ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

'வாட்ஸ் ஆப்' தகவல்: பரிசீலிக்க பொன்ராஜ் அறிவுரை

2 posters

Go down

'வாட்ஸ் ஆப்' தகவல்: பரிசீலிக்க பொன்ராஜ் அறிவுரை Empty 'வாட்ஸ் ஆப்' தகவல்: பரிசீலிக்க பொன்ராஜ் அறிவுரை

Post by ayyasamy ram Thu Dec 03, 2015 9:04 am


'வாட்ஸ் ஆப்' தகவல்: பரிசீலிக்க பொன்ராஜ் அறிவுரை 7yr22dybSonWLYS1pF2X+unnamed
-
'வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்களின்,
'108' ஆம்புலன்ஸ் சேவை அழைப்பு, 'வாட்ஸ் ஆப்' தகவல்களையும்
தமிழக அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என,
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் அறிவியல்
ஆலோசகர் பொன்ராஜ் யோசனை தெரிவித்துள்ளார்.
-
இது குறித்து அவர், தன் முகநுால் பக்கத்தில், 'தமிழக அரசுக்கு
ஒரு அவசர அழைப்பு' என்ற தலைப்பில் குறிப்பிட்டுள்ளதாவது:
-
குழப்பம்:
-
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பு கொள்ள,
பல தொடர்பு எண்கள் வழங்கப்படுகின்றன. இந்த எண்கள்
வெவ்வேறு துறைகளிடம் இருப்பதால், எந்த கோரிக்கைக்கு
எந்த துறையிடம் விண்ணப்பிப்பது என்று தெரியாமல் குழப்ப
மடையும் நிலை ஏற்படுகிறது.

எனவே, 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான கட்டுப்பாட்டு அறையை,
வெள்ள நிவாரண பணிகள் தகவல் தொடர்புக்கான கட்டுப்பாட்டு
அறையாக பயன்படுத்த அரசு முன்வர வேண்டும்.

இதனால், அவசரகால அழைப்புக்களை பெறுவதில் ஏற்படும்
குழப்பங்களை தவிர்க்கலாம்.

*வெள்ளம் பாதித்த பகுதிகளை கண்டறிய, அண்ணா பல்கலையின்,
எம்.ஐ.டி.,யில் உள்ள ஆளில்லா விமான கண்காணிப்பு குழுவினரை
பயன்படுத்தலாம்

*அவசர கால அழைப்புகள் குறித்த தகவல்களை ராணுவம்,
விமானப்படை, கடற்படை, தேசிய பேரிடர் மேலாண்மை குழு தலைவர்
ஆகியோருடன் தமிழக அரசு அதிகாரிகள் பகிர்ந்து கொள்வதுடன்
ஒருங்கிணைந்து செயல்படலாம்

*இதன் வாயிலாக எந்தெந்த பகுதிகளுக்கு மீட்பு படகுகள்,
ஹெலிகாப்டர்களை அனுப்பலாம் என்பதை முடிவு செய்யலாம்

*நிவாரண பணிகளை ஒருங்கிணைத்து மேற்கொள்ள, 'ஹாம் ரேடியோ'
ஆப்பரேட்டர்களையும் தனியார் பண்பலை வானொலி சேவையையும்
பயன்படுத்த அரசு முன்வர வேண்டும்

* போலீஸ் தரப்பில், நிவாரண பணிகளை ஒருங்கிணைக்கும் அதிகாரி
யார் என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

*தாம்பரம், குரோம்பேட்டை, பெருங்களத்துார், ஊரப்பாக்கம், இரும்புலியூர்,
அடையார், போரூர், ராமாபுரம், பழைய மாமல்லபுரம் சாலை,
கிழக்கு கடற்கரை சாலை ஆகிய பகுதிகளில் இருந்து தான் அதிக அளவில்
ஆபத்து கால அழைப்புகள் வருகின்றன.

எனவே, இந்த பகுதிகளுக்கு கூடுதல் கவனம் செலுத்தி நிவாரண பணிகளை
தீவிரப்படுத்த வேண்டும்

*அடுத்த மூன்று தினங்களுக்கு பலத்த மழை இருக்கும் என கணிக்கப்
படுவதால், வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு அமைச்சர்களை அனுப்புவதற்கு
பதில், படகுகளை அனுப்பி நிவாரண பணிகளை மேற்கொள்வது நல்லதாக
இருக்கும். மேலும் இப்பணிகளுக்கு மீனவர்களை தன்னார்வலர்களாக
பயன்படுத்தலாம்.இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
-------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

'வாட்ஸ் ஆப்' தகவல்: பரிசீலிக்க பொன்ராஜ் அறிவுரை Empty Re: 'வாட்ஸ் ஆப்' தகவல்: பரிசீலிக்க பொன்ராஜ் அறிவுரை

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Dec 03, 2015 9:05 pm

இந்த தகவலுக்கு நன்றி அம்மா.
ayyasamy ram wrote:
எனவே, 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான கட்டுப்பாட்டு அறையை,
வெள்ள நிவாரண பணிகள் தகவல் தொடர்புக்கான கட்டுப்பாட்டு
அறையாக பயன்படுத்த அரசு முன்வர வேண்டும்.
மேற்கோள் செய்த பதிவு: 1178256
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Back to top

- Similar topics
» கலாமின் கனவு நூல் 3 மாதங்களில் வெளியாகும்: வி.பொன்ராஜ் தகவல்
» வெளிநாட்டு பைலட்களுக்கு மட்டும் சலுகை காட்டுவது சரியா? பரிசீலிக்க உத்தரவு
» வங்கிக்கணக்கு எண் காலாவதியானதாக வாட்ஸ்-அப்பில் தகவல் வந்தால் உஷார்;
» குழந்தைகள் ஆபாச படம், தகவல் பகிர்ந்த ‘வாட்ஸ் அப்’ குழு கும்பல் சிக்கியது
» வாட்ஸ் அப் மூலம் வீடியோ காலிங் செய்வதில் இந்தியா முதலிடம்: 20 கோடி இந்தியர்கள் பயன்படுத்துவதாக தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum