புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? Poll_c10அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? Poll_m10அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? Poll_c10அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? Poll_m10அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? Poll_c10அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? Poll_m10அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? Poll_c10அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? Poll_m10அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? Poll_c10அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? Poll_m10அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? Poll_c10அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? Poll_m10அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? Poll_c10அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? Poll_m10அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? Poll_c10 
2 Posts - 1%
prajai
அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? Poll_c10அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? Poll_m10அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? Poll_c10 
2 Posts - 1%
Manimegala
அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? Poll_c10அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? Poll_m10அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? Poll_c10 
2 Posts - 1%
Harriz
அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? Poll_c10அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? Poll_m10அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? Poll_c10அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? Poll_m10அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? Poll_c10 
435 Posts - 47%
heezulia
அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? Poll_c10அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? Poll_m10அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? Poll_c10அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? Poll_m10அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? Poll_c10அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? Poll_m10அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? Poll_c10அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? Poll_m10அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? Poll_c10 
30 Posts - 3%
prajai
அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? Poll_c10அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? Poll_m10அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? Poll_c10அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? Poll_m10அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? Poll_c10 
5 Posts - 1%
sugumaran
அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? Poll_c10அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? Poll_m10அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? Poll_c10அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? Poll_m10அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? Poll_c10அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? Poll_m10அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்?

Page 1 of 3 1, 2, 3  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 07, 2015 12:19 pm

அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? 5lXH0unTRmuV8iJFd3oF+gallerye_01002370_1403887

இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை இயல்பைவிட, 90 சதவீதம் வரை கூடுதலாக பெய்ய வாய்ப்பு உள்ளது' என, இந்திய வானிலைத் துறை, அக்டோபர் மாதமே முன்னெச்சரிக்கை விடுத்து இருந்தது, தற்போது தெரிய வந்துள்ளது. 

தமிழகத்தில், முன் எப்போதும் இல்லாத வகையில், அதிக பட்சமாக, வடகிழக்கு பருவமழை பெய்ததால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலுார் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. மழை வெள்ள பாதிப்பை தடுக்க, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என, அரசு நிர்வாகம் மீது புகார் எழுகிறது.ஆனால், 'யாரும் எதிர்பார்க்காத வகையில், மூன்று மாதத்தில் பெய்ய வேண்டிய மழை, மூன்று நாட்களில் பெய்ததே பாதிப்புக்கு காரணம்' என, தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

அதிக மழை:

ஆனால், வடகிழக்கு பருவமழை துவங்கும் முன், அதாவது அக்டோபர், 16ல், மத்திய அரசின் இந்திய வானிலைத் துறை, ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில், 1951 முதல், 2000ம் ஆண்டு வரையிலான காலங்களில் பெய்த மழையின் அளவு குறித்த புள்ளி விவரங்கள் அடிப்படையில், இந்த ஆண்டு, தென் மாநிலங்களில், வடகிழக்கு பருவ மழையின் அளவு அதிகமாக இருக்கும்.

குறிப்பாக, நீண்டகால சராசரி அடிப்படையில், தென் மாநிலங்களில், இந்த ஆண்டு இயல்பைவிட, 111 சதவீதம் கூடுதலாக மழை பெய்யும்; தமிழகத்தில், இயல்பை விட, 112 சதவீதம் கூடுதலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.இதன் அடிப்படையில், தமிழகத்தில், வடகிழக்கு பருமழை காலத்தில், இந்த ஆண்டு, வழக்கத்தைவிட, 90 சதவீதம் கூடுதல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

எச்சரித்தோம்...:

இதுகுறித்து, சென்னையை சேர்ந்த தனியார் வானிலை ஆராய்ச்சியாளர் ராஜேஷ் கூறியதாவது:இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை துவங்கும் போது இருந்த காரணிகளை ஆய்வு செய்ததில், வழக்கத்தை விட கூடுதல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, முன்பே தெரிய வந்தது. இது தொடர்பான கருத்துகளை, ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்தினோம். ஆனால், இக்கருத்துகளை ஆட்சியாளர்கள் எந்த அளவுக்கு முக்கியமாக கருதினர் என்பது தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

கவனித்து இருந்தால்...

சென்னை மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வு கூட்டங்களில், வானிலைத் துறையின் எச்சரிக்கை குறித்து தெரிவிக்கப்பட்ட போதும், அதற்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.வானிலைத்துறையும், தனியார் ஆராய்ச்சியாளர்களும் முன்பே கணித்து கூறிய கருத்துகள் அடிப்படையில், அதிகபட்ச மழை பொழிவை சமாளிக்க, தமிழக அரசு உரிய நடவடிக்கைஎடுத்து இருந்தால், வெள்ள பாதிப்பு இந்த அளவுக்கு இருந்திருக்காது.

தினமலர் 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 07, 2015 12:52 pm

krishnaamma wrote:
இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை இயல்பைவிட, 90 சதவீதம் வரை கூடுதலாக பெய்ய வாய்ப்பு உள்ளது' என, இந்திய வானிலைத் துறை, அக்டோபர் மாதமே முன்னெச்சரிக்கை விடுத்து இருந்தது, தற்போது தெரிய வந்துள்ளது.
மேற்கோள் செய்த பதிவு: 1178998
இவ்வளவு தெரிந்திருந்தும் எச்சரிக்கை நடவடிக்கையில் பின் தங்கியது தவறு.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 07, 2015 12:55 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
krishnaamma wrote:
[size=16]இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை இயல்பைவிட, 90 சதவீதம் வரை கூடுதலாக பெய்ய வாய்ப்பு உள்ளது' என, இந்திய வானிலைத் துறை, அக்டோபர் மாதமே முன்னெச்சரிக்கை விடுத்து இருந்தது, தற்போது தெரிய வந்துள்ளது.
[size=16]
[color]
மேற்கோள் செய்த பதிவு: 1178998
இவ்வளவு தெரிந்திருந்தும் எச்சரிக்கை நடவடிக்கையில் பின் தங்கியது தவறு.

[/color]
மேற்கோள் செய்த பதிவு: 1179009

என்ன பண்ணலாம் சொல்லுங்கோ......சரிகட்டக்கூடிய இழப்பா அனைவருக்கும்? சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 07, 2015 1:12 pm

இந்த இழப்பு சரிக்கட்ட கூடியது அல்ல ,
ஆனால் நாம் இதில் இருந்து மீண்டு வருவோம்
அந்த நம்பிக்கையும், உறுதி வேண்டும்.
இப்போது மனித நேயம் கை கொடுக்கிறது.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Dec 07, 2015 2:20 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
krishnaamma wrote:
இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை இயல்பைவிட, 90 சதவீதம் வரை கூடுதலாக பெய்ய வாய்ப்பு உள்ளது' என, இந்திய வானிலைத் துறை, அக்டோபர் மாதமே முன்னெச்சரிக்கை விடுத்து இருந்தது, தற்போது தெரிய வந்துள்ளது.
இவ்வளவு தெரிந்திருந்தும் எச்சரிக்கை நடவடிக்கையில் பின் தங்கியது தவறு.

பொதுவாகவே நம் மக்களுக்கு எச்சரிக்கை உணர்வும் , இயற்கை பேரழிவு பற்றிய அறிவும் மிக குறைவு...

2004 சுனாமி வந்த அன்று காலை ஆதம்பாக்கத்தில் டிவியில் நியூஸ் பார்த்துவிட்டு இருசக்கர வாகனத்தில் பெசன்ட்நகர் பீச் சென்ற ஆட்கள் தானே "நாங்க". வழியெங்கும் போக்குவரத்து நெரிசல் பல இடங்களில் போலீஸ் தடுப்பு இவை அனைத்தையும் மீறி ஒரு வழியாக பீச்சுக்கு சென்று விட்டோம். அங்கு எங்களுக்கு முன்னரே நூற்றுகணக்கான பேர் "உள்வாங்கியிருந்த" கடலில் சிப்பியும் நண்டும் பிடித்து கொண்டு இருந்தனர்!! நல்ல வேலை நாங்கள் திரும்ப வந்த பிறகு தான் அடுத்த சுனாமி அடித்து பேரழிவை ஏற்படுத்தியது.

இதே ஜப்பான் நாட்டில் சுனாமி பற்றிய அறிவிப்பு வெளிவந்தால் ஜப்பானியர்கள் யாரும் கடற்கரைக்கு "சுனாமியை வேடிக்கை" பார்க்க செல்ல மாட்டார்கள், காரணம் அவர்களுக்கு சுனாமியை பற்றியும் அதன் கோரமுகத்தையும் நன்கு தெரியும்.  

இதே நிலை தான் , நம்ம ஊர் வானிலை முன்னறிவிப்பும் 10 தடவை மழை வருமென்று சொன்னால் 2 தடவை தான் வரும். பிறகெப்படி நாம் இவர்கள் சொல்வதை நம்புவது.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Dec 07, 2015 5:28 pm

சுனாமி வந்தது 2006 ம் ஆண்டு அல்ல . 2004 ம் ஆண்டு டிசம்பர் 26 ல் வந்தது .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Dec 07, 2015 5:35 pm

M.Jagadeesan wrote:சுனாமி வந்தது 2006 ம் ஆண்டு அல்ல . 2004 ம் ஆண்டு டிசம்பர் 26 ல் வந்தது .
மாற்றிவிட்டேன் ஐயா , நன்றி

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Dec 07, 2015 5:44 pm

அம்மாவின் ஆணைப்படிதான் மழை வந்ததாக சேலம் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார் . அதே அம்மா மழையை " நிறுத்து " என்று ஆணையிட்டிருக்கலாமே !

இதை நான் வேடிக்கைக்காகக் கூறவில்லை . இந்த ஆட்சியில் அமைச்சர்கள் , அதிகாரிகள் எல்லாமே அம்மாவின் புகழ் பாடுவதையே தங்கள் முழுநேரப் பணியாகக் கொண்டிருந்ததன் விளைவுதான் , மழையின் இந்த கோர தாண்டவம் .மூதறிஞர் இராஜாஜி , பெரும் தலைவர் காமராஜர் , பக்தவச்சலம் போன்ற பெருமக்களின் ஆட்சியைப் பார்த்தவன் என்ற முறையில் கூறுகிறேன் . அரசு என்பது ஒரு தனி நபரைச் சார்ந்து இருக்கக் கூடாது . மக்களைச் சார்ந்து இருக்க வேண்டும்.

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Mon Dec 07, 2015 8:11 pm

ஆனால் நடந்தது பி.பி.சி. சொன்னபடிதான்... தாம்பரத்தில் 50 செ.மீ. மழை கொட்டியது.. அத்துடன் சென்னையை மூழ்கடித்த பெருவெள்ளம் பாய்ந்தோடியது... அன்று பி.பி.சியை ஏகடியம் பேசிய வானிலை ஆய்வு மைய ரமணன் கூட வெள்ளத்தில் சிக்கித்தான் மீட்கப்பட்டார்.. அந்த பேய்மழையும் பெருவெள்ளமும் சென்னையில் லட்சக்கணக்கானோரை ஒரே நாளில் அகதிகளாக ஏதுமற்றவர்களாக உருக்குலைத்து போட்டுவிட்டது.
 
பல்லாயிரக்கணக்கானோரை சென்னை பெருநகரை விட்டே துரத்தியடித்துவிட்டது... அடையாறு, கூவம் கரையோர மக்கள் மட்டுமின்றி சென்னையின் உள்பகுதியும் களேபர காடாகிக் கிடக்கிறது. இந்த நிலையில் குமரி கடலில் உருவான தாழ்வழுத்த நிலையால் 2 நாட்கள் கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதே நேரத்தில் பி.பி.சி. மீண்டும் ஒரு எச்சரிக்கையை இன்று விடுத்துள்ளது.
 
சென்னையில் நாளை மறுநாள் புதன்கிழமை முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை வரைபடங்களுடன் அது எச்சரித்துள்ளது. இதையும் ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு அரசு இப்போதே கவனம் செலுத்தினால்தான் நல்லது. ஒருபேய்மழை வெள்ளத்தை எதிர்கொண்டு லேசாக மூச்சுவிட முயற்சிக்கும் சென்னைவாசிகளை நிம்மதி இழக்க செய்திருக்கிறது இந்த பெருமழை எச்சரிக்கை
.மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு இடியுடன் கூடிய கனமழையாம்... குலைநடுங்க வைக்கும் பி.பி.சி.
 
நன்றி ஒன் இந்தியா
 
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 07, 2015 8:43 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:இந்த இழப்பு சரிக்கட்ட கூடியது அல்ல ,
ஆனால் நாம் இதில் இருந்து மீண்டு வருவோம்
அந்த நம்பிக்கையும், உறுதி வேண்டும்.
இப்போது மனித நேயம் கை கொடுக்கிறது.
நிஜம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக