ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு-பி.பி.சி

+2
krishnaamma
பழ.முத்துராமலிங்கம்
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு-பி.பி.சி - Page 2 Empty மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு-பி.பி.சி

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Dec 07, 2015 8:47 pm

First topic message reminder :

மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு-பி.பி.சி - Page 2 49L5OL1eS7awNnzJEvbm+india
மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு இடியுடன் கூடிய கனமழையாம்...
குலைநடுங்க வைக்கும் பி.பி.சி.

By OneIndia Tamil, 07 Dec 2015 11:07 AM

(7 Dec) லண்டன்: சென்னையில் நாளை மறுநாள் புதன்கிழமை முதல் இடியுடன்கூடியகனமழை
பெய்யும் என்று பி.பி.சி. தொலைக்காட்சியின் வானிலை பிரிவு எச்சரிக்கை விடுத்திருப்பது சென்னையை குலைநடுங்க வைத்திருக்கிறது. டிசம்பர் முதல் வாரத்தில் பி.பி.சி.யின் வானிலை பிரிவு ஒரு எச்சரிக்கையை விடுத்திருந்தது.. சென்னையில் 3 நாட்கள் பேய்மழை தொடரும்..

மழையளவு 50 செ.மீ. இருக்கும் என்றது... இது குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணனிடம் கேட்டபோது, நீங்க போய் பி.பி.சி.காரங்ககிட்ட கேளுங்க என்று எகத்தாளமாக பேசினார்... ஆனால் நடந்தது பி.பி.சி. சொன்னபடிதான்... தாம்பரத்தில் 50 செ.மீ. மழை கொட்டியது..

அத்துடன் சென்னையை மூழ்கடித்த பெருவெள்ளம் பாய்ந்தோடியது... அன்று பி.பி.சியை ஏகடியம் பேசிய வானிலை ஆய்வு மைய ரமணன் கூட வெள்ளத்தில் சிக்கித்தான் மீட்கப்பட்டார்.. அந்த பேய்மழையும் பெருவெள்ளமும் சென்னையில் லட்சக்கணக்கானோரை ஒரே நாளில் அகதிகளாக ஏதுமற்றவர்களாக உருக்குலைத்து போட்டுவிட்டது. 
பல்லாயிரக்கணக்கானோரை சென்னை பெருநகரை விட்டே துரத்தியடித்துவிட்டது... அடையாறு, கூவம் கரையோர மக்கள் மட்டுமின்றி சென்னையின் உள்பகுதியும் களேபர காடாகிக் கிடக்கிறது. இந்த நிலையில் குமரி கடலில் உருவான தாழ்வழுத்த நிலையால் 2 நாட்கள் கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
அதே நேரத்தில் பி.பி.சி. மீண்டும் ஒரு எச்சரிக்கையை இன்று விடுத்துள்ளது. சென்னையில் நாளை மறுநாள் புதன்கிழமை முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை வரைபடங்களுடன் அது எச்சரித்துள்ளது. இதையும் ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு அரசு இப்போதே கவனம் செலுத்தினால்தான் நல்லது. 
ஒருபேய்மழை வெள்ளத்தை எதிர்கொண்டு லேசாக மூச்சுவிட முயற்சிக்கும் சென்னைவாசிகளை நிம்மதி இழக்க செய்திருக்கிறது இந்த பெருமழை எச்சரிக்கை. 

நன்றி-தமிழ் ஒன்இந்தியா,நியூஸ் கண்ட்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down


மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு-பி.பி.சி - Page 2 Empty Re: மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு-பி.பி.சி

Post by krishnaamma Tue Dec 08, 2015 8:51 am

Namasivayam Mu wrote:மெழுகுவர்த்திகளுக்குப்  பதிலாக அகல் விளக்குகளும் விளக்கு எண்ணெய்யும் போதுமே?.விடிய விடிய எரியும்




ஆமாம் ஐயா......மறந்து போனேன் இதை.........பகிர்வுக்கு மிக்க நன்றி ! புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு-பி.பி.சி - Page 2 Empty Re: மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு-பி.பி.சி

Post by krishnaamma Tue Dec 08, 2015 8:51 am

M.Jagadeesan wrote:மண்ணெண்ணெய் லாந்தர் விளக்குகள் கடைகளில் விற்கிறார்கள் . அதைப் பயன்படுத்தினால் இரவு முழுவதும் எரியும் . நினைத்த இடத்திற்கு தூக்கிச் செல்லலாம் .
ஆமாம் ஐயா, இதுவும் கைகொடுக்கும்...பகிர்வுக்கு மிக்க நன்றி புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு-பி.பி.சி - Page 2 Empty Re: மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு-பி.பி.சி

Post by மாணிக்கம் நடேசன் Tue Dec 08, 2015 2:41 pm

மீண்டும் இந்த வெள்ளம் வராமல் இருக்கு அனைவரும் பிரார்த்தனை செய்வோம்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு-பி.பி.சி - Page 2 Empty Re: மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு-பி.பி.சி

Post by ayyasamy ram Tue Dec 08, 2015 3:32 pm

மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு-பி.பி.சி - Page 2 Y7k0DGJTSQ6JMtpnm34R+vanilai_2649177f
-
பகல் 12 மணிக்கு எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படம் |
பட உதவி: இந்தியா வானிலை ஆய்வு மைய இணையதளம்.
-------------------------------------

அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்
மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பில்லை என சென்னை வானிலை
ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-

அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்
மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பில்லை என சென்னை
வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தென் மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை
அதே இடத்தில் நீடிக்கிறது. இருப்பினும், அடுத்த 24 மணி நேரத்தில்
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழைக்கு
வாய்ப்பில்லை.
-
சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
அவ்வப்போது லேசான மழைக்கு மட்டுமே வாய்ப்புள்ளது எனவும்
தெரிவித்துள்ளது.
-
இந்திய வானிலை ஆய்வு மையமும் சென்னைக்கு கனமழை வாய்ப்பில்லை
என கூறியிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் சுட்டிக்காட்டியுள்ளது.
-
அதேவேளையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் நீங்கலாக
கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் தென்
தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் வானிலை
மையம் அறிவித்துள்ளது.
-
மேலும், மீனவர்கள் கடலுக்குச் செல்லும்போது சற்று கவனமாக இருக்கும்படி
எச்சரித்துள்ளது.
-
வழக்கத்தைவிட அதிகம்:

அக்டோபர் 1-ம் தேதி முதல் தமிழகத்தில் இதுவரை 639.30 மிமீ. மழை
பதிவாகியுள்ளது. இது வழக்கத்தைவிட 64% அதிகமாகும் என சென்னை
வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேபோல் சென்னையில் கடந்த அக்டோபர் 1-ம் தேதி முதல் இதுவரை 1605.2 மிமீ.
மழை பதிவாகியுள்ளது. இது இயல்பைவிட 130% அதிகமான அளவு என சென்னை
வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தமிழ் தி இந்து காம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82750
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு-பி.பி.சி - Page 2 Empty Re: மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு-பி.பி.சி

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Dec 08, 2015 5:12 pm

ayyasamy ram wrote:
தென் மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை
அதே இடத்தில் நீடிக்கிறது. இருப்பினும், அடுத்த 24 மணி நேரத்தில்
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழைக்கு
வாய்ப்பில்லை.
தமிழ் தி இந்து காம்
மேற்கோள் செய்த பதிவு: 1179298
ஆண்டவன் புண்ணியத்தில் மழை நின்றால் மக்கள் சென்னையில் நிம்மதி அடைவர்,நன்றி ஐயா.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு-பி.பி.சி - Page 2 Empty Re: மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு-பி.பி.சி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» உள்நாட்டு விமான கட்டணம்: நாளை மறுநாள் முதல் உயர்வு
» தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் டாஸ்மாக் திறப்பு: பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனம்
» தமிழ்நாட்டில் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள்: நாளை மறுநாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்
» நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
» கவர்னரை சந்தித்தார் குமாரசாமி; நாளை மறுநாள் பதவியேற்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum