புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 2 I_vote_lcapஅதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 2 I_voting_barஅதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 2 I_vote_rcap 
36 Posts - 45%
heezulia

21 Posts - 26%
mohamed nizamudeen

6 Posts - 8%
வேல்முருகன் காசி

4 Posts - 5%
T.N.Balasubramanian

prajai

2 Posts - 3%
kavithasankar

Barushree

Raji@123

M. Priya

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 2 I_vote_lcapஅதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 2 I_voting_barஅதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 2 I_vote_rcap 
156 Posts - 41%

151 Posts - 39%
Dr.S.Soundarapandian
அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 2 I_vote_lcapஅதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 2 I_voting_barஅதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 2 I_vote_rcap 
21 Posts - 5%

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 2 I_vote_lcapஅதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 2 I_voting_barஅதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்?

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 07, 2015 12:19 pm

First topic message reminder :

அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்? - Page 2 5lXH0unTRmuV8iJFd3oF+gallerye_01002370_1403887

இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை இயல்பைவிட, 90 சதவீதம் வரை கூடுதலாக பெய்ய வாய்ப்பு உள்ளது' என, இந்திய வானிலைத் துறை, அக்டோபர் மாதமே முன்னெச்சரிக்கை விடுத்து இருந்தது, தற்போது தெரிய வந்துள்ளது. 

தமிழகத்தில், முன் எப்போதும் இல்லாத வகையில், அதிக பட்சமாக, வடகிழக்கு பருவமழை பெய்ததால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலுார் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. மழை வெள்ள பாதிப்பை தடுக்க, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என, அரசு நிர்வாகம் மீது புகார் எழுகிறது.ஆனால், 'யாரும் எதிர்பார்க்காத வகையில், மூன்று மாதத்தில் பெய்ய வேண்டிய மழை, மூன்று நாட்களில் பெய்ததே பாதிப்புக்கு காரணம்' என, தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

அதிக மழை:

ஆனால், வடகிழக்கு பருவமழை துவங்கும் முன், அதாவது அக்டோபர், 16ல், மத்திய அரசின் இந்திய வானிலைத் துறை, ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில், 1951 முதல், 2000ம் ஆண்டு வரையிலான காலங்களில் பெய்த மழையின் அளவு குறித்த புள்ளி விவரங்கள் அடிப்படையில், இந்த ஆண்டு, தென் மாநிலங்களில், வடகிழக்கு பருவ மழையின் அளவு அதிகமாக இருக்கும்.

குறிப்பாக, நீண்டகால சராசரி அடிப்படையில், தென் மாநிலங்களில், இந்த ஆண்டு இயல்பைவிட, 111 சதவீதம் கூடுதலாக மழை பெய்யும்; தமிழகத்தில், இயல்பை விட, 112 சதவீதம் கூடுதலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.இதன் அடிப்படையில், தமிழகத்தில், வடகிழக்கு பருமழை காலத்தில், இந்த ஆண்டு, வழக்கத்தைவிட, 90 சதவீதம் கூடுதல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

எச்சரித்தோம்...:

இதுகுறித்து, சென்னையை சேர்ந்த தனியார் வானிலை ஆராய்ச்சியாளர் ராஜேஷ் கூறியதாவது:இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை துவங்கும் போது இருந்த காரணிகளை ஆய்வு செய்ததில், வழக்கத்தை விட கூடுதல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, முன்பே தெரிய வந்தது. இது தொடர்பான கருத்துகளை, ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்தினோம். ஆனால், இக்கருத்துகளை ஆட்சியாளர்கள் எந்த அளவுக்கு முக்கியமாக கருதினர் என்பது தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

கவனித்து இருந்தால்...

சென்னை மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வு கூட்டங்களில், வானிலைத் துறையின் எச்சரிக்கை குறித்து தெரிவிக்கப்பட்ட போதும், அதற்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.வானிலைத்துறையும், தனியார் ஆராய்ச்சியாளர்களும் முன்பே கணித்து கூறிய கருத்துகள் அடிப்படையில், அதிகபட்ச மழை பொழிவை சமாளிக்க, தமிழக அரசு உரிய நடவடிக்கைஎடுத்து இருந்தால், வெள்ள பாதிப்பு இந்த அளவுக்கு இருந்திருக்காது.

தினமலர் 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 07, 2015 8:48 pm

M.Jagadeesan wrote:அம்மாவின் ஆணைப்படிதான் மழை வந்ததாக சேலம் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார் . அதே அம்மா மழையை " நிறுத்து " என்று ஆணையிட்டிருக்கலாமே !

இதை நான் வேடிக்கைக்காகக் கூறவில்லை . இந்த ஆட்சியில் அமைச்சர்கள் , அதிகாரிகள் எல்லாமே அம்மாவின் புகழ் பாடுவதையே தங்கள் முழுநேரப் பணியாகக் கொண்டிருந்ததன் விளைவுதான் , மழையின் இந்த கோர தாண்டவம் .மூதறிஞர் இராஜாஜி , பெரும் தலைவர் காமராஜர் , பக்தவச்சலம் போன்ற பெருமக்களின் ஆட்சியைப் பார்த்தவன் என்ற முறையில் கூறுகிறேன் . அரசு  என்பது ஒரு தனி நபரைச் சார்ந்து இருக்கக் கூடாது . மக்களைச் சார்ந்து இருக்க வேண்டும்.
ஆமாம், காது புளித்து போகிறது ஐயா, இந்த அம்மா பேர் கேட்டு  கேட்டு............. கோபம் கோபம் கோபம் .........வரும் நிவாரண உதவிகளை பிடுங்க வழிநெடுக நிற்பதற்கு பதில் இவர்கள் ஏன்  நிவாரணம் வழங்குவதில் கவனம் செலுத்தக் கூடாது? சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 07, 2015 8:55 pm

கார்த்திக் செயராம் wrote:ஆனால் நடந்தது பி.பி.சி. சொன்னபடிதான்... தாம்பரத்தில் 50 செ.மீ. மழை கொட்டியது.. அத்துடன் சென்னையை மூழ்கடித்த பெருவெள்ளம் பாய்ந்தோடியது... அன்று பி.பி.சியை ஏகடியம் பேசிய வானிலை ஆய்வு மைய ரமணன் கூட வெள்ளத்தில் சிக்கித்தான் மீட்கப்பட்டார்.. அந்த பேய்மழையும் பெருவெள்ளமும் சென்னையில் லட்சக்கணக்கானோரை ஒரே நாளில் அகதிகளாக ஏதுமற்றவர்களாக உருக்குலைத்து போட்டுவிட்டது.
 
பல்லாயிரக்கணக்கானோரை சென்னை பெருநகரை விட்டே துரத்தியடித்துவிட்டது... அடையாறு, கூவம் கரையோர மக்கள் மட்டுமின்றி சென்னையின் உள்பகுதியும் களேபர காடாகிக் கிடக்கிறது. இந்த நிலையில் குமரி கடலில் உருவான தாழ்வழுத்த நிலையால் 2 நாட்கள் கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதே நேரத்தில் பி.பி.சி. மீண்டும் ஒரு எச்சரிக்கையை இன்று விடுத்துள்ளது.
 
சென்னையில் நாளை மறுநாள் புதன்கிழமை முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை வரைபடங்களுடன் அது எச்சரித்துள்ளது. இதையும் ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு அரசு இப்போதே கவனம் செலுத்தினால்தான் நல்லது. ஒருபேய்மழை வெள்ளத்தை எதிர்கொண்டு லேசாக மூச்சுவிட முயற்சிக்கும் சென்னைவாசிகளை நிம்மதி இழக்க செய்திருக்கிறது இந்த பெருமழை எச்சரிக்கை
.மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு இடியுடன் கூடிய கனமழையாம்... குலைநடுங்க வைக்கும் பி.பி.சி.
 
நன்றி ஒன் இந்தியா
 
அடடா.............. பயம் பயம் பயம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84005
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 07, 2015 8:55 pm

அம்மா என்றழைக்காத உயிரில்லையே,
அம்மாவை வணங்காமல் உயர்வில்லையே,

-
கட்சித் தொண்டர்கள் இந்த பாட்டை தப்பா
புரிஞ்சிக்கிட்டாங்க போலும்,...
-

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 07, 2015 8:56 pm

ராஜா wrote:
  
இதே நிலை தான் , நம்ம ஊர் வானிலை முன்னறிவிப்பும் 10 தடவை மழை வருமென்று சொன்னால் 2 தடவை தான் வரும். பிறகெப்படி நாம் இவர்கள் சொல்வதை நம்புவது.
மேற்கோள் செய்த பதிவு: 1179031

வாஸ்த்தவம் தான் , ஆனால் இன்றும் whats  up  இல் மெசேஜ் வந்திருக்கு, புதன் முதல் மிக அதிக கனத்த மழை பொழியும் மற்றும் அந்த மழையால் சென்னை முழுகும் அபாயம் இருக்கு என்று சொல்கிறார்கள்............ பயம் பயம் பயம்.....அந்த மெசேஜ் ஐ படிக்கவே பயமா இருந்தது சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 07, 2015 8:57 pm

ayyasamy ram wrote:அம்மா என்றழைக்காத உயிரில்லையே,
அம்மாவை வணங்காமல் உயர்வில்லையே,

-
கட்சித் தொண்டர்கள் இந்த பாட்டை தப்பா
புரிஞ்சிக்கிட்டாங்க போலும்,...
-

மேற்கோள் செய்த பதிவு: 1179097

அண்ணா, இது கொஞ்சம் ஓவரா இல்ல ? ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Dec 07, 2015 9:06 pm

மக்களை பற்றி யோசிக்க நேரம் இல்லை அவர்களுக்கு. யோசித்து இருந்தால் முன்னெச்சரிக்கையாக அடையாறுகூவம் பகுதியில் உள்ள மக்களை முன்பே அப்புற படுத்தி இருக்கலாம். மரண பயத்தோடு அங்கிருந்து வெளியேறியவர்களுக்கு தான் தெரியும் அதன் வலி.
சசி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சசி

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Mon Dec 07, 2015 9:13 pm

இந்த மழையின் மூலம் இரண்டு பாடம் புரிந்து கொண்டுள்ளார்
அரசியல் வாதிகளின்(கரை வேட்டிநாய்கள்) சாயம் வெளுத்து போனதால் மக்கள் அவர்களைப் அடையாளம் கன்டுள்ளனர்.
இயற்கைக்யை மீறிப்மனிதன் ஒன்றும் செய்ய முடியாது. என்று உணரவேண்டும்.

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84005
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 07, 2015 9:18 pm

மழைக் காலத்தில் மழை பெய்வது இயல்பு...
இதில் எச்சரிக்கை, ஆட்சியாளர் பொறுப்பாக
நடக்கவில்லை என்பதெல்லாம் கவைக்குதவாதவை...
-
கூவம் ஆற்றில் வெள்ளம் வருமுன் அவர்களை வேறு
இடத்திற்கு போகச் சொன்னால் ஒருவரும் கிளம்ப
மாட்டார்கள்...
-
ஒரு லைட் சர்வீசில், அனைத்து வசதிகளையும்
அனுபவிப்பவர்கள் , எல்லாத்தையும் விட்டுட்டு
கிளம்பு என்றால் கிளம்புவார்களா?
-
வெள்ளம் வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்றுதான்
மெத்தனமாக இருப்பார்கள்..
-

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Mon Dec 07, 2015 9:56 pm

சசி wrote:மக்களை பற்றி யோசிக்க நேரம் இல்லை அவர்களுக்கு. யோசித்கவலையில்லைஇருந்தால் முன்னெச்சரிக்கையாக அடையாறு கூவம் பகுதியில் உள்ள மக்களை முன்பே அப்புற படுத்தி இருக்கலாம். மரணத்தின் பிடியில் இருந்து மீண்டு வந்தவர்களுக்கு தான் தெரியும் வலி

சரியாக சொன்னீர்கள் தோழி

அவர்களுக்கு போட்டி போட்டுக்கொண்டு முதல்வரின் புகழ்பாடுவதற்கே நேரம் சரியாக உள்ளது

முதுகெலும்பற்ற நாய்களுக்கு முதுகெலும்புள்ள மனிதர்கள் பற்றி என்ன கவலை?

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Dec 07, 2015 10:51 pm

இந்தக் களேபரத்தில் இரமணியன் ஐயாவை மறந்துவிட்டோம் . அவரைக் காணோமே ! என்ன ஆயிற்று ?

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக