ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

“தெரிந்து கொள்வோம் வாங்க”- தொடர்பதிவு

5 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

“தெரிந்து கொள்வோம் வாங்க”- தொடர்பதிவு - Page 2 Empty “தெரிந்து கொள்வோம் வாங்க”- தொடர்பதிவு

Post by ayyasamy ram Sun Dec 06, 2015 9:10 pm

First topic message reminder :

“தெரிந்து கொள்வோம் வாங்க”- தொடர்பதிவு - Page 2 LfMT25XQf6ztPyOyf25v+owl2_1688535g
-
இரவு நேரத்தில் ஆந்தைக்கு கண்கள் மனிதனை விட பத்து மடங்கு
தெளிவாகத் தெரியும். அது தன் இரையை ஒரு கிலோ மீட்டர் பார்க்கும்.
-
-----------------------
-
*ரீங்காரப்பறவையின் முட்டை உலகிலேயே சிறிய முட்டை
அதன் எடை சுமார் 0.24 கிராம்.

-
--------------------------------------------
-
* *சுவிஸ் நாட்டு வங்கியில் முதலீடு செய்தவர்கள் தாங்கள் முதலீடு
செய்த பணத்திற்கு வட்டி கட்டவேண்டும். வட்டி கட்ட முடியாமல்
மொத்த தொகையையும் பலர் இழந்துள்ளனர்.

அதுமட்டுமல்ல, கணக்கு எண்ணை மறந்திருந்தாலும் அவர்கள்
தங்கள் முதலை இழக்க நேரிடும். இதனால், சுவிஸ் நாட்டின்
பொருளாதாரம் அந்த நாட்டின் வங்கிகளையே பெரும் பகுதி சாரும்.
-
------------------------------

* இமயமலை என்ற சொல்லுக்கு பனியின் இருப்பிடம் என்று பொருள்.
இமயமலையின் மொத்த பரப்பளவு 5,00,000 சதுர கி.மீட்டர்.

-
-----------------------------------------
-
* ஹோலி பண்டிகையின் இன்னொரு பெயர் வண்ணங்களின் பண்டிகை.
இந்த வண்ணப் பொடி தேசு என்ற மரத்திலிருந்து எடுக்கப்படுகிறது.
-
-----------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84005
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down


“தெரிந்து கொள்வோம் வாங்க”- தொடர்பதிவு - Page 2 Empty Re: “தெரிந்து கொள்வோம் வாங்க”- தொடர்பதிவு

Post by krishnaamma Fri Dec 18, 2015 4:20 pm

ம்ம்...என்ன செய்ய? ...நம் ஊழல் எல்லாருக்கும் தெரியுது சோகம் ....அந்த ஊழல் மட்டும் இல்லை என்றல் நாம் தான் உலகத்தில் எல்லாவற்றிலும் முதல் ஆளாக இருப்போம்.......ஹும்......இது என்றுநடக்குமோ? சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

“தெரிந்து கொள்வோம் வாங்க”- தொடர்பதிவு - Page 2 Empty Re: “தெரிந்து கொள்வோம் வாங்க”- தொடர்பதிவு

Post by ayyasamy ram Fri Dec 18, 2015 4:39 pm

“தெரிந்து கொள்வோம் வாங்க”- தொடர்பதிவு - Page 2 Gdzkni4S1uM27KOLMxQR+EPSON241.jpg1
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84005
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

“தெரிந்து கொள்வோம் வாங்க”- தொடர்பதிவு - Page 2 Empty Re: “தெரிந்து கொள்வோம் வாங்க”- தொடர்பதிவு

Post by ayyasamy ram Fri Dec 18, 2015 4:46 pm

“தெரிந்து கொள்வோம் வாங்க”- தொடர்பதிவு - Page 2 WW9npAqLRvOlbEDgb5LB+EPSON241.jpg1.jpg2
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84005
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

“தெரிந்து கொள்வோம் வாங்க”- தொடர்பதிவு - Page 2 Empty Re: “தெரிந்து கொள்வோம் வாங்க”- தொடர்பதிவு

Post by krishnaamma Fri Dec 18, 2015 4:53 pm

நல்ல விவரங்கள் ராம் அண்ணா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

“தெரிந்து கொள்வோம் வாங்க”- தொடர்பதிவு - Page 2 Empty Re: “தெரிந்து கொள்வோம் வாங்க”- தொடர்பதிவு

Post by K.Senthil kumar Sat Dec 19, 2015 4:33 am

அறிவுக்கு விருந்து.. நன்றி.


மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

Back to top Go down

“தெரிந்து கொள்வோம் வாங்க”- தொடர்பதிவு - Page 2 Empty Re: “தெரிந்து கொள்வோம் வாங்க”- தொடர்பதிவு

Post by கார்த்திக் செயராம் Sat Dec 19, 2015 5:44 am

அனைத்து தகவல்களும் அருமை அருமை “தெரிந்து கொள்வோம் வாங்க”- தொடர்பதிவு - Page 2 3838410834 “தெரிந்து கொள்வோம் வாங்க”- தொடர்பதிவு - Page 2 3838410834


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

“தெரிந்து கொள்வோம் வாங்க”- தொடர்பதிவு - Page 2 Empty Re: “தெரிந்து கொள்வோம் வாங்க”- தொடர்பதிவு

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Dec 19, 2015 8:00 pm

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

“தெரிந்து கொள்வோம் வாங்க”- தொடர்பதிவு - Page 2 Empty Re: “தெரிந்து கொள்வோம் வாங்க”- தொடர்பதிவு

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Dec 19, 2015 8:03 pm

நில அளவை பதிவு அருமை நன்றி ஐயா.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

“தெரிந்து கொள்வோம் வாங்க”- தொடர்பதிவு - Page 2 Empty Re: “தெரிந்து கொள்வோம் வாங்க”- தொடர்பதிவு

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Dec 19, 2015 8:07 pm

பறவை பற்றிய பல அரிய தகவலுக்கு நன்றி ஐயா.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

“தெரிந்து கொள்வோம் வாங்க”- தொடர்பதிவு - Page 2 Empty Re: “தெரிந்து கொள்வோம் வாங்க”- தொடர்பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum