புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இப்படியே சென்றுவிடுமா உலகம்... Poll_c10இப்படியே சென்றுவிடுமா உலகம்... Poll_m10இப்படியே சென்றுவிடுமா உலகம்... Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
இப்படியே சென்றுவிடுமா உலகம்... Poll_c10இப்படியே சென்றுவிடுமா உலகம்... Poll_m10இப்படியே சென்றுவிடுமா உலகம்... Poll_c10 
77 Posts - 36%
i6appar
இப்படியே சென்றுவிடுமா உலகம்... Poll_c10இப்படியே சென்றுவிடுமா உலகம்... Poll_m10இப்படியே சென்றுவிடுமா உலகம்... Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
இப்படியே சென்றுவிடுமா உலகம்... Poll_c10இப்படியே சென்றுவிடுமா உலகம்... Poll_m10இப்படியே சென்றுவிடுமா உலகம்... Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
இப்படியே சென்றுவிடுமா உலகம்... Poll_c10இப்படியே சென்றுவிடுமா உலகம்... Poll_m10இப்படியே சென்றுவிடுமா உலகம்... Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
இப்படியே சென்றுவிடுமா உலகம்... Poll_c10இப்படியே சென்றுவிடுமா உலகம்... Poll_m10இப்படியே சென்றுவிடுமா உலகம்... Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
இப்படியே சென்றுவிடுமா உலகம்... Poll_c10இப்படியே சென்றுவிடுமா உலகம்... Poll_m10இப்படியே சென்றுவிடுமா உலகம்... Poll_c10 
4 Posts - 2%
Guna.D
இப்படியே சென்றுவிடுமா உலகம்... Poll_c10இப்படியே சென்றுவிடுமா உலகம்... Poll_m10இப்படியே சென்றுவிடுமா உலகம்... Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
இப்படியே சென்றுவிடுமா உலகம்... Poll_c10இப்படியே சென்றுவிடுமா உலகம்... Poll_m10இப்படியே சென்றுவிடுமா உலகம்... Poll_c10 
2 Posts - 1%
prajai
இப்படியே சென்றுவிடுமா உலகம்... Poll_c10இப்படியே சென்றுவிடுமா உலகம்... Poll_m10இப்படியே சென்றுவிடுமா உலகம்... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இப்படியே சென்றுவிடுமா உலகம்...


   
   
muthupandian82
muthupandian82
பண்பாளர்

பதிவுகள் : 215
இணைந்தது : 21/12/2008

Postmuthupandian82 Mon Dec 07, 2015 2:44 pm

இப்படியே சென்றுவிடுமா உலகம்... CVd0nPRKQQekEBNqnWJa+boomiஇப்படியே சென்றுவிடுமா உலகம்... HZMMqRFSUKKC0ydYyLyA+kai
இன்றைய சூழ்நிலையில் வரலாறு காணாத மழையும்.. புயல்களும்.. எரிமலை சீற்றங்களும்..ஆழி பேரலைகளும்..விலை ஏற்றமும்.. ஆங்காங்கே போர் செய்திகளும்..மனித மனதில் ஒரு வித அச்சத்தை விதைதிருக்கின்றது என்பது உண்மைதான்.. ஒரு சந்தோசமே இல்லாத இந்த உலகத்தில் பொய்யானதை பேசிக்கொண்டு..வராத சிரிப்பை வரவழைத்துகொண்டு..மனதில் ஒரு சந்தோசமில்லாமல் கேள்விகுறியாகி போயிருக்கும் மனித வாழ்க்கை..இப்படிப்பட்ட நேரத்திலும் பிறரை ஏமாற்றவேண்டும்..

தவறான ஒழுக்கமற்ற சிந்தனைகளுடன் சுற்றி திரியும் மனிதர்களை கண்டால்..இன்னும் மனிதனுக்கு இந்த உலகத்தின் மீது வெறுப்போ வெறுப்பு வரத்தான் செய்கின்றது..சரி, இதற்கெல்லாம் எப்பொழுது முற்றுபுள்ளி..இதை இறைவனிடம் கேட்டால் என்ன சொல்வார் ? நீ என்னை உலகத்தில் அதர்மத்தை அழிக்க கூப்பிட்டாய் அல்லவா? அப்படியானால் அதர்மத்தின் அழிவின் தொடக்கம் இப்படிதான் இருக்கும்..என்று சொல்லுவார்..

மனிதன் எப்பொழுது சத்தியத்தை இழந்துவிட்டானோ..தனி மனித வாழ்கையில் ஒழுக்கமில்லாமல் நடந்து கொள்வது?ஒழுக்கத்தை கற்றுக்கொடுப்பவர்களையும் அவமதிப்பது.. நீதி..நெறி.. தவறி நடப்பது..இதெல்லாம் கடவுளின் நீதி புத்தகத்தில் மனிதனின் அழிவுப்பாதை..சரி இனிமேலே வாழ்வில் நேர்மையாகவும்.. ஒழுக்கமாகவும் நடந்து கொள்கின்றேன் கடவுளே இதை நிறுத்திவிடுங்கள்..என்று சொல்லலாமா? கடவுளே எப்பொழுது இந்த உலகத்திற்கு அதர்மத்தை அழிக்க வருகின்றார் என்றால்..

இனிமேலே இந்த உலகத்தை நல்ல வழியில் கொண்டுவருவது முடியாத காரியம்..எனவே தீயவற்றை அழித்துவிட்டு..நல்ல தர்மத்தை இந்த உலகத்தில் நிலை நாட்டி அமைதியும்..சுகமும்..நிறைந்த ஒரு ராஜ்யத்தை பூமியில் ஸ்தாபிக்கவேண்டும் என்பதற்க்காகவே... மனிதனும் அதை தானே விரும்புகின்றான்..சொர்க்கமெல்லாம் எங்கேயோ மேலே இருக்கின்றது என்றெல்லாம் நினைக்காதீர்கள்.. அப்படி நீங்கள் நினைத்தால் அதற்கெல்லாம் கடவுள் பொருப்புமல்ல..

இந்த பூமி நன்றாக இருந்தபொழுது அது சுவர்க்கம்.. கெட்டு போய்விட்டால் அது நரகம்..அவ்வளவுதான்.. அதே போல கடவுளே ஏன் என்னை இப்படி சோதிக்கின்றாய் என்று கடவுளை கேட்பது நியாயமும் அல்ல..நீ செய்த பாவ கர்மமும்..புண்ணிய கர்மமும் அதனதன் பலனை உன்னுடைய வாழ்கையில் அளிக்கின்றது..அதற்க்கு கடவுள் என்ன செய்வார்?பாவத்தை நீ செய்ய...கடவுள் வந்து உன்னை சோதிக்கின்றாரா வேடிக்கைதான்?பாவத்திற்கு பிராயச்சித்தம் தேடு அதை விட்டுவிட்டு கடவுளை குறை சொன்னால்..அவரை குறை சொல்லிய பாவமும் உன் கணக்கில் சேர்ந்துகொள்ளும்.. கடவுளின் வேலை உலகத்தை அழிப்பது அல்ல..

ஒரு தர்மத்தை இந்த உலகில் ஸ்தாபிக்கவேண்டும் அவ்வளவே?எந்த காலத்தில் துள்ளி குதித்து சுற்றி திரிந்த பரிசுத்தம் ஆன நீரை பாட்டிலில் அடைத்தோம் .. உணவை சமைத்து தரும் நெருப்பை புகை பிடிக்க பயன்படுத்தினோம்..காற்றை சிலிண்டருக்குள் அடைத்து வைத்தோம் ஆகாயத்தை மாசு படுத்தினோம்..இந்த காலத்தில் தானே அதை செய்தோம்.. அதை மட்டுமா செய்தோம்..பஞ்ச தத்துவங்களும் மனிதனிடம் படும் பாடு சொல்லில் அடங்காது..எவ்வளவு தூரம் மனிதன் பஞ்ச தத்துவங்களையும் படாத பாடு படுத்துகின்றானோ ..அந்த அளவு பஞ்ச பூதங்களினால் ஆன உடல் மிகவும் நோய்வாய்படும் என்பது தெரியுமா?கார் ரிப்பேர் ஆனால் செய்துவிடலாம்..

இயற்க்கை ரிப்பேர் ஆனால் எந்த விஞ்ஞானத்தாலும் சரி செய்யமுடியாது.. விஞ்ஞானம் வளர்ச்சி அடைந்துவிட்டது..வளர்ச்சி அடைந்துவிட்டது..என்று சொல்கிறோமே எதில் வளர்ச்சி அடைத்துள்ளது தெரியுமா?அழிவுப்பாதையில் கொண்டு செல்வதற்கு வளர்ச்சி அடைந்துள்ளது.. ஆக்க பூர்வமான பொருட்களை கண்டு பிடித்தாலும் மனிதனின் குரூர தீய புத்தி அதையும் தவறுக்குதான் பயன்படுத்திக்கொள்வது.. வேதனைதான்..உலகம் அழிவை நோக்கி செல்லாமல் எங்கே செல்லும்..?

இந்த நிகழ்வுகளால் ஓன்று மனித மனம் இறைவன் பக்கம் திரும்பவேண்டும்.. நீதி..நேர்மை இவ்வுலகில் வளரவேண்டும்.. ஆனால், உலகம் இந்த நிலைக்கு வர தனி மனித ஒழுக்கம் மிக முக்கியம்..600-700 கோடி மக்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பழக்க வழக்கங்களை கொண்டிருக்கும்பொழுது..அந்த அதிசயம் இந்த உலகில் நிகழுமா?பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.. எல்லா கோழிகளுக்கும் வியாதி வந்துவிட்டது.. இனி ஒன்றும் செய்யமுடியாது என்ற நிலையில் பண்ணையின் முதலாளி என்ன செய்வாரோ..அதுதான் இந்த உலகத்திலும் நடக்கபோகின்றது.. பொறுத்திருந்து பார்ப்போம்.. வாழ்த்துக்கள்..



இறைவனின் ஆத்மா(உயிர்) ஞானம் கற்க, படைத்தவன் மற்றும் படைப்புகள் பற்றி அறிய, முக்தி மற்றும் ஜீவன் முக்தி அடைய, உலகின் ஆரம்பம் மற்றும் அழிவை தெரிந்து கொள்ள, இலவசமாக இராஜயோக தியானம் கற்க, அருகில் உள்ள "பிரம்மகுமாரிகள்"ஆன்மீக நிலையத்துடன் கைகோருங்கள், இப்போது இல்லையேல்" இனி எப்போதும் இல்லை".

INDIA
http://www.brahmakumaris.com/centers/

OTHER COUNTRY
http://www.brahmakumaris.org//whereweare/center

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக