புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கணினி - கேள்வி - பதில் (16.11.2009)
Page 1 of 1 •
கேள்வி: எனக்கு ஒரு பிரச்னை வேர்ட் டாகுமெண்ட்டில் உள்ளது. கண்ட்ரோல் கீ அழுத்தி மவுஸ் ரோலரை முன்பக்கமாகத் தள்ளினால் எழுத்தின் அளவு பெரிதாக மாறுகிறது. ஆனால் மானிட்டரின் அளவை மீறிச் செல்வதினால் படிக்கும்போது பக்கவாட்டில் நகர்த்தி நகர்த்தி படிக்க வேண்டியுள்ளது. இதனைச் சரி செய்ய என்ன வழி?
பதில்: மவுஸின் ஸ்குரோல் வீலைப் பயன்படுத்தும்போது இந்த பிரச்னை ஏற்படும். எழுத்துக்கள் பெரிதானாலும், டாகுமெண்ட் ஸ்கிரீன் அளவிற்குள் இருக்க வேண்டும் என்றால் டெக்ஸ்ட்டைத் தேர்ந்தெடுத்து கண்ட்ரோல் அழுத்தியவாறே வலது சதுர பிராக்கட் கீயை அழுத்த வேண்டும். இப்போது எழுத்துக்கள் பெரிதாக மாறும். அதே நேரத்தில் வரிகள் அளவு கூடும்போது மடங்கி அடுத்த வரியாக உருவாகும்.

கேள்வி: விஸ்டா சிஸ்டம் பயன்படுத்தி வருகிறேன். குறிப்பிட்ட வகை பைல்களை இந்த புரோகிராமில் தான் திறக்க வேண்டும் என தொடர்பு படுத்துவது எக்ஸ்பியில் எளிதாக இருந்தது. விஸ்டாவில் என்ன செய்தும் எப்படி என்று தெரியவில்லை. ஒருவேளை அந்த வசதி இல்லையோ? தெளிவுபடுத்தவும்.
பதில்: ஒரு சிரமமான வேலை குறித்த கேள்விதான். ஆனால் எளிதான பதிலைத் தருகிறேன். விஸ்டாவில் Start>Control Panel>Default Programs>Associate a file type or protocol with a program ச்ட் எனச் செல்லவும். சிறிது நேரம் பொறுமையாக இருக்கவும். அடுத்து பைல்களின் எக்ஸ்டென்ஷன் பெயர்களுடன் ஒரு லிஸ்ட் கிடைக்கும். இதில் நீங்கள் எந்த வகை பைலை எந்த புரோகிராமுடன் தொடர்பு படுத்த விரும்புகிறீர்கள் என இரண்டுக்கும் ஆப்ஷன் கிடைக்கும். இவற்றைத் தேர்ந்தெடுத்த பின் இந்த பட்டியலில் மேலாக உள்ள Change Program" என்பதில் கிளிக் செய்திடவும். நீங்கள் விரும்பும் புரோகிராம் பட்டியலில் இல்லை என்றால் என்ன செய்யலாம்? பிரவுஸ் செய்து அந்த புரோகிராமின் இ.எக்ஸ்.இ. பைலைத் தேர்ந்தெடுத்து அமைக்கவும்.

கேள்வி: என் அலுவலகப் பணியைத் தொடங்குகையில் எப்போதும் ஒரு குறிப்பிட்ட போல்டரைத் திறந்து அதில் உள்ள பைல்களில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டியுள்ளது. இந்த போல்டரை நான் சிஸ்டத்தில் லாக் ஆகும் போது திறக்கும்படி செய்திடலாமா?
பதில்: முதலில் விண்டோஸ் எக்ஸ்புளோரர் சென்று அந்த போல்டரைத் திறக்கவும். பின் மெனுபாரில் உள்ள டூல்ஸ் என்பதில் போல்டர்ஸ் (Folders) என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது போல்டர் ஆப்ஷன்ஸ் (Folder Options) என்று ஒரு விண்டோ கிடைக்கும். இதில் வியூ என்ற டேப்பில் கிளிக் செய்திடவும். கீழாக உள்ள அட்வான்ஸ்டு செட்டிங்ஸ் (Advanced Settings) என்ற பாக்ஸில் Restore previous folder windows at log onஎன்று இருப்பதில் டிக் அடையாளம் ஏற்படுத்தி, பின் அப்ளை, ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி நீங்கள் லாக் செய்திடுகையில் நீங்கள் விரும்பும் வகையில் குறிப்பிட்ட போல்டர் திறக்கப்பட்டே கிடைக்கும்.

கேள்வி: ஆங்கிலத்தில் பிளாக் என்றும் தமிழில் வலைமனை மற்றும் பிற சொற்களில் குறிப்பிடும் இது என்ன? இவற்றை இணையத்தில் சென்று தான் பார்க்க வேண்டுமா? பிளாக் அமைக்க வேண்டும் என்றால் கட்டணம் எங்கு செலுத்த வேண்டும்?
பதில்: உலகிற்கு உங்கள் எண்ணங்களைத் தயங்காமல் வெளிப்படுத்த ஓர் இடம் வேண்டுமா? அதற்கு வழி தருவதுதான் பிளாக் (Blog) தமிழில் அழகாக வலை மனை என்று சொல்கின்றனர். இன்டர்நெட்டில் இலவசமாக வெப்சைட்டே உருவாக்கி வைக்கலாம் என்ற நிலையில் பிளாக்குகள் அமைப்பதற்கா கட்டணம் தேவை? இல்லவே இல்லை. பல தளங்கள் இலவசமாக பிளாக்குகளை அமைத்து இயக்க இடம் தருவதுடன், அவற்றை அமைக்க பல டூல்ஸ்களையும் தருகின்றனர். Web Log என்ற இரண்டு சொற்களின் சுருக்குச் சொல் தான் Blog. இவற்றை அமைத்தால் அங்கு உங்கள் எண்ணங்களை எழுதலாம் (மற்றவர்கள் மனம் புண்படாமல்). படங்களை அப்லோட் செய்திடலாம்; உங்கள் பிளாக்குகளுக்கு வரும் நண்பர்கள் அது குறித்து கருத்து தெரிவிக்க இடம் உண்டு. உங்களுக்கு வேறு இணைய தளங்கள் இருப்பின் அல்லது உங்களுக்கு விருப்பமான தளங்கள் இருப்பின் அதற்கான லிங்க்குகளைத் தரலாம்.
தற்போது பிளாக்குகள் செய்திகளைத் தரும் மற்றும் பகிர்ந்து கொள்ளும் சக்தி வாய்ந்த ஆயுதங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. பல ஆன்மிகத் தளங்கள் உருவாக்கப்பட்டு, அலைபாயும் பல மனங்களுக்கு அமைதியைத் தந்து வருகின்றன. நீங்கள் விரும்பும் பொருள் வாரியாக உள்ள பிளாக்குகளைத் தேடிப் படிக்கலாம். கூகுளில் தேடிப் பெறலாம் என்றாலும் கீழ்க்காணும் தளங்கள் இவற்றைப் பட்டியலிட்டுத் தருகின்றன.
[url=http://blogcatalog.com/]http://blogcatalog.com/[/url]
http://www.blog searchengine.com/
[url=http://www.blogarama.com/]http://www.blogarama.com/[/url]
பலர் அவர்களின் தளங்களில் தமிழில் எழுதி வருகின்றனர். முதலில் சில தளங்களைப் பாருங்கள், படியுங்கள். பின் இந்த தளங்களை உருவாக்க உதவும் தளங்களுக்குச் சென்று உங்கள் பிளாக்குகளை உருவாக்குங்கள். அதுவரை உங்கள் பிளாக்குக்கு ஓர் அருமையான பெயரை மனதிற்குள் தேர்ந்தெடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

கேள்வி: புதிய அப்ளிகேஷன் புரோகிராம்கள் வெளியாகும்போது அதனுடன் சில எண்கள் காட்டப்படுகின்றன. இவற்றின் பொருள் என்ன? இந்த எண் வரிசை எதனைக் குறிக்கிறது?
பதில்: எடுத்துக் காட்டாக ஒரு புரோகிராமின் புதிய பதிப்பு 6.1.2 என்ற எண்ணைக் கொண்டுள்ளதாக வைத்துக் கொள்வோம். 6 என்பது அந்த புரோகிராமின் மிகப் பெரிய மாற்றங்களைக் கொண்ட புதிய பதிப்பு. முக்கிய மாற்றங்கள் இருந்தால் தான் அடுத்தடுத்து இந்த எண் மாறும். 1 என்ற எண் ஒரு சிறிய மாற்றத்துடன் கூடிய அப்டேட் பைல் என்பதைக் குறிக்கிறது. ஒன்றிரண்டு புதிய வசதிகள் சேர்க்கப்பட்டிருந்தாலும் இந்த எண் சுட்டிக்காட்டும்.
மூன்றாவதாக உள்ள 2 என்பது அந்த புரோகிராமில் உள்ள பிரச்னைகளைக் (Bugs) குறிக்கிறது. இரண்டு பிரச்னைகள் இந்த அப்டேட்டட் புரோகிராமில் தீர்க்கப்பட்டுள்ளன என்று காட்டப்படுகிறது. சில புரோகிராம்கள் எழுத்துக்களையும் இணைக்கும். எழுத்துக்கள் மிக மிக முக்கியம் இல்லாத மாற்றங்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படும்

கேள்வி: இன்டர்நெட் பிரவுசரில் பைல்களைத் திறக்க முடியுமா? அதனால் பைல்களுக்குப் பாதகம் ஏற்படுமா?
பதில்: ஒரு சாதாரண பைல் ஒன்றை உருவாக்கித் திறந்து பார்த்திருக்கலாமே, சிவராமன். ஓகே. இன்டர்நெட் பிரவுசர் மற்றும் பயர்பாக்ஸ் போன்ற பிரவுசர்களில் நீங்கள் தாராளமாக பைலைத் திறக்கலாம். இணைய தளங்கள் மட்டுமின்றி பைல்களைத் திறக்கவும் இவை பயன்படுகின்றன. பைல் டைரக்டரியிலிருந்து அப்படியே பைலை இழுத்து வந்து பிரவுசரின் முகவரி விண்டோவில் போட்டுப் பாருங்கள். குறிப்பாக பட (ஜேபெக், டிப் போன்றவை) பைல்கள் அழகாகத் திறக்கப்படும். மற்றவற்றைத் திறக்க அதற்கான அப்ளிகேஷன் புரோகிராம்கள் உங்கள் கம்ப்யூட்டரில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

கேள்வி: டி.எல்.எல். பைல் எப்படி எழுதப்பட்டிருக்கிறது என்று பார்க்க காப்பி செய்து திறந்து பார்த்தேன். ஒன்றும் புரியவில்லை. இதற்கு எந்த பாண்ட் வேண்டும். ஒரிஜினலைத்தான் படிக்க வேண்டுமா?
பதில்: டி.எல்.எல். ஒரிஜினலைத் திறக்க பயம் இருப்பது குறித்து மகிழ்ச்சி. படிக்கலாம். வழக்கமான பாண்ட்கள் மூலம் இதனைப் படிக்க இயலாது. Quick view plus என்ற ஒரு சாப்ட்வேர் மூலம் இதனைப் படிக்கலாம். டவுண்லோட் செய்து முயற்சித்துப் பார்க்கவும்.

கேள்வி: எக்ஸெல் ஒர்க்ஷீட்டில் பெயர்கள் மற்றும் சொற்களாக உள்ள டேட்டாவினை டெக்ஸ்ட்டாக மாற்ற விரும்புகிறேன். எப்படி மாற்றலாம்?
பதில்: நீங்கள் குறிப்பிடும் சொற்களை மாற்றலாம். ஆனால் அதில் சார்ட்டுகள், பார்முலாக்கள் மற்றும் பிற பார்மட்டிங்குகள் இருந்தால் அவை எல்லாம் காணாமல் போய்விடும். பரவாயில்லையா? நீங்கள் செய்ய வேண்டியது:
1) டேட்டா உள்ள எக்செல் பைலைத் திறந்து கொள்ளுங்கள்.
2) File=>Save As கட்டளையைக் கொடுங்கள்.
3) Save as type என்ற டிராப்-டவுன் லிஸ்ட்டை கிளிக் செய்து அங்கு உள்ள பிரிவுகளில் Formatted text அல்லது text அல்லது CSV என்பதில் ஒன்றைத் தேர்ந்தெடுங்கள். CSV என்பது Comma Separated valueஎன்று பொருள்படும்.
4. பைலிற்கு ஏதாவது பெயரை டைப் செய்து விட்டு Save பட்டனை அழுத்துங்கள்.

கேள்வி: நான் உருவாக்கிய எக்ஸெல் ஒர்க் ஷீட்டில்,தொடர் வரிகள் வராமல் தனி வரி ஒன்று உருவாக்க எண்ணி, ஷிப்ட் என்டர் அழுத்தி செல் ஒன்றில் ஒரு லைன் பிரேக் உருவாக்க முயற்சித்தேன். ஆனால் செல்களுக்கு மேலாக கர்சர் சென்றது. செல்களில் எப்படி தகவல்களை வரிகளில் அமைப்பது? எந்த கீகளைப் பயன்படுத்த வேண்டும்?
பதில்: நீங்கள் வேர்டில் உள்ள வழக்கத்தை எக்ஸெல் ஒர்க்ஷீட்டில் பயன்படுத்தி இருக்கிறீர்கள் என்று தெரிகிறது. வேர்டில் இருப்பது போல லைன் பிரேக் ஏற்படுத்த ஷிப்ட் என்டர் எக்ஸெல் தொகுப்பில் பயன்படுத்தி இருக்கிறீர்கள். எக்ஸெல் தொகுப்பில் இது என்டர் கீயின் பயன்பாட்டிற்கு எதிரான செயல்பாட்டை மேற்கொள்ளும். அதாவது என்டர் அழுத்தினால் செல்லுக்குக் கீழே வரும் கர்சர் ஷிப்ட் + என்டர் அழுத்தினால் மேலே செல்லும். செல்லில் லைன் பிரேக் அமைத்திட AltEnter அழுத்தவும். விளக்கவும்.

- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1