புதிய பதிவுகள்
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணினி - கேள்வி - பதில் (16.11.2009) Poll_c10கணினி - கேள்வி - பதில் (16.11.2009) Poll_m10கணினி - கேள்வி - பதில் (16.11.2009) Poll_c10 
53 Posts - 41%
heezulia
கணினி - கேள்வி - பதில் (16.11.2009) Poll_c10கணினி - கேள்வி - பதில் (16.11.2009) Poll_m10கணினி - கேள்வி - பதில் (16.11.2009) Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
கணினி - கேள்வி - பதில் (16.11.2009) Poll_c10கணினி - கேள்வி - பதில் (16.11.2009) Poll_m10கணினி - கேள்வி - பதில் (16.11.2009) Poll_c10 
31 Posts - 24%
T.N.Balasubramanian
கணினி - கேள்வி - பதில் (16.11.2009) Poll_c10கணினி - கேள்வி - பதில் (16.11.2009) Poll_m10கணினி - கேள்வி - பதில் (16.11.2009) Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
கணினி - கேள்வி - பதில் (16.11.2009) Poll_c10கணினி - கேள்வி - பதில் (16.11.2009) Poll_m10கணினி - கேள்வி - பதில் (16.11.2009) Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
கணினி - கேள்வி - பதில் (16.11.2009) Poll_c10கணினி - கேள்வி - பதில் (16.11.2009) Poll_m10கணினி - கேள்வி - பதில் (16.11.2009) Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
கணினி - கேள்வி - பதில் (16.11.2009) Poll_c10கணினி - கேள்வி - பதில் (16.11.2009) Poll_m10கணினி - கேள்வி - பதில் (16.11.2009) Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணினி - கேள்வி - பதில் (16.11.2009) Poll_c10கணினி - கேள்வி - பதில் (16.11.2009) Poll_m10கணினி - கேள்வி - பதில் (16.11.2009) Poll_c10 
304 Posts - 50%
heezulia
கணினி - கேள்வி - பதில் (16.11.2009) Poll_c10கணினி - கேள்வி - பதில் (16.11.2009) Poll_m10கணினி - கேள்வி - பதில் (16.11.2009) Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
கணினி - கேள்வி - பதில் (16.11.2009) Poll_c10கணினி - கேள்வி - பதில் (16.11.2009) Poll_m10கணினி - கேள்வி - பதில் (16.11.2009) Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
கணினி - கேள்வி - பதில் (16.11.2009) Poll_c10கணினி - கேள்வி - பதில் (16.11.2009) Poll_m10கணினி - கேள்வி - பதில் (16.11.2009) Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
கணினி - கேள்வி - பதில் (16.11.2009) Poll_c10கணினி - கேள்வி - பதில் (16.11.2009) Poll_m10கணினி - கேள்வி - பதில் (16.11.2009) Poll_c10 
21 Posts - 3%
prajai
கணினி - கேள்வி - பதில் (16.11.2009) Poll_c10கணினி - கேள்வி - பதில் (16.11.2009) Poll_m10கணினி - கேள்வி - பதில் (16.11.2009) Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
கணினி - கேள்வி - பதில் (16.11.2009) Poll_c10கணினி - கேள்வி - பதில் (16.11.2009) Poll_m10கணினி - கேள்வி - பதில் (16.11.2009) Poll_c10 
3 Posts - 0%
Barushree
கணினி - கேள்வி - பதில் (16.11.2009) Poll_c10கணினி - கேள்வி - பதில் (16.11.2009) Poll_m10கணினி - கேள்வி - பதில் (16.11.2009) Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
கணினி - கேள்வி - பதில் (16.11.2009) Poll_c10கணினி - கேள்வி - பதில் (16.11.2009) Poll_m10கணினி - கேள்வி - பதில் (16.11.2009) Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
கணினி - கேள்வி - பதில் (16.11.2009) Poll_c10கணினி - கேள்வி - பதில் (16.11.2009) Poll_m10கணினி - கேள்வி - பதில் (16.11.2009) Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணினி - கேள்வி - பதில் (16.11.2009)

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Mon Nov 16, 2009 10:23 pm

கேள்வி: எனக்கு ஒரு பிரச்னை வேர்ட் டாகுமெண்ட்டில் உள்ளது. கண்ட்ரோல் கீ அழுத்தி மவுஸ் ரோலரை முன்பக்கமாகத் தள்ளினால் எழுத்தின் அளவு பெரிதாக மாறுகிறது. ஆனால் மானிட்டரின் அளவை மீறிச் செல்வதினால் படிக்கும்போது பக்கவாட்டில் நகர்த்தி நகர்த்தி படிக்க வேண்டியுள்ளது. இதனைச் சரி செய்ய என்ன வழி?

பதில்: மவுஸின் ஸ்குரோல் வீலைப் பயன்படுத்தும்போது இந்த பிரச்னை ஏற்படும். எழுத்துக்கள் பெரிதானாலும், டாகுமெண்ட் ஸ்கிரீன் அளவிற்குள் இருக்க வேண்டும் என்றால் டெக்ஸ்ட்டைத் தேர்ந்தெடுத்து கண்ட்ரோல் அழுத்தியவாறே வலது சதுர பிராக்கட் கீயை அழுத்த வேண்டும். இப்போது எழுத்துக்கள் பெரிதாக மாறும். அதே நேரத்தில் வரிகள் அளவு கூடும்போது மடங்கி அடுத்த வரியாக உருவாகும்.

<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Mon Nov 16, 2009 10:24 pm

கேள்வி: விஸ்டா சிஸ்டம் பயன்படுத்தி வருகிறேன். குறிப்பிட்ட வகை பைல்களை இந்த புரோகிராமில் தான் திறக்க வேண்டும் என தொடர்பு படுத்துவது எக்ஸ்பியில் எளிதாக இருந்தது. விஸ்டாவில் என்ன செய்தும் எப்படி என்று தெரியவில்லை. ஒருவேளை அந்த வசதி இல்லையோ? தெளிவுபடுத்தவும்.

பதில்: ஒரு சிரமமான வேலை குறித்த கேள்விதான். ஆனால் எளிதான பதிலைத் தருகிறேன். விஸ்டாவில் Start>Control Panel>Default Programs>Associate a file type or protocol with a program ச்ட் எனச் செல்லவும். சிறிது நேரம் பொறுமையாக இருக்கவும். அடுத்து பைல்களின் எக்ஸ்டென்ஷன் பெயர்களுடன் ஒரு லிஸ்ட் கிடைக்கும். இதில் நீங்கள் எந்த வகை பைலை எந்த புரோகிராமுடன் தொடர்பு படுத்த விரும்புகிறீர்கள் என இரண்டுக்கும் ஆப்ஷன் கிடைக்கும். இவற்றைத் தேர்ந்தெடுத்த பின் இந்த பட்டியலில் மேலாக உள்ள Change Program" என்பதில் கிளிக் செய்திடவும். நீங்கள் ிரும்பும் புரோகிராம் பட்டியலில் இல்லை என்றால் என்ன செய்யலாம்? பிரவுஸ் செய்து அந்த புரோகிராமின் .எக்ஸ்.. பைலைத் தேர்ந்தெடுத்து அமைக்கவும்.

<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Mon Nov 16, 2009 10:26 pm

கேள்வி: என் அலுவலகப் பணியைத் தொடங்குகையில் எப்போதும் ஒரு குறிப்பிட்ட போல்டரைத் திறந்து அதில் உள்ள பைல்களில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டியுள்ளது. இந்த போல்டரை நான் சிஸ்டத்தில் லாக் ஆகும் போது திறக்கும்படி செய்திடலாமா?

பதில்: முதலில் விண்டோஸ் எக்ஸ்புளோரர் சென்று அந்த போல்டரைத் திறக்கவும். பின் மெனுபாரில் உள்ள டூல்ஸ் என்பதில் போல்டர்ஸ் (Folders) என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது போல்டர் ஆப்ஷன்ஸ் (Folder Options) என்று ஒரு விண்டோ கிடைக்கும். இதில் வியூ என்ற டேப்பில் கிளிக் செய்திடவும். கீழாக உள்ள அட்வான்ஸ்டு செட்டிங்ஸ் (Advanced Settings) என்ற பாக்ஸில் Restore previous folder windows at log onஎன்று இருப்பதில் டிக் அடையாளம் ஏற்படுத்தி, பின் அப்ளை, ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி நீங்கள் லாக் செய்திடுகையில் நீங்கள் விரும்பும் வகையில் குறிப்பிட்ட போல்டர் திறக்கப்பட்டே கிடைக்கும்.

<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Mon Nov 16, 2009 10:26 pm

கேள்வி: ஆங்கிலத்தில் பிளாக் என்றும் தமிழில் வலைமனை மற்றும் பிற சொற்களில் குறிப்பிடும் இது என்ன? இவற்றை இணையத்தில் சென்று தான் பார்க்க வேண்டுமா? பிளாக் அமைக்க வேண்டும் என்றால் கட்டணம் எங்கு செலுத்த வேண்டும்?

பதில்: உலகிற்கு உங்கள் எண்ணங்களைத் தயங்காமல் வெளிப்படுத்த ஓர் இடம் வேண்டுமா? அதற்கு வழி தருவதுதான் பிளாக் (Blog) தமிழில் அழகாக வலை மனை என்று சொல்கின்றனர். இன்டர்நெட்டில் இலவசமாக வெப்சைட்டே உருவாக்கி வைக்கலாம் என்ற நிலையில் பிளாக்குகள் அமைப்பதற்கா கட்டணம் வை? இல்லவே இல்லை. பல தளங்கள் இலவசமாக பிளாக்குகளை அமைத்து இயக்க இடம் தருவதுடன், அவற்றை அமைக்க பல டூல்ஸ்களையும் தருகின்றனர். Web Log என்ற இரண்டு சொற்களின் சுருக்குச் சொல் தான் Blog. இவற்றை அமைத்தால் அங்கு உங்கள் எண்ணங்களை எழுதலாம் (மற்றவர்கள் மனம் புண்படாமல்). படங்களை அப்லோட் செய்திடலாம்; உங்கள் பிளாக்குகளுக்கு வரும் நண்பர்கள் அது குறித்து கருத்து தெரிவிக்க இடம் உண்டு. உங்களுக்கு வேறு இணைய தளங்கள் இருப்பின் அல்லது உங்களுக்கு விருப்பமான தளங்கள் இருப்பின் அதற்கான லிங்க்குகளைத் தரலாம்.
தற்போது பிளாக்குகள் செய்திகளைத் தரும் மற்றும் பகிர்ந்து கொள்ளும் சக்தி வாய்ந்த ஆயுதங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. பல ஆன்மிகத் தளங்கள் உருவாக்கப்பட்டு, அலைபாயும் பல மனங்களுக்கு அமைதியைத் தந்து வருகின்றன. நீங்கள் விரும்பும் பொருள் வாரியாக உள்ள பிளாக்குகளைத் தேடிப் படிக்கலாம். கூகுளில் தேடிப் பெறலாம் என்றாலும் கீழ்க்காணும் தளங்கள் இவற்றைப் பட்டியலிட்டுத் தருகின்றன
.
[url=http://blogcatalog.com/]http://blogcatalog.com/[/url]

http://www.blog searchengine.com/

[url=http://www.blogarama.com/]http://www.blogarama.com/[/url]

பலர் அவர்களின் தளங்களில் தமிழில் எழுதி வருகின்றனர். முதலில் சில தளங்களைப் பாருங்கள், படியுங்கள். பின் இந்த தளங்களை உருவாக்க உதவும் தளங்களுக்குச் சென்று உங்கள் பிளாக்குகளை உருவாக்குங்கள். அதுவரை உங்கள் பிளாக்குக்கு ஓர் அருமையான பெயரை மனதிற்குள் தேர்ந்தெடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Mon Nov 16, 2009 10:27 pm

கேள்வி: புதிய அப்ளிகேஷன் புரோகிராம்கள் வெளியாகும்போது அதனுடன் சில எண்கள் காட்டப்படுகின்றன. இவற்றின் பொருள் என்ன? இந்த எண் வரிசை எதனைக் குறிக்கிறது?

பதில்: எடுத்துக் காட்டாக ஒரு புரோகிராமின் புதிய பதிப்பு 6.1.2 என்ற எண்ணைக் கொண்டுள்ளதாக வைத்துக் கொள்வோம். 6 என்பது அந்த புரோகிராமின் மிகப் பெரிய மாற்றங்களைக் கொண்ட புதிய பதிப்பு. முக்கிய மாற்றங்கள் இருந்தால் தான் அடுத்தடுத்து இந்த எண் மாறும். 1 என்ற எண் ஒரு சிறிய மாற்றத்துடன் கூடிய அப்டேட் பைல் என்பதைக் குறிக்கிறது. ஒன்றிரண்டு புதிய வசதிகள் சேர்க்கப்பட்டிருந்தாலும் இந்த எண் சுட்டிக்காட்டும்.
மூன்றாவதாக உள்ள 2 என்பது அந்த புரோகிராமில் உள்ள பிரச்னைகளைக் (Bugs) குறிக்கிறது. இரண்டு பிரச்னைகள் இந்த அப்டேட்டட் புரோகிராமில் தீர்க்கப்பட்டுள்ளன என்று காட்டப்படுகிறது. சில புரோகிராம்கள் எழுத்துக்களையும் இணைக்கும். எழுத்துக்கள் மிக மிக முக்கியம் இல்லாத மாற்றங்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படும்

<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Mon Nov 16, 2009 10:27 pm

கேள்வி: இன்டர்நெட் பிரவுசரில் பைல்களைத் திறக்க முடியுமா? அதனால் பைல்களுக்குப் பாதகம் ஏற்படுமா?

பதில்: ஒரு சாதாரண பைல் ஒன்றை உருவாக்கித் திறந்து பார்த்திருக்கலாமே, சிவராமன். ஓகே. இன்டர்நெட் பிரவுசர் மற்றும் பயர்பாக்ஸ் போன்ற பிரவுசர்களில் நீங்கள் தாராளமாக பைலைத் திறக்கலாம். இணைய தளங்கள் மட்டுமின்றி பைல்களைத் திறக்கவும் இவை பயன்படுகின்றன. பைல் டைரக்டரியிலிருந்து அப்படியே பைலை இழுத்து வந்து பிரவுசரின் முகவரி விண்டோவில் போட்டுப் பாருங்கள். குறிப்பாக பட (ஜேபெக், டிப் போன்றவை) பைல்கள் அழகாகத் திறக்கப்படும். மற்றவற்றைத் திறக்க அதற்கான அப்ளிகேஷன் புரோகிராம்கள் உங்கள் கம்ப்யூட்டரில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Mon Nov 16, 2009 10:28 pm

கேள்வி: டி.எல்.எல். பைல் எப்படி எழுதப்பட்டிருக்கிறது என்று பார்க்க காப்பி செய்து திறந்து பார்த்தேன். ஒன்றும் புரியவில்லை. இதற்கு எந்த பாண்ட் வேண்டும். ஒரிஜினலைத்தான் படிக்க வேண்டுமா?

பதில்: டி.எல்.எல். ஒரிஜினலைத் திறக்க பயம் இருப்பது குறித்து மகிழ்ச்சி. படிக்கலாம். வழக்கமான பாண்ட்கள் மூலம் இதனைப் படிக்க இயலாது. Quick view plus என்ற ஒரு சாப்ட்வேர் மூலம் இதனைப் படிக்கலாம். டவுண்லோட் செய்து முயற்சித்துப் பார்க்கவும்.

<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Mon Nov 16, 2009 10:28 pm

கேள்வி: எக்ஸெல் ஒர்க்ஷீட்டில் பெயர்கள் மற்றும் சொற்களாக உள்ள டேட்டாவினை டெக்ஸ்ட்டாக மாற்ற விரும்புகிறேன். எப்படி மாற்றலாம்?

பதில்: நீங்கள் குறிப்பிடும் சொற்களை மாற்றலாம். ஆனால் அதில் சார்ட்டுகள், பார்முலாக்கள் மற்றும் பிற பார்மட்டிங்குகள் இருந்தால் அவை எல்லாம் காணாமல் போய்விடும். பரவாயில்லையா? நீங்கள் செய்ய வேண்டியது:
1)
டேட்டா உள்ள எக்செல் பைலைத் திறந்து கொள்ளுங்கள்
.
2)
File=>Save As கட்டளையைக் கொடுங்கள்
.
3)
Save as type என்ற டிராப்-டவுன் லிஸ்ட்டை கிளிக் செய்து அங்கு உள்ள பிரிவுகளில் Formatted text அல்லது text அல்லது CSV என்பதில் ஒன்றைத் தேர்ந்தெடுங்கள். CSV என்பது Comma Separated valueஎன்று பொருள்படும்
.
4.
பைலிற்கு ஏதாவது பெயரை டைப் செய்து விட்டு Save பட்டனை அழுத்துங்கள்.

<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Mon Nov 16, 2009 10:29 pm

கேள்வி: நான் உருவாக்கிய எக்ஸெல் ஒர்க் ஷீட்டில்,தொடர் வரிகள் வராமல் தனி வரி ஒன்று உருவாக்க எண்ணி, ஷிப்ட் என்டர் அழுத்தி செல் ஒன்றில் ஒரு லைன் பிரேக் உருவாக்க முயற்சித்தேன். ஆனால் செல்களுக்கு மேலாக கர்சர் சென்றது. செல்களில் எப்படி தகவல்களை வரிகளில் அமைப்பது? எந்த கீகளைப் பயன்படுத்த வேண்டும்?

பதில்: நீங்கள் வேர்டில் உள்ள வழக்கத்தை எக்ஸெல் ஒர்க்ஷீட்டில் பயன்படுத்தி இருக்கிறீர்கள் என்று தெரிகிறது. வேர்டில் இருப்பது போல லைன் பிரேக் ஏற்படுத்த ஷிப்ட் என்டர் எக்ஸெல் தொகுப்பில் பயன்படுத்தி இருக்கிறீர்கள். எக்ஸெல் தொகுப்பில் இது என்டர் கீயின் பயன்பாட்டிற்கு எதிரான செயல்பாட்டை மேற்கொள்ளும். அதாவது என்டர் அழுத்தினால் செல்லுக்குக் கீழே வரும் கர்சர் ஷிப்ட் + என்டர் அழுத்தினால் மேலே செல்லும். செல்லில் லைன் பிரேக் அமைத்திட AltEnter அழுத்தவும். விளக்கவும்.

<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக