ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த ஒரே ஒரு அட்டகாசமான புகைப்படத்திற்கு 6 ஆண்டுகள் செலவழித்த புகைப்படக்காரர்!

5 posters

Go down

இந்த ஒரே ஒரு அட்டகாசமான புகைப்படத்திற்கு 6 ஆண்டுகள் செலவழித்த புகைப்படக்காரர்! Empty இந்த ஒரே ஒரு அட்டகாசமான புகைப்படத்திற்கு 6 ஆண்டுகள் செலவழித்த புகைப்படக்காரர்!

Post by ayyasamy ram Tue Dec 01, 2015 5:07 am

ஒரு புகைப்படம் நாம் விருப்பட்டது போல எடுக்க எவ்வளவு தூரம் முயற்சி செய்வோம்…? ஒரு பத்து முறை… அதிகபட்சம் ஒரு ஐம்பது முறை. ஆனால் ஆலன் மெக்ஃபேட்யென் என்பவரோ, ஆறு முழு ஆண்டுகளில் 4200 மணி நேரங்கள் செலவழித்து, 7,20,000 படங்கள் எடுத்ததன் விளைவாக, அவர் எதிர்பார்த்த படம் கிடைத்திருக்கிறது.
-
இந்த ஒரே ஒரு அட்டகாசமான புகைப்படத்திற்கு 6 ஆண்டுகள் செலவழித்த புகைப்படக்காரர்! WaURbgLcQUqbOo06r1Ec+kingfisher_vc2
-
மீன்கொத்தி பறவை ஒன்று மேலிருந்து கீழாக பறந்து வந்து, தண்ணீரின் மேல் பரப்பில் தன் அலகை வைக்கும் நொடியில் ஆலன் புகைப்படம் எடுக்க ஆசைப்பட்டிருக்கிறார். அத்தனை ஆண்டுகளில் அவ்வளவு படங்களிலும் அவர் எதிர்பார்த்த அந்த ஷாட் கிடைக்கவில்லை. பிறகுதான் அப்படி ஒரு அருமையான படம் கிடைத்திருக்கிறது!

“நான் எதிர்பார்த்த ஷாட் கிடைத்திருக்கிறது. இந்த ஒரு படத்திற்காக நான் எவ்வளவு படங்கள் இதற்கு முன் எடுத்திருக்கிறேன் என்று பார்க்கும் போது எவ்வளவு உழைத்திருக்கிறேன் என்று உணர்கிறேன். நான் ரொம்ப லக்கி” என்கிறார் ஆலன்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82813
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த ஒரே ஒரு அட்டகாசமான புகைப்படத்திற்கு 6 ஆண்டுகள் செலவழித்த புகைப்படக்காரர்! Empty Re: இந்த ஒரே ஒரு அட்டகாசமான புகைப்படத்திற்கு 6 ஆண்டுகள் செலவழித்த புகைப்படக்காரர்!

Post by ayyasamy ram Tue Dec 01, 2015 5:08 am

இந்த ஒரே ஒரு அட்டகாசமான புகைப்படத்திற்கு 6 ஆண்டுகள் செலவழித்த புகைப்படக்காரர்! SYMQaT2sRPOXHslVIhct+kingfisher_vc1
-
தன் தாத்தாவை ரோல்மாடலாக கொண்டிருக்கும் ஆலன்,
சிறுவயதில் அவர் தன்னை மீன்கொத்திகளை பார்க்க அழைத்து
சென்றதையும் நினைவுகூர்கிறார்.

புகைப்படக்கலைஞரான பிறகு, அதுவே மீன்கொத்திகளை
புகைப்படம் எடுக்க அவருக்கு ஊக்கம் அளித்துக்கொண்டிருப்பதாகவும்
ஆலன் சொல்கிறார்.
--
-சு. அருண் பிரசாத்
(மாணவப் பத்திரிகையாளர்)

விகடன்.காம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82813
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த ஒரே ஒரு அட்டகாசமான புகைப்படத்திற்கு 6 ஆண்டுகள் செலவழித்த புகைப்படக்காரர்! Empty Re: இந்த ஒரே ஒரு அட்டகாசமான புகைப்படத்திற்கு 6 ஆண்டுகள் செலவழித்த புகைப்படக்காரர்!

Post by T.N.Balasubramanian Tue Dec 01, 2015 7:04 am

புகைப்படம் சிறப்பாக அமைய ,பல முக்கியமான அங்கங்களில் ,
டைமிங்கும் ஒரு முக்கியமான அங்கம் .
கிடைக்கும் நேரமோ நொடிகளின் சிறு அளவு.
சிறப்பான அருமையான கலவை ayyasami ram . இந்த ஒரே ஒரு அட்டகாசமான புகைப்படத்திற்கு 6 ஆண்டுகள் செலவழித்த புகைப்படக்காரர்! 103459460 இந்த ஒரே ஒரு அட்டகாசமான புகைப்படத்திற்கு 6 ஆண்டுகள் செலவழித்த புகைப்படக்காரர்! 1571444738

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35032
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இந்த ஒரே ஒரு அட்டகாசமான புகைப்படத்திற்கு 6 ஆண்டுகள் செலவழித்த புகைப்படக்காரர்! Empty Re: இந்த ஒரே ஒரு அட்டகாசமான புகைப்படத்திற்கு 6 ஆண்டுகள் செலவழித்த புகைப்படக்காரர்!

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Dec 01, 2015 10:51 am

உழைப்பிற்கு கிடைத்த வெற்றி ,நன்றி ஐயாஇந்த ஒரே ஒரு அட்டகாசமான புகைப்படத்திற்கு 6 ஆண்டுகள் செலவழித்த புகைப்படக்காரர்! 3838410834 இந்த ஒரே ஒரு அட்டகாசமான புகைப்படத்திற்கு 6 ஆண்டுகள் செலவழித்த புகைப்படக்காரர்! 103459460 இந்த ஒரே ஒரு அட்டகாசமான புகைப்படத்திற்கு 6 ஆண்டுகள் செலவழித்த புகைப்படக்காரர்! 1571444738
ayyasamy ram wrote:
“நான் எதிர்பார்த்த ஷாட் கிடைத்திருக்கிறது. இந்த ஒரு படத்திற்காக நான் எவ்வளவு படங்கள் இதற்கு முன் எடுத்திருக்கிறேன் என்று பார்க்கும் போது எவ்வளவு உழைத்திருக்கிறேன் என்று உணர்கிறேன். நான் ரொம்ப லக்கி” என்கிறார் ஆலன்.
மேற்கோள் செய்த பதிவு: 1177902
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இந்த ஒரே ஒரு அட்டகாசமான புகைப்படத்திற்கு 6 ஆண்டுகள் செலவழித்த புகைப்படக்காரர்! Empty Re: இந்த ஒரே ஒரு அட்டகாசமான புகைப்படத்திற்கு 6 ஆண்டுகள் செலவழித்த புகைப்படக்காரர்!

Post by krishnaamma Tue Dec 01, 2015 11:18 am

அருமையான புகைப்படம் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இந்த ஒரே ஒரு அட்டகாசமான புகைப்படத்திற்கு 6 ஆண்டுகள் செலவழித்த புகைப்படக்காரர்! Empty Re: இந்த ஒரே ஒரு அட்டகாசமான புகைப்படத்திற்கு 6 ஆண்டுகள் செலவழித்த புகைப்படக்காரர்!

Post by கண்ணன் Tue Dec 01, 2015 11:51 am

இந்த ஒரே ஒரு அட்டகாசமான புகைப்படத்திற்கு 6 ஆண்டுகள் செலவழித்த புகைப்படக்காரர்! 3838410834
கண்ணன்
கண்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 306
இணைந்தது : 17/10/2014

Back to top Go down

இந்த ஒரே ஒரு அட்டகாசமான புகைப்படத்திற்கு 6 ஆண்டுகள் செலவழித்த புகைப்படக்காரர்! Empty Re: இந்த ஒரே ஒரு அட்டகாசமான புகைப்படத்திற்கு 6 ஆண்டுகள் செலவழித்த புகைப்படக்காரர்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum