ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இவர்கள் எல்லாம் மனிதர்கள் தானா? :

4 posters

Go down

இவர்கள் எல்லாம் மனிதர்கள் தானா? : Empty இவர்கள் எல்லாம் மனிதர்கள் தானா? :

Post by krishnaamma Thu Dec 03, 2015 8:47 am

இவர்கள் எல்லாம் மனிதர்கள் தானா?...என்கிற கேள்வி எனக்கு எழுந்தது டிவி இல் செய்திகளை பார்த்தபோது  சோகம் 

இதோ இப்போ பார்த்துக்கொண்டு இருக்கிறேன் பாலிமர் டிவி இல் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள் இந்த செய்தியை. அது இது தான்:

சென்னை இல் இருக்கும் எல்லா 5 நட்சத்திர மற்றும் பல ஹோட்டல் களும் நிரம்பி வழிகிறதாம். ஒரு அறைக்கு சாதாரண நாட்களில் 1500 மட்டுமே வசூலிக்கும் அறைக்கு, இப்போது 10000 ரூபாய்க்கும் அதிகமாய் வசூலிக்கிறார்களாம்.......... கோபம் கோபம் கோபம் பாவிகள்  ......  

போறாததற்கு ஒருவர் தங்கும் அறை இல் 3 பேர் தங்க வைக்கப்படுகிறார்களாம்..............இப்படி பணம் வாங்க இவர்களுக்கு மனம் கூசவில்லை?............சீ...........ஒரு மனிதாபிமானம் கூட இல்லையே?.........தமிழனுக்கு தமிழன் இந்த மாதிரி செய்யலாமா?.............வெட்கமாய் இல்லியா? என்று கேட்கத்தோன்றுகிறது..................சோகம்

அக்கம் பக்கம் இருப்பவர்களை உதவிக்கு கூப்பிடும் நேரத்தில் , நாமே நமக்கு உதவாமல் இருக்கலாமா?.சொல்லுங்கள் உறவுகளே !சோகம்சோகம்சோகம்சோகம்சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இவர்கள் எல்லாம் மனிதர்கள் தானா? : Empty Re: இவர்கள் எல்லாம் மனிதர்கள் தானா? :

Post by ராஜா Thu Dec 03, 2015 5:16 pm

தமிழனுக்கு தமிழன் உதவுவதை தான் facebook , whatsapp மூலம் பகிரப்படும் செய்திகளில் பார்கிறோமே , நீங்க சொல்லும் ஹோட்டல்கள் எல்லாம் கண்டிப்பாக தமிழர்களால் நடத்தபடுவதாக இருக்காது , தமிழகத்தில் பிழைக்க வந்த கூட்டமாக இருக்கும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இவர்கள் எல்லாம் மனிதர்கள் தானா? : Empty Re: இவர்கள் எல்லாம் மனிதர்கள் தானா? :

Post by ayyasamy ram Thu Dec 03, 2015 5:34 pm

5 நட்சத்திர ஓட்டல்களை நாடுபவர்கள், அதிக தொகை
செலுத்த வசதி உள்ளவர்களாகவே இருப்பார்கள்..!

-
இவர்கள் எல்லாம் மனிதர்கள் தானா? : P8piZd78Qxqo0bFNrHMe+78a5623d-4ce0-4b38-8cf5-7bacc89be2a2
-
இந்த திரியையும் பாருங்கள்...
-
http://www.eegarai.net/t126455-face-book#1178316
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84648
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இவர்கள் எல்லாம் மனிதர்கள் தானா? : Empty Re: இவர்கள் எல்லாம் மனிதர்கள் தானா? :

Post by krishnaamma Thu Dec 03, 2015 5:41 pm

ராஜா wrote:தமிழனுக்கு தமிழன் உதவுவதை தான் facebook , whatsapp மூலம் பகிரப்படும் செய்திகளில் பார்கிறோமே , நீங்க சொல்லும் ஹோட்டல்கள் எல்லாம் கண்டிப்பாக தமிழர்களால் நடத்தபடுவதாக இருக்காது , தமிழகத்தில் பிழைக்க வந்த கூட்டமாக இருக்கும்
இருக்கலாம், என்றாலும் நம் அமைச்சர்கள் அல்லது தமிழ் நாட்டு பெரிய மனிதர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களுடையதாக இருக்கலாம் என்று நினைத்தேன் புன்னகை ..குறைந்த பக்ஷம் அவர்கள் அந்த ஹோட்டல்களின் ஒரு அங்கமாய் இருப்பார்கள் தானே?............


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இவர்கள் எல்லாம் மனிதர்கள் தானா? : Empty Re: இவர்கள் எல்லாம் மனிதர்கள் தானா? :

Post by krishnaamma Thu Dec 03, 2015 5:42 pm

ayyasamy ram wrote:5 நட்சத்திர ஓட்டல்களை நாடுபவர்கள், அதிக தொகை
செலுத்த வசதி உள்ளவர்களாகவே இருப்பார்கள்..!

-
இவர்கள் எல்லாம் மனிதர்கள் தானா? : P8piZd78Qxqo0bFNrHMe+78a5623d-4ce0-4b38-8cf5-7bacc89be2a2
-
இந்த திரியையும் பாருங்கள்...
-
http://www.eegarai.net/t126455-face-book#1178316
மேற்கோள் செய்த பதிவு: 1178327


அதுவும் நான் தான் போட்டேன் ராம் அண்ணா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இவர்கள் எல்லாம் மனிதர்கள் தானா? : Empty Re: இவர்கள் எல்லாம் மனிதர்கள் தானா? :

Post by ayyasamy ram Thu Dec 03, 2015 6:30 pm

அத்தியாவசிய தேவையான பால், குடிதண்ணீர் வழங்கும்
சேவையை தன்னார்வ அமைப்புகள் முன்னின்று
செயல்படுத்த வேண்டும்...
-
நடிகர்கள் நிதி உதவி செய்வதுடன் கூட தொண்டர்களை
களத்தில் இறக்கி பாதிப்படைந்த மக்களுக்கு நேரடியாக
உதவ வேண்டும்...
-
உயிர்ச்சேதம் தவிர்க்க மின்சாரம் நிறுத்தப்படும் பகுதிகளில்
இரவில் ஆங்காங்கே செயற்கை மின்வசதி அளிக்க வேண்டும்
-
சென்னைவாசிகள் மிகவும் கடுமையாக பாதிப்பு அடைந்துள்ளார்கள்..
வீடுகளின் கழிப்பறைகளிலும் வெள்ள நீர் நிற்பதால் ...
இயற்கை உபாதைகளை ....
சொல்லவொண்ணாத துயரம்...
-
ஒரே ஆறுதல்...
பல முனைகளிலிருந்தும் மனித நேயத்துடன் உதவிக்கரம் நீட்டப்
படுகிறது என்பதுதான்...
-
அந்த உதவிகளை நெறிப்படுத்தி அனைவருக்கும் கொண்டு
செல்ல வேண்டும்...
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84648
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இவர்கள் எல்லாம் மனிதர்கள் தானா? : Empty Re: இவர்கள் எல்லாம் மனிதர்கள் தானா? :

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Dec 03, 2015 10:22 pm

மனிதாபம் இல்லாமல் இப்போதும் கொள்ளை அடிக்க நினைக்கும் இந்த மனிதர்களை
என்வென்று சொல்லவது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இவர்கள் எல்லாம் மனிதர்கள் தானா? : Empty Re: இவர்கள் எல்லாம் மனிதர்கள் தானா? :

Post by krishnaamma Thu Dec 03, 2015 10:23 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:மனிதாபம் இல்லாமல் இப்போதும் கொள்ளை அடிக்க நினைக்கும் இந்த மனிதர்களை
என்வென்று சொல்லவது.
மேற்கோள் செய்த பதிவு: 1178433


ம்ம்... நிஜம்சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இவர்கள் எல்லாம் மனிதர்கள் தானா? : Empty Re: இவர்கள் எல்லாம் மனிதர்கள் தானா? :

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum