாளிகள் .சிலரும் உண்டு .
ஒரு முறை ஜலந்தர் ,லூதியானா ,அம்ரிதசரஸ் போன்ற இடங்களுக்கு
வேலை நிமித்தம் சென்றேன் . அப்போது திருச்சியில் வேலை பார்த்து வந்தேன் (1972)
உழைப்பாளிகள் தான் --ரோட்டோரங்களில் வெட்ட வெளியில் Lathe மெஷின்
டிரில்லிங் மெஷின் , மழையோ வெய்யிலோ பனியோ  மும்முரமாக வேலை செய்வார்கள் .
ஆனால் மெஷினுக்கு வேண்டிய பவர் , திருட்டுத்தனமாக மேலே உள்ள transmission லைனில் இருந்து .
2. எங்களுக்கு வேண்டிய சில tools ஜலந்தரில் ஒரு சர்தார் தயாரித்துக் கொடுத்தார் . மிகவும்
குறைந்த விலை .நன்றாக உழைத்தாலும் , சில நாட்களுக்கு பிறகு , அவைகளில் cracks தெரியத் தொடங்கின . அது விஷயமாக அங்கு சென்ற போது , அவருடைய தொழிற்சாலை/ தயாரிக்கும் முறை /
பார்த்தேன் . அங்கே அவர் ஒருவர் மட்டுமே ஆண். lathe /drilling m /c , வெல்டிங் ,ஹீட் treatment
எல்லாமே பெண்கள் பெண்கள் .ஆண் /பெண் இருவருமே உழைப்பாளிகள் .
அவர் எங்களுக்கு கொடுத்த tool இல் செய்த திருட்டுத்தனத்தை கண்டுபிடிக்க முடிந்தது .
எங்களுக்கு செய்து தரவேண்டிய tool , HSS எனப்படும் ஹை ஸ்பீட் ஸ்டீல் .( விலை அதிகம் )
அவர் எங்களுக்கு செய்து கொடுத்தது ,கட்டிங் பாகம் HSS . மற்ற பாகங்கள் கார்பன் ஸ்டீல் .(விலை குறைவு )

என்ன இப்பிடி பண்ணறீங்க ? ஒப்பந்தப்படி பண்ணாமல் , ஏமாற்றி விட்டீர்களே என்று கேட்ட போது ,
அவர் கூறிய பதில் . நாட்டுக்கு நல்லதுதானே செய்கிறேன் (HSS  அப்போது வெளிநாடுகளில் இருந்து
இறக்குமதி செய்யப்பட்டது ) அந்நிய செலாவணி மிச்சப்படுத்துகிறேன் . நீங்களும் இந்த விஷயத்தில்
எங்களை ஊக்குவிக்க வேண்டும்  என்றார் .

அவரை கடைசியில் blacklist பண்ணினோம் . நம்மால் ஆன கைங்கரியம் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சர்தார்  ஜோக்ஸ் Empty Re: சர்தார் ஜோக்ஸ்

Post by Dr.S.Soundarapandian Tue 15 Dec 2015 - 21:55

:நல்வரவு:

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

சர்தார்  ஜோக்ஸ் Empty Re: சர்தார் ஜோக்ஸ்

Post by krishnaamma Wed 16 Dec 2015 - 13:05

பழ.முத்துராமலிங்கம் wrote:
krishnaamma wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:ஏன் சர்தார்களை இப்படி கதைக்கு நாயகர்கள் ஆக்கப்படுகிறார்கள்?
சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது
காய்க்கும் மரம் தான் கல்லடி படும் ஐயா புன்னகை ...............அவர்கள் ரொம்ப அறிவுள்ளவர்கள்...............அவர்களில் ஒரு பிச்சைக்கரனைக்கூட நாம் பார்க்கமுடியாது தெரியுமா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1180516
உண்மை அம்மா, கடின உழைப்பாளிகள் ஒரு முறை டில்லிருந்து ஹரியான வழியாக ஒரு கார்
வழிப்பயணம் (கூட வந்தவருக்கு நன்கு இந்தி தெரியும் அந்த இடமும் அத்துபடி)  மிஷின்
வாங்க போனபோது அவர்கள் வயல் வெளியில் செய்யும் வேலையும், வயல்களும் அந்த
செழுமையும் கண் கொள்ள கட்சி, எருமைப் பால் (கள்ளி சொட்டு பால்)பித்தளை உயர்ந்த
டம்ளரில் அவங்க ஊரில் அது தான் டீ . நாம் ஊரில் அதே பாலில் பத்துக்கு மேல் டீ
போட்டிருப்பர்.கிராம வழிப்பயணம் என் நினைவில் உள்ளது.
நல்ல பகிர்வு ஐயா புன்னகை..............ஆமாம் அவர்கள் தயிர் தோய்த்தால் பாத்திரத்தை கவிழ்த்தால் கூட கீழே விழாது............... அவ்வளவு கெட்டியாக இருக்கும்.........சில வீடுகளில் எவர்சில்வர் உள்ள வாஷின் மெஷின் வைத்திருப்பார்கள் லஸ்ஸி கடைய    ஜாலி ஜாலி ஜாலி
.
.
நீங்கள் சொல்லும் அந்த டீ இல் 'மலாய் மார்க்கே' என்று சொல்லி கொஞ்சம் ஏடு வேற போட்டுப்பா,  சப்பாத்திக்கு வெண்ணை தொட்டுப்பா...........YUMMY ! நடனம் நடனம் நடனம்

Last edited by krishnaamma on Wed 16 Dec 2015 - 13:08; edited 1 time in total

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சர்தார்  ஜோக்ஸ் Empty Re: சர்தார் ஜோக்ஸ்

Post by krishnaamma Wed 16 Dec 2015 - 13:06

T.N.Balasubramanian wrote:உண்மைதான் கடின உழைப்பாளிகள்தான் ,
ஆனால் கபட உழைப்பாளிகள் .சிலரும் உண்டு .
ஒரு முறை ஜலந்தர் ,லூதியானா ,அம்ரிதசரஸ் போன்ற இடங்களுக்கு
வேலை நிமித்தம் சென்றேன் . அப்போது திருச்சியில் வேலை பார்த்து வந்தேன் (1972)
உழைப்பாளிகள் தான் --ரோட்டோரங்களில் வெட்ட வெளியில் Lathe மெஷின்
டிரில்லிங் மெஷின் , மழையோ வெய்யிலோ பனியோ  மும்முரமாக வேலை செய்வார்கள் .
ஆனால் மெஷினுக்கு வேண்டிய பவர் , திருட்டுத்தனமாக மேலே உள்ள transmission லைனில் இருந்து .
2. எங்களுக்கு வேண்டிய சில tools ஜலந்தரில் ஒரு சர்தார் தயாரித்துக் கொடுத்தார் . மிகவும்
குறைந்த விலை .நன்றாக உழைத்தாலும் , சில நாட்களுக்கு பிறகு , அவைகளில் cracks தெரியத் தொடங்கின . அது விஷயமாக அங்கு சென்ற போது , அவருடைய தொழிற்சாலை/ தயாரிக்கும் முறை /
பார்த்தேன் . அங்கே அவர் ஒருவர் மட்டுமே ஆண். lathe /drilling m /c , வெல்டிங் ,ஹீட் treatment
எல்லாமே பெண்கள் பெண்கள் .ஆண் /பெண் இருவருமே உழைப்பாளிகள் .
அவர் எங்களுக்கு கொடுத்த tool இல் செய்த திருட்டுத்தனத்தை கண்டுபிடிக்க முடிந்தது .
எங்களுக்கு செய்து தரவேண்டிய tool , HSS எனப்படும் ஹை ஸ்பீட் ஸ்டீல் .( விலை அதிகம் )
அவர் எங்களுக்கு செய்து கொடுத்தது ,கட்டிங் பாகம் HSS . மற்ற பாகங்கள் கார்பன் ஸ்டீல் .(விலை குறைவு )

என்ன இப்பிடி பண்ணறீங்க ? ஒப்பந்தப்படி பண்ணாமல் , ஏமாற்றி விட்டீர்களே என்று கேட்ட போது ,
அவர் கூறிய பதில் . நாட்டுக்கு நல்லதுதானே செய்கிறேன் (HSS  அப்போது வெளிநாடுகளில் இருந்து
இறக்குமதி செய்யப்பட்டது ) அந்நிய செலாவணி மிச்சப்படுத்துகிறேன் . நீங்களும் இந்த விஷயத்தில்
எங்களை ஊக்குவிக்க வேண்டும்  என்றார் .

அவரை கடைசியில் blacklist பண்ணினோம் . நம்மால் ஆன கைங்கரியம் .

ரமணியன்
நல்ல பகிர்வு ஐயா............நல்ல மலரும் நினைவுகள்  உங்களுக்கு ! புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சர்தார்  ஜோக்ஸ் Empty Re: சர்தார் ஜோக்ஸ்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum