Latest topics
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…by ayyasamy ram Yesterday at 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
mohamed nizamudeen |
| |||
Ammu Swarnalatha |
| |||
jothi64 |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இவர்கள் எல்லாம் மனிதர்கள் தானா? :
4 posters
Page 1 of 1
இவர்கள் எல்லாம் மனிதர்கள் தானா? :
இவர்கள் எல்லாம் மனிதர்கள் தானா?...என்கிற கேள்வி எனக்கு எழுந்தது டிவி இல் செய்திகளை பார்த்தபோது
இதோ இப்போ பார்த்துக்கொண்டு இருக்கிறேன் பாலிமர் டிவி இல் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள் இந்த செய்தியை. அது இது தான்:
சென்னை இல் இருக்கும் எல்லா 5 நட்சத்திர மற்றும் பல ஹோட்டல் களும் நிரம்பி வழிகிறதாம். ஒரு அறைக்கு சாதாரண நாட்களில் 1500 மட்டுமே வசூலிக்கும் அறைக்கு, இப்போது 10000 ரூபாய்க்கும் அதிகமாய் வசூலிக்கிறார்களாம்..........
பாவிகள் ......
போறாததற்கு ஒருவர் தங்கும் அறை இல் 3 பேர் தங்க வைக்கப்படுகிறார்களாம்..............இப்படி பணம் வாங்க இவர்களுக்கு மனம் கூசவில்லை?............சீ...........ஒரு மனிதாபிமானம் கூட இல்லையே?.........தமிழனுக்கு தமிழன் இந்த மாதிரி செய்யலாமா?.............வெட்கமாய் இல்லியா? என்று கேட்கத்தோன்றுகிறது..................![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
அக்கம் பக்கம் இருப்பவர்களை உதவிக்கு கூப்பிடும் நேரத்தில் , நாமே நமக்கு உதவாமல் இருக்கலாமா?.சொல்லுங்கள் உறவுகளே !![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
இதோ இப்போ பார்த்துக்கொண்டு இருக்கிறேன் பாலிமர் டிவி இல் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள் இந்த செய்தியை. அது இது தான்:
சென்னை இல் இருக்கும் எல்லா 5 நட்சத்திர மற்றும் பல ஹோட்டல் களும் நிரம்பி வழிகிறதாம். ஒரு அறைக்கு சாதாரண நாட்களில் 1500 மட்டுமே வசூலிக்கும் அறைக்கு, இப்போது 10000 ரூபாய்க்கும் அதிகமாய் வசூலிக்கிறார்களாம்..........
![கோபம்](/users/1813/71/41/02/smiles/44296.gif)
![கோபம்](/users/1813/71/41/02/smiles/44296.gif)
![கோபம்](/users/1813/71/41/02/smiles/44296.gif)
போறாததற்கு ஒருவர் தங்கும் அறை இல் 3 பேர் தங்க வைக்கப்படுகிறார்களாம்..............இப்படி பணம் வாங்க இவர்களுக்கு மனம் கூசவில்லை?............சீ...........ஒரு மனிதாபிமானம் கூட இல்லையே?.........தமிழனுக்கு தமிழன் இந்த மாதிரி செய்யலாமா?.............வெட்கமாய் இல்லியா? என்று கேட்கத்தோன்றுகிறது..................
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
அக்கம் பக்கம் இருப்பவர்களை உதவிக்கு கூப்பிடும் நேரத்தில் , நாமே நமக்கு உதவாமல் இருக்கலாமா?.சொல்லுங்கள் உறவுகளே !
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இவர்கள் எல்லாம் மனிதர்கள் தானா? :
தமிழனுக்கு தமிழன் உதவுவதை தான் facebook , whatsapp மூலம் பகிரப்படும் செய்திகளில் பார்கிறோமே , நீங்க சொல்லும் ஹோட்டல்கள் எல்லாம் கண்டிப்பாக தமிழர்களால் நடத்தபடுவதாக இருக்காது , தமிழகத்தில் பிழைக்க வந்த கூட்டமாக இருக்கும்
Re: இவர்கள் எல்லாம் மனிதர்கள் தானா? :
5 நட்சத்திர ஓட்டல்களை நாடுபவர்கள், அதிக தொகை
செலுத்த வசதி உள்ளவர்களாகவே இருப்பார்கள்..!
-
![இவர்கள் எல்லாம் மனிதர்கள் தானா? : P8piZd78Qxqo0bFNrHMe+78a5623d-4ce0-4b38-8cf5-7bacc89be2a2](https://www.filepicker.io/api/file/p8piZd78Qxqo0bFNrHMe+78a5623d-4ce0-4b38-8cf5-7bacc89be2a2.jpg)
-
இந்த திரியையும் பாருங்கள்...
-
http://www.eegarai.net/t126455-face-book#1178316
செலுத்த வசதி உள்ளவர்களாகவே இருப்பார்கள்..!
-
![இவர்கள் எல்லாம் மனிதர்கள் தானா? : P8piZd78Qxqo0bFNrHMe+78a5623d-4ce0-4b38-8cf5-7bacc89be2a2](https://www.filepicker.io/api/file/p8piZd78Qxqo0bFNrHMe+78a5623d-4ce0-4b38-8cf5-7bacc89be2a2.jpg)
-
இந்த திரியையும் பாருங்கள்...
-
http://www.eegarai.net/t126455-face-book#1178316
Re: இவர்கள் எல்லாம் மனிதர்கள் தானா? :
இருக்கலாம், என்றாலும் நம் அமைச்சர்கள் அல்லது தமிழ் நாட்டு பெரிய மனிதர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களுடையதாக இருக்கலாம் என்று நினைத்தேன்ராஜா wrote:தமிழனுக்கு தமிழன் உதவுவதை தான் facebook , whatsapp மூலம் பகிரப்படும் செய்திகளில் பார்கிறோமே , நீங்க சொல்லும் ஹோட்டல்கள் எல்லாம் கண்டிப்பாக தமிழர்களால் நடத்தபடுவதாக இருக்காது , தமிழகத்தில் பிழைக்க வந்த கூட்டமாக இருக்கும்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இவர்கள் எல்லாம் மனிதர்கள் தானா? :
மேற்கோள் செய்த பதிவு: 1178327ayyasamy ram wrote:5 நட்சத்திர ஓட்டல்களை நாடுபவர்கள், அதிக தொகை
செலுத்த வசதி உள்ளவர்களாகவே இருப்பார்கள்..!
-
-
இந்த திரியையும் பாருங்கள்...
-
http://www.eegarai.net/t126455-face-book#1178316
அதுவும் நான் தான் போட்டேன் ராம் அண்ணா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இவர்கள் எல்லாம் மனிதர்கள் தானா? :
அத்தியாவசிய தேவையான பால், குடிதண்ணீர் வழங்கும்
சேவையை தன்னார்வ அமைப்புகள் முன்னின்று
செயல்படுத்த வேண்டும்...
-
நடிகர்கள் நிதி உதவி செய்வதுடன் கூட தொண்டர்களை
களத்தில் இறக்கி பாதிப்படைந்த மக்களுக்கு நேரடியாக
உதவ வேண்டும்...
-
உயிர்ச்சேதம் தவிர்க்க மின்சாரம் நிறுத்தப்படும் பகுதிகளில்
இரவில் ஆங்காங்கே செயற்கை மின்வசதி அளிக்க வேண்டும்
-
சென்னைவாசிகள் மிகவும் கடுமையாக பாதிப்பு அடைந்துள்ளார்கள்..
வீடுகளின் கழிப்பறைகளிலும் வெள்ள நீர் நிற்பதால் ...
இயற்கை உபாதைகளை ....
சொல்லவொண்ணாத துயரம்...
-
ஒரே ஆறுதல்...
பல முனைகளிலிருந்தும் மனித நேயத்துடன் உதவிக்கரம் நீட்டப்
படுகிறது என்பதுதான்...
-
அந்த உதவிகளை நெறிப்படுத்தி அனைவருக்கும் கொண்டு
செல்ல வேண்டும்...

மனிதாபம் இல்லாமல் இப்போதும் கொள்ளை அடிக்க நினைக்கும் இந்த மனிதர்களை
என்வென்று சொல்லவது.
என்வென்று சொல்லவது.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: இவர்கள் எல்லாம் மனிதர்கள் தானா? :
மேற்கோள் செய்த பதிவு: 1178433பழ.முத்துராமலிங்கம் wrote:மனிதாபம் இல்லாமல் இப்போதும் கொள்ளை அடிக்க நினைக்கும் இந்த மனிதர்களை
என்வென்று சொல்லவது.
ம்ம்... நிஜம்
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» அதிர்ஷ்டசாலிகள் என்பவர்கள் இவர்கள் தானா - காணொளி
» இவர்கள் எல்லாம் தமிழரா???
» இவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்
» இந்து, முஸ்லீம் என்பதை எல்லாம் தாண்டி நாம் அனைவரும் மனிதர்கள்
» ரெண்டு நாளா தானா சிரிக்கிறா! தானா பேசிக்கிறா!
» இவர்கள் எல்லாம் தமிழரா???
» இவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்
» இந்து, முஸ்லீம் என்பதை எல்லாம் தாண்டி நாம் அனைவரும் மனிதர்கள்
» ரெண்டு நாளா தானா சிரிக்கிறா! தானா பேசிக்கிறா!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|