புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெள்ளத்தால் பாதிப்பு - நிவாரண செய்திகள்...
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
வீடுகளுக்கு 1/2 கிலோ பிளீச்சிங் பவுடர், குளோரின் மாத்திரைகள் வழங்க உத்தரவு
-
நோய் தொற்றைத் தடுக்க பொதுமக்களுக்கு பிளீச்சிங் பவுடர் மற்றும் குளோரின் மாத்திரைகள் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் பெய்த கன மழை காரணமாக பாதிப்புக்குள்ளான மக்களுக்கு பல்வேறு நிவாரண உதவிகள் வழங்கிட உத்தரவிட்டதன் அடிப்படையில் அவை வழங்கப்பட்டு வருகின்றன. பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவிகள் குறித்து ஒரு விரிவான அறிக்கையை நான் நேற்று வெளியிட்டிருந்தேன்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேலும் சில உதவிகள் வழங்க நான் தற்போது உத்தரவிட்டுள்ளேன். அதன்படி,
மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்களின் சுகாதாரத்தை பேணிக் காக்கவும், நோய்தொற்றை தடுக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு தலா 1/2 கிலோ பிளீச்சிங் பவுடர் மற்றும் தண்ணீரை சுத்தம் செய்ய ஏதுவாக 20 குளோரின் மாத்திரைகள் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
பிளீச்சிங் பவுடர் மற்றும் குளோரின் மாத்திரைகள் சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் மூலம் வழங்கப்படும்.
உடனடியாக 2,000 டன் பிளீச்சிங் பவுடர் மற்றும் 1 கோடி குளோரின் மாத்திரைகள் வழங்கப்படும். மேலும், சுகாதாரத் துறையினால் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தற்போது நடத்தப்பட்டு வரும் 1,105 மருத்துவ முகாம்களை தொடர்ந்து நடத்தவும் நான் ஆணையிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

சென்னை வெள்ளம்: காக்னிசன்ட் ரூ. 260 கோடி ஒதுக்கீடு
-
ஐ.டி. நிறுவனமான காக்னிசன்ட் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களின் நிவாரணம் மற்றும் மறுவாழ்வு பணிகளுக்காக ரூ. 260 கோடியை ஒதுக்கியுள்ளது.
இதுதொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கை:
சென்னை மண்டலத்தில் இயங்கும் பிரதான ஐ.டி. நிறுவனங்களில் காக்னிசன்ட் (சி.டி.எஸ்.) நிறுவனமும் ஒன்றாகும். இங்குள்ள 11 அலுவலகங்களில் சுமார் 60 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர்.
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களின் நிவாரணம் மற்றும் மறுவாழ்வுக்காக 40 மில்லியன் யு.எஸ். டாலர்கள் (சுமார் ரூ. 260 கோடி) ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில் 10 மில்லியன் டாலர்கள் (ரூ. 65 கோடி) தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கும், நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களுக்கும் வழங்கப்படும்.
மீதமுள்ள 30 மில்லியன் டாலர்கள் சி.டி.எஸ். நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களின் மறுவாழ்வு மற்றும் நிறுவனத்துடன் வர்த்தகம் மேற்கொண்டுள்ள நிறுவனங்களுக்கு நீண்டகால கடன்களாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையின் மறுவாழ்வு பணிகளில் கார்பரேட் நிறுவனங்களின் பங்கு என்பது முக்கிய பங்கு வகிக்கும் என காக்னிசாட் தலைவர் கார்டன் கூறினார்.
சென்னை நகரின் மறு நிர்மாணத்தின் போது தேவைப்படும் சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் தங்குமிடம் உள்ளிட்ட தேவைகளுக்கு காக்னிசாட் துணை நிற்கும் என்றார் அவர்.
-தினமணி

மார்கழி இசை திருவிழா:
சென்னை மாநகரில் மிக சிறப்பாக கொண்டாடப்படும் மார்கழி இசை திருவிழா இந்த ஆண்டு வெள்ளம் பாதித்தவர்களுக்கு அர்பணிக்கப்படும் பெரும்பாலான சபா நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.
மியூசிக் அகாதமி, நாரதா கான சபா, ஸ்ரீகிருஷ்ணா கான சபா, ஸ்ரீபார்த்தசாரதி சுவாமி சபா, தமிழ் இசை சங்கம், பிரம்ம கான சபா, கார்த்திக் பைன் ஆர்ட்ஸ், பாரதீய வித்யா பவன் (சென்னை மண்டலம்) ஆகிய அமைப்புகள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் இதை தெரிவித்துள்ளன. மேலும், சபாக்களில் பங்கேற்கும் கலைஞர்கள் பலர் தங்கள் வழங்கப்படும் சன்மானத்தின் ஒரு பகுதியை வெள்ள நிவாரணப் பணிக்கு வழங்கவும் முடிவு செய்துள்ளனர்.

சென்னை மழை: கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை கைவிட முடிவு
-
-
வழக்கமாக டிசம்பர் முதல் வாரம் தொடங்கும் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டங்களை கைவிடுவது என பெரும்பாலான கிறிஸ்தவ அமைப்புகள் தீர்மானித்துள்ளன.
தென்னிந்திய திருச்சபையின் சென்னைப் பேராயம் சார்பில் அதன் கீழ் உள்ள அனைத்து திருச்சபைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை குறைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மழையால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களுக்கு தென்னிந்திய திருச்சபை துணை நிற்கும். கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு செலவழிக்கப்படும் பணம், வெள்ள நிவாரணப் பணிகளுக்கு அனுப்பிவைக்கப்படும். ஏற்கெனவே சென்னை பேராயம் சார்பில் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகிறது என அதன் செயலர் சாமவேல் ஜேக்கப் கூறினார்.

- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1179333ayyasamy ram wrote:
மழையால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களுக்கு தென்னிந்திய திருச்சபை துணை நிற்கும். கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு செலவழிக்கப்படும் பணம், வெள்ள நிவாரணப் பணிகளுக்கு அனுப்பிவைக்கப்படும். ஏற்கெனவே சென்னை பேராயம் சார்பில் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகிறது என அதன் செயலர் சாமவேல் ஜேக்கப் கூறினார்.
நன்றி,நன்றி........
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1179331ayyasamy ram wrote:சென்னை வெள்ளம்: காக்னிசன்ட் ரூ. 260 கோடி ஒதுக்கீடு
-ஐ.டி. நிறுவனமான காக்னிசன்ட் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களின் நிவாரணம் மற்றும் மறுவாழ்வு பணிகளுக்காக ரூ. 260 கோடியை ஒதுக்கியுள்ளது.
நன்றி...நன்றி....நன்றி...
கடலூருக்கும் நிவாரணப் பொருட்களோடு சென்ற சித்தார்த், தற்போது அங்கு தன் களப் பணிகளை முடித்துவிட்டு திரும்பியுள்ளார். தொடர்ந்து கடலூர் பயணத்திலிருந்து தான் கற்ற 10 விஷயங்கள் குறித்தும், அதையொட்டி நிவாரண உதவி செய்யும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை பற்றியும் ட்விட்டரில் பட்டியலிட்டுள்ளார். அதன் விவரம்:
"கடலூரிலிருந்து வந்துவிட்டேன்.. கற்றவை
1. பாய், படுக்கை, போர்வை, கொசுவர்த்தி உள்ளிட்டவற்றை அனுப்புங்கள்.
2. குறுகலான சாலைகளில் செல்லக்கூடிய அளவுக்கு சிறிய வண்டிகளில் பொருட்களை அனுப்புங்கள்.
3. எளிதில் செல்ல முடியாத குக்கிராமங்களுக்கு உதவும் குழுக்களை அடையாளம் கண்டுகொள்ளுங்கள்.
4. பிரதான சாலைகளிலிருந்து விலகி இருக்கும் சிறிய கிராமங்களுக்கு முதலில் உதவுங்கள்.
5. நிவாரண பொருட்களை எடுத்துச் செல்லும் வண்டிகளில் பேனர்களை ஒட்டி தெரிவிக்க வேண்டாம். நீங்கள் வழியில் தாக்கப்படலாம்.
6. உள்ளூரில், போலீஸ் துணையோடு இருக்கும் உதவிக் குழுக்களை நாடுங்கள்.
7. சமைத்து சாப்பிட வசதியுள்ளதா என்பது தெரியாமல் அரிசி, பருப்பு உள்ளிட்ட பலசரக்கு / மளிகை பொருட்களை அனுப்பவேண்டாம்.
8. கடலூருக்கு கண்டிப்பாக உதவி தேவை. ஆனால் பீதியோ, அச்சமோ தேவையற்றது. தேவையில்லாத பொருட்களைக் கொண்டு உபரியால் நிரப்ப வேண்டாம்.
9. நாங்கள் 15 கிராமங்களுக்கு சென்றோம். அவை மூழ்கிவிட்டது என்றும், பட்டினியால் வாடுகிறது என்றும், சேவை செய்ய யாரும் செல்லவில்லை என்றும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளன. இது உண்மையல்ல.
10. வெளியிலிருந்து கொண்டே கடலூரைப் பற்றிய கருத்துகள் கூற வேண்டாம். கஷ்டப்படும் பகுதிகள் அங்கே இருக்கின்றனர். அக்கறையோடு இருங்கள். ஆனால் அதை மிகைப்படுத்த வேண்டாம். நிவாரணப் பணிகளில் குழப்பம் வேண்டாம்.
இவ்வாறு அந்த ட்வீட்டில் அவர் தெரிவித்துள்ளார்.
இதோடு கடலூரில் தேவைப்படும் இடங்களுக்கு நிவாரண உதவிக்காக 20 வண்டிகளை தனிப்பட்ட முறையில் சித்தார்த் ஒருங்கிணைத்துள்ளார். ஆனால் தனது களப் பணி தொடர்பான எந்த புகைப்படங்களையும் சித்தார்த், பாலாஜி உள்ளிட்டோர் இதுவரை பகிரவில்லை. விளம்பரம் தேடமால் அவர்கள் செய்யும் இந்த பணிக்கு சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
-
தமிழ் தி இந்து காம்

நிஜஹீரோவாக உயர்ந்துள்ளார்....5. நிவாரண பொருட்களை எடுத்துச் செல்லும் வண்டிகளில் பேனர்களை ஒட்டி தெரிவிக்க வேண்டாம். நீங்கள் வழியில் தாக்கப்படலாம்.
6. உள்ளூரில், போலீஸ் துணையோடு இருக்கும் உதவிக் குழுக்களை நாடுங்கள்.
9. நாங்கள் 15 கிராமங்களுக்கு சென்றோம். அவை மூழ்கிவிட்டது என்றும், பட்டினியால் வாடுகிறது என்றும், சேவை செய்ய யாரும் செல்லவில்லை என்றும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளன. இது உண்மையல்ல.
இவ்வாறு அந்த ட்வீட்டில் அவர் தெரிவித்துள்ளார்.
இதோடு கடலூரில் தேவைப்படும் இடங்களுக்கு நிவாரண உதவிக்காக 20 வண்டிகளை தனிப்பட்ட முறையில் சித்தார்த் ஒருங்கிணைத்துள்ளார். ஆனால் தனது களப் பணி தொடர்பான எந்த புகைப்படங்களையும் சித்தார்த், பாலாஜி உள்ளிட்டோர் இதுவரை பகிரவில்லை. விளம்பரம் தேடமால் அவர்கள் செய்யும் இந்த பணிக்கு சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2