புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Today at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Today at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Today at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:02 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Today at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Today at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Today at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:00 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Yesterday at 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» கருத்துப்படம் 18/08/2024
by mohamed nizamudeen Sun Aug 18, 2024 10:31 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கேளிக்கை வரிச் சலுகையின் பயனை மக்களுக்கு அளிக்கும் உத்தரவுக்குத் தடை  Poll_c10கேளிக்கை வரிச் சலுகையின் பயனை மக்களுக்கு அளிக்கும் உத்தரவுக்குத் தடை  Poll_m10கேளிக்கை வரிச் சலுகையின் பயனை மக்களுக்கு அளிக்கும் உத்தரவுக்குத் தடை  Poll_c10 
28 Posts - 53%
ayyasamy ram

24 Posts - 45%
mini

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கேளிக்கை வரிச் சலுகையின் பயனை மக்களுக்கு அளிக்கும் உத்தரவுக்குத் தடை  Poll_c10கேளிக்கை வரிச் சலுகையின் பயனை மக்களுக்கு அளிக்கும் உத்தரவுக்குத் தடை  Poll_m10கேளிக்கை வரிச் சலுகையின் பயனை மக்களுக்கு அளிக்கும் உத்தரவுக்குத் தடை  Poll_c10 
381 Posts - 58%

226 Posts - 35%
mohamed nizamudeen
கேளிக்கை வரிச் சலுகையின் பயனை மக்களுக்கு அளிக்கும் உத்தரவுக்குத் தடை  Poll_c10கேளிக்கை வரிச் சலுகையின் பயனை மக்களுக்கு அளிக்கும் உத்தரவுக்குத் தடை  Poll_m10கேளிக்கை வரிச் சலுகையின் பயனை மக்களுக்கு அளிக்கும் உத்தரவுக்குத் தடை  Poll_c10 
19 Posts - 3%
prajai

8 Posts - 1%
T.N.Balasubramanian
கேளிக்கை வரிச் சலுகையின் பயனை மக்களுக்கு அளிக்கும் உத்தரவுக்குத் தடை  Poll_c10கேளிக்கை வரிச் சலுகையின் பயனை மக்களுக்கு அளிக்கும் உத்தரவுக்குத் தடை  Poll_m10கேளிக்கை வரிச் சலுகையின் பயனை மக்களுக்கு அளிக்கும் உத்தரவுக்குத் தடை  Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்

4 Posts - 1%

Abiraj_26

3 Posts - 0%
Guna.D

2 Posts - 0%
Barushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேளிக்கை வரிச் சலுகையின் பயனை மக்களுக்கு அளிக்கும் உத்தரவுக்குத் தடை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83723
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 03, 2015 3:52 am

வரி விலக்கு பெற்ற திரைப்படங்களுக்கு மக்களிடம் கேளிக்கை வரியை வசூலித்து, அவர்களுக்கு சுமை ஏற்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.
-
இது தொடர்பாக கே.ஜே.சரவணன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது:
கேளிக்கை வரி விலக்கு அளிக்கப்பட்ட திரைப்படங்களுக்கு, வரியைத் தவிர்த்து மீதமுள்ள கட்டணத்தை நுழைவுச் சீட்டுகளில் அச்சடிக்க வேண்டும்.
-
நுழைவுச் சீட்டின் பின்புறம் வணிகவரித் துறை அதிகாரிகள் முத்திரை அளித்த பின்பே அவற்றை விநியோகிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
-
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன் பிறப்பித்த உத்தரவு:
-
கேளிக்கை வரி விலக்கு உத்தரவு என்பது திரைத்துறை, திரையரங்க உரிமையாளர்கள் பயன்பெறத்தான் எனவும், பார்வையாளர்களைக் கருத்தில் கொண்டு பிறப்பிக்கபட்டதல்ல என தமிழக அரசு வாதிடுவதை ஏற்க இயலாது.
எனவே, வரிவிலக்கு பெற்ற படங்களுக்கு மக்களிடம் கேளிக்கை வரியை வசூலித்து அவர்களுக்கு சுமை ஏற்படுவதை தடுக்க ஒரு மாதத்துக்குள் தமிழக அரசு தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
-
இந்த உத்தரவை எதிர்த்து, மும்பையைச் சேர்ந்த -ஐனாக்ஸ்- பொழுதுபோக்கு நிறுவனம் சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. பின்னர், கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அரசிடமிருந்து வரிச் சலுகையைப் பெற தயாரிப்பாளர் பல நிபந்தனைகளைக் கடந்து வர வேண்டியுள்ளது.
-
எனவே, வரிச்சலுகையின் பயனை தயாரிப்பாளருக்கே அளிக்க வேண்டும் என பொழுபோக்கு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
-
இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.ஜெய்சந்திரன், எஸ்.விமலா ஆகியோர், கேளிக்கை வரி தொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து, வழக்கு விசாரணையை டிசம்பர் 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
-

தினமணி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 03, 2015 8:08 pm

இந்த பதிவுக்கு நன்றி ஐயா.
ayyasamy ram wrote:
எனவே, வரிச்சலுகையின் பயனை தயாரிப்பாளருக்கே அளிக்க வேண்டும் என பொழுபோக்கு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
-
இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.ஜெய்சந்திரன், எஸ்.விமலா ஆகியோர், கேளிக்கை வரி தொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து, வழக்கு விசாரணையை டிசம்பர் 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
-

தினமணி
மேற்கோள் செய்த பதிவு: 1178217

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக