ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

“தெரிந்து கொள்வோம் வாங்க”- தொடர்பதிவு

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

“தெரிந்து கொள்வோம் வாங்க”- தொடர்பதிவு Empty “தெரிந்து கொள்வோம் வாங்க”- தொடர்பதிவு

Post by ayyasamy ram Sun Dec 06, 2015 9:10 pm

“தெரிந்து கொள்வோம் வாங்க”- தொடர்பதிவு LfMT25XQf6ztPyOyf25v+owl2_1688535g
-
இரவு நேரத்தில் ஆந்தைக்கு கண்கள் மனிதனை விட பத்து மடங்கு
தெளிவாகத் தெரியும். அது தன் இரையை ஒரு கிலோ மீட்டர் பார்க்கும்.
-
-----------------------
-
*ரீங்காரப்பறவையின் முட்டை உலகிலேயே சிறிய முட்டை
அதன் எடை சுமார் 0.24 கிராம்.

-
--------------------------------------------
-
* *சுவிஸ் நாட்டு வங்கியில் முதலீடு செய்தவர்கள் தாங்கள் முதலீடு
செய்த பணத்திற்கு வட்டி கட்டவேண்டும். வட்டி கட்ட முடியாமல்
மொத்த தொகையையும் பலர் இழந்துள்ளனர்.

அதுமட்டுமல்ல, கணக்கு எண்ணை மறந்திருந்தாலும் அவர்கள்
தங்கள் முதலை இழக்க நேரிடும். இதனால், சுவிஸ் நாட்டின்
பொருளாதாரம் அந்த நாட்டின் வங்கிகளையே பெரும் பகுதி சாரும்.
-
------------------------------

* இமயமலை என்ற சொல்லுக்கு பனியின் இருப்பிடம் என்று பொருள்.
இமயமலையின் மொத்த பரப்பளவு 5,00,000 சதுர கி.மீட்டர்.

-
-----------------------------------------
-
* ஹோலி பண்டிகையின் இன்னொரு பெயர் வண்ணங்களின் பண்டிகை.
இந்த வண்ணப் பொடி தேசு என்ற மரத்திலிருந்து எடுக்கப்படுகிறது.
-
-----------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82813
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

“தெரிந்து கொள்வோம் வாங்க”- தொடர்பதிவு Empty Re: “தெரிந்து கொள்வோம் வாங்க”- தொடர்பதிவு

Post by ayyasamy ram Sun Dec 06, 2015 9:15 pm

“தெரிந்து கொள்வோம் வாங்க”- தொடர்பதிவு BkADdkcgQL6gDjj6MqUX+G.D.Naidu_
-
* ஜெர்மன் சர்வாதிகாரி இட்லரை சந்தித்த ஒரே தமிழர்
மறைந்த அறிவியல் மேதை ஜி.டி.நாயுடு தான்.
-
--------------------
-
* 25.1.1944-ம் தேதி மாஸ்கோவுக்குத் தூது என்ற ஆங்கில
சினிமாப் படம் காந்தி அடிகளுக்கு விசேஷமாகத் திரையிடப்பட்டது.
பாபுஜி தன் வாழ்நாளில் பார்த்த ஒரே திரைப்படம் இது தான்.
-

--------------------------------

* காந்திஜி இங்கிலாந்தில் பாரிஸ்டர் பரீட்சையில் தேறிய பிறகு
10.6.1891-ம் தேதி பாரிஸ்டர் ஜாபிதாவில் சேர்க்கப்பட்டார்.
லண்டன் உயர்நீதிமன்றத்தில் 11.6.1891-ம் தேதி தன்னை
பாரிஸ்டராகப் பதிவு செய்து கொண்டு 12.6.1891-ம் தேதி
இந்தியாவுக்கு கப்பலில் புறப்பட்டார்.
-
----------------------------------------
-
* விண்வெளி ஆய்வைத் தொடங்கிய காலத்திலிருந்து இன்றுவரை
வானில் பறக்கவிடப்பட்டுள்ள செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை
4,700-க்கும் மேல் ஆகும்
-
--------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82813
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

“தெரிந்து கொள்வோம் வாங்க”- தொடர்பதிவு Empty Re: “தெரிந்து கொள்வோம் வாங்க”- தொடர்பதிவு

Post by krishnaamma Sun Dec 06, 2015 11:14 pm

நல்ல பகிர்வு , நன்றி............ தொடருங்கள் !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

“தெரிந்து கொள்வோம் வாங்க”- தொடர்பதிவு Empty Re: “தெரிந்து கொள்வோம் வாங்க”- தொடர்பதிவு

Post by ayyasamy ram Mon Dec 07, 2015 5:46 am




*தென் அமெரிக்க பாலை வனங்களில் காணப்படும்
ஒரு செடியில் நீளமான கிளை மட்டுமே இருக்கும்.
கிளையின் உச்சியில் பூக்கள் பூக்கும்.

இந்த நீளமான தண்டு எப்போதும் வடக்கு திசை பக்கமே
சாய்ந்து நிற்கும்.இதனைப் பார்த்துதான் பாலை வனப்
பயணிகள் திசையை அறிந்து பயணத்தை தொடர்கிறார்கள்.
-
----------------------------------------------

*பாக்டீரியா என்பது ஒரே செல் உயிரி.
ஒரு சொட்டு திரிந்த பாலில் பத்து கோடி பாக்டீரியாக்கள்
இருப்பதாக விஞ்ஞானிகள் ஆராய்ந்துள்ளனர்.
-
----------------------------------------------

-
எலிக்காது வவ்வால்கள் அதிகம் காணப்படுவது
ஐரோப்பா கண்டத்தில். குட்டிகள் பிறந்து சில நாட்கள்
வரை தாய் இரை தேடச் செல்லும்போது குட்டியை சுமந்து
செல்கின்றன.

குட்டி வளர்ச்சியடைந்ததும் தாய், தனது இருப்பிடத்திலேயே
தலை கீழாக தொங்கவிட்டுச் சென்றுவிடும். அதன் பிறகு
குட்டிதான் இரைக்காக தனியே பறக்கவேண்டும்.
-
-----------------------------------------

“தெரிந்து கொள்வோம் வாங்க”- தொடர்பதிவு WqtH1VAlSguUJQqfmfON+Penguins4
-
*பெங்குவின் நின்ற நிலையிலிருந்தே முட்டையிடும்.
உப்பு நீரிலிருந்து நல்ல நீரைப் பிரிக்கும் அமைப்பு
பெங்குவினின் மூக்கில் அமைந்திருக்கிறது.

பெங்குவின் பறவை இனத்தைச் சேர்ந்தது.
மேலும் அதனால் பறக்க முடியாது. ஆனால் நன்றாக
நீந்தும்.

*கண்கள் காதுகளை போல பத்து மடங்கு உணர்வும்,
மூக்கைப் போல் முப்பது மடங்கு உணர்வும் கொண்டவை.
பார்க்கும் பொருளின் ஒளியில் நூறில் ஒரு பங்கு கூடினாலும்,
குறைந்தாலும் அந்த வேறுபாட்டை கண்கள் உணர்ந்து விடும்
-
--------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82813
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

“தெரிந்து கொள்வோம் வாங்க”- தொடர்பதிவு Empty Re: “தெரிந்து கொள்வோம் வாங்க”- தொடர்பதிவு

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Dec 07, 2015 11:42 am

ayyasamy ram wrote:
இரவு நேரத்தில் ஆந்தைக்கு கண்கள் மனிதனை விட பத்து மடங்கு
தெளிவாகத் தெரியும். அது தன் இரையை ஒரு கிலோ மீட்டர் பார்க்கும்.
மேற்கோள் செய்த பதிவு: 1178858
“தெரிந்து கொள்வோம் வாங்க”- தொடர்பதிவு 3838410834 “தெரிந்து கொள்வோம் வாங்க”- தொடர்பதிவு 103459460 “தெரிந்து கொள்வோம் வாங்க”- தொடர்பதிவு 1571444738
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

“தெரிந்து கொள்வோம் வாங்க”- தொடர்பதிவு Empty Re: “தெரிந்து கொள்வோம் வாங்க”- தொடர்பதிவு

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Dec 07, 2015 11:43 am

ayyasamy ram wrote:
* ஜெர்மன் சர்வாதிகாரி இட்லரை சந்தித்த ஒரே தமிழர்
மறைந்த அறிவியல் மேதை ஜி.டி.நாயுடு தான்.
மேற்கோள் செய்த பதிவு: 1178859
நன்றி ஐயா.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

“தெரிந்து கொள்வோம் வாங்க”- தொடர்பதிவு Empty Re: “தெரிந்து கொள்வோம் வாங்க”- தொடர்பதிவு

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Dec 07, 2015 11:45 am

ayyasamy ram wrote:

*பாக்டீரியா என்பது ஒரே செல் உயிரி.
ஒரு சொட்டு திரிந்த பாலில் பத்து கோடி பாக்டீரியாக்கள்
இருப்பதாக விஞ்ஞானிகள் ஆராய்ந்துள்ளனர்.

மேற்கோள் செய்த பதிவு: 1178922
“தெரிந்து கொள்வோம் வாங்க”- தொடர்பதிவு 3838410834 “தெரிந்து கொள்வோம் வாங்க”- தொடர்பதிவு 103459460 “தெரிந்து கொள்வோம் வாங்க”- தொடர்பதிவு 1571444738
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

“தெரிந்து கொள்வோம் வாங்க”- தொடர்பதிவு Empty Re: “தெரிந்து கொள்வோம் வாங்க”- தொடர்பதிவு

Post by krishnaamma Mon Dec 07, 2015 12:53 pm

“தெரிந்து கொள்வோம் வாங்க”- தொடர்பதிவு 3838410834 “தெரிந்து கொள்வோம் வாங்க”- தொடர்பதிவு 3838410834 “தெரிந்து கொள்வோம் வாங்க”- தொடர்பதிவு 3838410834 “தெரிந்து கொள்வோம் வாங்க”- தொடர்பதிவு 3838410834 “தெரிந்து கொள்வோம் வாங்க”- தொடர்பதிவு 3838410834


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

“தெரிந்து கொள்வோம் வாங்க”- தொடர்பதிவு Empty Re: “தெரிந்து கொள்வோம் வாங்க”- தொடர்பதிவு

Post by ayyasamy ram Fri Dec 18, 2015 3:48 pm

“தெரிந்து கொள்வோம் வாங்க”- தொடர்பதிவு Zu5sMNrFS6us8UWL7v4q+IMG-20151218-WA0002
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82813
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

“தெரிந்து கொள்வோம் வாங்க”- தொடர்பதிவு Empty Re: “தெரிந்து கொள்வோம் வாங்க”- தொடர்பதிவு

Post by ayyasamy ram Fri Dec 18, 2015 3:49 pm

“தெரிந்து கொள்வோம் வாங்க”- தொடர்பதிவு 9vPEbjSPQHK0iLq61UtK+IMG-20151217-WA0018
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82813
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

“தெரிந்து கொள்வோம் வாங்க”- தொடர்பதிவு Empty Re: “தெரிந்து கொள்வோம் வாங்க”- தொடர்பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum