புதிய பதிவுகள்
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொசுக்களை விரட்டும் வீட்டுத்தோட்ட செடிகள் I_vote_lcapகொசுக்களை விரட்டும் வீட்டுத்தோட்ட செடிகள் I_voting_barகொசுக்களை விரட்டும் வீட்டுத்தோட்ட செடிகள் I_vote_rcap 
69 Posts - 41%
heezulia
கொசுக்களை விரட்டும் வீட்டுத்தோட்ட செடிகள் I_vote_lcapகொசுக்களை விரட்டும் வீட்டுத்தோட்ட செடிகள் I_voting_barகொசுக்களை விரட்டும் வீட்டுத்தோட்ட செடிகள் I_vote_rcap 
59 Posts - 35%
mohamed nizamudeen
கொசுக்களை விரட்டும் வீட்டுத்தோட்ட செடிகள் I_vote_lcapகொசுக்களை விரட்டும் வீட்டுத்தோட்ட செடிகள் I_voting_barகொசுக்களை விரட்டும் வீட்டுத்தோட்ட செடிகள் I_vote_rcap 
10 Posts - 6%
வேல்முருகன் காசி
கொசுக்களை விரட்டும் வீட்டுத்தோட்ட செடிகள் I_vote_lcapகொசுக்களை விரட்டும் வீட்டுத்தோட்ட செடிகள் I_voting_barகொசுக்களை விரட்டும் வீட்டுத்தோட்ட செடிகள் I_vote_rcap 
6 Posts - 4%
T.N.Balasubramanian
கொசுக்களை விரட்டும் வீட்டுத்தோட்ட செடிகள் I_vote_lcapகொசுக்களை விரட்டும் வீட்டுத்தோட்ட செடிகள் I_voting_barகொசுக்களை விரட்டும் வீட்டுத்தோட்ட செடிகள் I_vote_rcap 
6 Posts - 4%
prajai
கொசுக்களை விரட்டும் வீட்டுத்தோட்ட செடிகள் I_vote_lcapகொசுக்களை விரட்டும் வீட்டுத்தோட்ட செடிகள் I_voting_barகொசுக்களை விரட்டும் வீட்டுத்தோட்ட செடிகள் I_vote_rcap 
6 Posts - 4%
Raji@123
கொசுக்களை விரட்டும் வீட்டுத்தோட்ட செடிகள் I_vote_lcapகொசுக்களை விரட்டும் வீட்டுத்தோட்ட செடிகள் I_voting_barகொசுக்களை விரட்டும் வீட்டுத்தோட்ட செடிகள் I_vote_rcap 
4 Posts - 2%
Saravananj
கொசுக்களை விரட்டும் வீட்டுத்தோட்ட செடிகள் I_vote_lcapகொசுக்களை விரட்டும் வீட்டுத்தோட்ட செடிகள் I_voting_barகொசுக்களை விரட்டும் வீட்டுத்தோட்ட செடிகள் I_vote_rcap 
3 Posts - 2%
Guna.D
கொசுக்களை விரட்டும் வீட்டுத்தோட்ட செடிகள் I_vote_lcapகொசுக்களை விரட்டும் வீட்டுத்தோட்ட செடிகள் I_voting_barகொசுக்களை விரட்டும் வீட்டுத்தோட்ட செடிகள் I_vote_rcap 
3 Posts - 2%
mruthun
கொசுக்களை விரட்டும் வீட்டுத்தோட்ட செடிகள் I_vote_lcapகொசுக்களை விரட்டும் வீட்டுத்தோட்ட செடிகள் I_voting_barகொசுக்களை விரட்டும் வீட்டுத்தோட்ட செடிகள் I_vote_rcap 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கொசுக்களை விரட்டும் வீட்டுத்தோட்ட செடிகள் I_vote_lcapகொசுக்களை விரட்டும் வீட்டுத்தோட்ட செடிகள் I_voting_barகொசுக்களை விரட்டும் வீட்டுத்தோட்ட செடிகள் I_vote_rcap 
195 Posts - 41%
ayyasamy ram
கொசுக்களை விரட்டும் வீட்டுத்தோட்ட செடிகள் I_vote_lcapகொசுக்களை விரட்டும் வீட்டுத்தோட்ட செடிகள் I_voting_barகொசுக்களை விரட்டும் வீட்டுத்தோட்ட செடிகள் I_vote_rcap 
184 Posts - 39%
mohamed nizamudeen
கொசுக்களை விரட்டும் வீட்டுத்தோட்ட செடிகள் I_vote_lcapகொசுக்களை விரட்டும் வீட்டுத்தோட்ட செடிகள் I_voting_barகொசுக்களை விரட்டும் வீட்டுத்தோட்ட செடிகள் I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கொசுக்களை விரட்டும் வீட்டுத்தோட்ட செடிகள் I_vote_lcapகொசுக்களை விரட்டும் வீட்டுத்தோட்ட செடிகள் I_voting_barகொசுக்களை விரட்டும் வீட்டுத்தோட்ட செடிகள் I_vote_rcap 
21 Posts - 4%
prajai
கொசுக்களை விரட்டும் வீட்டுத்தோட்ட செடிகள் I_vote_lcapகொசுக்களை விரட்டும் வீட்டுத்தோட்ட செடிகள் I_voting_barகொசுக்களை விரட்டும் வீட்டுத்தோட்ட செடிகள் I_vote_rcap 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
கொசுக்களை விரட்டும் வீட்டுத்தோட்ட செடிகள் I_vote_lcapகொசுக்களை விரட்டும் வீட்டுத்தோட்ட செடிகள் I_voting_barகொசுக்களை விரட்டும் வீட்டுத்தோட்ட செடிகள் I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
கொசுக்களை விரட்டும் வீட்டுத்தோட்ட செடிகள் I_vote_lcapகொசுக்களை விரட்டும் வீட்டுத்தோட்ட செடிகள் I_voting_barகொசுக்களை விரட்டும் வீட்டுத்தோட்ட செடிகள் I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
கொசுக்களை விரட்டும் வீட்டுத்தோட்ட செடிகள் I_vote_lcapகொசுக்களை விரட்டும் வீட்டுத்தோட்ட செடிகள் I_voting_barகொசுக்களை விரட்டும் வீட்டுத்தோட்ட செடிகள் I_vote_rcap 
7 Posts - 1%

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொசுக்களை விரட்டும் வீட்டுத்தோட்ட செடிகள்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84039
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 1 Dec 2015 - 6:32

கொசுக்களை விரட்டும் வீட்டுத்தோட்ட செடிகள் XaUhgx7HQpKKdIJp5CyZ+201511201853421678_Mosquito-repellentHome-gardening-plants_SECVPF.gif
-
வீட்டில் தோட்டம் அமைத்து பராமரிப்பது இன்பம் தரக்கூடியது. வீட்டையும் அழகாக உயர்த்திக்காட்டும். வீட்டில் பல்வேறு பகுதிகளிலும் செடிகளை வளர்க்கலாம். குறிப்பிட்ட இடத்தில் தோட்டம் அமைத்தாலும் வீட்டின் உட்புறங்கள், வரவேற்பு அறைகள், பால்கனிகள், மாடிப்படிகள் போன்ற இடங்களில் செடிகளை வளர்ப்பது வீட்டிற்கு அழகூட்டுவதாக அமையும்.

இட வசதி

வீட்டுத்தோட்டத்தின் பயன்பாடு என்பது அளப்பரியது. வீட்டில் உள்ள எல்லோரையும் கவர்ந்திழுப்பது. பலவகைகளிலும் பயன் தரக்கூடியது. தற்போது வீட்டுத்தோட்டம் அமைப்பதை அனைத்து தரப்பினரும் விரும்புகின்றனர். செடிகள், கொடிகள், மரங்கள் என எல்லா வகைகளையும் ஒரு சிறு செயல்பாட்டுக்குள் ஒருங்கிணைத்து சிறப்பாக வளர்த்திட முடியும். அதற்கு சரியான திட்டமிடலும், இட வசதியும் தேவை.

அதற்காக இடவசதி அதிகமாக இருக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. தரைப்பகுதியில் மட்டுமில்லாமல் வீட்டின் மாடிப்பகுதியிலும் தோட்டத்தை அமைக்கலாம். எங்கு அமைத்தாலும் பயனுள்ள செடிகளை பயி ரிடுகிறோமா? என்பது தான் முக்கியம். வீட்டிற்கு பயன்பாட்டிற்கான செடிகளாக இருக்க வேண்டியது அவசியமானது. கீரை வகைகள், காய்கறிகள், பழங்கள் என்று வீட்டுத்தோட்டத்தின் விளைப்பொருட்கள் இருக்க வேண்டும்.

மூலிகை செடிகள்

காய்கறிச் செடிகளை தேர்வு செய்யும் முன் அவை அங்கு வளருமா? என்று முன்பே தெரிந்து வைத்திருக்க வேண்டும். இதெல்லாம் போக சில மூலிகை செடிகளை வளர்ப்பது சில உடனடித் தேவைகளுக்கு பயன்படும். சிறு சிறு செடிகளில் அதிக அளவிலான சத்துக்களும், நோய் எதிர்ப்பு தன்மையும் இருப்பதை நம் முன்னோர்களின் வழிகாட்டுதலின் படி அறிவோம்.

அந்தவகையில் அவற்றை பயன்படுத்தி கொள்வது நல்லது. நிறைய மூலிகை செடிகள் அதிக அளவு சிரத்தை கொடுக்காமலேயே சிறப்பாக வளரும் தன்மை உடையது. இவைகளை வீட்டில் தாராளமாக வளர்க்கலாம். இந்த மாதிரியான மூலிகைச்செடிகளில் நிறைய நன்மைகள் உள்ளன.

கொசுக்களை விரட்டும்

வீடுகளில் இரவில் மிக முக்கிய தொல்லையாக அமைவது கொசுக்கள் தான். எத்தனை விதமான முயற்சிகளுக்கும் ஈடுகொடுக்கும் கொசுக்களை விரட்ட போராட வேண்டியிருக்கும். இந்த பிரச்சினைக்கு வீட்டுத்தோட்டம் மூலம் வழி காணலாம். சில வகை செடிகளை வீட்டில் வளர்க்கும் போது கொசுக்களின் வரவு அறவே தடுக்கப்படுகிறது. வேம்பு, நொச்சி, சாமந்தி, ரோஸ்மேரி, சிட்ரநெல்லா, ஏஜ்ரேடம் போன்ற செடிவகைகள் கொசுக்களை விரட்டும் வேதிப்பொருட்களை இயற்கையாவே கொண்டுள்ளன.

இவை எளிமையானது மட்டுமில்லாது செயற்கை ரசாயனக் கலப்பு ஏற்படுவதையும் தவிர்த்திடுகிறது. சிலருக்கு ரசாயன கொசு விரட்டிகளை பயன்படுத்துவதால் மூச்சுத்திணறல் கூட உருவாகும். இந்த இயற்கை செடிகள் இவற்றையெல்லாம் தடுக்கிறது. இவை கொசுக்களால் தாங்கிக்கொள்ள முடியாத சிலவகை இயற்கை ரசாயனங்களை கொண்டுள்ளதால் இவை கொசுக்களுக்கு பேரடியாக அமைந்திடும். இவற்றை வீட்டில் வளர்ப்பதால் எந்த வித பாதிப்பும் ஏற்படபோவதில்லை. இவற்றை பராமரிப்பதும் எளிது தான்.

பசுமை சூழல்

வீட்டின் வாசல், பால்கனிகள், ஜன்னல்கள் போன்ற இடங்களில் இந்த செடிகளை தொட்டிகளிலோ அல்லது வேறு வகையான பயிரிடல் மூலமாகவோ முறையாக அமைத்து கொள்ளலாம். அந்தவகையில் வீட்டின் கட்டுமானத்தின்போதே இந்த செடிகளை வளர்ப்பதற்கு ஏதுவான சரியான கட்டுமான அமைவுகளை ஏற்படுத்திக்கொள்வது நல்லது.

இச்செடிகளால், கொசு தொல்லைக்கும் தீர்வினை ஏற்படுத்திவிடலாம். அதே நேரத்தில் செடிகளின் வாயிலாக வீட்டில் பசுமை சூழல் எப்போதும் இருக்கும் என்பதால் பார்ப்பதற்கும் அழகாக இருக்கும். ஒரே செயல்பாட்டின் மூலம் இருவகையான பயன் களை எளிதாக அடைந்திட முடியும். எக்காரணத்தைக் கொண்டும் அதிக பொருட் செலவை உண்டு பண்ணாத செடிவளர்ப்பு எல்லா பருவத்திற்கும் ஏற்றது.

பாதிப்பு இல்லை

இந்த செடிகளினால் கொசுக் களை மட்டுமில்லாமல் வீட்டினுள் நுழைந்து பாதிப்பை ஏற்படுத்தும் சிறு உயிரினங்களின் ஆதிக்கத்தையும் தடுக்கலாம். இவற்றில் அத்தகைய வல்லமை கொண்ட இயற்கை ரசாயனங்கள் இருக் கின்றன. இவற்றால் மனிதனுக்கு எத்தகைய பாதிப்பும் இல்லை.

குறிப்பாக கழிவு நீர் உள்ள இடங்களில் அதிகம் கொசுக்கள் உருவாகும். இந்த செடிகளை வீட்டில் கழிவு நீர் வெளியேற்றம் இருக்கும் இடங்களில் நடவு செய்யலாம். அவை அங்கு கொசுக்கள் உற்பத்தியாவதையும் தடுக்க ஏதுவாகும்.

தினத்தந்தி

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Tue 1 Dec 2015 - 8:13

நன்று

http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue 1 Dec 2015 - 12:13

கொசுக்களை விரட்டும் வீட்டுத்தோட்ட செடிகள் 3838410834 கொசுக்களை விரட்டும் வீட்டுத்தோட்ட செடிகள் 103459460 கொசுக்களை விரட்டும் வீட்டுத்தோட்ட செடிகள் 1571444738
ayyasamy ram wrote:
குறிப்பாக கழிவு நீர் உள்ள இடங்களில் அதிகம் கொசுக்கள் உருவாகும். இந்த செடிகளை வீட்டில் கழிவு நீர் வெளியேற்றம் இருக்கும் இடங்களில் நடவு செய்யலாம். அவை அங்கு கொசுக்கள் உற்பத்தியாவதையும் தடுக்க ஏதுவாகும்.
தினத்தந்தி
மேற்கோள் செய்த பதிவு: 1177897

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக