புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சங்கடங்கள் போக்கும் சங்கு வழிபாடு I_vote_lcapசங்கடங்கள் போக்கும் சங்கு வழிபாடு I_voting_barசங்கடங்கள் போக்கும் சங்கு வழிபாடு I_vote_rcap 
7 Posts - 58%
heezulia
சங்கடங்கள் போக்கும் சங்கு வழிபாடு I_vote_lcapசங்கடங்கள் போக்கும் சங்கு வழிபாடு I_voting_barசங்கடங்கள் போக்கும் சங்கு வழிபாடு I_vote_rcap 
3 Posts - 25%
வேல்முருகன் காசி
சங்கடங்கள் போக்கும் சங்கு வழிபாடு I_vote_lcapசங்கடங்கள் போக்கும் சங்கு வழிபாடு I_voting_barசங்கடங்கள் போக்கும் சங்கு வழிபாடு I_vote_rcap 
1 Post - 8%
mohamed nizamudeen
சங்கடங்கள் போக்கும் சங்கு வழிபாடு I_vote_lcapசங்கடங்கள் போக்கும் சங்கு வழிபாடு I_voting_barசங்கடங்கள் போக்கும் சங்கு வழிபாடு I_vote_rcap 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சங்கடங்கள் போக்கும் சங்கு வழிபாடு I_vote_lcapசங்கடங்கள் போக்கும் சங்கு வழிபாடு I_voting_barசங்கடங்கள் போக்கும் சங்கு வழிபாடு I_vote_rcap 
139 Posts - 43%
ayyasamy ram
சங்கடங்கள் போக்கும் சங்கு வழிபாடு I_vote_lcapசங்கடங்கள் போக்கும் சங்கு வழிபாடு I_voting_barசங்கடங்கள் போக்கும் சங்கு வழிபாடு I_vote_rcap 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
சங்கடங்கள் போக்கும் சங்கு வழிபாடு I_vote_lcapசங்கடங்கள் போக்கும் சங்கு வழிபாடு I_voting_barசங்கடங்கள் போக்கும் சங்கு வழிபாடு I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
சங்கடங்கள் போக்கும் சங்கு வழிபாடு I_vote_lcapசங்கடங்கள் போக்கும் சங்கு வழிபாடு I_voting_barசங்கடங்கள் போக்கும் சங்கு வழிபாடு I_vote_rcap 
16 Posts - 5%
Rathinavelu
சங்கடங்கள் போக்கும் சங்கு வழிபாடு I_vote_lcapசங்கடங்கள் போக்கும் சங்கு வழிபாடு I_voting_barசங்கடங்கள் போக்கும் சங்கு வழிபாடு I_vote_rcap 
8 Posts - 2%
prajai
சங்கடங்கள் போக்கும் சங்கு வழிபாடு I_vote_lcapசங்கடங்கள் போக்கும் சங்கு வழிபாடு I_voting_barசங்கடங்கள் போக்கும் சங்கு வழிபாடு I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சங்கடங்கள் போக்கும் சங்கு வழிபாடு I_vote_lcapசங்கடங்கள் போக்கும் சங்கு வழிபாடு I_voting_barசங்கடங்கள் போக்கும் சங்கு வழிபாடு I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D

mruthun
சங்கடங்கள் போக்கும் சங்கு வழிபாடு I_vote_lcapசங்கடங்கள் போக்கும் சங்கு வழிபாடு I_voting_barசங்கடங்கள் போக்கும் சங்கு வழிபாடு I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சங்கடங்கள் போக்கும் சங்கு வழிபாடு

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 04, 2015 2:40 pm

சங்கடங்கள் போக்கும் சங்கு வழிபாடு AzMIp7pySquMlzYnE4P4+sangu
சங்கடங்கள் போக்கும் சங்கு வழிபாடு

சிவாலயங்களில் நடைபெறும் சங்காபிஷேகத்தினை தரிசிப்பது சிறப்பாகும்.ஒவ்வொரு
கோயிலின் வசதிக்கு ஏற்ப 108 அல்லது 1008 சங்குகளில் புனித நீரினை
சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வார்கள். இதனை தரிசிப்பதால்
பேறுகள் பல பெற்று வளமுடன் வாழலாம்.

கார்த்திகை மாதத்தில் பௌர்ணமியுடன் கூடிய கிருத்திகை நட்சத்திரம் கூடும்
வேளையில் இறைவன் அக்னிப் பிழம்பாகத் திகழ்கிறார். ஆதலால்
சோமவார சங்காபிஷேகம், ஆராதனை நடைபெறுவதாகச்
சொல்வார்கள்.
நன்றி-முகநூல்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 04, 2015 2:49 pm

சங்கடங்கள் போக்கும் சங்கு வழிபாடு
திருவண்ணாமலை, திருக்கடையூர், திருவானைக்கா, குற்றாலம் மற்றும் பல திருத்தலங்களில் சங்காபிஷேகம் நடைபெறுகிறது. சங்குகளில் சிறந்ததாகச் சொல்லப்படுவது வலம்புரி சங்கு.
இந்த வலம்புரி சங்கினால்தான் சுவாமிக்கு அபிஷேகம் செய்வார்கள். தேவர்களும்
அசுரர்களும் அமிர்தம் கிடைப்பதற்காக பாற்கடலைக் கடைந்தபோது சில அரிய
பொருட்கள் தோன்றின. அவற்றில் வலம்புரி சங்கும் ஒன்று. இதனை லட்சுமியின்
அம்சம் என்பார்கள்; பூஜைக்குரியதாகும். லட்சம் சங்குகளில்ஒன்றுதான்
வலம்புரிச் சங்காக அமையும். இடம்புரிச் சங்கைவிட ஆயிரம் மடங்கு
உயர்ந்தது வலம்புரிச் சங்கு. வலம்புரிச் சங்கு சுபகாரியங்களுக்கு
மட்டும் பயன்படும். ஆனால் இடம்புரிச் சங்கு அனைத்துக் காரியங்களுக்கும்
பயன்படுகிறது. அதனால் தான், ஆலயங்களில் வலம்புரிச்சங்கைப்
பயன்படுத்துகிறார்கள். சில ஆலயங்களில் பூஜை முடிந்ததும்
வலம்புரிச் சங்கினை ஏலம் விடுவார்கள். அதை வாங்கி
இல்லத்தில் பூஜை அறையில் வைத்து வழிபட்டால்
சுபிட்சம் ஏற்படும்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 04, 2015 2:54 pm

சங்கடங்கள் போக்கும் சங்கு வழிபாடு
சங்கு பூஜை செய்ய விரும்புகிறவர்கள், வலம்புரிச் சங்கில் நீர் நிரப்பி வைத்து, மலர்களால்
அர்ச்சித்து, காயத்ரி மந்திரம் ஜபித்து, காயத்ரி தேவியின் படம் அல்லது சிற்பத்துக்கு
அருகே வைத்து விட வேண்டும். பிறகு காலையில் எழுந்தவுடன், காலைக்கடன்களை
முடித்துவிட்டு, நீராடியபின், பூஜை அறையில் சங்கில் உள்ள நீரினை முதலில்
வீட்டின் வாசற்படி மேல் தெளிக்க வேண்டும். இப்படிச் செய்வதால்
லட்சுமியானவள் நிரந்தரமாக இல்லத்தில் தங்கியிருப்பாள்.
மேலும், வெள்ளிக்கிழமைகளில் பசும்பால், துளசி
இலைகளைப் போட்டு வைத்து பூஜை செய்ய
வேண்டும். இதனை அடுத்தநாள், காலையில்
எழுந்ததும் நீராடிவிட்டு, பூஜை முறைகளைச்
செய்துவிட்டு, சங்கில் உள்ள பசும்பால்,
துளசி இலைகளை பிரசாதமாகச்
சாப்பிட, நாள்பட்ட நோய்கள்
குணமாகும்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 04, 2015 3:01 pm

சங்கடங்கள் போக்கும் சங்கு வழிபாடு
வலம்புரிச் சங்கை முறைப்படி இல்லத்தில் வைத்து பூஜித்து வந்தால் செல்வச்
செழிப்பு ஏற்படும். பில்லி சூன்யம், திருஷ்டி, தீயசக்திகள் எதுவும் அண்டாது.
சங்கும் சக்கரமும் ஏந்தியுள்ள துர்க்கையை விஷ்ணு துர்க்கை என்கிறோம்.
இதேபோல் சில தலங்களில் சங்கு சக்கரம் ஏந்திய அனுமன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 04, 2015 3:03 pm

சங்கடங்கள் போக்கும் சங்கு வழிபாடு
பகவான் கிருஷ்ணன் பாஞ்ச ஜன்யம் என்ற சங்கையும் அர்ஜுனன் தேவதத்தம் என்ற சங்கையும்
பீமன் பௌண்ட்ரம் என்ற சங்கையும் போர்க்களத்தில் முழங்கியிருக்கிறார்கள். தர்மர்,
அனந்தவிஜயம் என்ற சங்கையும் நகுல சகாதேவர்கள் ஸுகோஷம், மணிபுஷ்பகம்
என்ற சங்குகளையும் முழங்கியதாக பாரதப்போர் வரலாறு தெரிவிக்கிறது.
இதற்கு எதிராக கௌரவர்களும் தத்தம் சங்கை முழங்கியுள்ளனர்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக