புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 1:47 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 1:44 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 1:38 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 12:49 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 12:47 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 12:46 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 12:45 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 12:44 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 12:42 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 12:40 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 5:56 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 5:33 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 5:21 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 5:18 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 4:55 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 4:53 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 4:29 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:25 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 2:41 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 2:39 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 2:01 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 1:54 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 11:53 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 5:29 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 1:14 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 1:12 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 1:11 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 1:08 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 1:06 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 1:04 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 5:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 11:24 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 10:54 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:33 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 9:50 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 9:05 am

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:54 am

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:53 am

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 8:10 am

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 8:01 am

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 8:00 am

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 7:58 am

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 7:58 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 7:57 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 7:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 7:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி 10 Poll_c10‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி 10 Poll_m10‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி 10 Poll_c10 
85 Posts - 79%
heezulia
‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி 10 Poll_c10‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி 10 Poll_m10‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி 10 Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி 10 Poll_c10‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி 10 Poll_m10‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி 10 Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி 10 Poll_c10‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி 10 Poll_m10‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி 10 Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி 10 Poll_c10‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி 10 Poll_m10‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி 10 Poll_c10 
250 Posts - 77%
heezulia
‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி 10 Poll_c10‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி 10 Poll_m10‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி 10 Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி 10 Poll_c10‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி 10 Poll_m10‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி 10 Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி 10 Poll_c10‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி 10 Poll_m10‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி 10 Poll_c10 
8 Posts - 2%
prajai
‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி 10 Poll_c10‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி 10 Poll_m10‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி 10 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி 10 Poll_c10‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி 10 Poll_m10‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி 10 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி 10 Poll_c10‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி 10 Poll_m10‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி 10 Poll_c10 
3 Posts - 1%
Barushree
‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி 10 Poll_c10‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி 10 Poll_m10‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி 10 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி 10 Poll_c10‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி 10 Poll_m10‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி 10 Poll_c10 
2 Posts - 1%
Shivanya
‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி 10 Poll_c10‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி 10 Poll_m10‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி 10 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி 10


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84765
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Dec 05, 2015 2:04 am

‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி 10 C6cvv5wMQeeZuzSdIv31+kalki_2540843h
-
புகழ்பெற்ற எழுத்தாளரும்,
தமிழில் சரித்திரக் கதைகளின் முன்னோடியுமான ‘கல்கி’
ரா.கிருஷ்ணமூர்த்தி (Kalki R.Krishnamurthy)
(செப்டம்பர் 9, 1899 – டிசம்பர் 5, 1954)

-

அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

# தஞ்சை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த புத்தமங்கலத்தில்
(1899) பிறந்தார். அங்கு ஆரம்பக் கல்வி பயின்ற பிறகு, திருச்சி
இ.ஆர். உயர்நிலைப் பள்ளியிலும், தேசியக் கல்லூரியிலும் படிப்பைத்
தொடர்ந்தார்.

# காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட இவர்,
படிப்பை விட்டுவிட்டு கரூரில் நாமக்கல் கவிஞர் தலைமையில்
நடந்த கூட்டத்தில் பேசி கைதானார். சிறையில் இவர் எழுதிய
‘விமலா’ என்ற முதல் நாவல், ‘சுதந்தரன்’ பத்திரிகையில்
வெளியானது.


# விடுதலையான பிறகு, திருச்சி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில்
வேலை செய்தார். இவர் எழுதிய பிரச்சார துண்டுப் பிரசுரங்களைப்
பார்த்த காங்கிரஸ் தலைவர் டிஎஸ்எஸ் ராஜன், ‘நீ எழுத்துலகில்
சாதிக்கவேண்டியவன்’ என்றார். அவரது ஆலோசனைப்படி
‘நவசக்தி’ பத்திரிகையில் சேர்ந்தார்.

# புதிதாக தொடங்கப்பட்ட ‘ஆனந்தவிகடன்’ இதழுக்கு
‘ஏட்டிக்குப் போட்டி’ என்ற நகைச்சுவைக் கட்டுரையை அனுப்பினார்.
பொறுப்பாசிரியர் எஸ்.எஸ்.வாசனுக்கு அது பிடித்ததால், விகடனில்
தொடர்ந்து எழுதும் வாய்ப்பு கிடைத்தது. ‘கல்கி’ என்ற புனைப்
பெயரில் எழுதினார். தமிழ்த்தேனீ, அகஸ்தியன், லாங்கூலன், ராது,
தமிழ்மகன், விவசாயி என்ற பெயர்களிலும் எழுதிவந்தார்.


# ராஜாஜியின் ‘விமோசனம்’ பத்திரிகையின் துணை ஆசிரியரானார்.
உப்பு சத்தியாகிரகத்தில் பங்கேற்று சிறை சென்றார். விடுதலையானதும்,
ஆனந்த விகடன் பொறுப்பாசிரியரானார். இவரது முதல் தொடர்கதையான
‘கள்வனின் காதலி’, திரைப்படத்துக்காகவே இவர் எழுதிய ‘தியாகபூமி’
நாவல் பெரும் வரவேற்பைப் பெற்றன.

# நண்பர் டி.சதாசிவத்துடன் சேர்ந்து சொந்தமாக பத்திரிகை தொடங்க
விரும்பினார். சதாசிவத்தின் மனைவி எம்.எஸ்.சுப்புலட்சுமி வழங்கிய
நிதியுடன் ‘கல்கி’ பத்திரிகை தொடங்கப்பட்டது. இவரது படைப்பாற்றலால்
பத்திரிகை விரைவிலேயே அபார வெற்றி பெற்றது.


# ‘மீரா’ திரைப்படத்துக்கு கதை, வசனத்துடன், ‘காற்றினிலே வரும் கீதம்’
உள்ளிட்ட பாடல்களையும் எழுதினார். தமிழ் இசைக்காக
சதாசிவம் – எம்.எஸ். தம்பதியுடன் இணைந்து பாடுபட்டார்.

# 35 சிறுகதைத் தொகுதிகள், புதினங்கள், கட்டுரைகள், பயணக் கட்டுரைகள்,
வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதியுள்ளார். இவரது ‘பார்த்திபன் கனவு’,
தமிழின் முதல் சரித்திர நாவல். அடுத்து வந்த வரலாற்றுப் புதினமான
‘சிவகாமியின் சபதம்’, சமூகப் புதினமான ‘அலைஓசை’ ஆகியவையும்
பெரும் வரவேற்பைப் பெற்றன.


# 1952-ல் எழுதத் தொடங்கி 3 ஆண்டுகள் தொடராக வெளிவந்த
‘பொன்னியின் செல்வன்’ நாவல், கல்கியின் பெயருக்கு வரலாற்றில் நீங்காத
இடத்தைப் பெற்றுத் தந்தது. அது இன்றுவரை பலமுறை மறுபதிப்பு செய்யப்
படுகிறது. ‘கல்கி’ இதழில் மீண்டும் மீண்டும் தொடராக வெளிவருகிறது.

# முன்னோடி பத்திரிகையாளர், புனைகதை எழுத்தாளர், கலை விமர்சகர்,
கட்டுரையாளர், பாடல் ஆசிரியர், சுதந்திரப் போராட்ட வீரர் எனப்
பன்முகத் தன்மை கொண்ட கல்கி 55-வது வயதில் (1954) மறைந்தார்.
இவரது படைப்புகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.


—————————–
நன்றி- தமிழ் தி இந்து காம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக