புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அனைத்து புரோகிராம்களையும் முடிவிற்குக் கொண்டுவர Poll_c10அனைத்து புரோகிராம்களையும் முடிவிற்குக் கொண்டுவர Poll_m10அனைத்து புரோகிராம்களையும் முடிவிற்குக் கொண்டுவர Poll_c10 
11 Posts - 44%
Dr.S.Soundarapandian
அனைத்து புரோகிராம்களையும் முடிவிற்குக் கொண்டுவர Poll_c10அனைத்து புரோகிராம்களையும் முடிவிற்குக் கொண்டுவர Poll_m10அனைத்து புரோகிராம்களையும் முடிவிற்குக் கொண்டுவர Poll_c10 
6 Posts - 24%
heezulia
அனைத்து புரோகிராம்களையும் முடிவிற்குக் கொண்டுவர Poll_c10அனைத்து புரோகிராம்களையும் முடிவிற்குக் கொண்டுவர Poll_m10அனைத்து புரோகிராம்களையும் முடிவிற்குக் கொண்டுவர Poll_c10 
5 Posts - 20%
i6appar
அனைத்து புரோகிராம்களையும் முடிவிற்குக் கொண்டுவர Poll_c10அனைத்து புரோகிராம்களையும் முடிவிற்குக் கொண்டுவர Poll_m10அனைத்து புரோகிராம்களையும் முடிவிற்குக் கொண்டுவர Poll_c10 
3 Posts - 12%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அனைத்து புரோகிராம்களையும் முடிவிற்குக் கொண்டுவர Poll_c10அனைத்து புரோகிராம்களையும் முடிவிற்குக் கொண்டுவர Poll_m10அனைத்து புரோகிராம்களையும் முடிவிற்குக் கொண்டுவர Poll_c10 
99 Posts - 41%
ayyasamy ram
அனைத்து புரோகிராம்களையும் முடிவிற்குக் கொண்டுவர Poll_c10அனைத்து புரோகிராம்களையும் முடிவிற்குக் கொண்டுவர Poll_m10அனைத்து புரோகிராம்களையும் முடிவிற்குக் கொண்டுவர Poll_c10 
88 Posts - 37%
i6appar
அனைத்து புரோகிராம்களையும் முடிவிற்குக் கொண்டுவர Poll_c10அனைத்து புரோகிராம்களையும் முடிவிற்குக் கொண்டுவர Poll_m10அனைத்து புரோகிராம்களையும் முடிவிற்குக் கொண்டுவர Poll_c10 
16 Posts - 7%
Dr.S.Soundarapandian
அனைத்து புரோகிராம்களையும் முடிவிற்குக் கொண்டுவர Poll_c10அனைத்து புரோகிராம்களையும் முடிவிற்குக் கொண்டுவர Poll_m10அனைத்து புரோகிராம்களையும் முடிவிற்குக் கொண்டுவர Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
அனைத்து புரோகிராம்களையும் முடிவிற்குக் கொண்டுவர Poll_c10அனைத்து புரோகிராம்களையும் முடிவிற்குக் கொண்டுவர Poll_m10அனைத்து புரோகிராம்களையும் முடிவிற்குக் கொண்டுவர Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
அனைத்து புரோகிராம்களையும் முடிவிற்குக் கொண்டுவர Poll_c10அனைத்து புரோகிராம்களையும் முடிவிற்குக் கொண்டுவர Poll_m10அனைத்து புரோகிராம்களையும் முடிவிற்குக் கொண்டுவர Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
அனைத்து புரோகிராம்களையும் முடிவிற்குக் கொண்டுவர Poll_c10அனைத்து புரோகிராம்களையும் முடிவிற்குக் கொண்டுவர Poll_m10அனைத்து புரோகிராம்களையும் முடிவிற்குக் கொண்டுவர Poll_c10 
7 Posts - 3%
Guna.D
அனைத்து புரோகிராம்களையும் முடிவிற்குக் கொண்டுவர Poll_c10அனைத்து புரோகிராம்களையும் முடிவிற்குக் கொண்டுவர Poll_m10அனைத்து புரோகிராம்களையும் முடிவிற்குக் கொண்டுவர Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
அனைத்து புரோகிராம்களையும் முடிவிற்குக் கொண்டுவர Poll_c10அனைத்து புரோகிராம்களையும் முடிவிற்குக் கொண்டுவர Poll_m10அனைத்து புரோகிராம்களையும் முடிவிற்குக் கொண்டுவர Poll_c10 
2 Posts - 1%
prajai
அனைத்து புரோகிராம்களையும் முடிவிற்குக் கொண்டுவர Poll_c10அனைத்து புரோகிராம்களையும் முடிவிற்குக் கொண்டுவர Poll_m10அனைத்து புரோகிராம்களையும் முடிவிற்குக் கொண்டுவர Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனைத்து புரோகிராம்களையும் முடிவிற்குக் கொண்டுவர


   
   
aarul
aarul
தளபதி

தளபதி
பதிவுகள் : 1011
இணைந்தது : 02/10/2009

Postaarul Mon Nov 16, 2009 10:05 pm


அனைத்து புரோகிராம்களையும் முடிவிற்குக் கொண்டுவர















அனைத்து புரோகிராம்களையும் முடிவிற்குக் கொண்டுவர Photo_1_f01bef1fca70f52d1bb1e4aca50a2f47ஏதேனும்
புரோகிராம் ஒன்றை இன்ஸ்டால் செய்ய முயற்சிக்கையில் கம்ப்யூட்டரில்
இயங்கிக் கொண்டிருக்கும் அனைத்து புரோகிராம்களையும் மூடிவிடுங்கள் என்று
ஒரு எச்சரிக்கைச் செய்தி கிடைக்கும். சில வேளைகளில் நாம் சாப்ட்வேர்
புரோகிராம் ஒன்றை வாங்கி வந்திருப்போம். அதற்கான குறிப்புகளிலும் சிறிய
எழுத்துக்களில் எச்சரிக்கையாக இயங்கிக் கொண்டிருக்கும் அனைத்து
புரோகிராம்களையும் மூடச் சொல்லி செய்தி இருக்கும்.



சரி,
எப்படி அனைத்து புரோகிராம்களையும் ஒரு சேர மூடுவது? சில வேளைகளில் நிறைய
புரோகிராம்கள் இயங்கிக் கொண்டிருந்தால் மூடுவதற்குச் சோம்பேறித்தனப்பட்டு
அப்புறம் இன்ஸ்டலேஷனை வைத்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்து ஒத்தி
போடுவோம். இந்த சந்தர்ப்பங்களில் உதவிடுவதற்காகவே சிறிய புரோகிராம் ஒன்று
இலவசமாக டவுண்லோட் செய்திடும் வகையில் அளிக்கப்பட்டுள்ளது. இதன் பெயரே End
it all என்பதுதான்.

அனைத்து புரோகிராம்களையும் முடிவிற்குக் கொண்டுவர Enditallஇதனை
இன்ஸ்டால் செய்து இயக்கினால் ஒரு மெனு பார் ஒன்று கிடைக்கிறது. இதில் ஒரு
சிறிய எக்ஸ் அடையாளம் கொண்ட படம் கிடைக்கும். இதனை அழுத்தினால் ஒரு
புரோகிராம் மட்டும் மூடப்படும். மண்டை ஓட்டுடன் இரண்டு எலும்புகள் கொண்ட
படம் உள்ள ஐகான் உள்ளது. இதனை அழுத்தினால் ஒரு புரோகிராம் நீக்கப்படும்.
இரண்டு எக்ஸ் கொண்ட படம் உள்ள ஐகான அழுத்தினால் பல புரோகிராம்கள் ஒரே
நேரத்தில் மூடப்படும். அதன் அருகே மண்டை ஓடு எலும்புகள் உள்ள ஐகானை
அழுத்தினால் பல புரோகிராம்கள் மொத்தமாக நீக்கப்படும். எதற்கும் முதலில்
மூடப்படுவதற்கான ஐகானை அழுத்தி செயல்படுத்திப் பார்க்கவும்.

தரவிறக்கம் செய்ய
http://www.ziddu.com/download/7392323/EIA2.rar.html

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக