புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எல்லோர்க்கும் பிடிக்கும் ! நூல்ஆசிரியர் : கவிஞர் வாசகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
Page 1 of 1 •
எல்லோர்க்கும் பிடிக்கும் ! நூல்ஆசிரியர் : கவிஞர் வாசகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
#1178183எல்லோர்க்கும் பிடிக்கும் !
நூல்ஆசிரியர் : கவிஞர் வாசகன் !
9942658054.
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
மதுரை பதிப்பகம், 6, காமராசர் தெரு, பழங்காநத்தம்,
மதுரை–625 003.
விலை: ரூ. 30
*****
அட்டைப்பட வடிவமைப்பு, உள் அச்சு யாவும் மிக நேர்த்தியாக உள்ளன. பின் அட்டையில் விரைவில் திறப்பு விழா காண உள்ள மதுரை உலகத் தமிழ்ச்சங்கம் படமும் உள்ளது. பாராட்டுக்கள்.
உலகத் தமிழ்ச்சங்கத்தின் தனி அலுவலர் முனைவர்
க.பசும்பொன் அவர்களின் அணிந்துரை நூலிற்கு தோரணவாயிலாக உள்ளது. ஆன்மீக சொற்பொழிவாளர் சுகிசிவம் அவர்களின் வாழ்த்துரை நூலிற்கு பலம் சேர்க்கின்றது.
உலகப்பொதுமறையான திருக்குறளின் வெற்றிக்கு பல காரணங்கள். அவற்றில் ஒன்று அறம் பாடியது. நூலாசிரியர் கவிஞர் வாசகனும் அறம் பாடி உள்ளார். தத்துவம், தன்னம்பிக்கை எனப்பல பொருள்களில் ரத்தினச் சுருக்கமாக எழுதி உள்ளார்.
தோல்வி என்பதும் நிரந்தரமல்ல
வெற்றி என்பதும் நிரந்தர்மல்ல
முயற்சி ஒன்றே வெற்றியாகும்.
தோல்விக்கு துவளாதீர்கள் ; நிரந்தரமன்று , விரைவில் வெற்றி வரும்... என்று நம்பிக்கை விதைக்கும் விதமாகவும், வெற்றி நிரந்தரம் என்று கர்வம் கொள்ள வேண்டாம், நிரந்தரமன்று, அடுத்து தோல்வியும் வரலாம் அன்று எச்சரிக்கை செய்யும் விதமாகவும், முயற்சி மட்டும் தொடர்ந்தால் வெற்றி சாத்தியம் என்பதை நன்கு உணர்த்தி உள்ளார்.
நூலாசிரியர் கவிஞர் வாசகன் அவர்களிடம், ஏதாவது ஒரு செயல் சொன்னால் மறுப்பு எதுவும் சொல்லாமல் முடித்து விடுவோம் என்பார். வெற்றி, தோல்வி பற்றிய கவலை மனதில் கொள்ள மாட்டார். புன்னகையை முகத்தில் எப்போதும் அணிந்து இருப்பவர். திரைத்துறையிலும் தனி முத்திரை பதித்து வருகிறார். திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். திரைப்படம் தயாரிப்பவர்களுக்கு பல்வேறு உதவிகளும் செய்து வருகிறார். கிராமியக்கலைஞர்கள் பலர் திரைப்படத்தில் வருவதற்கு பாலமாக இருக்கிறார்.
அவரது செயல் போலவே சிந்தனையும் இருப்பதால் எல்லோர்க்கும் பிடிக்கும் மனிதர், "எல்லோர்க்கும் பிடிக்கும்" என்று தலைப்பிட்டு நூல் எழுதி உள்ளார். பாராட்டுக்கள்.
திருக்குறள் போல இரண்டே வரிகளில் வாழ்வியல் கருத்துக்களை நன்கு விதைத்துள்ளார்.
மந்திரத்தால் அமைவதல்ல வாழ்க்கை
மதி மந்திரத்தால் அமைவதே வாழ்க்கை !
மந்திரத்தால் அமைவதல்ல வாழ்க்கை என்று எழுதி, மூட நம்பிக்கைகளைச் சாடி பகுத்தறிவை விதைத்துள்ளார். சிந்திக்கும் மதியால் வாழ்க்கை சிறக்கும் என்பதை எடுத்து இயம்பி உள்ளார்.
கல்வியின் பெருமை அன்றே பாடி இருக்கிறார்கள் . அவற்றை வழிமொழிந்து இவரும் பாடி உள்ளார், பாருங்கள்.
பணம் பங்கிட்டுப் பார் குறையும்
கல்வியைப் பங்கிட்டுப் பார் பெருகும்.
கற்ற கல்வியை மற்றவருடன் பகிர்ந்து கொள்வதன் காரணமாக ஒருபோதும் குறையாது, கூடும் .அதுதான் கல்வியின் சிறப்பு. அதனால் தான் சொன்னார்கள், ‘கற்றவர்களுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு’ என்று.
குடும்பம் ஒரு கோயில்
கண்ணாடியைப் போல பாதுகாத்து வா !
குடும்பத்தின் மேன்மையை மிக மென்மையாக உணர்த்தி உள்ளார். வசன கவிதைகளாக உள்ளன. வேண்டிய வைர வரிகளாக உள்ளன.நீதி நெறி போதிக்கும் விதமாக பல சிந்தனை எழுதி உள்ளார் .
மற்றவர்க்குப் பள்ளம் தோண்டாதே
பக்கத்தில் இருக்கும் உனக்கொரு பள்ளம்.
அம்மா, அப்பா, மனைவி போன்ற நெருங்கிய உறவுகளிடம் சொல்ல முடியாதவற்றையும் நண்பனிடம் சொல்லுவோம். நண்பனுக்கு உயர்ந்த இடம் என்றும் உண்டு. அப்படிப்பட்ட நண்பனின் நன்மை என்ன? என்பதை உணர்த்திடும் வரிகள்.
உண்மையாக இருக்கும் ஒரு நண்பனிடம்
உள்ளத்தைத் திறந்து விடு ; மருத்துவர் செலவு மிச்சம்.
நண்பனிடம் மனம் விட்டு பேசினால், நோய் வராது, மகிழ்ச்சியாக வாழ்வாய் என்று அறிவுரை வழங்கி உள்ளார்.
அரசியல்வாதிகளின் ஆடை வெள்ளையாக உள்ளது, ஆனால் அவர்களின் மனம் அழுக்காக உள்ளது என்பதை உணர்ந்து வடித்த கவிதை நன்று.
வெள்ளை ஆடை தூய்மையானது தான்
எல்லோரும் பயன்படுத்தும்போது கருப்பு
ஆடையாக மாறி விடுகிறது.
உடை வெள்ளையாக இருந்தால் மட்டும் போதாது. உள்ளமும் வெள்ளையாக இருக்க வேண்டும் என்கிறார். பாராட்டுக்கள்.
பல்கி பெருகி விட்ட கையூட்டு நாட்டுக்கு நல்லதல்ல என்பதை வலியுறுத்தும் விதமாக, எல்லோருக்கும் எச்சரிக்கை செய்யும் விதமாக எழுதியது நன்று.
லஞ்சம் ஒன்றே இன்றுள்ள அரசியல் சூத்திரம்
லஞ்சம் கொடுக்காதே,
லஞ்சம் வாங்காதே!
லஞ்சம் தவிர்த்து, நெஞ்சம் நிமிருங்கள் என்று வலியுறுத்தியது சிறப்பு!
துன்பத்தில் இருப்பவர்களுக்கு ஆறுதல் சொல்லும் விதமாகவும் எழுதி உள்ளார்.
எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் கலங்காதே
எல்லா துன்ப நோய்க்கு காலம் தான் சிறந்த மருந்து !
இன்று குடிக்கும் நீரை விலை கொடுத்து வாங்குகின்றோம். நாளை சுவாசிக்கும் காற்றை விலை கொடுத்து வாங்க நேரிடும் என்று எச்சரிக்கை செய்துள்ளார்.
சொர்க்கம் நாம் வாழும் பூமியில் தான் இருக்கிறது. விண்ணுலகில் அல்ல, விஞ்ஞான உலகம் இன்று. சொர்க்கம் விண்ணில் இல்லை, விண்ணில் இருந்திருந்தால் விண்ணிற்கு சென்றவர்கள் சொல்லி இருப்பார்கள். விஞ்ஞான உலகம் இது. சொர்க்கம் மண்ணில் தான் உள்ளது. நாம் வாழும் வாழ்க்கையில் உள்ளது என்று வாழ்வியல் நெறி போதித்து மூடநம்பிக்கைகளிலிருந்து முற்றாக விடுபட வழி சொல்லி உள்ளார்.
இந்த நூல் வெளியீட்டு விழாவில் வரவேற்புரை நான்தான் .விழாவிற்கு நூல் ஆசிரியர் கவிஞர் வாசகன் வெற்றிக்கு துணை நிற்கும் அவரது மனைவி ,மாமனார் ,மகள் ,மகன் என குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .
"எல்லோர்க்கும் பிடிக்கும்" என்ற இந்த நூலில் நூலாசிரியர் கவிஞர் வாசகன், 111 சிந்தனைகள் மின்னல்கள் வடித்துள்ளார். பதச்சோறாக சில மட்டும் மேற்கோள் காட்டி உள்ளேன். நூல் வாங்கிப் படித்துப் பாருங்கள். பாராட்டுவீர்கள். வாசகனை வாசகர்கள் பாராட்டுவர். நூல் வடித்த வாசகனுக்கு பாராட்டுக்கள்.
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
https://www.facebook.com/rravi.ravi
www.eraeravi.com
www.kavimalar.com
http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.eegarai.net/sta/eraeravi
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
Re: எல்லோர்க்கும் பிடிக்கும் ! நூல்ஆசிரியர் : கவிஞர் வாசகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
#1178356- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அருமையான பதிவு நன்றி ரவி அவர்களே.
மேற்கோள் செய்த பதிவு: 1178183eraeravi wrote:
எல்லோர்க்கும் பிடிக்கும் !
நூல்ஆசிரியர் : கவிஞர் வாசகன் !
தோல்வி என்பதும் நிரந்தரமல்ல
வெற்றி என்பதும் நிரந்தர்மல்ல
முயற்சி ஒன்றே வெற்றியாகும்.
- Sponsored content
Similar topics
» மழை எனும் பெண்! நூல்ஆசிரியர் : கவிஞர் அ. ரோஸ்லின் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» புதுக்குறள்! நூல்ஆசிரியர் : கவிஞர் பெரணமல்லூர் சேகரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» அழகிய முதல் துளி ! நூல்ஆசிரியர் : கவிஞர் அ. ரோஸ்லின் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» சோட்டா பீம் ! நூல்ஆசிரியர் : கவிஞர் நீலநிலா செண்பகராஜன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» நாட்குறிப்பற்றவனின் இரகசிய குறிப்புகள் நூல்ஆசிரியர் : கவிஞர் ஈழபாரதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» புதுக்குறள்! நூல்ஆசிரியர் : கவிஞர் பெரணமல்லூர் சேகரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» அழகிய முதல் துளி ! நூல்ஆசிரியர் : கவிஞர் அ. ரோஸ்லின் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» சோட்டா பீம் ! நூல்ஆசிரியர் : கவிஞர் நீலநிலா செண்பகராஜன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» நாட்குறிப்பற்றவனின் இரகசிய குறிப்புகள் நூல்ஆசிரியர் : கவிஞர் ஈழபாரதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1