ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 9:53 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 2:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 11:48 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 9:22 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 8:48 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 6:25 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:29 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:28 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:27 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:25 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:24 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:22 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:57 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:39 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:36 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 5:46 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரதமரின் சொந்த மாநிலத்தில் நூடுல்ஸ் விற்று பிழைப்பு நடத்தும் விளையாட்டு வீராங்கனை

3 posters

Go down

 பிரதமரின் சொந்த மாநிலத்தில் நூடுல்ஸ் விற்று பிழைப்பு நடத்தும் விளையாட்டு வீராங்கனை Empty பிரதமரின் சொந்த மாநிலத்தில் நூடுல்ஸ் விற்று பிழைப்பு நடத்தும் விளையாட்டு வீராங்கனை

Post by ayyasamy ram Mon Dec 07, 2015 10:04 am

 பிரதமரின் சொந்த மாநிலத்தில் நூடுல்ஸ் விற்று பிழைப்பு நடத்தும் விளையாட்டு வீராங்கனை PnnC27zaR3S9mJH2iHaQ+Tamil_DailyNews_5676037073136
-
வதோதரா: விளையாட்டுத் துறையில் சாதனை படைத்த இந்தியர்கள் பலரும் பணக்காரர்களாக இருக்கையில், பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில், தேசிய துப்பாக்கிச்சுடும் வீராங்கனை ஒருவர், தெரு ஓரத்தில் நூடுல்ஸ் விற்று தனது அன்றாட பிழைப்பை நடத்தி வருவது நெஞ்சை உருக்குவதாக உள்ளது. குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த புஷ்பா குப்தா(21), துப்பாக்கி சுடும் விளையாட்டில் தேசிய அளவில் பட்டம் வென்றவர். கடந்த 2013ம் ஆண்டு கல்லூரியில் சேர்ந்த புஷ்பாவுக்கு, தேசிய மாணவர் படையில் சேர்ந்த பின்னர், தனக்குள் துப்பாக்கிச் சுடும் திறமையும், ஆர்வமும் இருப்பதை தெரிந்து கொண்டார்.

மாணவர் படை அளித்த ஆதரவில், துப்பாக்கிச் சுடும் கலையில் தேர்ச்சி அடைந்து தேசிய அளவில் விருதுகளை வென்றார். அத்துடன் அவர் ராணுவம் அளித்த உதவியை கொண்டு பல்வேறு துப்பாக்கிச்சுடும் போட்டிகளில் கலந்து கொண்டார். குஜராத்தின் மாநிலத்தின் சார்பில் ேதசிய அளவிலான துப்பாக்கிச்சுடும் போட்டியிலும் கலந்து கொண்டு இவர் பதக்கங்களை வென்றுள்ளார். ஆனால், கல்லூரி முடித்த பின்னர், துப்பாக்கிச் சுடும் போட்டிகளில் செலவு செய்ய அவரது வீட்டு பொருளாதார நிலைமை அனுமதிக்கவில்லை. ராணுவ அகாடமியில் இருந்து கிடைத்த உதவியும் கிடைக்கவில்லை. எனவே, அவரால் மேற்கொண்டு போட்டிகளில் கலந்து கொள்ள முடியவில்லை.

மேலும், ஏதாவது வேலை செய்தால்தான் குடும்பம் நடக்கும் என்பதால், தந்தை அளித்த அறிவுரையின்படி, வண்டியில் நூடுல்ஸ் விற்கத் தொடங்கினார் புஷ்பா. கடந்த ஓராண்டாக அவர், வண்டியில் நூடுல்ஸ் விற்று வருகிறார். துப்பாக்கி பயிற்சியை நிறுத்தி ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டது என்று சோகத்துடன் தெரிவித்த புஷ்பா, நவீன துப்பாக்கி வாங்கும் அளவிற்கு பணம் இல்லையே என்ற கவலை வாட்டினாலும், அன்றாட பிழைப்புக்கே வழி இல்லை என்பதால் வண்டியில் தொங்க விட்டுள்ள பதக்கங்களை அவ்வப்போது பார்த்து ஆறுதல் அடைந்து வருவதாக ஏக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கு அதிகாரம் குறித்து பிரதமர் மோடி கூறிவருவது, தொலைகாட்சியிலும், செய்தித்தாள்களிலும் மட்டும்தானா? என புஷ்பாவின் தந்தை திணேஷ்குமார் குப்தா ஆதங்கம் தெரிவித்தார். தனது மகளுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால், புஷ்பாவின் திறமைகள் வெளி உலகுக்கு தெரியவரும் என்று குப்தா மேலும் கூறினார். பிரதமரின் சொந்த மாநிலமான குஜராத்தில், தேசிய அளவில் விளையாட்டில் சாதனை படைத்த இளம்பெண், ஏழ்மையில் வாடுவதுடன், அவர் சார்ந்த துறையில் மேலும் முன்னேற முடியாமல் இருப்பது பெரும் சோகமாக கருதப்படுகிறது.
-
தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 பிரதமரின் சொந்த மாநிலத்தில் நூடுல்ஸ் விற்று பிழைப்பு நடத்தும் விளையாட்டு வீராங்கனை Empty Re: பிரதமரின் சொந்த மாநிலத்தில் நூடுல்ஸ் விற்று பிழைப்பு நடத்தும் விளையாட்டு வீராங்கனை

Post by ராஜா Mon Dec 07, 2015 12:29 pm

திறமைசாலிகள் இவ்வளவு சீக்கிரத்தில் மனமுடைந்து விட கூடாது , 21 வயது தான் ஆகியுள்ளது இன்னும் கடுமையாக முயற்சி செய்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

 பிரதமரின் சொந்த மாநிலத்தில் நூடுல்ஸ் விற்று பிழைப்பு நடத்தும் விளையாட்டு வீராங்கனை Empty Re: பிரதமரின் சொந்த மாநிலத்தில் நூடுல்ஸ் விற்று பிழைப்பு நடத்தும் விளையாட்டு வீராங்கனை

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Dec 07, 2015 1:44 pm

ayyasamy ram wrote:
வதோதரா: விளையாட்டுத் துறையில் சாதனை படைத்த இந்தியர்கள் பலரும் பணக்காரர்களாக இருக்கையில், பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில், தேசிய துப்பாக்கிச்சுடும் வீராங்கனை ஒருவர், தெரு ஓரத்தில் நூடுல்ஸ் விற்று தனது அன்றாட பிழைப்பை நடத்தி வருவது நெஞ்சை உருக்குவதாக உள்ளது. குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த புஷ்பா குப்தா(21), துப்பாக்கி சுடும் விளையாட்டில் தேசிய அளவில் பட்டம் வென்றவர்.
தினகரன்
மேற்கோள் செய்த பதிவு: 1178940
அரசு இந்த மாதிரி விளையாட்டு வீர்ரகளை கவனித்து உதவ வேண்டும்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

 பிரதமரின் சொந்த மாநிலத்தில் நூடுல்ஸ் விற்று பிழைப்பு நடத்தும் விளையாட்டு வீராங்கனை Empty Re: பிரதமரின் சொந்த மாநிலத்தில் நூடுல்ஸ் விற்று பிழைப்பு நடத்தும் விளையாட்டு வீராங்கனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum