புதிய பதிவுகள்
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்நாட்டின் சிறப்புகள் Poll_c10தமிழ்நாட்டின் சிறப்புகள் Poll_m10தமிழ்நாட்டின் சிறப்புகள் Poll_c10 
37 Posts - 79%
dhilipdsp
தமிழ்நாட்டின் சிறப்புகள் Poll_c10தமிழ்நாட்டின் சிறப்புகள் Poll_m10தமிழ்நாட்டின் சிறப்புகள் Poll_c10 
4 Posts - 9%
வேல்முருகன் காசி
தமிழ்நாட்டின் சிறப்புகள் Poll_c10தமிழ்நாட்டின் சிறப்புகள் Poll_m10தமிழ்நாட்டின் சிறப்புகள் Poll_c10 
3 Posts - 6%
heezulia
தமிழ்நாட்டின் சிறப்புகள் Poll_c10தமிழ்நாட்டின் சிறப்புகள் Poll_m10தமிழ்நாட்டின் சிறப்புகள் Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
தமிழ்நாட்டின் சிறப்புகள் Poll_c10தமிழ்நாட்டின் சிறப்புகள் Poll_m10தமிழ்நாட்டின் சிறப்புகள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்நாட்டின் சிறப்புகள் Poll_c10தமிழ்நாட்டின் சிறப்புகள் Poll_m10தமிழ்நாட்டின் சிறப்புகள் Poll_c10 
32 Posts - 82%
dhilipdsp
தமிழ்நாட்டின் சிறப்புகள் Poll_c10தமிழ்நாட்டின் சிறப்புகள் Poll_m10தமிழ்நாட்டின் சிறப்புகள் Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
தமிழ்நாட்டின் சிறப்புகள் Poll_c10தமிழ்நாட்டின் சிறப்புகள் Poll_m10தமிழ்நாட்டின் சிறப்புகள் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
தமிழ்நாட்டின் சிறப்புகள் Poll_c10தமிழ்நாட்டின் சிறப்புகள் Poll_m10தமிழ்நாட்டின் சிறப்புகள் Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாட்டின் சிறப்புகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 07, 2011 7:56 pm

1. தமிழக அரசு முத்திரையில் உள்ள கோபுரம் – ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோபுரம்

2. தமிழகத்தின் நுழைவாயில் - தூத்துக்குடி

3. தமிழகத்தின் மான்செஸ்டர் - கோயம்புத்தூர்

4. மக்கள் தொகை அதிகமுள்ள மாவட்டம் - கோயம்பத்தூர்

5. மக்கள் தொகை குறைந்த மாவட்டம் - பெரம்பலூர்

6. மிக உயரமான தேசியக்கொடி மரம் - புனித ஜார்ஜ் கோட்டை (150 அடி)

7. மிகப் பெரிய பாலம் இந்தியாவின் முதல் கடல்வழி பாலம் - பாம்பன் பாலம் ( ராமேஸ்வரம் )

8. மிகப் பெரிய தேர் - திருவாரூர் தேர்

9. மிகப்பெரிய அணைக்கட்டு - மேட்டுர் அணை

10. மிகப் பழமையான அணைக்கட்டு - கல்லணை

11. மிகப்பெரிய திரையரங்கு (ஆசியாவில்) - தங்கம் (மதுரை – 2563 இருக்கைகள்)

12. மிகப்பெரிய கோயில் - தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில்

13. மிகப்பெரிய கோயில் பிரகாரம் - ராமேஸ்வரம் கோயில் பிரகாரம் 14. மிகப்பெரிய கோபுரம் - ஸ்ரீ ரெங்கநாதர் கோயில் கோபுரம் (திருச்சி)

15. மிகப்பெரிய தொலைநோக்கி - காவலூர் வைணுபாப்பு (700 m)

16. மிக உயர்ந்த சிகரம் - தொட்டபெட்டா [ 2,636 m (8,648 ft) ]

17. (உலகின்) மிக நீளமான கடற்கரை – மெரினா கடற்கரை (14 km )

18. மிக நீளமான ஆறு - காவிரி (760 km)

19. மக்கள் நெருக்கம் அதிகமுள்ள மாவட்டம் - சென்னை (25937/km2) 20. மக்கள் நெருக்கம் குறைவாக உள்ள மாவட்டம் - சிவகங்கை (286/km2)

21. மலைவாசல் தலங்களின் ராணி - உதகமண்டலம்

22. கோயில் நகரம் – மதுரை

23. தமிழ்நாட்டின் ஹாலந்து - திண்டுக்கல் (மலர் உற்பத்தி)

24. (ஆசியாவில்) மிகப்பெரிய பேருந்து நிலையம் – கோயம்பேடு பேருந்து நிலையம்

25. மிகப்பெரிய சிலை - திருவள்ளுவர் சிலை (133 அடி)

முகநூல்



தமிழ்நாட்டின் சிறப்புகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Nov 07, 2011 9:05 pm

தமிழ் நாட்டின் சிறப்பை அறிய தந்தமைக்கு நன்றி அண்ணா..!

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Nov 07, 2011 9:12 pm

சிறந்த தகவல்களை சேகரித்து தந்தமைக்கு நன்றிகள் அண்ணா....



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Tue Nov 08, 2011 10:46 am

தமிழ் நாட்டில் இவ்வளவு இருக்கா?

நான் எல்லா இடத்தையும் ??????????????

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Tue Nov 08, 2011 10:48 am

சுத்தி பாக்கனும்தான் நினைக்கிறேன். ஆனா எப்பத்தான்னு தெரியல.

அதனால ஒரு பெரிய வேண்டுகோள், இந்த இடங்களின் படங்களையாவது இங்கே இறக்குமதி செய்யுங்கோ.

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Nov 08, 2011 10:58 am

சிறந்த தகவல்கள் அண்ணா. நன்றி.

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Nov 08, 2011 11:12 am

தமிழ்நாட்டின் சிறப்புகள் 224747944



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
தமிழ்நாட்டின் சிறப்புகள் 1357389தமிழ்நாட்டின் சிறப்புகள் 59010615தமிழ்நாட்டின் சிறப்புகள் Images3ijfதமிழ்நாட்டின் சிறப்புகள் Images4px
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Nov 08, 2011 11:33 am

நல்ல செய்திகள் ...nanri மகிழ்ச்சி

இராமலிங்கம்
இராமலிங்கம்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 31/12/2015

Postஇராமலிங்கம் Thu Dec 31, 2015 2:30 pm

திரு சிவா அவர்களே, வணக்கம் வாழ்க.

நல்ல தகவல்களை தந்திருக்கிறீர்கள். ஆனால், தமிழ்நாட்டின் சிறப்புகள் என்று தலைப்பு வைத்திருப்பது தவறு என்று நினைக்கிறேன்.

உதாரணமாக: " தமிழக அரசு முத்திரையில் உள்ள கோபுரம் – ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோபுரம்"
இதில் என்ன சிறப்பு இருக்கிறது..... தமிழ் நாட்டின் முத்திரையில் ஏதாவது ஒரு தமிழ் கோவில் தானே இருக்கவேண்டும் ( வேறு மாநிலத்து கோவில் முத்திரை இருக்காது )

அடுத்தது....."தமிழகத்தின் மான்செஸ்டர் - கோயம்புத்தூர்"
இதில் தமிழகத்துக்கு என்ன பெருமை இருக்கிறது ?
இதுவே ...." இந்தியாவின் Oxford பாளையம்கோட்டை ( The Oxford of India is Palayamkottai ) " என்று கூறினால் அது தமிழகத்துக்கு பெருமை.

அது போல்....Health Capital of india is Chennai என்று சொன்னால் அது நம் தமிழ் நாட்டிற்கு பெருமை

நீங்கள் தொகுதிருக்கும் அனைத்தும் தவறு என்று கூறவில்லை.... சிலவை தவறு என்பது என்னுடைய வாதம்.
மிகப் பழமையான அணைக்கட்டு - கல்லணை ( இது முற்றிலும் சரி )
(உலகின்) மிக நீளமான கடற்கரை – மெரினா கடற்கரை (14 km ) (இதுவும் முற்றிலும் சரியே )

நன்றி.
ச. ராமலிங்கம்
திருசெந்தூர்




இராமலிங்கம்
இராமலிங்கம்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 31/12/2015

Postஇராமலிங்கம் Thu Dec 31, 2015 2:59 pm

மிகப்பெரிய கோயில் - தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் - இது தவறு.

சரியான விடை: ஸ்ரீ ரங்கநாதசுவாமி, ஸ்ரீரங்கம்

இதை நீங்கள் மீண்டும் சரி பார்த்து கொள்ளலாம்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக