புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்  - Page 3 I_vote_lcapதிருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்  - Page 3 I_voting_barதிருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்  - Page 3 I_vote_rcap 
19 Posts - 54%
mohamed nizamudeen

5 Posts - 14%
heezulia

3 Posts - 9%
வேல்முருகன் காசி

Raji@123

2 Posts - 6%
T.N.Balasubramanian

kavithasankar

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்  - Page 3 I_vote_lcapதிருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்  - Page 3 I_voting_barதிருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்  - Page 3 I_vote_rcap 
139 Posts - 40%

134 Posts - 39%
Dr.S.Soundarapandian
திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்  - Page 3 I_vote_lcapதிருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்  - Page 3 I_voting_barதிருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்  - Page 3 I_vote_rcap 
21 Posts - 6%

20 Posts - 6%
Rathinavelu
திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்  - Page 3 I_vote_lcapதிருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்  - Page 3 I_voting_barதிருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்  - Page 3 I_vote_rcap 
8 Posts - 2%

6 Posts - 2%
prajai

ஆனந்திபழனியப்பன்

4 Posts - 1%
Guna.D

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்

Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 07, 2015 5:27 pm

First topic message reminder :

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்  - Page 3 Hdd66x5DRBGpUZNIcEnL+venkateswara

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் உள்ளன.

அவைகளில் சில.
இங்கு பதிவு செய்யப்படுகிறது

நன்றி-முகநூல்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Dec 08, 2015 10:18 am

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையில் சிலிர்க்க
வைக்கும் ரகசியங்கள் உள்ளன.

அபிஷேகத்திற்காக ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்திலிருந்து
கஸ்தூரி, சைனாவிலிருந்து புனுகு, பாரிஸ் நகரத்திலிருந்து வாசனை
திரவியங்கள் முதலிய உயர்ந்த பொருட்கள் வரவழைக்கப்பட்டு,
தங்கத்தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்படும் 51
வட்டில் பால் அபிஷேகம் செய்யப்படும். பிறகு கஸ்தூரி
சாத்தி, புனுகு தடவப்படும், காலை 4:30 மணி முதல்
5:30 மணி வரை அபிஷேகம் நடைபெறுகிறது.
அபிஷேகத்திற்கு சுமார் ஒரு லட்ச ரூபாய்
செலவு ஆகும்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Dec 08, 2015 10:22 am

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையில் சிலிர்க்க
வைக்கும் ரகசியங்கள் உள்ளன.

ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து பக்குவப்படுத்தப்பட்ட
ரோஜா மலர்கள் பக்தர்களால் திருப்பதிக்கு விமானத்தில்
அனுப்பி வைக்கப்படுகின்றன. ஒரு ரோஜா மலரின்
விலைசுமார் 80 ரூபாய்.

தொடரும்..

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 08, 2015 10:23 am

ம்ம்...நிஜம் தான்..அவரை பார்ப்பதற்கே கால் கடுக்க காத்திருக்கணுமே புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Dec 08, 2015 12:50 pm

krishnaamma wrote:ம்ம்...நிஜம் தான்..அவரை பார்ப்பதற்கே கால் கடுக்க காத்திருக்கணுமே புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1179204
நான் ஏழுமலையானை பல முறை தடாவில் வசித்த காரணத்தால் திருமலைக்கு
நடந்தே சென்றுதரிசித்து அனுபவம் உண்டு .அவர் பிரகாரத்தில் நுழைந்த உடன்
என் கண்களில் நீர் தரை தரையாக கொட்டும் ஏன் என்று தெரியாது. இந்த
அனுபவம் இங்கு மட்டுமே உண்டு.
நன்றி அம்மா.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 10, 2015 1:17 pm

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையில் சிலிர்க்க
வைக்கும் ரகசியங்கள் உள்ளன.

சீனாவிலிருந்து சீனச்சூடம், அகில், சந்தனம், அம்பர்,
தக்கோலம், இலவங்கம், குங்குமம், தமாலம்,
நிரியாசம் போன்ற வாசனைப் பொருட்கள்
ஏழுமலையான் திருக்கோயிலுக்காக
அனுப்பப்படுகின்றன.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 10, 2015 1:21 pm

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையில் சிலிர்க்க
வைக்கும் ரகசியங்கள் உள்ளன.

ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு ரூ.1000 கோடி, இவருயை நகைகளை
வைத்துக்கொள்ள இடம் இடமும் இல்லை. சாத்துவதற்கு நேரமும் இல்லை.
அதனால் ஆண்டிற்கு ஒரு முறை உபரியாக உள்ள நகைகளை
செய்தித்தாள்களில் விளம்பரப்படுத்தி
ஏலம் விடுகிறார்கள்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 10, 2015 1:25 pm

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையில் சிலிர்க்க
வைக்கும் ரகசியங்கள் உள்ளன.

ஏழுமலையானின் சாளக்கிராம தங்கமாலை 12கிலோ எடை. இதை
சாத்துவதற்கு மூன்று அர்ச்சகர்கள் தேவை. சூரிய கடாரி 5 கிலோ
எடை. பாதக்கவசம் 375 கிலோ. கோவிலில் இருக்கும்
ஒற்றைக்கல் நீலம் உலகில் யாரிடமும் கிடையாது.
இதன் மதிப்பு ரூ.100கோடி.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 10, 2015 1:31 pm

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையில் சிலிர்க்க
வைக்கும் ரகசியங்கள் உள்ளன.

மாமன்னர்களான இராசேந்திர சோழர், கிருஷ்ண தேவராயர்,
அச்சதராயர் போன்றோர் ஏழுமலையானுக்கு பல
காணிக்கைகளையும், அறக்கட்டளைகளையும்
செய்து அவற்றை கல்வெட்டுகளிலும்,
செப்பேடுகளிலும் பொறித்துள்ளனர்.
சோழ அரசியும் இங்கு வந்து
காணிக்கை சமர்ப்பித்து
இருக்கிறார்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 10, 2015 1:35 pm

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையில் சிலிர்க்க
வைக்கும் ரகசியங்கள் உள்ளன.

ஆஜானுபாகுவாக இருக்கும் மூலவர் ஏழுமலை ஆண்டவனைப்போலவே,
அபிஷேக அலங்காரம் செய்து பார்க்க ஒரு சிறிய விக்கிரகம் கி.பி. 966
ஜுன் 8ஆம் தேதி வெள்ளியால் செய்யப்பட்டது. இந்த விக்ரகத்திற்கு
பல்லவ குறுநில மன்னன் சக்தி விடங்கனின் பட்டத்து அரசி
காடவன் பெருந்தேவி   நகைகளைத்  தந்து,    பூஜைக்கு
அறக்கட்டளையும் வைத்தார். முதலாம் குலோத்துங்க
சோழன் திருமலை தேடிவந்து காணிக்கை
செலுத்திஉள்ளார்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 10, 2015 1:40 pm

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையில் சிலிர்க்க
வைக்கும் ரகசியங்கள் உள்ளன.

திருப்பதி ஓவியங்கள் 300 ஆண்டுகள் பழமையானவை.
வெள்ளிக்கிழமைகளில் வில்வ இலை அர்ச்சனைக்கு
உபயோகப்படுத்தப்படுகிறது. மார்கழிமாத
அர்சனைக்கும் உபயோகப்
படுத்தப்படுகிறது.

Sponsored content

PostSponsored content

Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக