ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 9:53 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 2:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 11:48 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 9:22 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 8:48 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 6:25 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:29 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:28 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:27 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:25 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:24 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:22 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:57 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:39 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:36 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 5:46 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சவுதி அரேபியாவுக்கு அல் கொய்தா மிரட்டல்

5 posters

Go down

சவுதி அரேபியாவுக்கு அல் கொய்தா மிரட்டல் Empty சவுதி அரேபியாவுக்கு அல் கொய்தா மிரட்டல்

Post by ராஜா Wed Dec 02, 2015 5:12 pm

சவுதி அரேபியாவில் தீவிரவாத தாக்குதல்கள் நடத்தி, 171 பேரை கொன்று குவித்தது தொடர்பான வழக்குகளில் அல்கொய்தா மற்றும் பிற தீவிரவாத இயக்கங்களை சேர்ந்த 55 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தொடர் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிற தீவிரவாத இயக்கங்களுக்கு எச்சரிக்கை விடுக்கிற வகையில், இந்த 55 தீவிரவாதிகளுக்கும் ஒரே நேரத்தில், அதுவும் விரைவில் மரண தண்டனையை நிறைவேற்ற சவுதி அரேபியா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இது அல்கொய்தா தீவிரவாத இயக்கத்துக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக அந்த இயக்கத்தின் சார்பில் ‘டுவிட்டர்’ வலைத்தளத்தில் நேற்று ஒரு எச்சரிக்கை அறிக்கை விடப்பட்டுள்ளது.

அதில், “எங்கள் இயக்கத்தினரின் மரண தண்டனையை மொத்தமாக சவுதி நிறைவேற்ற எண்ணி இருப்பது எங்களுக்கு தெரியும், எங்களது கைதிகள் ரத்தம் சிந்துவதற்கு முன்பாக நாங்கள் ரத்தம் சிந்துவோம். அவர்களது புனித ரத்தம் காய்வதற்கு முன்பாக, சவுதி படையினரை ரத்தம் சிந்த வைப்போம். எங்கள் இயக்கத்தினரை கொன்றால், உங்களை கொல்வோம். சவுதி ஆட்சியாளர்களின் தலைகள் எங்கள் கைக்கு வராத வரையில் நாங்கள் வாழ்க்கையை அனுபவிக்க மாட்டோம்” என கூறப்பட்டுள்ளது.
-maalaimalar
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சவுதி அரேபியாவுக்கு அல் கொய்தா மிரட்டல் Empty Re: சவுதி அரேபியாவுக்கு அல் கொய்தா மிரட்டல்

Post by ராஜா Wed Dec 02, 2015 5:12 pm

இவர்களுக்கு என்ன தான் வேண்டுமாம் ,
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சவுதி அரேபியாவுக்கு அல் கொய்தா மிரட்டல் Empty Re: சவுதி அரேபியாவுக்கு அல் கொய்தா மிரட்டல்

Post by krishnaamma Wed Dec 02, 2015 8:28 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி.......அதுதானே,என்ன வேண்டுமாம் இவங்களுக்கு?............ அநியாயம் அநியாயம் அநியாயம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சவுதி அரேபியாவுக்கு அல் கொய்தா மிரட்டல் Empty Re: சவுதி அரேபியாவுக்கு அல் கொய்தா மிரட்டல்

Post by ayyasamy ram Wed Dec 02, 2015 9:00 pm

அநியாயம் அநியாயம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சவுதி அரேபியாவுக்கு அல் கொய்தா மிரட்டல் Empty Re: சவுதி அரேபியாவுக்கு அல் கொய்தா மிரட்டல்

Post by SajeevJino Wed Dec 02, 2015 10:26 pm

ராஜா wrote:இவர்களுக்கு என்ன தான் வேண்டுமாம் ,
மேற்கோள் செய்த பதிவு: 1178162

krishnaamma wrote:அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி.......அதுதானே,என்ன வேண்டுமாம் இவங்களுக்கு?............ அநியாயம் அநியாயம் அநியாயம்
மேற்கோள் செய்த பதிவு: 1178166

காலிபேட் தான் வேண்டுமாம் ...!! சவுதியில் ஷாரியா போலிஸ் இருந்த பிறகும் இவர்கள் வேண்டுவது காலிபேட் தான்


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

சவுதி அரேபியாவுக்கு அல் கொய்தா மிரட்டல் Empty Re: சவுதி அரேபியாவுக்கு அல் கொய்தா மிரட்டல்

Post by ராஜா Thu Dec 03, 2015 6:55 pm

SajeevJino wrote:
ராஜா wrote:இவர்களுக்கு என்ன தான் வேண்டுமாம் ,
மேற்கோள் செய்த பதிவு: 1178162

krishnaamma wrote:அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி.......அதுதானே,என்ன வேண்டுமாம் இவங்களுக்கு?............ அநியாயம் அநியாயம் அநியாயம்
மேற்கோள் செய்த பதிவு: 1178166

காலிபேட் தான் வேண்டுமாம் ...!! சவுதியில் ஷாரியா போலிஸ் இருந்த பிறகும் இவர்கள் வேண்டுவது காலிபேட் தான்
புரியவில்லை சஜீவ்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சவுதி அரேபியாவுக்கு அல் கொய்தா மிரட்டல் Empty Re: சவுதி அரேபியாவுக்கு அல் கொய்தா மிரட்டல்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Dec 03, 2015 11:47 pm

தண்டனை உடன் நடக்க வேண்டும் பயம் கூடாது.
ராஜா wrote:சவுதி அரேபியாவில் தீவிரவாத தாக்குதல்கள் நடத்தி, 171 பேரை கொன்று குவித்தது தொடர்பான வழக்குகளில் அல்கொய்தா மற்றும் பிற தீவிரவாத இயக்கங்களை சேர்ந்த 55 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-maalaimalar
மேற்கோள் செய்த பதிவு: 1178161
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

சவுதி அரேபியாவுக்கு அல் கொய்தா மிரட்டல் Empty Re: சவுதி அரேபியாவுக்கு அல் கொய்தா மிரட்டல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சவுதி அரேபியாவுக்கு அமெரிக்கா ஆயுதம் விற்பனை
» சவுதி அரேபியாவுக்கு ரூ. 3 இலட்சம் கோடி இராணுவ தளவாடங்கள்
» சவுதி அரேபியாவுக்கு அடுத்தபடியாக ஆயுத கொள்முதலில் 2-ம் இடத்தில் இந்தியா
» பாக்தாத் வங்கியில் கொள்ளை- அல் கொய்தா அட்டகாசம்- 16 பேர் பலி
» இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையாக தாக்குவோம்-அமெரிக்காவுக்கு அல் கொய்தா எச்சரிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum