ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உழவனின் காதல்…

2 posters

Go down

உழவனின் காதல்… Empty உழவனின் காதல்…

Post by ayyasamy ram Thu Dec 03, 2015 8:44 am

உழவனின் காதல்… 4BDICXcQZmSs5zYeAsuo+ulavaninvaalnilai2
-
உழவனின் காதல்… Wu1HPTFJSn4d6mrbY9ow+lrkon_269998
-
உழவனின் காதல்
விடியும் வேளை
விடியல் தேடி
வியர்வை விடுகின்றான் - உழவன்
-
விதையை இடுகின்றான்
முடிவில்லாமல்
முன்செல் ஏர்ப்பின்
முயன்று நடக்கின்றான் - உழைப்பை
-
முதலாய்க் கொடுக்கின்றான்
மடியில்லாமல்
மாடாய்த் தானும்
மண்ணை உடைக்கின்றான் - அதனுள்
-
மர்மம் படைக்கின்றான்
அடியும் நுனியும்
அனைத்தும் பார்த்தே
அன்பால் வளர்க்கின்றான் - பயிராய்
-
அவனே துளிர்க்கின்றான்
ஆளே இல்லா அர்த்த சாமம்;
அல்லும் அழுகிறது - பனியாய்
அதுவே விழுகிறது...
-
காளை உழவன்
காணாப் போதில்
கண்கள் விழிக்கிறது - கனவின்
களிப்பாய்க் கொழிக்கிறது
-
நீளும் இலையை
நீட்டிப் பயிரே
நிலவை அழைக்கிறது - உழவன்
நிலையை உரைக்கிறது
-
மூளை மயங்கி
முத்துப் பனியில்
முங்கி நனைகிறது - அதனால்
மோகம் தணிகிறது
-
அல்லை விரட்டி
அன்போ(டு) உழவன்
அங்கே விரைகின்றான் - கண்டே
அல்லோன் மறைகின்றான்
-
சொல்லில்லாமல்
சொக்கும் பயிரின்
தோகை பார்க்கின்றான் - பனியின்
தோய்வால் வேர்க்கின்றான்
-
புல்லே முத்தம்
பொழிந்த தென்றே
பொங்கிச் சினக்கின்றான் - நெஞ்சம்
பொருமக் கனக்கின்றான்
-
கல்லாய் ஆகிக்
கலங்கி உள்ளம்
கதறிக் கரைகின்றான் - புல்லைக்
களைந்தே எறிகின்றான்
-
வீசுங் காற்றில்
விளைந்த பயிரும்
வெற்றாய்ச் சலசலக்கும் - அதிலும்
விஷயம் பலவிருக்கும்
-
பாசத்தோடு
பழகும் உழவன்
பாடும் பாட்டிருக்கும் - காதற்
பரிசாய்ப் பூப்பிருக்கும்
-
நேசங் கொண்டே
நெஞ்சோடிணையும்
நினைவுச் சேகரிப்பும் - உணர்வில்
நிலவும் தீஎரிக்கும்
-
ஆசைக் காதல்
அடைந்தே உள்ளம்
அனலாய் உறைந்திருக்கும் - அதனால்
அதில் நெல் நிறைந்திருக்கும்
-
தோகை வெளுக்கத்
தொய்ந்தே பயிரும்
தொலையும் நாள்நெருங்கும் - உழவன்
-
தூக்கத் தோளுறங்கும்
மோகம் கொடுத்த
மொத்தப் பரிசாய்
முத்துச் சரமிறக்கும் - பின்
-
முடிவை வரவேற்கும்
சோகம் கசக்கும்
துவைக்கும் நெஞ்சை
துண்டித் ததுபோகும் - நினைவே
-
துணையாய் அசைபோடும்
வேகும் நெஞ்சின்
வேதனை தீர்க்கும்
விதமாய் பணியிருக்கும் - கையில்
-
விதைநெல் மணியிருக்கும்
-
--------------------------------
- சந்தர் சுப்ரமணியன்
கவிதை மணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84086
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உழவனின் காதல்… Empty Re: உழவனின் காதல்…

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Dec 03, 2015 8:37 pm

உழவன் கவிதை அருமை நன்றி ஐயா.
ayyasamy ram wrote:
பாசத்தோடு
பழகும் உழவன்
பாடும் பாட்டிருக்கும் - காதற்
பரிசாய்ப் பூப்பிருக்கும்
மேற்கோள் செய்த பதிவு: 1178241
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum