ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

face book இல் பார்த்தவை ! இப்படியும் நல்ல மனிதர்கள் !!

5 posters

Go down

face book  இல் பார்த்தவை !  இப்படியும் நல்ல மனிதர்கள் !!  Empty face book இல் பார்த்தவை ! இப்படியும் நல்ல மனிதர்கள் !!

Post by krishnaamma Thu Dec 03, 2015 10:11 am

face book  இல் பார்த்தவை !

இப்படியும் நல்ல மனிதர்கள் !! 

face book  இல் பார்த்தவை !  இப்படியும் நல்ல மனிதர்கள் !!  MTbZ1vWOSLmyK0cGX7n1+78a5623d-4ce0-4b38-8cf5-7bacc89be2a2


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

face book  இல் பார்த்தவை !  இப்படியும் நல்ல மனிதர்கள் !!  Empty Re: face book இல் பார்த்தவை ! இப்படியும் நல்ல மனிதர்கள் !!

Post by krishnaamma Thu Dec 03, 2015 10:12 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

face book  இல் பார்த்தவை !  இப்படியும் நல்ல மனிதர்கள் !!  Empty Re: face book இல் பார்த்தவை ! இப்படியும் நல்ல மனிதர்கள் !!

Post by ChitraGanesan Thu Dec 03, 2015 1:11 pm

சென்னைல 90% தொலைபேசி தொடர்பு துண்டிப்பாம் மீதி கான்டாக்ட்ல இருக்கவங்க இத ஷேர் பண்ணுங்க ஒருத்தர்க்காச்சும் உதவும்
இனையத்தில் கிடைத்தவை
சாலிகிராமத்தில் உள்ள நடிகர் விஜய்யின் ஷோபா திருமண மண்டபம் பொதுமக்களுக்காக திறந்து விடப்பட்டுள்ளது, மதிய உணவும் தயாராகிறது
சென்னை வடபழனியில் மக்களுக்கு தங்குமிடம் இலவசமாக தயார் செய்யபட்டுள்ளது
அப்துல் காதர் 9176822203,24801618 9884975905,9840975905,8883425289
விவேகானந்தா நகர்
,கரப்பாக்கதில் உள்ள Kriyates
ஹோட்டலில் இலவச
உணவு தயாராக உள்ளது.
பயன்பெறவும்
call 9840728247 9840700547
உணவுக்கு தொடர்பு கொள்க- Ph:9841745122
இடம் : தாம்பரம் - குரோம்பேட்டை - பல்லாவரம் - பம்மல் - பொளிச்சூர்- ஈசிஆர்/ஒம் ஆர்
‪#‎ChennaiRainsHelp‬
சைதாப்பேட்டை சாரதிநகர் பகுதி மக்களுக்கு உதவி தேவை 200 மேற்பட்டோர் அவதியில் உள்ளனர் உறுதி செய்யபட்டது.
தொடர்பு எண்:9962705881 செந்தில்குமார்
சென்னை நண்பர்கள் கவனத்திற்கு
மருத்துவ உதவி (இலவசம்)
தேவைப்படுவோர்
அழைக்கவும்!
Dr.Vignesh Raj
9790801234 #ChennaiRainsHelp
கடலூர் மீட்பு பணி எண்கள் .. 9445086406
9445086407 9445086408 # CuddaloreRainHelps
அவசர உதவி தேவைப்படுவோர் @thanthitv யின் இந்த எண்ணிற்கு 8939888348 உங்கள் விவரங்களை SMS செய்யவும்.
உதவி வேண்டி டிவியில் Flash செய்யப்படும்
மளிகைப் பொருள், காய்கறிகள் இலவசமாக கொடுக்க ஒரு மளிகை கடைக்காரர் முன்வந்துள்ளார், உதவி தேவைப்படுவோர் அழைக்கவும்
Ayyapan-- 94449 15803
T நகர் பகுதியில் 3000 உணவு பொட்டலங்கள் தயாராக உள்ளன, விநியோகிக்க ஆள் தேவை
Call 7299111994
நுங்கம்பாக்கத்தில் 100 பேர் தங்க இடம், 1000 பேருக்கு உணவு உள்ளது, தொடர்புக்கு:
7092020207
ரங்கநாதபுரம், தாம்பரம் மேற்கு பகுதியில் உணவு தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளவும்
Venkat Raman.E 9600500983
கலைமகள் நகர், ஈக்காட்டுதாங்கள் பகுதியில் உள்ள லேடிஸ் ஹாஸ்டலில் 50+ பெண்களுக்கு உணவு தேவை
Cal +919962266908
உணவுக்கு தொடர்பு கொள்க- Ph:9841745122
இடம் : தாம்பரம் - குரோம்பேட்டை - பல்லாவரம் - பம்மல் - பொளிச்சூர்- ஈசிஆர்/ஒம் ஆர்..
கலைமகள் நகர், ஈக்காட்டுதாங்கள் பகுதியில் உள்ள லேடிஸ் ஹாஸ்டலில் 50+ பெண்களுக்கு உணவு தேவை
Cal +919962266908
நெல்சன் மாணிக்கம் ரோடு, சூளைமேடு பகுதியில் கொலைபசி ஹோட்டலில் இலவச உணவு பொருள் விநியோகிக்க ஆட்கள் தேவை
Call 7708063352
படகு உதவிக்கு அழைக்கவும் :
தேனாம்பேட்டை - 9445190009ஆலந்தூர் - 9445190012
வலசரவாக்கம்- 9445190011
ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013

http://chitrafunds@gmail.com

Back to top Go down

face book  இல் பார்த்தவை !  இப்படியும் நல்ல மனிதர்கள் !!  Empty Re: face book இல் பார்த்தவை ! இப்படியும் நல்ல மனிதர்கள் !!

Post by ayyasamy ram Thu Dec 03, 2015 4:43 pm

உதவும் உள்ளங்களை ஈகரை சார்பில் வாழ்த்துவோம்...
-
மத்திய அரசும் நேரடியாக மீட்பு பணியில் இறங்கியுள்ளது
-
தமிழகத்தின் வெள்ள சேதங்களை நேரில் பார்வையிடுவதற்காக,
பிரதமர் நரேந்திர மோடி (இன்று) வியாழக்கிழமை சென்னை வந்தார்....
-

-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82707
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

face book  இல் பார்த்தவை !  இப்படியும் நல்ல மனிதர்கள் !!  Empty Re: face book இல் பார்த்தவை ! இப்படியும் நல்ல மனிதர்கள் !!

Post by ராஜா Thu Dec 03, 2015 5:00 pm

உதவும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் கோடி நன்றிகள்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

face book  இல் பார்த்தவை !  இப்படியும் நல்ல மனிதர்கள் !!  Empty Re: face book இல் பார்த்தவை ! இப்படியும் நல்ல மனிதர்கள் !!

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Dec 03, 2015 10:02 pm

ராஜமீனா நாகப்பன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி :நல்வரவு: :நல்வரவு:
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

face book  இல் பார்த்தவை !  இப்படியும் நல்ல மனிதர்கள் !!  Empty Re: face book இல் பார்த்தவை ! இப்படியும் நல்ல மனிதர்கள் !!

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Dec 03, 2015 10:05 pm

சென்னையில் மழையில் பாதிப்பு அடைந்தவர்களுக்கு உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

face book  இல் பார்த்தவை !  இப்படியும் நல்ல மனிதர்கள் !!  Empty Re: face book இல் பார்த்தவை ! இப்படியும் நல்ல மனிதர்கள் !!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum