ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹாய்....! அப்புறம் பார்க்கலாம்....

+4
ayyasamy ram
ராஜா
krishnaamma
விமந்தனி
8 posters

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

ஹாய்....! அப்புறம் பார்க்கலாம்.... - Page 3 Empty ஹாய்....! அப்புறம் பார்க்கலாம்....

Post by விமந்தனி Tue Dec 01, 2015 9:42 pm

First topic message reminder :

மீண்டும் மழை ஆரம்பித்துவிட்டது.

வீட்டிற்குள் கப்பல்விட ஆரம்பித்தாயிற்று.....

காலையிலிருந்து நோ பவர். நாளையாவது வருமா...? தெரியலை...!
மொபைல்லயும் சார்ஜ் காலி....
So , 'சோ' வென்று பெய்யும் மழை நிற்கும் வரை எனக்கும் லீவு வேண்டும் உறவுகளே....

பிறகு சந்திப்போம்....!


[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down


ஹாய்....! அப்புறம் பார்க்கலாம்.... - Page 3 Empty Re: ஹாய்....! அப்புறம் பார்க்கலாம்....

Post by விமந்தனி Sun Dec 06, 2015 10:53 pm

யினியவன் wrote:சித்தன் போக்கு சிவன் போக்கு
ரமணன் போக்கு வருணன் போக்கு
அம்மா போக்கு தமிழக மக்கள் பேக்கு
என்ன செய்யலாம்...?


[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ஹாய்....! அப்புறம் பார்க்கலாம்.... - Page 3 Empty Re: ஹாய்....! அப்புறம் பார்க்கலாம்....

Post by விமந்தனி Sun Dec 06, 2015 10:57 pm

யினியவன் wrote:
விமந்தனி wrote:பானுவும், நானும் sailing on the same boat. நம் ஐயா, ஆதிரா அக்கா மற்றும் நம் சென்னையில் உள்ள உறவுகள் எல்லாம் எப்படி இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. யாருக்கேனும் தகவல் தெரியுமா...?

sailing on the same boat

வருத்தமிகு நிலை நம்மில் பலருக்கும்
அழுகை அழுகை


[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ஹாய்....! அப்புறம் பார்க்கலாம்.... - Page 3 Empty Re: ஹாய்....! அப்புறம் பார்க்கலாம்....

Post by krishnaamma Sun Dec 06, 2015 10:59 pm

யினியவன் wrote:பாதிப்பில்லாத மக்கள் மிக மிக குறைவு
பாதிப்பின் அளவில் மட்டுமே வேறுபாடு
ம்ம்..ரொம்ப சரி.....பார்க்கவே மனம் பதறுகிறது சோகம்


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஹாய்....! அப்புறம் பார்க்கலாம்.... - Page 3 Empty Re: ஹாய்....! அப்புறம் பார்க்கலாம்....

Post by யினியவன் Sun Dec 06, 2015 10:59 pm

விமந்தனி wrote:என்ன செய்யலாம்...?

அரசை நம்புவதில் பலன் இல்லை - நமக்கு நாமே ஒருவருக்கு ஒருவர் உதவி, சீக்கிரம் மீள வேண்டும். பின்னர் வரும் தேர்தலில் அனைத்து கட்சி அரசியல் நாதாரிகளையும், நாதியற்று நட்டாத்தில் விட வேண்டும்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஹாய்....! அப்புறம் பார்க்கலாம்.... - Page 3 Empty Re: ஹாய்....! அப்புறம் பார்க்கலாம்....

Post by krishnaamma Sun Dec 06, 2015 11:01 pm

யினியவன் wrote:
விமந்தனி wrote:என்ன செய்யலாம்...?

அரசை நம்புவதில் பலன் இல்லை - நமக்கு நாமே ஒருவருக்கு ஒருவர் உதவி, சீக்கிரம் மீள வேண்டும். பின்னர் வரும் தேர்தலில் அனைத்து கட்சி அரசியல் நாதாரிகளையும், நாதியற்று நட்டாத்தில் விட வேண்டும்.
[You must be registered and logged in to see this link.]


நிஜம் இனியவன், இப்போது அங்கு நிலவும் நிலை குறித்து அந்த 2 திரிகளில் என் மன குமுறலை எழுதி இருக்கேன் இனியவன் சோகம்


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஹாய்....! அப்புறம் பார்க்கலாம்.... - Page 3 Empty Re: ஹாய்....! அப்புறம் பார்க்கலாம்....

Post by யினியவன் Sun Dec 06, 2015 11:06 pm

krishnaamma wrote:நிஜம் இனியவன், இப்போது அங்கு நிலவும் நிலை குறித்து அந்த 2 திரிகளில் என் மன குமுறலை எழுதி இருக்கேன் இனியவன் சோகம்
நமக்கு நல்ல படிப்பினை - அரசியல்வாதியோ, நடிகர்களோ நமக்காக வரப் போவதில்லை என்பதை உணர்த்த உதவியது இந்த இயற்கையின் சீற்றம்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஹாய்....! அப்புறம் பார்க்கலாம்.... - Page 3 Empty Re: ஹாய்....! அப்புறம் பார்க்கலாம்....

Post by krishnaamma Sun Dec 06, 2015 11:09 pm

யினியவன் wrote:
krishnaamma wrote:நிஜம் இனியவன், இப்போது அங்கு நிலவும் நிலை குறித்து அந்த 2 திரிகளில் என் மன குமுறலை எழுதி இருக்கேன் இனியவன் சோகம்
நமக்கு நல்ல படிப்பினை - அரசியல்வாதியோ, நடிகர்களோ நமக்காக வரப் போவதில்லை என்பதை உணர்த்த உதவியது இந்த இயற்கையின் சீற்றம்.
[You must be registered and logged in to see this link.]


வாஸ்த்தவமான பேச்சு , மேலும் யாராவது நமக்கு உதவ வந்தாலும், 'அவர்களால்' தடுக்கத்தான் முடியும் அல்லது நமக்கு நல்லது செய்வது போல நடிக்கத்தான் முடியும் என்று மக்கள் புரிந்து கொண்டுள்ளார்கள் என்று நினைக்கிறேன் சோகம்


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஹாய்....! அப்புறம் பார்க்கலாம்.... - Page 3 Empty Re: ஹாய்....! அப்புறம் பார்க்கலாம்....

Post by விமந்தனி Sun Dec 06, 2015 11:12 pm

krishnaamma wrote:
விமந்தனி wrote:பானுவும், நானும் sailing on the same boat. நம் ஐயா, ஆதிரா அக்கா மற்றும் நம் சென்னையில் உள்ள உறவுகள் எல்லாம் எப்படி இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. யாருக்கேனும் தகவல் தெரியுமா...?
[You must be registered and logged in to see this link.]


தெரியலை விமந்தனி......சோகம்
சோகம் சோகம்  naalai phone seidhu paarungal krishnamma. Enakku call povadhillai.


[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ஹாய்....! அப்புறம் பார்க்கலாம்.... - Page 3 Empty Re: ஹாய்....! அப்புறம் பார்க்கலாம்....

Post by விமந்தனி Sun Dec 06, 2015 11:13 pm

அவ்வளவு தான் connection கட் நாளை பார்ப்போம்.


[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ஹாய்....! அப்புறம் பார்க்கலாம்.... - Page 3 Empty Re: ஹாய்....! அப்புறம் பார்க்கலாம்....

Post by krishnaamma Sun Dec 06, 2015 11:15 pm

விமந்தனி wrote:
krishnaamma wrote:
விமந்தனி wrote:பானுவும், நானும் sailing on the same boat. நம் ஐயா, ஆதிரா அக்கா மற்றும் நம் சென்னையில் உள்ள உறவுகள் எல்லாம் எப்படி இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. யாருக்கேனும் தகவல் தெரியுமா...?
[You must be registered and logged in to see this link.]


தெரியலை விமந்தனி......சோகம்
சோகம் சோகம்  naalai phone seidhu paarungal krishnamma. Enakku call povadhillai.
[You must be registered and logged in to see this link.]


எனக்கு நம்பர் தெரியாதே......சோகம்.பானு நம்பர் மட்டும் தெரியும், இன்று  தொடர்பு கொள்ள முடியலை , நாளை பார்க்கிறேன் புன்னகை


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஹாய்....! அப்புறம் பார்க்கலாம்.... - Page 3 Empty Re: ஹாய்....! அப்புறம் பார்க்கலாம்....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum