ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:22

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:57

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:39

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:36

நிகழ்நிலை நிர்வாகிகள்

விமான நிலையங்களில் இலவச வை-ஃபை இண்டர்நெட் சேவையை வழங்க பி.எஸ்.என்.எல் முடிவு

5 posters

Go down

விமான நிலையங்களில் இலவச வை-ஃபை இண்டர்நெட் சேவையை வழங்க பி.எஸ்.என்.எல் முடிவு Empty விமான நிலையங்களில் இலவச வை-ஃபை இண்டர்நெட் சேவையை வழங்க பி.எஸ்.என்.எல் முடிவு

Post by ayyasamy ram Tue 1 Dec 2015 - 6:21

புதுடெல்லி,

அரசு பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் 'ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியா' நிர்வகித்து வரும் விமான நிலையங்களில் இலவச வை-ஃபை இண்டர்நெட் சேவையை வழங்க முடிவு செய்துள்ளது. இந்த தகவலை அந்நிறுவனத்தின் தலைவர் அனுபம் ஸ்ரீவத்சவா தெரிவித்துள்ளார்.

நடப்பு நிதியாண்டில் மட்டும் இந்தியா முழுவதும் 2,500 வை-ஃபை சென்டர்களை அமைக்க பி.எஸ்.என்.எல். திட்டமிட்டுள்ளது. இதுதவிர, 100 வை-ஃபை சென்டர்கள் பேஸ்புக் வசதியுடன் அமைக்கப்படுகிறது. அந்தந்த தொகுதியில் உள்ள எம்.பி.க்களுக்கு வசதியாகவும் இந்த சேவையை வழங்குகிறது.

11 சர்வதேச விமான நிலையங்கள் உள்பட நாடு முழுவதும் 121 விமான நிலையங்களை 'ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியா' நிர்வகித்து வருகிறது. இதில், கோவை, போபால் உள்ளிட்ட 5 விமான நிலையங்களில் ஏற்கனவே இலவச வை-ஃபை சேவையை பி.எஸ்.என்.எல் வழங்கி வருகிறது. விரைவில் அனைத்து விமான நிலையங்களுக்கும் இலவச வை-ஃபை இண்டர்நெட் சேவையை விரிவாக்கம் செய்ய உள்ளது.

தற்போது 'ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியா' சில விமான நிலையங்களில் வை-ஃபை சேவைகளுக்காக டாடா டெலிசர்வீசஸ் நிறுவனத்தை சார்ந்து இருக்கிறது.
-
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83922
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

விமான நிலையங்களில் இலவச வை-ஃபை இண்டர்நெட் சேவையை வழங்க பி.எஸ்.என்.எல் முடிவு Empty Re: விமான நிலையங்களில் இலவச வை-ஃபை இண்டர்நெட் சேவையை வழங்க பி.எஸ்.என்.எல் முடிவு

Post by T.N.Balasubramanian Tue 1 Dec 2015 - 9:15

WI FI இலவச சேவை ,வருங்காலத்தில் அவசியமான ஒன்று .
தேர்தல் வாக்குறுதிகளாய் இதை அறிவிக்கலாம் .
ஆளும் கட்சி ,
ஆளாத கட்சி ,
ஆள ஆசைப்படும் கட்சி
கூட்டணி கட்சிகள்
உங்களுக்கெல்லாம் ஒரு சந்தர்ப்பம் .
முந்துங்கள் , முந்துங்கள் முந்துங்கள்!

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

விமான நிலையங்களில் இலவச வை-ஃபை இண்டர்நெட் சேவையை வழங்க பி.எஸ்.என்.எல் முடிவு Empty Re: விமான நிலையங்களில் இலவச வை-ஃபை இண்டர்நெட் சேவையை வழங்க பி.எஸ்.என்.எல் முடிவு

Post by ayyasamy ram Tue 1 Dec 2015 - 9:21

நாடு முழுவதும் முக்கிய சுற்றுலா இடங்களில் விரைவில் ‘வை-பை’ வசதி
-
500 ரயில் நிலையங்களில் இலவச வை-பை வசதி: 6 லட்சம் கிராமத்துக்கு இன்டர்நெட்
-
இதெல்லாம் மத்திய அரசின் திட்டங்கள்....
-
திட்டங்கள் நிறைவேற அடுத்த பொது தேர்தலிலும் அவங்களையே
வெற்றி பெற செய்யணும்...!!!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83922
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

விமான நிலையங்களில் இலவச வை-ஃபை இண்டர்நெட் சேவையை வழங்க பி.எஸ்.என்.எல் முடிவு Empty Re: விமான நிலையங்களில் இலவச வை-ஃபை இண்டர்நெட் சேவையை வழங்க பி.எஸ்.என்.எல் முடிவு

Post by பழ.முத்துராமலிங்கம் Tue 1 Dec 2015 - 12:46

அருமை நன்றி ஐயா.
ayyasamy ram wrote:புதுடெல்லி,
தற்போது 'ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியா' சில விமான நிலையங்களில் வை-ஃபை சேவைகளுக்காக டாடா டெலிசர்வீசஸ் நிறுவனத்தை சார்ந்து இருக்கிறது.
-
தினத்தந்தி
மேற்கோள் செய்த பதிவு: 1177895
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

விமான நிலையங்களில் இலவச வை-ஃபை இண்டர்நெட் சேவையை வழங்க பி.எஸ்.என்.எல் முடிவு Empty Re: விமான நிலையங்களில் இலவச வை-ஃபை இண்டர்நெட் சேவையை வழங்க பி.எஸ்.என்.எல் முடிவு

Post by krishnaamma Tue 1 Dec 2015 - 13:00

இவங்க வீடுகளுக்கு முதலில் ஒழுங்காய் தரட்டும் தங்களின் சேவையை.............. கோபம்.....செல் போனிலேயே பாதிநாள் சிக்னல் வர மாட்டேன் என்கிறது............அதுவும் 7வது மாடி இல் இருக்கோம்............ ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

விமான நிலையங்களில் இலவச வை-ஃபை இண்டர்நெட் சேவையை வழங்க பி.எஸ்.என்.எல் முடிவு Empty Re: விமான நிலையங்களில் இலவச வை-ஃபை இண்டர்நெட் சேவையை வழங்க பி.எஸ்.என்.எல் முடிவு

Post by mbalasaravanan Tue 1 Dec 2015 - 13:55

மோடம் ku நெட் ஒழுங்கா வரட்டும் அப்புறம் விமானத்துக்கு குடுங்க BSNL புண்ணிய வான்களே
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

விமான நிலையங்களில் இலவச வை-ஃபை இண்டர்நெட் சேவையை வழங்க பி.எஸ்.என்.எல் முடிவு Empty Re: விமான நிலையங்களில் இலவச வை-ஃபை இண்டர்நெட் சேவையை வழங்க பி.எஸ்.என்.எல் முடிவு

Post by krishnaamma Tue 1 Dec 2015 - 14:09

mbalasaravanan wrote:மோடம் ku  நெட் ஒழுங்கா வரட்டும் அப்புறம் விமானத்துக்கு குடுங்க BSNL  புண்ணிய வான்களே
மேற்கோள் செய்த பதிவு: 1178021


ஒ...அது வேறயா? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

விமான நிலையங்களில் இலவச வை-ஃபை இண்டர்நெட் சேவையை வழங்க பி.எஸ்.என்.எல் முடிவு Empty Re: விமான நிலையங்களில் இலவச வை-ஃபை இண்டர்நெட் சேவையை வழங்க பி.எஸ்.என்.எல் முடிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum