Latest topics
» இயற்கை வளம்!by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அறிவுரை வேணாம்… அனுபவ ஆலோசனை போதுமே
2 posters
Page 1 of 1
அறிவுரை வேணாம்… அனுபவ ஆலோசனை போதுமே
மனக்கவலை ஏற்படும் நேரத்தில், மூளையில், ‘கார்டிகோட்ரோபின்’
எனும் அமிலம் சட்டென சுரந்து, மூளை முழுவதும் பரவி விடுகிறது.
இந்த அமிலம் தான் அதிகப்படியான மன அழுத்தத்தையும், தாங்கொணா
துயரத்தையும் தருகிறது.
–
ஒரு மனக்கஷ்டம், மனச்சோர்வு ஏற்படும் போது, அது மாதக் கணக்கில்
தொடரும் போது, நம்மை நாமே தேற்றி, அதிலிருந்து மீண்டு வருவது ஒரு
கலை. அனைவருக்கும், அதிலும் மென்மையான மனம், குணம்
கொண்டுள்ள நாயகியருக்கு, இது சாத்தியப்படுமா என்பதுதெரியவில்லை.
–
ஆனால், நம் அனுபவத்திலிருந்து மற்றவர்களுக்கு உதவியாக, ஆறுதலாக
ஒரு வழிகாட்டியாக, நம்மால் இருக்க முடியும். மற்றவர்களின் கஷ்டம் அறிந்து,
அவர்களை காயப்படுத்தாமல் ஆறுதல் படுத்துவது என்பது அவ்வளவு
எளிதான காரியம் அல்ல; அதுவும் ஒரு கலை.
–
நம் நாயகியருக்காக சில அனுபவவழிகாட்டிகள் இதோ…
–
# யாரும் கவலையை, மனச்சோர்வை கட்டிப் பிடித்திருக்க விரும்ப மாட்டர்.
அது, அவர்களுக்கு ஏற்பட்டுள்ள ஓர் உணர்வு; காய்ச்சல், தலைவலி போன்ற
ஓர் உடல் நலக்குறைவு.
# காது கொடுத்து கேளுங்கள். அவர்களின் பிரச்னை அற்பமாக இருந்தாலும்,
அதன் பாதிப்பு அவர்களுக்கு ஆழமாக இருக்கலாம்; அலட்சியம் காட்டாமல்,
உண்மையான அக்கறையோடு கேளுங்கள்.
# ‘அட என்ன… எப்ப பார்த்தாலும் ஒரே கவலையா, சோகமாகவே இருக்க…
வீடு, ஆபீஸ் இந்த மாதிரி பிரச்னை என, தனித்தனியாக பிரிச்சி வச்சுக்கோ;
இதெல்லாம் சகஜம்’ என்பது போல், அதிமேதாவி போல் உபதேசம் செய்யாதீர்கள்.
# தன் கஷ்டத்தை சொல்லி அழத் தோன்றும். எதிர்மறையாக பேசாமல்,
விளையாட்டுத்தனம் காட்டி, ‘அழுவதை போட்டோ எடுத்து, ‘வாட்ஸ் அப்’பில்
போடட்டுமா…’ என்பது போன்ற கேலி பேசாமல், உங்கள் காதுகளை மட்டும்
கொடுங்கள்.
# மனம் உடைந்து போயிருப்பவர்கள், தனிமையை அதிகம் விரும்புவர்.
அது இன்னும் மோசமாகி விடக் கூடும்; அவர்களை, வேறு ஏதாவது காரியத்தில்
ஈடுபட வையுங்கள்.
ஒரே இடத்தில் முடங்கிக் கிடக்க விடாமல், வெளியே சென்று வர உதவலாம்.
–
# நல்ல உடை உடுத்தி, அலங்காரம் செய்து கொள்வது, இசை கேட்பது,
பழைய நண்பர்களிடம் பேசுவது என, வேறு செயல்களில் அவர்கள் மனம்
திரும்ப உதவுங்கள்.
# அவர்களை சுறுசுறுப்பாக வைத்திருக்கும் படியான, ஏதாவது புது விஷயத்தை
கற்றுக் கொள்ள ஆலோசனை கூறுங்கள். புதிய நட்பு, தையல், கணினி, இந்தி,
பிரெஞ்சு மொழி வகுப்புகளுக்கு போவது என, புதிய விஷயங்களில் ஈடுபடும்
போது, மனம், கவலைகளை மூலைக்கு தள்ளிவிடும்.
–
அவர்களின் தனித் திறமைகளை ஞாபகப்படுத்தி, உற்சாகப்படுத்துங்கள்.
எதையும் திணிக்காதீர்கள்; வற்புறுத்தாதீர்கள். அப்படி நீங்கள் செய்தால்,
உங்களுக்குள் இடைவெளி ஏற்பட்டு விடும்.
–
மன அழுத்தம் தரக் கூடிய, ஞாபகப்படுத்தக் கூடிய பொருட்கள், சூழ்நிலைகள்,
இடங்கள், மனிதர்களை விட்டு விலகி இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.
–
Re: அறிவுரை வேணாம்… அனுபவ ஆலோசனை போதுமே
# கவலையை மறக்க, வேறு ஒரு தீய
பழக்கத்திற்கோ, போதை பழக்கத்திற்கோ
அடிமையாகி விடாமல் பார்த்துக்
கொள்ளுங்கள்.
–
# நன்றாக சாப்பிடும்படி, நன்றாக துாங்கும்படியான வசதிகளை பார்த்துக்
கொள்ளுங்கள். மனச்சோர்வுக்கு மாத்திரைகள் உண்டு என்றாலும், நல்ல துாக்கம்,
ஆரோக்கியமான மனநிலையை கொடுக்கும்.
–
# உணவில் சோளம், உருளை, மொச்சை, கொண்டைக் கடலை, முட்டைகோஸ்,
பீட்ருட், கோதுமை சப்பாத்தி, பேரீச்சை போன்றவற்றை சேர்த்துக் கொடுங்கள்.
–
# கவலையை மறக்க, வருந்தி முயற்சிக்க கூடாது. நினைவுகளில் இருந்து கவலை,
தானாக அழிய வேண்டும் என்பதை, கொஞ்சம் கொஞ்சமாக புரிய வையுங்கள்.
–
# மனச்சோர்வு, மனக்கவலை, வாழ்க்கையில் நம்பிக்கையை இழக்கச்
செய்து விடும் என்பதை அறிவுரை, ஆலோசனையாக கூறாமல்,
அனுபவத்திலிருந்து கூறுங்கள்.
–
உலகத்தை பற்றிய கண்ணோட்டத்தை, மனச்சோர்வு சிதைத்து விடும். காலமும்,
சரியான சிகிச்சையும் தான், இதை சரி செய்து மீட்டுத் தர முடியும் என்றாலும்,
இது மாதிரியான அன்பான அனுசரணையாலும் சரி செய்ய முடியும்.
–
உறவுகளை இழக்கும் போதும், அந்த உறவுகளால் காயப்படும் போதும் ஏற்படும்
வலியை குறைக்க, அந்த கடும் துயரத்திலிருந்து விரைவில் மீண்டு வர, நமக்கு
இதெல்லாம் தெரிந்திருக்க வேண்டும்.
–
ஒரு உறவை இழந்து, அதன் சந்தோஷத்தையும் இழந்து, அந்த இழப்பை
சந்தித்தவர்களால் மட்டுமே புரிந்துக் கொள்ள கூடியது இது. ‘எனக்கு எல்லாமே
தெரியும். என் ஆலோசனைகளை கேட்டுக்கோங்க’ என்று யாரையும் கட்டாயப்
படுத்தாதீர்கள்; அவர்கள் செவிசாய்க்கவில்லை என்றால்,
அலட்சியப்படுத்தாதீர்கள்!
அனுபவம் என்கிற பெரிய பட்டப் படிப்பினால் ஏற்பட்ட பக்குவமே,
இவற்றையெல்லாம் நாயகியர்களுடன் பகிர்ந்துக் கொள்ளத் துாண்டியது என்னை!
–
—————————————-
ம.வான்மதி
தினமலர்
Re: அறிவுரை வேணாம்… அனுபவ ஆலோசனை போதுமே
நல்ல பழக்க வழக்கங்கள் ஒழுக்கம் பற்றிய பதிவு நன்றி ஐயா.
மேற்கோள் செய்த பதிவு: 1178248ayyasamy ram wrote:
# கவலையை மறக்க, வேறு ஒரு தீய
பழக்கத்திற்கோ, போதை பழக்கத்திற்கோ
அடிமையாகி விடாமல் பார்த்துக்
கொள்ளுங்கள்.
தினமலர்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum