புதிய பதிவுகள்
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்லதை கற்றுக்கொள்! – சு.கி.சிவம் Poll_c10நல்லதை கற்றுக்கொள்! – சு.கி.சிவம் Poll_m10நல்லதை கற்றுக்கொள்! – சு.கி.சிவம் Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்லதை கற்றுக்கொள்! – சு.கி.சிவம் Poll_c10நல்லதை கற்றுக்கொள்! – சு.கி.சிவம் Poll_m10நல்லதை கற்றுக்கொள்! – சு.கி.சிவம் Poll_c10 
339 Posts - 79%
heezulia
நல்லதை கற்றுக்கொள்! – சு.கி.சிவம் Poll_c10நல்லதை கற்றுக்கொள்! – சு.கி.சிவம் Poll_m10நல்லதை கற்றுக்கொள்! – சு.கி.சிவம் Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
நல்லதை கற்றுக்கொள்! – சு.கி.சிவம் Poll_c10நல்லதை கற்றுக்கொள்! – சு.கி.சிவம் Poll_m10நல்லதை கற்றுக்கொள்! – சு.கி.சிவம் Poll_c10 
15 Posts - 3%
Dr.S.Soundarapandian
நல்லதை கற்றுக்கொள்! – சு.கி.சிவம் Poll_c10நல்லதை கற்றுக்கொள்! – சு.கி.சிவம் Poll_m10நல்லதை கற்றுக்கொள்! – சு.கி.சிவம் Poll_c10 
8 Posts - 2%
prajai
நல்லதை கற்றுக்கொள்! – சு.கி.சிவம் Poll_c10நல்லதை கற்றுக்கொள்! – சு.கி.சிவம் Poll_m10நல்லதை கற்றுக்கொள்! – சு.கி.சிவம் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
நல்லதை கற்றுக்கொள்! – சு.கி.சிவம் Poll_c10நல்லதை கற்றுக்கொள்! – சு.கி.சிவம் Poll_m10நல்லதை கற்றுக்கொள்! – சு.கி.சிவம் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நல்லதை கற்றுக்கொள்! – சு.கி.சிவம் Poll_c10நல்லதை கற்றுக்கொள்! – சு.கி.சிவம் Poll_m10நல்லதை கற்றுக்கொள்! – சு.கி.சிவம் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
நல்லதை கற்றுக்கொள்! – சு.கி.சிவம் Poll_c10நல்லதை கற்றுக்கொள்! – சு.கி.சிவம் Poll_m10நல்லதை கற்றுக்கொள்! – சு.கி.சிவம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நல்லதை கற்றுக்கொள்! – சு.கி.சிவம் Poll_c10நல்லதை கற்றுக்கொள்! – சு.கி.சிவம் Poll_m10நல்லதை கற்றுக்கொள்! – சு.கி.சிவம் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
நல்லதை கற்றுக்கொள்! – சு.கி.சிவம் Poll_c10நல்லதை கற்றுக்கொள்! – சு.கி.சிவம் Poll_m10நல்லதை கற்றுக்கொள்! – சு.கி.சிவம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்லதை கற்றுக்கொள்! – சு.கி.சிவம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84854
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 08, 2015 5:10 pm

“Home Work கணக்கு போட்டாச்சா?” என்று பாபுவை
அதட்டினாள் அக்கா.

“கஷ்டமா இருக்குக்கா. ராமு எப்படியும் கணக்கு போட்டுட்டு
வந்துடுவான். கோபுவும், நானும் அவனை பார்த்து காப்பி
பண்ணி எழுதிக்குவோம். இதுதான் ஈஸின்னு கோபுவும்
சொன்னான்” என அக்காவிடம் விளக்கமாகப் பேசினான் பாபு.

பாபுவை அருகில் அழைத்து “எங்க டீச்சர், ஒரு கதை சொன்னாங்க
பாபு. அதை உனக்கு சொல்லட்டுமா?” என்றாள் அக்கா.

“ஹை, கதையா..?! சொல்லு… சொல்லு” என ஆர்வமானான் பாபு.

“காட்டில் மிகவும் சிரமப்பட்டு விறகுகளை வெட்டி ஒருவர் சம்பாதித்து
வந்தார். ஒரு நாள் அவர் விறகு வெட்டிக் கொண்டு இருக்கும்போது
ஒரு புலி கொழுத்த மான் ஒன்றை வேட்டையாடுவதை பார்த்தார்.
உடனே பாதுகாப்பாக மரத்தின் மேலே ஏறி உட்கார்ந்துவிட்டார்.

துரத்தி துரத்தி படாதபாடுபட்டு மானை புலி அடிச்சு… சாப்பிட்டது!
ஆனால், அந்த மானை முழுமையாக சாப்பிட முடியாததால், மிச்ச
இரையை அப்படியே போட்டுட்டு புலி போயிடுச்சு.

பிறகு வயசான கழுதைப்புலி ஒண்ணு அங்கு நொண்டியபடியே வந்தது.
அதுக்கு ஒரே சந்தோஷம். “கொழுத்த மான்! கஷ்டமே இல்லாம
கடவுளா கொடுத்திருக்காரு. கடவுளுக்கு நன்றி!” என்று சொல்லிட்டு
மானை முழுமையாக தின்றுவிட்டு ஏப்பம் விட்டது.

இதை பார்த்த விறகுவெட்டி, “அட உழைக்காத கழுதைப்புலிக்கு கடவுள்
எவ்வளவு நல்ல உணவு கொடுத்தாரு. படாதபாடுபட்டு புலிக்கு கிடைச்ச
அதே உணவு, உழைக்காமலேயே கழுதைப்புலிக்கு கிடைக்கும் படியா
செஞ்ச கடவுளை நாம புடிச்சுக்கணும்னு!” நினைச்சு கோடாரியை தூக்கி
வீசியெறிந்தாரு.

‘இனிமேல் உழைக்கவே தேவையில்லை. கழுதைப் புலிக்கு உணவு
கிடைக்கச் செய்தது போல் நமக்கான உணவையும் கடவுள் கொடுப்பாரு’
அப்படின்னு நினைச்சு மனசுக்குள்ளே சந்தோஷப்பட்டு நேராக கோவிலுக்குப்
போனார்.

சாமி சாப்பாடு கொடுக்கும்னு இரண்டு நாள் இரவு பகலாக காத்திருந்தாரு.
பசி மயக்கம். கண்ணை மூடினாரு. அவரது கனவுல கடவுள் வந்தாரு.

“முட்டாளே, உழைக்காம சாப்பிடணும்ங்கிற தப்பான விஷயத்தை
கழுதைப்புலி கிட்டேயிருந்து நீ கற்றுக் கொள்வதற்காகவா உனக்கு அறிவை
கொடுத்தேன். உழைச்சுதான் சாப்பிட வேண்டும் என்பதை புலியிடம் இருந்து
கற்றுக்கொள்” என்றார்.

கடவுள் சொன்னதைக் கேட்டு புத்தி தெளிந்தவராக மீண்டும் கோடாரியை
தூக்கிக் கொண்டு உழைப்பதற்காக காட்டுக்குச் சென்றார் அந்த விறகுவெட்டி!”
என்று கதை சொல்லி முடித்தாள் அக்கா.

“பாபு, இந்த கதையில வர்ற மாதிரி காப்பி அடிக்கலாம் என்ற விஷயத்தை
கோபுவிடம் இருந்து கத்துக்காதே. கஷ்டப்பட்டு கணக்கு போடணும்ங்கறதை
ராமுவிடம் இருந்து கற்றுக்கொள்” என்றாள் அக்கா.

———————————–
Via Chutti Vikatan

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Dec 08, 2015 5:29 pm

ayyasamy ram wrote:
“முட்டாளே, உழைக்காம சாப்பிடணும்ங்கிற தப்பான விஷயத்தை
கழுதைப்புலி கிட்டேயிருந்து நீ கற்றுக் கொள்வதற்காகவா உனக்கு அறிவை
கொடுத்தேன். உழைச்சுதான் சாப்பிட வேண்டும் என்பதை புலியிடம் இருந்து
கற்றுக்கொள்” என்றார்.
மேற்கோள் செய்த பதிவு: 1179304
உழைத்து சாப்பிடு என்ற நீதி கதை அருமை,நன்றி ஐயா.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக