புதிய பதிவுகள்
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
sram_1977 | ||||
nahoor | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னைவாசிகளுக்கு உதவ... என்ன செய்யலாம்... என்ன செய்யக்கூடாது?!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சென்னைவாசிகளுக்கு உதவ... என்ன செய்யலாம்... என்ன செய்யக்கூடாது?!
தொடரும் அடை மழை, வீட்டை மூழ்கடித்திருக்கும் வெள்ளம், ’இன்னும் மழை பொழியும்’ என்ற கலவர நிலவரம் என சென்னை ஊழிக்காலத்தை எதிர்கொண்டிருக்கிறது. வெள்ளத்தில் சிக்கியிருக்கும் ஒவ்வொருவருக்கும் அவசர கவனிப்பு தேவை என்பதால், எவருக்கு முதலில் உதவுவது, எவருக்குப் பின்னர் உதவுவது என்ற குழப்பமும் பதட்டமும் நிவாரணக் குழுவினரையே சோர்வடையச் செய்கிறது. வெள்ளம் புகுந்ததால் வீட்டை விட்டு வெளியேறிய பதட்டம், தண்ணீரில் வரும் பாம்பு உள்ளிட்ட உயிரினங்ள் அளிக்கும் பயம்.
....................

சாப்பாடு-தண்ணீர் இல்லை... இயற்கை உபாதைகள் கழிக்க முடியாத அவஸ்தை, ’ஏரி உடைந்துவிட்டது’ என்று வரும் மிரட்டல் வதந்திகள், பைக், கார் உள்ளிட்ட வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கி செயலிழந்த வேதனை, மின்வெட்டு, சார்ஜ் போட கூட வழியில்லாத நிலை. கிடைக்காதமொபைல் சிக்னல்கள் என எந்த தலைமுறை சென்னைவாசியும் சந்திக்காத இன்னல்களை இன்று சந்தித்து கொண்டிருக்கிறோம்.
....................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தொழில்நுட்பம் இத்தனை முன்னேறியும் அதீத மழைப் பொழிவைக் கணிக்கவோ, வெள்ள சேத முன்னேற்பாடு நடவடிக்கைகளில் களமிறங்கவோ நம்மால் முடியவில்லை. ஆனால், எத்தனை இன்னல்கள் வந்தாலும் சென்னை மக்கள் அதிலிருந்து மீண்டு விடுவார்கள். அதில் எந்த மாற்றுக் கருத்துமில்லை. அதுவரை நம்மாலான ஆதரவை அவர்களுக்கு வழங்க வேண்டியது அவசியம். ஆதரவு வழங்காவிட்டாலும் அவர்களுக்கு சங்கடங்களை ஏற்படுத்தாமலேனும் இருக்கலாம். அது எப்படி?
தகவல் தொடர்பு, மின்சாரம் என அனைத்தும் துண்டிக்கப்பட்டு அலைபேசி சார்ஜும் குறையும் சூழ்நிலையில் சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாமல் இருப்பவர்களை இது போன்ற யூக செய்திகள் மேலும் பதட்டத்துக்குள்ளாக்கும். அதே சமயம் ஊர்ஜிதமான தகவலென்றால், உடனடியாக சொல்லி அவர்களை உஷார்படுத்தலாம்!
................................
* முதற்காரியமாக சென்னையில் வெள்ளத்தில் மூழ்கியிருப்பவர்களின் அலைபேசிக்கு தேவையில்லாமல் தொடர்பு கொண்டு பதட்டம் விதைக்காதீர்கள். ‘என்னப்பா... டி.வில ஏரி உடைஞ்சிருச்சுனு சொல்றான். உன் வீட்டுக்குப் பின்னாடிதானே அது இருக்கு’ என்றெல்லாம் பீதி கிளப்பாதீர்கள்.
தகவல் தொடர்பு, மின்சாரம் என அனைத்தும் துண்டிக்கப்பட்டு அலைபேசி சார்ஜும் குறையும் சூழ்நிலையில் சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாமல் இருப்பவர்களை இது போன்ற யூக செய்திகள் மேலும் பதட்டத்துக்குள்ளாக்கும். அதே சமயம் ஊர்ஜிதமான தகவலென்றால், உடனடியாக சொல்லி அவர்களை உஷார்படுத்தலாம்!
................................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
* சென்னைவாசிகளின் வாட்ஸ்அப்களுக்கு தேவையில்லாத ஃபார்வர்ட் மெசேஜ், மழை மீம்ஸ், மொக்கை ஜோக்குகளை இரண்டொரு நாட்களுக்கு அனுப்பாதீர்கள். அத்யாவசிய தகவல்கள் வாட்ஸ்அப் மூலமே பரவும் இந்நேரத்தில், அப்படியான அநாவசிய தகவல்கள் அலைபேசி சார்ஜை குறைக்கும், டேட்டாவை காலி செய்யும். இந்த தருணத்தில் ஒவ்வொரு மெசேஜும் ஒவ்வொரு அழைப்புமே அத்தியாவசியம்!
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
* ‘இவர் வெள்ளம் பாதித்த மக்களுக்கு உதவுகிறார். தொடர்பு கொள்ளவும்’ என்று வரும் வாட்ஸ்அப், குறுந்தகவல்களை அப்படியே பரப்பாதீர்கள். சம்மந்தப்பட்ட எண்ணுக்கு அழைத்து, அந்த தகவல் உண்மைதானா என்று பரிசோதித்துவிட்டு, பின்னர் ‘ஊர்ஜிதமான தகவல்’ என்ற தலைப்புடன் அதை அனுப்புங்கள். ஏனெனில், அப்படி குவியும் தகவல்களில் வதந்திகளே அதிகம். அவற்றில் சிலவற்றையேனும் உங்கள் பங்குக்கு குறைக்கலாம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
* ’சென்னையில் என் மகள், மகன் படிக்கிறார்/வேலை பார்க்கிறார். அவர்களுக்கு உதவச் செல்கிறேன்’ என்று உடனே கிளம்பி வருவதை முடிந்தவரை தவிர்க்கலாம். நீங்கள் சென்னைக்கு வருவதே சிரமம். ஒருவேளை வந்துவிட்டாலும், கோயம்பேடு/எக்மோர்/தாம்பரம்/சென்ட்ரல் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சென்னைக்குள் வருவது கடினமான காரியம். வழி தெரியாமல் வெள்ளத்தில் சிக்கி நீங்கள் திண்டாடினால், உங்களை மீட்பது அவர்களுக்குப் பெரும் சிரமமாகிவிடும். உங்கள் மகன்/மகளை சென்னையில் பாதுகாப்பான இடங்களில் அமைந்திருக்கும் உறவினர் வீடுகளில் சென்று தங்க சொல்லுங்கள். தேவையில்லாமல் நீங்கள் இங்கு வந்து அவர்களுக்கு மேலும் கஷ்டத்தை உருவாக்க வேண்டாம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
* அதே போல சென்னையில் இருப்பவர்களையும் உடனே கிளம்பி ஊருக்கு வரச் சொல்லாதீர்கள். செங்கல்பட்டுக்கு அந்தப் பக்கம் சாலை வசதி இல்லை. எக்மோரிலிருந்து கிளம்பும் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. விமான சேவைகள் கூட செயலிழந்துள்ளன. அதனால் சென்னையிலிருந்து கார், பேருந்து, ரயில், விமானம் வழியாக எங்கும் நகர முடியாத நிலை உள்ளது.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
* ஃபேஸ்புக்/ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில், மழையையும் அரசாங்கத்தையும் சபித்துக் கொண்டிருக்காதீர்கள்.வெறுப்பை விதைக்காதீர்கள். உணவு, இருப்பிட வசதிகளை அளிப்பவர்களைப் பற்றிய ஊர்ஜிதமான தகவல்கள் #VERIFIED என்ற ஹேஷ்டேக்குடன் பகிரப்பட்டு வருகிறது. அதை முடிந்தவரை ஷேர்/ரீட்விட் செய்யுங்கள்.

* பொதுப்பணித்துறை, சுகாதாரத் துறை, வெள்ள நிவாரணக் குழு என அரசு இயந்திரத்தில் பணி புரிபவர்களாகவோ, அல்லது அதோடு தொடர்பில் இருப்பவர்களாகவோ இருந்தால், மீட்புப் பணி குறித்த ஊர்ஜிதமான தகவல்களைப் பகிரலாம். அல்லது உதவி தேவைப்படுபவர்கள் பற்றிய விவரங்களை சம்மந்தப்பட்ட துறையினரிடம் சேர்ப்பிக்கலாம்!
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
* மிக முக்கியமாக ’மழை சென்னையை சுத்தம் செஞ்சுட்டுப் போகும்னு பார்த்தா, சுத்தமா செஞ்சுட்டுதான் போகும் போல’ என்பது போன்ற மழை மீம்ஸ், ’ஏய் மழையே... ஏன் செய்கிறாய் இந்தப் பிழையை’ என்பது போன்ற மழை கவிதைகளை உருவாக்கிப் பரப்பாதீர்கள்.ஏனென்றால் மழையில்லாத வாழ்வை நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது.
இத்தகைய இக்கட்டான சூழலிலும் சென்னைவாசிகள் தன்னலமற்று சேவையாற்றுவதை பார்க்க முடிகிறது. நம்பிக்கையும் எதையும் எதிர்கொள்ளும் தைரியத்தையும் கொண்ட மக்களை சென்னை பெற்றிருக்கிறது எனவே தேவையில்லாத வதந்திகளை பரப்பி அவர்களது தன்னம்பிக்கையை சீர் குலைக்க வேண்டாம்.
ஒரு சென்னைவாசி
படங்கள் விகடன் மற்றும் தினமலர்

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2