ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 9:53 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 2:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 11:48 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 9:22 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 8:48 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 6:25 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:29 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:28 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:27 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:25 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:24 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:22 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:57 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:39 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:36 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 5:46 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

டிசம்பர் 1- உலக உலக எய்ட்ஸ் தினம்

Go down

டிசம்பர் 1- உலக உலக எய்ட்ஸ் தினம் Empty டிசம்பர் 1- உலக உலக எய்ட்ஸ் தினம்

Post by ayyasamy ram Tue Dec 01, 2015 8:00 pm

டிசம்பர் 1- உலக உலக எய்ட்ஸ் தினம் RRwP614REK7X64KbAjFw+aids
-
-
20ம் நூற்றாண்டில் இறுதி பகுதியிலிருந்து உலகை
ஆட்டிப்படைக்கும் உயிர்கொல்லி நோயாக எய்ட்ஸ்.
1981ம் ஆண்டில் உலகின் முதலாவது எயிட்ஸ் நோயாளி
அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டார்.
-
அதன்பின்னர் ஏழு ஆண்டுகளுக்குள் 1988ம் ஆண்டு
818 நோயாளர்கள் பதிவாகியிருந்தனர்.எய்ட்ஸ் பற்றிய
உலக சுகாதார அமைச்சர் மாநாட்டில் டிசம்பர் 1ம்
தேதியை உலக எய்ட்ஸ் தினமாக பின்பற்ற வேண்டும்
என ஐக்கிய நாடுகள் சபை முடிவெடுத்தது.
-
வரலாற்றிலேயே மிக கொடூரமான நோயாக
கருதப்படும் எய்ட்ஸ்-ன் பாதிப்புக்குள்ளான மக்களை
அதிகம் கொண்டுள்ள இரண்டாவது நாடு இந்தியா
என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதில் 35 % எயிட்சு நோயாளிகள் 15 முதல் 24 வயதிற்கு
உட்பட்டவர்கள்
-
-------------------------------------


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

டிசம்பர் 1- உலக உலக எய்ட்ஸ் தினம் Empty Re: டிசம்பர் 1- உலக உலக எய்ட்ஸ் தினம்

Post by ayyasamy ram Tue Dec 01, 2015 8:02 pm

நாகாலாந்து தனி மாநிலமாக ஆக்கப்பட்ட
தினம் இன்று
---------------



1963ம் ஆண்டு நாகாலாந்து தனி மாநிலமாக ஆக்கப்பட்ட
தினம் இன்று.இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில்
அமைந்துள்ள நாகலாந்து தனி மாநிலம் என்ற பெயர்
பெற்றது.
-
இந்திய மாநிலங்களான அஸ்ஸாம், அருணாசலப் பிரதேசம்,
மணிப்பூர் மற்றும் அயல் நாடான மியன்மார் என்பன
இதனோடு எல்லைகளைக் கொண்டுள்ளன.
-
மஹீமாவை மாநில தலைநகராக கொண்டுள்ள நாகாலாந்தில்
உலக புகழ் பெற்ற பழங்குடியின மக்களின் ஹார்ன்பில் விழா
நடக்கும்.
-
ஏழு நிர்வாக மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ள நாகாலாந்து
மாநிலத்தில் 16 முக்கிய இனக்குழுக்கள் வாழுகின்றன.
இன அடிப்படையில் இவர்கள் இந்தோ-மொங்கொலொயிட்
இனப்பிரிவைச் சேர்ந்தவர்களாகும்.
-
-----------------------------------------------


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum