ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

Top posting users this week
ayyasamy ram
கடலூரில் கனமழை: மீட்பு பணிக்கு ராணுவம் Poll_c10கடலூரில் கனமழை: மீட்பு பணிக்கு ராணுவம் Poll_m10கடலூரில் கனமழை: மீட்பு பணிக்கு ராணுவம் Poll_c10 
kavithasankar
கடலூரில் கனமழை: மீட்பு பணிக்கு ராணுவம் Poll_c10கடலூரில் கனமழை: மீட்பு பணிக்கு ராணுவம் Poll_m10கடலூரில் கனமழை: மீட்பு பணிக்கு ராணுவம் Poll_c10 
mohamed nizamudeen
கடலூரில் கனமழை: மீட்பு பணிக்கு ராணுவம் Poll_c10கடலூரில் கனமழை: மீட்பு பணிக்கு ராணுவம் Poll_m10கடலூரில் கனமழை: மீட்பு பணிக்கு ராணுவம் Poll_c10 
Barushree
கடலூரில் கனமழை: மீட்பு பணிக்கு ராணுவம் Poll_c10கடலூரில் கனமழை: மீட்பு பணிக்கு ராணுவம் Poll_m10கடலூரில் கனமழை: மீட்பு பணிக்கு ராணுவம் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடலூரில் கனமழை: மீட்பு பணிக்கு ராணுவம்

3 posters

Go down

கடலூரில் கனமழை: மீட்பு பணிக்கு ராணுவம் Empty கடலூரில் கனமழை: மீட்பு பணிக்கு ராணுவம்

Post by ayyasamy ram Mon Dec 07, 2015 5:56 am

கடலூரில் கனமழை: மீட்பு பணிக்கு ராணுவம் Y6kooVeyT22MN8wA6m9x+Tamil_News_large_1403891

கடலுார்:
கடலுார் மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையால், மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களை மீட்கவும், நிவாரண பொருட்களை வழங்கவும், ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
-

கடலுார் மாவட்டத்தில், டிசம்பரில், சராசரி மழையளவு, 158.7 மி.மீ., ஆகும். ஆனால், கடந்த, 1 முதல், 6ம் தேதி வரை, 634 மி.மீ., மழை பெய்துள்ளது. நேற்று இரவு மட்டும், சராசரியாக 104 மி.மீ., மழை பெய்துள்ளது; அதிகபட்சமாக, கீழ்ச்செருவாயில், 160 மி.மீ., பதிவாகி உள்ளது. கன மழை காரணமாக, மாவட்டத்திலுள்ள பொதுப்பணித்துறை ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. மழை தொடர்வதால், ஆங்காங்கே ஏரிகளிலும், வாய்க்காலிலும் உடைப்புகள் ஏற்பட துவங்கி உள்ளன; பல கிராமங்களில் தண்ணீர் புகுந்துள்ளது. கடலுார் வழியாக சென்று கடலில் கலக்கும்,
-
கெடிலம் ஆற்றில், 40 ஆயிரம் கன அடி தண்ணீரும், பெண்ணையாற்றில், 45 ஆயிரம் கன அடி தண்ணீரும், இரு கரைகளை தொட்டு ஓடுகிறது. பழைய கொள்ளிடத்தில், 25 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கனமழை தொடர்ந்து பெய்வதால், மேலும் பல ஏரிகள் உடைப்பெடுக்கும் அபாயம் உள்ளது. இதனால், கிராமங்கள் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மீட்பு மற்றும் நிவாரண பணிக்கு, பேரிடர் மீட்புக் குழுவினர், 250 பேர், நெய்வேலியில் முகாமிட்டுள்ளனர். ராணுவத்தினரும் கடலுாருக்கு அழைக்கப்பட்டுள்ளனர்; 180 வீரர்கள் கடலுாருக்கு வந்துள்ளனர்.
-

93 பேர் பலி: கடலுார் மாவட்டத்தில் தொடரும் கன மழை காரணமாக, பலியானவர்கள் எண்ணிக்கை, 93 ஆக உயர்ந்துள்ளது; 40 பேர் காயமடைந்துள்ளனர். மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள், பத்திரமாக வெளியேற்றப்பட்டு, 80 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84574
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கடலூரில் கனமழை: மீட்பு பணிக்கு ராணுவம் Empty Re: கடலூரில் கனமழை: மீட்பு பணிக்கு ராணுவம்

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Dec 07, 2015 11:49 am

ayyasamy ram wrote:
கடலுார்:
கடலுார் மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையால், மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களை மீட்கவும், நிவாரண பொருட்களை வழங்கவும், ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
-
மேற்கோள் செய்த பதிவு: 1178923
மக்கள் பத்திரமாக இருந்தால் சரி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

கடலூரில் கனமழை: மீட்பு பணிக்கு ராணுவம் Empty Re: கடலூரில் கனமழை: மீட்பு பணிக்கு ராணுவம்

Post by krishnaamma Mon Dec 07, 2015 12:54 pm

நல்லது புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கடலூரில் கனமழை: மீட்பு பணிக்கு ராணுவம் Empty Re: கடலூரில் கனமழை: மீட்பு பணிக்கு ராணுவம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பிரபாகரனின் மகன் சார்லஸ் அந்தோணி, பா.நடேசன், புலித்தேவன் மரணம் ????- உடல்கள் மீட்பு: ராணுவம்
» மராட்டிய மாநிலத்தில் கனமழை: தண்டவாளம் மூழ்கியதால் “1,000 பேருடன் வெள்ளத்தில் சிக்கிய ரெயில் ” பல மணி நேரம் தவித்த பயணிகள் படகுகள் மூலம் மீட்பு
»  காஷ்மீர் கிராமத்தை பாக். ராணுவம் கைப்பற்றியதா? ராணுவம் விளக்கம்
» காற்றழுத்த தாழ்வு நிலை: பாம்பன், கடலூரில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு!
» கடலூரில் 5 ஆம்புலன்ஸ்கள் அடுத்தடுத்து எரிந்து சாம்பல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum