Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
40 நாளுக்கு மேல் ஆச்சு.............by Krishnaamma
+3
ayyasamy ram
பழ.முத்துராமலிங்கம்
krishnaamma
7 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
40 நாளுக்கு மேல் ஆச்சு.............by Krishnaamma
First topic message reminder :
40 நாளுக்கு மேல் ஆச்சு.............நான் இங்கு பதிவுகள் போட்டு................கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது...எங்களின் விடுமுறை நாட்கள் ரொம்ப சந்தோஷமாய் இருந்ததால் இந்த கஷ்டம் ரொம்ப தெரியலை
.
.
.
நாங்கள் முதலில் குலதெய்வம் சேவிக்க போனோம் அப்போது, நம் ஈகரை இன் உறவு ஒன்றை குடும்பத்துடன் சந்தித்தோம் ..
.
.
.
அந்த உறவு இங்கு அதை பகிர்ந்தாரா என்று தெரியலை.............இப்போ பார்த்துவிட்டு நான் பகிர்கிறேன்
அன்புடன்,
கிரிஷ்ணாம்மா
40 நாளுக்கு மேல் ஆச்சு.............நான் இங்கு பதிவுகள் போட்டு................கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது...எங்களின் விடுமுறை நாட்கள் ரொம்ப சந்தோஷமாய் இருந்ததால் இந்த கஷ்டம் ரொம்ப தெரியலை
.
.
.
நாங்கள் முதலில் குலதெய்வம் சேவிக்க போனோம் அப்போது, நம் ஈகரை இன் உறவு ஒன்றை குடும்பத்துடன் சந்தித்தோம் ..
.
.
.
அந்த உறவு இங்கு அதை பகிர்ந்தாரா என்று தெரியலை.............இப்போ பார்த்துவிட்டு நான் பகிர்கிறேன்
அன்புடன்,
கிரிஷ்ணாம்மா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 40 நாளுக்கு மேல் ஆச்சு.............by Krishnaamma
நீங்க இன்னும் கொஞ்சம் கஷ்டமா கேட்டிருக்கலாம் கிருஷ்ணாம்மா.krishnaamma wrote:எஸ்.......எஸ்............எஸ்..............விமந்தனி wrote:விடை சரியா...?krishnaamma wrote:சொல்லுங்கோ விமந்தினி, உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்றே எண்ணுகிறேன்விமந்தனி wrote:நான் சொல்லவா.....கிருஷ்ணாம்மா ?krishnaamma wrote:யாருக்காவது நான் யாரை பார்த்தேன் என்று தெரியுமா?.........அவர் இது வரை அதைபற்றிய பதிவு போடலை...........என்றாலும், முன்பே குறிப்பிட்டு இருக்கார்................அவர் யார் என்று தெரியுமா?....சொல்லுங்கள் பார்க்கலாம், இல்லாவிட்டால் நாளை நானே சொல்கிறேன்
பாருங்க //அவர் இது வரை அதைபற்றிய பதிவு போடலை...........என்றாலும், முன்பே குறிப்பிட்டு இருக்கார்...// நீங்க கேட்ட கேள்வியிலேயே க்ளு வையும் கொடுத்துட்டீங்க.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: 40 நாளுக்கு மேல் ஆச்சு.............by Krishnaamma
மேற்கோள் செய்த பதிவு: 1177869விமந்தனி wrote:நீங்க இன்னும் கொஞ்சம் கஷ்டமா கேட்டிருக்கலாம் கிருஷ்ணாம்மா.krishnaamma wrote:எஸ்.......எஸ்............எஸ்..............விமந்தனி wrote:விடை சரியா...?krishnaamma wrote:சொல்லுங்கோ விமந்தினி, உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்றே எண்ணுகிறேன்விமந்தனி wrote:நான் சொல்லவா.....கிருஷ்ணாம்மா ?krishnaamma wrote:யாருக்காவது நான் யாரை பார்த்தேன் என்று தெரியுமா?.........அவர் இது வரை அதைபற்றிய பதிவு போடலை...........என்றாலும், முன்பே குறிப்பிட்டு இருக்கார்................அவர் யார் என்று தெரியுமா?....சொல்லுங்கள் பார்க்கலாம், இல்லாவிட்டால் நாளை நானே சொல்கிறேன்
பாருங்க //அவர் இது வரை அதைபற்றிய பதிவு போடலை...........என்றாலும், முன்பே குறிப்பிட்டு இருக்கார்...// நீங்க கேட்ட கேள்வியிலேயே க்ளு வையும் கொடுத்துட்டீங்க.
...............பரவாஇல்லை விமந்தனி.............ஸ்ர்ப்பிரைஸ் டெஸ்ட் நாளைக்கு என்று சொல்லும் டீச்சர் போல சொல்லிட்டேனா? .........
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 40 நாளுக்கு மேல் ஆச்சு.............by Krishnaamma
என்னதிது வம்பா போச்சு..? எவங்க தானா அது...?krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1177864யினியவன் wrote:லிங்கிலே விடை சொல்லும் லிங்கேஸ்வரி நமக
ஒ...இப்போ புரிந்து விட்டது......இவங்கதானா அது?........
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: 40 நாளுக்கு மேல் ஆச்சு.............by Krishnaamma
ஆமா.... ஆமா..... கொஸ்ஸின் பேப்பரை நீங்களே அவுட் பண்ணிட்டீங்க...krishnaamma wrote:...............பரவாஇல்லை விமந்தனி.............ஸ்ர்ப்பிரைஸ் டெஸ்ட் நாளைக்கு என்று சொல்லும் டீச்சர் போல சொல்லிட்டேனா? .........
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: 40 நாளுக்கு மேல் ஆச்சு.............by Krishnaamma
ஆமா, ஆமா...!T.N.Balasubramanian wrote:செந்தில் ஆண்டவா ,உனைப் பார்க்க பழனி போனார் ஒருவர் .krishnaamma wrote:யாருக்காவது நான் யாரை பார்த்தேன் என்று தெரியுமா?.........அவர் இது வரை அதைபற்றிய பதிவு போடலை...........என்றாலும், முன்பே குறிப்பிட்டு இருக்கார்................அவர் யார் என்று தெரியுமா?....சொல்லுங்கள் பார்க்கலாம், இல்லாவிட்டால் நாளை நானே சொல்கிறேன்
நீங்க ........
ரமணியன்
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: 40 நாளுக்கு மேல் ஆச்சு.............by Krishnaamma
மேற்கோள் செய்த பதிவு: 1177871விமந்தனி wrote:என்னதிது வம்பா போச்சு..? எவங்க தானா அது...?krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1177864யினியவன் wrote:லிங்கிலே விடை சொல்லும் லிங்கேஸ்வரி நமக
ஒ...இப்போ புரிந்து விட்டது......இவங்கதானா அது?........
இனியவன் குறிப்பிட்ட 'லிங்கேஸ்வரி' நீங்க தான் என்று புரிந்துவிட்டது எனக்கு
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 40 நாளுக்கு மேல் ஆச்சு.............by Krishnaamma
மேற்கோள் செய்த பதிவு: 1177872விமந்தனி wrote:ஆமா.... ஆமா..... கொஸ்ஸின் பேப்பரை நீங்களே அவுட் பண்ணிட்டீங்க...krishnaamma wrote:...............பரவாஇல்லை விமந்தனி.............ஸ்ர்ப்பிரைஸ் டெஸ்ட் நாளைக்கு என்று சொல்லும் டீச்சர் போல சொல்லிட்டேனா? .........
போட்டும் போங்கோ........அருமையான சந்திப்பு அது விமந்தனி !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 40 நாளுக்கு மேல் ஆச்சு.............by Krishnaamma
உண்மையை சொல்லனும்னா சென்ற வாரம் செந்திலுடன் பேசிய போது, இந்த விஷயம் தெரியும். நான் பேசும் போது 'தல' படத்துல தம்பி பிஸி.krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1177864யினியவன் wrote:லிங்கிலே விடை சொல்லும் லிங்கேஸ்வரி நமக
ஒ...இப்போ புரிந்து விட்டது......இவங்கதானா அது?........
தியேட்டர் சத்தம் அதிகமா இருந்ததாலே பேச முடியலை... அப்புறமா பேசறேன்னு போனை வச்சுட்டேன்.
ஆனா, இதை நானும் மறந்தே போயிட்டேன். படம் ஓடும் சத்தத்தில் விஷயத்தை கிரகிக்க சிரமமாய் தான் இருந்தது.
அப்புறம் இப்ப நான் கண்டு பிடிச்சது... நீங்க கொடுத்த க்ளு வால.... செந்தில் சொன்னதும் இந்த சந்திப்பை பற்றி தான் என்று எனக்கும் கன்பார்ம் ஆனது. அதனால தான் சரியா சொன்னேன்.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: 40 நாளுக்கு மேல் ஆச்சு.............by Krishnaamma
விரைவில் இங்கே பகிருங்கள் கிருஷ்ணாம்மா.krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1177872விமந்தனி wrote:ஆமா.... ஆமா..... கொஸ்ஸின் பேப்பரை நீங்களே அவுட் பண்ணிட்டீங்க...krishnaamma wrote:...............பரவாஇல்லை விமந்தனி.............ஸ்ர்ப்பிரைஸ் டெஸ்ட் நாளைக்கு என்று சொல்லும் டீச்சர் போல சொல்லிட்டேனா? .........
போட்டும் போங்கோ........அருமையான சந்திப்பு அது விமந்தனி !
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: 40 நாளுக்கு மேல் ஆச்சு.............by Krishnaamma
மேற்கோள் செய்த பதிவு: 1177872விமந்தனி wrote:ஆமா.... ஆமா..... கொஸ்ஸின் பேப்பரை நீங்களே அவுட் பண்ணிட்டீங்க...krishnaamma wrote:...............பரவாஇல்லை விமந்தனி.............ஸ்ர்ப்பிரைஸ் டெஸ்ட் நாளைக்கு என்று சொல்லும் டீச்சர் போல சொல்லிட்டேனா? .........
என்றாலும் அந்த திரியை படித்தவர்கள் மட்டுமே பதில் சொல்ல முடியும் ....கரெக்ட் ஆ ?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» தலைக்கு மேல் தனம் வந்தாலும் தலகாணியின் மேல் உட்காராதே. - பழமொழி விளக்கம்
» பிறந்த நாளுக்கு நோ.
» நாளுக்கு ஒரு நல்ல வாக்கியம்.
» நீண்ட நாளுக்கு பின் ஒரு கவிதை
» சில இலவச மென்பொருட்கள் (ஒரு நாளுக்கு ஒன்று)
» பிறந்த நாளுக்கு நோ.
» நாளுக்கு ஒரு நல்ல வாக்கியம்.
» நீண்ட நாளுக்கு பின் ஒரு கவிதை
» சில இலவச மென்பொருட்கள் (ஒரு நாளுக்கு ஒன்று)
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|