ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுழன்று அடிக்கும் சூறாவளி! - பொது அறிவு தகவல்

3 posters

Go down

சுழன்று அடிக்கும் சூறாவளி! - பொது அறிவு தகவல் Empty சுழன்று அடிக்கும் சூறாவளி! - பொது அறிவு தகவல்

Post by ayyasamy ram Mon Dec 07, 2015 8:19 am

சுழன்று அடிக்கும் சூறாவளி! - பொது அறிவு தகவல் 8QGOtiMNRRucpsejDqsg+235px-Dean_20_aug_2007_1841Z
-
சுழன்று அடிக்கும் சூறாவளி! - பொது அறிவு தகவல் VH9R7xvqR3IF8WYt8gNF+_86187512_029665429
-


ஒரு குறிப்பிட்ட பகுதியில் உருவாகும் குறைந்த
காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவடையும்போது
சூறாவளி என அழைக்கப்படுகிறது.

பொதுவாக சூறாவளியானது இடி, மழை, பலத்த காற்று,
கடல் கொந்தளிப்பு, வெள்ளம் ஆகிய நிகழ்வு களோடு
தொடர்புடையது.

1840ம் ஆண்டு ஹென்றி பிடிங்க்டன் என்பவர்தான்
முதன்முதலில் சூறாவளி (சைக்ளோன்) என்ற பெயரைப்
பயன்படுத்தினார். இது ‘சுழன்று அடிக்கும்’ எனப்
பொருள்படும் ‘கைக்லோன்’ என்ற கிரேக்கச்
சொல்லிலிருந்து வந்தது.

சூறாவளி உருவாக கடல்நீரின் வெப்பநிலை
26 டிகிரி செல்சியஸ் ஆக இருத்தல் அவசியம்.
இதனால் இந்நிகழ்வு பெரும்பாலும் பூமத்தியரேகைப்
பகுதிகளிலேயே ஏற்படுகின்றது. இவை இந்தியா,
ஆஸ்திரேலியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில்
அதிக பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

பருவநிலை மாற்றங்களால் கடல் பகுதியில் உருவாகும்
வெப்பக் காற்று எடை குறைவாக இருப்பதால் மேல்
நோக்கி நகர்கிறது. இதனால் இப்பகுதி யில் குறைந்த
காற்றழுத்தம் உருவாகிறது.

மேல் செல்லும் வெப்பக்காற்று நீர்த்திவலைகளோடு
சேர்ந்து குளிர்ந்து மழை மேகங்களாகிறது. வெப்பக்காற்று
மேல்நோக்கிச் செல்லும்பொழுது ஏற்படுத்திய காலி
இடத்தை குளிர்ந்த காற்று வேகமாக அடைகிறது.
பூமியின் தொடர் சுழற்சியின் காரணமாக, நகரும் காற்று
மண்டலம் உட்புறமாக வளைந்து சுழன்று மேல் நோக்கி
மிகுந்த வேகத்தில் எழும்புகிறது.

தொடர்ந்து அதிகரிக்கும் வேகமானது ஒரு பெரும்
வளையமாக உருவெடுத்து சுமார் 2000 கி.மீ பரப்பளவிற்கு
பரவும் தன்மை கொண்டது.

காலியான இக்காற்று மண்டலத்தின் மையப்பகுதி
‘சூறாவளிக் கண்’ என வழங்கப்படுகிறது, சூறாவளியின்
போது உருவாகும் மழை மேகங்கள் குறுகிய காலகட்டத்தில்
அதிக அளவு மழையையும் பலத்த காற்றையும் கொண்டு
வரும்.

இச்செயல்பாடு சூறாவளிக் கண்ணிலிருந்து சுமார் 20-30 கி.மீ.
தொலைவு வரை இருக்கும். இதன் வேகம் மணிக்கு சுமார்
200 கி.மீ. வரை இருக்கும். இந்தியாவில் வங்கக் கடற்கரைப்
பகுதியில் மேற்கு வங்காளம், ஒரிசா, ஆந்திரப்பிரதேசம்,
தமிழ்நாடு ஆகிய மாநிலங்களும், அரபிக்கடல் பகுதியிலுள்ள
குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களும் சூறாவளி பாதிப்பு
அதிகமுள்ள பகுதிகளாகும்.

1999ம் ஆண்டு அக்டோபர் 29ம் தேதி ஒரிசா மாநிலக் கடற்
கரையை மணிக்கு 350 கி.மீ. வேகம் கொண்ட பலத்த சூறாவளி
தாக்கியது. இது சுமார் 1 கோடி மக்களுக்கு பேரிழப்பை
ஏற்படுத்தியது.

அட்லாண்டிக் பெருங்கடலில் உருவாகும் சூறாவளி ‘ஹரிக்கேன்’
எனவும், பசிபிக் பெருங்கடலில் உருவாவது ‘டைஃபூன்’ எனவும்,
இந்தியப் பெருங்கடல் பகுதியில் ‘சைக்ளோன்’ எனவும்
வெவ்வேறு பெயர்களில் வழங்கப்படுகிறது. சூறாவளி போன்ற
அதிவேக காற்றையும், அதனால் ஏற்படும் அழிவையும் தடுக்க
கடலோரங்களில் காற்றின் வேகத்தை தடுக்கும் சக்தியுடைய
தாவரங்களாகிய பனை, சவுக்கு மற்றும் தென்னை மரங்களை
வரிசை வரிசையாக நட்டு வளர்த்தல் அவசியம்.

இம்மரங்கள் காற்றின் வேகத்தைக் குறைக்கும் அரண்களாக
செயல்பட்டு, அழிவைக் குறைக்கும்.

———————————-
– சி.பரத்
முத்தாரம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84670
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சுழன்று அடிக்கும் சூறாவளி! - பொது அறிவு தகவல் Empty Re: சுழன்று அடிக்கும் சூறாவளி! - பொது அறிவு தகவல்

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Dec 07, 2015 12:01 pm

ayyasamy ram wrote:
பொதுவாக சூறாவளியானது இடி, மழை, பலத்த காற்று,
கடல் கொந்தளிப்பு, வெள்ளம் ஆகிய நிகழ்வு களோடு
தொடர்புடையது.
முத்தாரம்
மேற்கோள் செய்த பதிவு: 1178935
சுழன்று அடிக்கும் சூறாவளி! - பொது அறிவு தகவல் 103459460 சுழன்று அடிக்கும் சூறாவளி! - பொது அறிவு தகவல் 1571444738
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

சுழன்று அடிக்கும் சூறாவளி! - பொது அறிவு தகவல் Empty Re: சுழன்று அடிக்கும் சூறாவளி! - பொது அறிவு தகவல்

Post by Dr.S.Soundarapandian Mon Dec 07, 2015 2:32 pm

சுழன்று அடிக்கும் சூறாவளி! - பொது அறிவு தகவல் 1571444738 சுழன்று அடிக்கும் சூறாவளி! - பொது அறிவு தகவல் 1571444738


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

சுழன்று அடிக்கும் சூறாவளி! - பொது அறிவு தகவல் Empty Re: சுழன்று அடிக்கும் சூறாவளி! - பொது அறிவு தகவல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum