ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 9:53 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 2:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 11:48 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 9:22 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 8:48 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 6:25 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:29 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:28 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:27 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:25 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:24 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:22 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:57 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:39 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:36 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 5:46 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஜயவாடாவில் போலி மதுபானம் குடித்த 7 கூலித் தொழிலாளிகள் பலி

3 posters

Go down

விஜயவாடாவில் போலி மதுபானம் குடித்த 7 கூலித் தொழிலாளிகள் பலி Empty விஜயவாடாவில் போலி மதுபானம் குடித்த 7 கூலித் தொழிலாளிகள் பலி

Post by ராஜா Mon Dec 07, 2015 9:41 pm

ஆந்திர பிரதேசத்தில் கடை ஒன்றில் மதுபான குடித்தவர்களில் 7 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு பலியானர்கள். மேலும் 15 பேர் கடும் பாதிப்பிற்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆந்திர பிரதேசத்தின் விஜயவாடா மாவட்டத்தில் கிரிஷ்ணாலங்கா என்ற பகுதியில் உள்ள மதுபான கடை ஒன்றில் இன்று காலை வேலைக்கு செல்வதற்கு முன்பாக 20-க்கும் கூடுதலான தொழிலாளர்கள் மதுபானம் குடித்துள்ளனர். அதன்பின் வெளியே வந்த அவர்கள் வாந்தி எடுத்தப்படி மயங்கியும் விழுந்தனர்.

இது பற்றிய தகவலை அருகில் இருந்தவர்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். அவர்கள் பாதிப்பிற்கு ஆளானவர்களை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவர்களில் 7 பேர் உயிரிழந்துவிட்டனர். மேலும் 15 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என மாவட்ட காவல் துறை ஆணையாளர் கூறியுள்ளார்.

தற்போது போலீசார் போலி மதுபானங்களை விற்பனை செய்த அந்த கடைக்கு சீல் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவம் நடந்த இடமானது முதல் மந்திரி சந்திரபாபு நாயுடுவின் தற்காலிக அலுவலக முகாம் அமைந்துள்ள இடத்திற்கு அருகில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

-maalaimalar
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

விஜயவாடாவில் போலி மதுபானம் குடித்த 7 கூலித் தொழிலாளிகள் பலி Empty Re: விஜயவாடாவில் போலி மதுபானம் குடித்த 7 கூலித் தொழிலாளிகள் பலி

Post by ராஜா Mon Dec 07, 2015 9:42 pm

ஆந்திர பிரதேசத்தின் விஜயவாடா மாவட்டத்தில் கிரிஷ்ணாலங்கா என்ற பகுதியில் உள்ள மதுபான கடை ஒன்றில் இன்று காலை வேலைக்கு செல்வதற்கு முன்பாக 20-க்கும் கூடுதலான தொழிலாளர்கள் மதுபானம் குடித்துள்ளனர்
என்ன ஒரு நாகரீக வளர்ச்சி ... முன்பெல்லாம் எப்பவாவது குடித்தார்கள் , அப்புறம் வார இறுதியில் குடித்தார்கள் இன்னும் சில குடிமகன்கள் தினமும் சாயங்காலம் வேலைக்கு சென்று வந்து குடித்தார்கள்... இப்ப வேலைக்கு செல்லும் முன்பாக குடித்துவிட்டு தான் வேலைக்கே போகிறார்கள்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

விஜயவாடாவில் போலி மதுபானம் குடித்த 7 கூலித் தொழிலாளிகள் பலி Empty Re: விஜயவாடாவில் போலி மதுபானம் குடித்த 7 கூலித் தொழிலாளிகள் பலி

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Dec 07, 2015 10:29 pm

ராஜா wrote:ஆந்திர பிரதேசத்தில் கடை ஒன்றில் மதுபான குடித்தவர்களில் 7 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு பலியானர்கள். மேலும் 15 பேர் கடும் பாதிப்பிற்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
-maalaimalar
மேற்கோள் செய்த பதிவு: 1179083
இப்படிப்பட்ட மரணம் பெரும் துயரத்தை தருகிறது உயிர் பலி ஏற்ற தக்கதன்று.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

விஜயவாடாவில் போலி மதுபானம் குடித்த 7 கூலித் தொழிலாளிகள் பலி Empty Re: விஜயவாடாவில் போலி மதுபானம் குடித்த 7 கூலித் தொழிலாளிகள் பலி

Post by ayyasamy ram Mon Dec 07, 2015 10:50 pm

யமனுக்கு பழி வரக்கூடாது...அவ்வளவுதான்...!!
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

விஜயவாடாவில் போலி மதுபானம் குடித்த 7 கூலித் தொழிலாளிகள் பலி Empty Re: விஜயவாடாவில் போலி மதுபானம் குடித்த 7 கூலித் தொழிலாளிகள் பலி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum